புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 23:59

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 23:31

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 23:04

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 22:16

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:20

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 21:06

» பாயச வகைகள்…
by ayyasamy ram Today at 18:56

» ஆடியில் அம்மனுக்குப் படைக்க பாயச வகைகள்
by ayyasamy ram Today at 18:55

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 18:52

» இன்றைய செய்திகள் - ஜூலை 21
by ayyasamy ram Today at 18:47

» அப்பா மாறவேயில்லை!
by ayyasamy ram Today at 18:45

» விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Today at 18:19

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 18:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:39

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 17:20

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 17:05

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:30

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 15:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:34

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:30

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:04

» கருத்துப்படம் 20/07/2024
by mohamed nizamudeen Today at 0:26

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 0:05

» ஒரு பக்க கதைகள்
by ayyasamy ram Yesterday at 23:57

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 23:52

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 22:05

» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Yesterday at 22:02

» அந்தகன் -ரிலீஸ் தேதி…
by ayyasamy ram Yesterday at 21:59

» நீதிக்கதை - மூன்று கிணறுகள்
by ayyasamy ram Yesterday at 21:58

» நீதிக்கதை - செய்யும் செயல்
by ayyasamy ram Yesterday at 21:56

» வீட்டில்….(புதுக்கவிதைகள்)
by ayyasamy ram Yesterday at 21:36

» இன்றைய செய்திகள் - ஜூலை 20
by ayyasamy ram Yesterday at 21:32

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள் - ஜூலை 19
by ayyasamy ram Yesterday at 0:15

» அருகம்புல் சாறு
by ayyasamy ram Yesterday at 0:14

» குதிரை - புதுக்கவிதை
by T.N.Balasubramanian Fri 19 Jul 2024 - 23:02

» மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு
by T.N.Balasubramanian Fri 19 Jul 2024 - 22:53

» முக அழகிற்கு பழ ஃபேஷியல் பல...
by ayyasamy ram Fri 19 Jul 2024 - 22:18

» ஆடி வெள்ளி விரதத்தின் மகிமை
by ayyasamy ram Fri 19 Jul 2024 - 22:16

» ஆஹா நுங்கு
by ayyasamy ram Fri 19 Jul 2024 - 21:48

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Fri 19 Jul 2024 - 21:47

» தேடிச்சென்று அன்பை நிரூபிக்க வேண்டாம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 19 Jul 2024 - 21:43

» சண்டை - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 19 Jul 2024 - 21:41

» ஆசை தீர வாழ்ந்திட வேண்டும் - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 19 Jul 2024 - 21:40

» புஷ்பா 2- நடிகர் இயக்குநர் மோதல்...
by ayyasamy ram Fri 19 Jul 2024 - 21:39

» அப்பனே முருகா! -காளி வெங்கட்
by ayyasamy ram Fri 19 Jul 2024 - 21:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனி பகவான் கோவில் வாசலில் ஷகீலாவை வைத்து ஷூட்டிங்-பக்தர்கள் டென்ஷன் - Page 3 Poll_c10சனி பகவான் கோவில் வாசலில் ஷகீலாவை வைத்து ஷூட்டிங்-பக்தர்கள் டென்ஷன் - Page 3 Poll_m10சனி பகவான் கோவில் வாசலில் ஷகீலாவை வைத்து ஷூட்டிங்-பக்தர்கள் டென்ஷன் - Page 3 Poll_c10 
190 Posts - 59%
heezulia

90 Posts - 28%
T.N.Balasubramanian

9 Posts - 3%
prajai

6 Posts - 2%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

kavithasankar

Jenila

3 Posts - 1%
Sathiyarajan

2 Posts - 1%
Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

378 Posts - 49%

278 Posts - 36%

24 Posts - 3%

20 Posts - 3%

18 Posts - 2%
i6appar

16 Posts - 2%
Anthony raj

15 Posts - 2%

9 Posts - 1%

6 Posts - 1%

4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனி பகவான் கோவில் வாசலில் ஷகீலாவை வைத்து ஷூட்டிங்-பக்தர்கள் டென்ஷன்

Page 3 of 3 Previous  1, 2, 3

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun 6 May 2012 - 13:58

First topic message reminder :

சனி பகவான் கோவில் வாசலில் ஷகீலாவை வைத்து ஷூட்டிங்-பக்தர்கள் டென்ஷன் - Page 3 06-shakela-300
திருநள்ளாரில் உள்ள புகழ் பெற்ற சனி பகவான் கோவில் வாசலை அடைத்தபடி பயங்கர கவர்ச்சி நடிகை ஷகீலாவை வைத்து ஷூட்டிங் நடத்தியதால் மக்கள் கடும் எரிச்சலடைந்தனர்.

பொது இடங்களில் மக்கள் அதிகம் செல்லும் இடங்களில், குறிப்பாக ஆன்மீகத் தலங்களில் சினிமாக்காரர்கள் செய்யும் அட்டாகசத்திற்கு அளவே இல்லாமல் போய் விட்டது.

கோவில்களில் படப்பிடிப்பு என்ற பெயரில் அவர்கள் நடந்து கொள்வது கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகங்களை சுழிக்க வைப்பதாக உள்ளது. இந்த நிலையில் திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் ஷகீலாவை வைத்து நடந்த படப்பிடிப்பால் மக்கள் கடுப்பாகி விட்டனர்.

ரவி என்பவர் தானே ஹீரோவாக நடித்து, இயக்கி உண்மை என்ற பெயரில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங்கை திருநள்ளார் கோவில் நளன் குளம், கோவில் ராஜகோபுரம் உள்ளிட்ட இடங்களில் வைத்திருந்தனர்.

கோவில் வாசலை கிட்டத்தட்ட முக்கால்வாசி அடைத்தபடி படப்பிடிப்பை நடத்தினர். அதில் கவர்ச்சி நடிகை ஷகீலா, காமெடியன்கள் வையாபுரி, போண்டா மணி, அல்வா வாசு, பாண்டு உள்ளிட்டோர் கலந்து கொண்டு காமெடி செய்வதாக காட்சி.

இதனால் பக்தர்களால் கோவிலுக்குள்ளே போகவும் முடியவில்லை, உள்ளிருந்து வெளியேறவும் முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர். ஷகீலாவை யாரும் எதுவும் செய்து விடாமல் தடுக்கும் வகையில், படப்பிடிப்புக் குழுவினர் வேறு ஏகப்பட்ட பந்தாக்களைச் செய்தபடி இருந்தனர்.

போலீஸாரின் முழு பாதுகாப்புடன் ஷூட்டிங் தொடர்ந்ததால் மக்கள் கடும் அதிருப்தியைடந்தனர்.
நன்றி ஒன் இந்தியா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 6 May 2012 - 15:06

balakarthik wrote:அதெல்லாம் பகவானை பார்ப்பவர்களுக்குத்தானே இருக்கவேண்டிய கவலை நம்மெல்லாம் அம்பாள் பிரியர்கள் அல்லவா
நா அம்பாள் தரிசனத்தைத் தான் சொன்னேன் பாலா - ஏன் என்ன நல்லவனாவே நினைக்கறீங்க - ஐயம் அப்செட் டேரிபிலி. புன்னகை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun 6 May 2012 - 15:08

கொலவெறி wrote:
balakarthik wrote:அதெல்லாம் பகவானை பார்ப்பவர்களுக்குத்தானே இருக்கவேண்டிய கவலை நம்மெல்லாம் அம்பாள் பிரியர்கள் அல்லவா
நா அம்பாள் தரிசனத்தைத் தான் சொன்னேன் பாலா - ஏன் என்ன நல்லவனாவே நினைக்கறீங்க - ஐயம் அப்செட் டேரிபிலி. புன்னகை
சே உங்க இரண்டு பேரையும் என்ன மாதிரி ரொம்ப நல்லவங்கன்னு நினைச்சுகிட்டு இருந்தேனே என்ன கொடுமை சார் இது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun 6 May 2012 - 15:11

உதயசுதா wrote:வெண்ணை,வடைமாலை,எள்ளு கொழுக்கட்டை இதெல்லாம் நீ இஷ்டப்பட்டு சாப்பிடுறது தானே பாலா.

இல்ல அக்கா கையுல தொட்டு சாப்பிடறது

ஈகரை தமிழ் களஞ்சியம் சனி பகவான் கோவில் வாசலில் ஷகீலாவை வைத்து ஷூட்டிங்-பக்தர்கள் டென்ஷன் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun 6 May 2012 - 15:12

முரளிராஜா wrote:சே உங்க இரண்டு பேரையும் என்ன மாதிரி ரொம்ப நல்லவங்கன்னு நினைச்சுகிட்டு இருந்தேனே என்ன கொடுமை சார் இது

தலைவா நினைப்புத்தான் பொழப்பை கெடுக்கும்கறது சரியாத்தான் இருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் சனி பகவான் கோவில் வாசலில் ஷகீலாவை வைத்து ஷூட்டிங்-பக்தர்கள் டென்ஷன் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 6 May 2012 - 15:14

முரளிராஜா wrote:சே உங்க இரண்டு பேரையும் என்ன மாதிரி ரொம்ப நல்லவங்கன்னு நினைச்சுகிட்டு இருந்தேனே என்ன கொடுமை சார் இது
அடடே நீங்கதான் அந்த வல்லவராயறு
பிரதரு நல்லவராயருங்களா?

வணக்கம் நல்லவராயரே வணக்கம்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun 6 May 2012 - 21:46

கொலவெறி wrote:
அடடே நீங்கதான் அந்த வல்லவராயறு
பிரதரு நல்லவராயருங்களா?

வணக்கம் நல்லவராயரே வணக்கம்.
🐰 முத்தம்

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக