புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்  கிடைத்தாலும்  புதன்  கிடைக்காது  _ ஒரு  பழமொழி Poll_c10பொன்  கிடைத்தாலும்  புதன்  கிடைக்காது  _ ஒரு  பழமொழி Poll_m10பொன்  கிடைத்தாலும்  புதன்  கிடைக்காது  _ ஒரு  பழமொழி Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொன்  கிடைத்தாலும்  புதன்  கிடைக்காது  _ ஒரு  பழமொழி Poll_c10பொன்  கிடைத்தாலும்  புதன்  கிடைக்காது  _ ஒரு  பழமொழி Poll_m10பொன்  கிடைத்தாலும்  புதன்  கிடைக்காது  _ ஒரு  பழமொழி Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
பொன்  கிடைத்தாலும்  புதன்  கிடைக்காது  _ ஒரு  பழமொழி Poll_c10பொன்  கிடைத்தாலும்  புதன்  கிடைக்காது  _ ஒரு  பழமொழி Poll_m10பொன்  கிடைத்தாலும்  புதன்  கிடைக்காது  _ ஒரு  பழமொழி Poll_c10 
88 Posts - 39%
i6appar
பொன்  கிடைத்தாலும்  புதன்  கிடைக்காது  _ ஒரு  பழமொழி Poll_c10பொன்  கிடைத்தாலும்  புதன்  கிடைக்காது  _ ஒரு  பழமொழி Poll_m10பொன்  கிடைத்தாலும்  புதன்  கிடைக்காது  _ ஒரு  பழமொழி Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பொன்  கிடைத்தாலும்  புதன்  கிடைக்காது  _ ஒரு  பழமொழி Poll_c10பொன்  கிடைத்தாலும்  புதன்  கிடைக்காது  _ ஒரு  பழமொழி Poll_m10பொன்  கிடைத்தாலும்  புதன்  கிடைக்காது  _ ஒரு  பழமொழி Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பொன்  கிடைத்தாலும்  புதன்  கிடைக்காது  _ ஒரு  பழமொழி Poll_c10பொன்  கிடைத்தாலும்  புதன்  கிடைக்காது  _ ஒரு  பழமொழி Poll_m10பொன்  கிடைத்தாலும்  புதன்  கிடைக்காது  _ ஒரு  பழமொழி Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பொன்  கிடைத்தாலும்  புதன்  கிடைக்காது  _ ஒரு  பழமொழி Poll_c10பொன்  கிடைத்தாலும்  புதன்  கிடைக்காது  _ ஒரு  பழமொழி Poll_m10பொன்  கிடைத்தாலும்  புதன்  கிடைக்காது  _ ஒரு  பழமொழி Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பொன்  கிடைத்தாலும்  புதன்  கிடைக்காது  _ ஒரு  பழமொழி Poll_c10பொன்  கிடைத்தாலும்  புதன்  கிடைக்காது  _ ஒரு  பழமொழி Poll_m10பொன்  கிடைத்தாலும்  புதன்  கிடைக்காது  _ ஒரு  பழமொழி Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பொன்  கிடைத்தாலும்  புதன்  கிடைக்காது  _ ஒரு  பழமொழி Poll_c10பொன்  கிடைத்தாலும்  புதன்  கிடைக்காது  _ ஒரு  பழமொழி Poll_m10பொன்  கிடைத்தாலும்  புதன்  கிடைக்காது  _ ஒரு  பழமொழி Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பொன்  கிடைத்தாலும்  புதன்  கிடைக்காது  _ ஒரு  பழமொழி Poll_c10பொன்  கிடைத்தாலும்  புதன்  கிடைக்காது  _ ஒரு  பழமொழி Poll_m10பொன்  கிடைத்தாலும்  புதன்  கிடைக்காது  _ ஒரு  பழமொழி Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
பொன்  கிடைத்தாலும்  புதன்  கிடைக்காது  _ ஒரு  பழமொழி Poll_c10பொன்  கிடைத்தாலும்  புதன்  கிடைக்காது  _ ஒரு  பழமொழி Poll_m10பொன்  கிடைத்தாலும்  புதன்  கிடைக்காது  _ ஒரு  பழமொழி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது _ ஒரு பழமொழி

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 01, 2010 7:57 am

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது ,நாம் அடிக்கடி கேட்கும் ஒரு பழமொழி. பொதுவாக துணிமணிகள் , நகைகள் வாங்கும் போதும்,வீட்டில் விசேஷங்களுக்கு நாள் குறிக்கும் போது ,அதிகமாக உபயோகப்படும் பழமொழி.

உண்மையில், மாறாக அல்லவோ இருக்கிறது. தங்கம் விலை கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டே இருக்கிறது.பொன் கிடைப்பது எட்டாக்கனியாக இருக்கிறது.

வாரத்திற்கு ஒரு முறை புதன் கிழமை வந்து கொண்டு தானே இருக்கிறது.

அர்த்தம் புரியாமல்,உபயோகித்து வரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று.

உண்மை என்னவென்று பார்ப்போமா?

பொன் என்பது பொன்னன் என்றும் அழைக்கப் படும் ஜுபிட்டர்(குரு) கிரகம் அதன் பொன்னிற நிறத்தால் அடைந்த பெயர்.
புதன் என்பது மெர்குரி என்று அழைக்கப்படும் மற்றுமொரு கிரகம். நம்முடைய பால் வீதியில்,சூரியனை வலம் வரும் பல கிரகங்களில் இவை இரெண்டும் நம் பழமொழியின் கதா நாயகர்கள்.

சூரியனை சுற்றி வரும் கிரகங்களின் நீள்வட்ட பாதைகள் ஒன்றுக் கொன்று மாறுபடும். சூரியனுக்கு பக்கத்தில் புதன் கிரகம், அடுத்து வெள்ளி,அதற்கு அடுத்து பூமி,அதற்கு அடுத்து செவ்வாய்,அதற்கு அடுத்து குரு என்கிற ஜுபிட்டர் என்கிற பொன் நிறம் கொண்ட பொன்னன் .கடைசியாக சனி.

நாம் ஜுபிடர் ஐயும் மெர்குரி ஐயும் மாத்திரம் இப்போது எடுத்துக் கொள்வோம்.

ஜுபிடரின் (பொன்னன் ) / மெர்குரி (புதன்) வானவியல் அடிப்படைகள் /உண்மைகள்.

சூரியனிடம் இருந்து ஜுபிடர் கிரகத்தின் தூரம் 778300000 கிலோ மீட்டர்./ புதன் தூரம் 57900000 கிலோமீட்டர்.---(Disance )
ஜுபிடர் கிரகத்தின் விட்டத்தின் அளவு 142800 கிலோமீட்டர் ./ புதன் கிரகத்தின் விட்டம் 4878 கிலோமீட்டர் { விட்டம்.( diameter )}

சூரியனை ஒரு முறை சுற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் நாட்கள் : ஜுபிடர் 11 .86 வருடங்கள். ( 12 வருடம்)
புதன் 88 days .

அதாவது, ஜூபிடரை ,மெர்குரியுடன் ஒப்பிடும் போது, சூரியனில் இருந்து ஜுபிட்டர் 14 மடங்கு தூரத்தில் இருக்கிறது. ஜுபிடரின் உருவம் மெர்குரியின் உருவத்தை விட 29 அளவு பெரியது.

ஜுபிட்டர் 12 வருடத்துக்கு ஒரு முறை சூரியனை சுற்ற ,மெர்குரியோ வருடத்திற்கு நாலு முறை சூரியனை சுற்றுகிறது.
மெர்குரி சூரியனுக்கு அருகில் இருப்பதால் சூரியனின் ஒளியில் இதை பார்ப்பது இது கடினம். மேலும் சுற்றி வரும் தூரம்/ வேகத்தால் நம் கண்களில் படும் நேரம் மிக மிக குறைவு. இதன் உருவமும் சிறியது.

ஆனால்,ஜுபிட்டர் ,உருவத்தில் பெரியது, சுற்றி வரும் தூரம் /சுற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் நாட்கள் -அதிகம்.
சூரியனை விட்டு மிகவும் தூரத்தில் இருப்பதால் ,சூரிய ஒளியின் தாக்கம் ,புதனை ஒப்பிடுகையில் குறைச்சல். வெறும் கண்களால் சில சமயம் ஜூபிடரை பார்க்க முடியும் ( சமிபத்தில் செப் 23 வெறும் கண்களுக்கு இரவில் தென்பட்டது.) புதனை வெறும் கண்களால் பார்க்க முடியாது.

இப்போது பழமொழிக்கு மறுபடியும் வருவோம்.

பொன் (தரிசனம்-கண்ணுக்கு ) கிடைத்தாலும் கிடைக்கும்.
புதன் (தரிசனம் -கண்ணுக்கு) கிடைக்காது.

சமயம் வரும்போது நீங்களும்,இவ்வுண்மைகளை எடுத்துக் கூறி, ஒரு பெரிய "ஓ" வை பெற்றுக் கொள்ளுங்கள்.

ரமணீயன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 01, 2010 8:23 am

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது இதுதான் பழமொழியின் ரகசியமா?

தங்களின் அழகான விளக்கத்திற்கு நன்றி! பொன்  கிடைத்தாலும்  புதன்  கிடைக்காது  _ ஒரு  பழமொழி 154550

பொன்  கிடைத்தாலும்  புதன்  கிடைக்காது  _ ஒரு  பழமொழி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 02, 2010 8:11 pm

நன்றி, சிவா அவர்களே.
நம்மை அறியாமலே,சில சமயம் சில பழமொழிகளை தவறான சந்தர்பங்களில் உபயோகப்படுத்திகிறோம். ஒரு சிறிய வெளிகொணர்வுதான் இது.
ரமணீயன்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 02, 2010 8:56 pm

சூப்பர் விளக்கம் சார்
எங்க பாட்டனுக்கு ஈடு இணை இந்த உலகத்தில் யாருமில்லை பழமொழி மூலம் வன சாஸ்திரம் சொன்ன அறிவு நாமதான் நாசா சொன்ன மட்டும் நம்புறதுன்னு ஒரு கொள்கைக்கு வந்துட்டோம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat May 05, 2012 7:42 am

இந்த பழமொழியில் இவ்வளவு விடயம் இருக்கா நன்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 05, 2012 7:49 am

இரா.பகவதி wrote:இந்த பழமொழியில் இவ்வளவு விடயம் இருக்கா நன்றி

ஆம் பகவதி. நம்முடைய பழமொழிகளில் தத்துவங்கள் பல பொதிந்து உள்ளன. மேலெழுந்தவாரியாக சிலதை படித்துவிட்டு தப்புதப்பாக அர்த்தம் பண்ணிக் கொள்கிறோம்.

ரமணியன்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat May 05, 2012 7:53 am

T.N.Balasubramanian wrote:
இரா.பகவதி wrote:இந்த பழமொழியில் இவ்வளவு விடயம் இருக்கா நன்றி

ஆம் பகவதி. நம்முடைய பழமொழிகளில் தத்துவங்கள் பல பொதிந்து உள்ளன. மேலெழுந்தவாரியாக சிலதை படித்துவிட்டு தப்புதப்பாக அர்த்தம் பண்ணிக் கொள்கிறோம்.

ரமணியன்

அய்யா மேலும் எனக்கு சில பழமொழிகளின் அர்த்தங்களில் ஐயம் உள்ளது, அவைகள் "ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் முடி' என்கிறார்களே அதற்க்கு என்ன அர்த்தம்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat May 05, 2012 9:28 am

இதே போல ஒரு பழமொழி : மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே. நாம் நினைப்பது என்றால் மண் குதிரையில் ஆற்றை கடக்க முடியாது. ஆனால் பழமொழி இப்படி மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே. ஆற்றின் நடுவில் இருக்கும் மண் மேடை நம்பி ஆற்றின் ஆழத்தை கணக்கு போட கூடாது மேலும் அதன் மீது ஏறி செல்ல முயற்சிக்க கூடாது என்பதே

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 06, 2012 8:06 am

radharmaa wrote:இதே போல ஒரு பழமொழி : மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே. நாம் நினைப்பது என்றால் மண் குதிரையில் ஆற்றை கடக்க முடியாது. ஆனால் பழமொழி இப்படி மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே. ஆற்றின் நடுவில் இருக்கும் மண் மேடை நம்பி ஆற்றின் ஆழத்தை கணக்கு போட கூடாது மேலும் அதன் மீது ஏறி செல்ல முயற்சிக்க கூடாது என்பதே

இதுவும் நாம் தவறாக பயன் படுத்துகின்ற பழமொழிகளில் ஒன்று. முன்னொரு திரியில் "மண் குதிரை நம்பி-------" விளக்கி இருந்தேன். இருப்பினும் மறுமுறை கூறுவதில் மகிழ்ச்சியே.
மண் குதிரை பொம்மைகள் ஆற்றோரங்களில் அதிகம் காணலாம்.ஆனால் அதில் ஏறினாலும் அவை நகரா. ஆகவே முதற்கண் தவறாக திரிக்கப்பட்ட பழமொழி.
ஆற்றில் சில சமயங்களில் வெள்ளம் வரும். பிறகு வடிந்துவிடும். அப்படி வடியும் போது நடுநடுவே மணல் திட்டுக்கள்/மண் குதிர்கள் தோன்றும். ஓரங்களில் அதிக நீர் ஓடிக்கொண்டு இருக்கும். முழுமையாக நீச்சல் தெரியாத சிலர், நீச்சல் அடித்து சிறிது தூரம் சென்று , மண் குதிரில் ஓய்வு எடுத்து பின் நீச்சலை தொடரலாம் என நினைத்து ,
ஆற்றில் இறங்குவது ஆபத்து. மண் குதிர்கள் ,பார்வைக்கு குதிர்போல் இருப்பினும், புதை மணலாக இருக்கும் சாத்யகூறுகள் அதிகம் .காலை வைத்தால் நம்மை உள்ளே இழுத்துக் கொள்ளும்/(கொல்லும்). ஆகவே கூறப்பட்ட பழமொழி " மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே" இதுவே நாளடைவில் திரிந்து மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே என ஆகிவிட்டது.

ரமணியன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 06, 2012 8:13 am

இரா.பகவதி wrote:
T.N.Balasubramanian wrote:
இரா.பகவதி wrote:இந்த பழமொழியில் இவ்வளவு விடயம் இருக்கா நன்றி

ஆம் பகவதி. நம்முடைய பழமொழிகளில் தத்துவங்கள் பல பொதிந்து உள்ளன. மேலெழுந்தவாரியாக சிலதை படித்துவிட்டு தப்புதப்பாக அர்த்தம் பண்ணிக் கொள்கிறோம்.

ரமணியன்

அய்யா மேலும் எனக்கு சில பழமொழிகளின் அர்த்தங்களில் ஐயம் உள்ளது, அவைகள் "ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் முடி' என்கிறார்களே அதற்க்கு என்ன அர்த்தம்

எல்லா பழமொழிகளையும் திரித்து கூறும் வழக்கம் இருப்பதாக எண்ணக்கூடாது. பொய் கூறுவதால் நன்மையே /நல்லதே விளையும் எனில் ஆயிரம் (ஒரு எண்ணிக்கைக்காகத்தான் )பொய் கூறி நல்லதொரு கல்யாணத்தை செய் என்பதாகவே கருதுகிறேன்.

ரமணியன்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக