புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பக்க வாத்தியம்- தினமலர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
"மின்னல் தான் மின்வெட்டு!'
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில், அ.தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது. பழனிச்சாமி எம்.எல்.ஏ., பேசுகையில், "முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், மின்வெட்டு என்றால் என்னவென்றே, மக்களுக்குத் தெரியாது. வானத்தில் ஏற்படும் மின்னலை தான், மின்வெட்டு என, நினைத்தனர். தி.மு.க., ஆட்சியில் தான், மின்வெட்டு என்றால் மின்தடை என தெரிந்தது. தமிழகத்திற்கு மின்சாரம் கொடுக்க, குஜராத் தயாராக உள்ளது. மின்வெட்டு பிரச்னை தீர்ந்தால், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதாயம் என பயந்து, கருணாநிதி தான், மத்திய அரசு மூலம், மின்பாதையை ஒதுக்காமல் தடுக்கிறார்' என்றார். பேச்சை கவனித்த தொண்டர் ஒருவர், "யாரிடம் இவர் காது குத்துகிறார்... மின்னலை மின்வெட்டுன்னு கிராமத்தினர் நினைப்பரா? விவசாயம் பார்க்கறவங்களுக்கு, மின்னல் குறித்து தெரியாதா? பேசுறதுக்கும் ஒரு திறமை வேணும்... அத மொதல்ல கத்துக்கிட்டு வரணும் இவரு...' என, பொளந்து கட்டியதைக் கேட்ட மற்றவர்கள், ஆமோதித்து சிரித்தனர்.

"பேஸ்' இல்லாம போய்டும்'
திருப்பூர், எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவியருக்கு, இலவச லேப்-டாப் வழங்கும் விழா நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன், லேப்-டாப் வழங்கினார். கலெக்டர் மதிவாணன் பேசுகையில், "இன்டர்நெட் பயன்படுத்தும் மாணவியர் மிகவும் கவனமா இருக்கணும். தேவையில்லாத, வெப்-சைட்களுக்குள் சென்றால், வைரஸ் தாக்கிவிடும் அபாயமிருக்கிறது. நல்ல, "ஆன்டி வைரஸ் சாப்ட்வேர்' உபயோகிக்க வேண்டும். பாலையும், தண்ணீரையும் கலந்து வைத்தால், அன்னப்பறவை எப்படி பாலை மட்டும் பிரித்து உண்கிறதோ, அதுபோல, நல்ல இணைய தளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். "பேஸ்-புக்' உள்ளிட்ட எந்த ஒரு இணைய தளத்திலும், உங்கள் புகைப்படங்களை, எக்காரணம் கொண்டும் வைத்திருக்கக் கூடாது; பிறருக்கு அனுப்பக்கூடாது. அவ்வாறு வெளியிட்டால், "பேசே' இல்லாமல் போக வேண்டிவரும். மாணவியர், கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திரத்தை கடைபிடிப்பது மிகவும் அவசியம்' என்றார். முன்வரிசையில் அமர்ந்திருந்த மாணவி ஒருவர், "லேப்-டாப்ப கைல கொடுத்துட்டு, "வைரஸ் தாக்கும்...', "பேஸ்' இல்லாம போய்டும்னு, நெகட்டிவ் ஆகவே பேசுறாரே... "ஏடாகூட சைட்'டுக்கு போய், ஏற்கனவே இவர், சிக்கல்ல மாட்டிருப்பாருன்னு நினைக்கிறேன் டீ...' என, "கமென்ட்' அடிக்க, மாணவியர் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆனா மின்வெட்டுன்னா என்னன்னு உணர வெச்சது அம்மா ஆட்சி தான் கண்டிப்பா.
இதுக்கு முன்னர் இவ்ளோ மின் வெட்டு இருந்ததில்லையே.
இதுக்கு முன்னர் இவ்ளோ மின் வெட்டு இருந்ததில்லையே.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஆமாம் அண்ணா. முன்னாடியெல்லாம் இரண்டு மணி நேரம் மட்டும்தான் நிருத்துவாங்கே. ஆமா இப்பல்லாம்...கொலவெறி wrote:ஆனா மின்வெட்டுன்னா என்னன்னு உணர வெச்சது அம்மா ஆட்சி தான் கண்டிப்பா.
இதுக்கு முன்னர் இவ்ளோ மின் வெட்டு இருந்ததில்லையே.
இவனுக மாதிரி சால்ரா அடிக்கிரவங்கே இருக்கும் வரை நாடு இப்படித்தான் இருக்கும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இன்னிக்கு சட்டசபை நிகழ்ச்சி ஒன்றை பார்த்தேன் - வெறுத்துட்டேன்.
மாண்புமிகு அம்மா இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மாவின் அனுமதியோடுன்னு வரிக்கு வரி சொல்லி வெறுப்பேத்தரானுங்க இந்த அமைச்சர்களும், MLA க்களும்.
மாண்புமிகு அம்மா இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மாவின் அனுமதியோடுன்னு வரிக்கு வரி சொல்லி வெறுப்பேத்தரானுங்க இந்த அமைச்சர்களும், MLA க்களும்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஒரு நாள் பாத்தா உங்களுக்கே இவ்வளவு வெருப்புன்னா, தினசரி பாக்குற எதிர்கட்சிக் காரங்களுக்கு எப்படி இருக்கும்?கொலவெறி wrote:இன்னிக்கு சட்டசபை நிகழ்ச்சி ஒன்றை பார்த்தேன் - வெறுத்துட்டேன்.
மாண்புமிகு அம்மா இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மாவின் அனுமதியோடுன்னு வரிக்கு வரி சொல்லி வெறுப்பேத்தரானுங்க இந்த அமைச்சர்களும், MLA க்களும்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
"முடி பிரச்னை ஒரு பிரச்னையா?'
மதுரை இளைய ஆதீனமாக பொறுப்பேற்ற நித்யானந்தாவுக்கு, தலைமுடி விரித்த கோலம் தான், "டிரேடு மார்க்!' ஆனால், ஆதீனம் ஆகி விட்டதால், மொட்டை அடிக்க வேண்டும் என, சர்ச்சை கிளம்பியது. இதுகுறித்து, மதுரையில் பேசிய நித்யானந்தா, "நான் மொட்டை போட தயாராக இருந்தேன். ஆதீனம் தான், அதை ஏற்க மறுத்து விட்டார். "உன்னுடைய, "டிரேடு மார்க்' முடி தான். அது உனக்கு அடையாளத்தை ஏற்படுத்தியது. அதுவே தொடரட்டும்...' என்றார். "இந்து மதத்தில், தலை போகிற பிரச்னைகள் இருக்கும்போது, முடி ஒரு பிரச்னையா? மதுரை ஆதீன மடத்தை தோற்றுவித்த திருஞானசம்பந்தரே, முடியுடன் இருந்தவர் தான்...' என, தன் முடியழகுக்கு, நீண்ட விளக்கம் அளித்துச் சமாளித்தார் நித்யானந்தா. "இவரு திடீரென மதுரை ஆதீனம் ஆன கதையையும், இவருக்கும், மற்ற ஆதீனங்களுக்கும் நடக்கிற பிரச்னைகளையும் கேட்டா, நம்ம முடி தான் கொட்டுது...' என, ஒரு நிருபர், "கமென்ட்' அடித்தார்.

நித்யானந்தாவை நேரில் பார்த்தால் செருப்பால் அடிப்பேன், அவ்வளவு வெறி அவன் மேல் ஏற்பட்டுள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நல்ல பதிவுகள் மகாபிரபு, எந்த அளவு மக்களை முட்டாளாக்கும் வேலை நடக்கிறது என்பதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதத்தை பால் படுத்துகிறான் இந்த பன்னாடை.சிவா wrote:நித்யானந்தாவை நேரில் பார்த்தால் செருப்பால் அடிப்பேன், அவ்வளவு வெறி அவன் மேல் ஏற்பட்டுள்ளது!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2