புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_m10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10 
27 Posts - 37%
ayyasamy ram
யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_m10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10 
21 Posts - 29%
Dr.S.Soundarapandian
யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_m10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_m10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_m10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10 
3 Posts - 4%
Guna.D
யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_m10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10 
1 Post - 1%
mruthun
யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_m10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_m10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_m10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10 
102 Posts - 48%
ayyasamy ram
யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_m10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_m10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_m10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_m10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_m10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_m10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_m10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாகம் -வேள்வி என்பது என்ன?

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sat May 05, 2012 2:09 am

கீதை 4:25 யாகம் செய்கிறவர்களில் பலர் அசுரர்களை உபாவாசித்து அவர்களுக்கு பிரியமான பலவகைப்பட்ட உணர்வுகளை --பலிகளை செலுத்துகிறார்கள் ! ஆனால் வெகுசிலரே உன்னதமான கடவுளின் ஞானத்தீயில் தங்களையே பலியாக அர்ப்பணிக்கின்றனர்!!

கீதை 4:26 இன்பவேட்கையில் ஈர்க்கபடாத துறவறத்தினர் சிலர் மனக்கட்டுபாடு என்னும் வேள்வியில் அய்புலன்களையும் புலன் நுகர்ச்சியையும் அர்ப்பணித்தும் முறையான இல்லறவாசிகள் சிலர் புலன் நுகர்வுகளில் அளவை அர்ப்பணித்து புலன்களையே வேள்வியாக்கியும் தங்களையே வேள்வியாக மாற்றுகின்றனர்!

கீதை 4:27 மற்றும் சிலரோ தன் மனதையும் புலன்களையும் அடக்கியாண்டு அனுபவத்தால் முகிழ்த்த ஞானத்தீயில் புலன்களின் இயக்கத்தையும் பிராணனின் இயக்கத்தையும் வேள்வியாக்கி தன்னை உணர்தல் என்னும் சாதனையில் பயணிக்கிறார்கள்!

கீதை 4:28 சிலர் கடும் தவத்தில் ``தான்தனது`` என்ற அகம்பாவத்தையும் பற்றுகளையும் வேள்வியாக்கி ஞானத்தை அடைகிறார்கள்! சிலர் கடும் விரதத்தால் அஸ்ட்டாங்கயோகம் பயின்றும் சிலர் வேதங்களை ஆய்வுசெய்வதாலும் உன்னதமான ஞானத்தை அடைகிறார்கள்!

கீதை 4:29 மற்றும் சிலர் மூச்சு பயிற்சியில் ஈடுபட்டு ஆழ்மன தியானத்தில் லயிக்கிறார்கள் ! அந்த லயத்தை எட்டியோர் வெளிமூச்சின் இயக்கத்தில் உள்மூச்சையும் உள்மூச்சின் இயக்கத்தில் வெளிமூச்சையும் வேள்வியாக்குகின்றனர்!அந்த வேள்வியில் மூச்சை கடந்தும்; சிந்தனையை கடந்தும் ஆழ்மன தியானத்தில் நிலைக்கிறார்கள்!

கீதை 4:30 யாகம் -வேள்வி என்பதன் உன்மையான அர்த்தத்தை உணர்ந்தவர்களாய் மேற்கண்ட பயிற்சிகளில் ஒன்றில் ஈடுபடுவோர் பாவவினை மற்றும் எதிர்வினைகளிலிருந்து தூய்மைமேல் தூய்மை அடைந்து ஞானத்தீயினின்று விளையும் அமுதத்தை பருகி பரலோகத்திற்குரிய நித்தியஜீவனை அடைவது திண்ணம்!

கீதை 4:31 குருவம்சத்தில் சிறந்தவனே !இந்த பிரபஞ்சத்திலும், வாழ்விலும் இத்தகைய வேள்விகளின்றி ஒருவன் மகிழ்ச்சியாக வாழவே முடியாது! அப்படியிருக்க மறுமையை பற்றியென்ன?

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 05, 2012 2:24 am

பயனுள்ள பகிர்வு. பகிர்வுக்கு நன்றி கிருபானந்தன். தொடரட்டும் ஒரே திரியில் இருக்கலாமோ? சிந்தியுங்கள்.

யாகம் -வேள்வி என்பது என்ன? Aயாகம் -வேள்வி என்பது என்ன? Aயாகம் -வேள்வி என்பது என்ன? Tயாகம் -வேள்வி என்பது என்ன? Hயாகம் -வேள்வி என்பது என்ன? Iயாகம் -வேள்வி என்பது என்ன? Rயாகம் -வேள்வி என்பது என்ன? Aயாகம் -வேள்வி என்பது என்ன? Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 05, 2012 8:00 am

தொடருங்கள். நன்றாக உள்ளது.
ரமணியன்

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sat May 05, 2012 10:49 pm

நன்றி தங்கையே ! கீதை தொடர்பாக வியாக்கியானங்களில் அனேக திரிபுகள் உள்ளதாகவும் அதனை நுட்பமாக சீரமைக்க முயலவேண்டும் என்கிற கருத்துரு என் மனதிற்கு வந்து சேர்ந்து வெகு நாளாயிற்று !
கடவுளின் தூதராக அவர்; கடவுளை அடைய முயலும் சாதகன் ஒருவன், பின்பற்றவேண்டிய 17 வகையான யோகங்களையும் அவற்றின் நுட்பங்களையும் அடைய வேண்டிய மனநிலையையும் விளக்கியும் அவற்றை ஓரங்கட்டி என்னை கும்பிட்டால் மட்டும் போதும் என சொன்னதாக பிரபல படுத்திக்கொண்டுள்ளனர் !
பலனை திட்டமிடாது எந்த காரியத்தையும் சிறப்புற செய்ய இயலாது !``கடமையை செய் பலனை எதிர்பாராதே`` என தவறாக வியாக்கியானம் செய்து பொறுப்பற்று இருக்கும்படியான உபதேசம் செய்ததாக ஆக்க பட்டுள்ளது !

கடமையை முடிந்தளவு நேர்த்தியாக ஈடுபாடோடு செய்வதும் பலன் விளைவது கடவுளால் வந்தது என வெற்றி தோல்வியில் மனத்தாங்கல் அடையாமல் மனசமநிலையிலிருப்பதும் ஒரு யோகம் --கர்ம யோகம் என்பது அவரது உபதேசம் !``கடமையை செய் பலன் விளைவதில் பற்று வைக்காதே ``என்பது சரியான உபதேசம் !மேற்போக்காக ஒன்று போல் தெரிந்தாலும் இரண்டிற்கும் இடையில் உபதேச வேறுபாடு உள்ளது !ஏழைகளை ஒடுக்க கண்ணன் பெயரால் திரிக்க பட்ட உபதேசம் அது !
இது போல முழு கீதையையும் வியாக்கியானம் செய்ய கடவுள் தான் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்க வேண்டும் !கடைசியில் ஒன்றாக தொகுக்கலாம் என கருதுகிறேன் !

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக