புதிய பதிவுகள்
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 Poll_c10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 Poll_m10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 Poll_c10 
43 Posts - 46%
ayyasamy ram
தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 Poll_c10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 Poll_m10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 Poll_c10 
40 Posts - 43%
mohamed nizamudeen
தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 Poll_c10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 Poll_m10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 Poll_c10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 Poll_m10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 Poll_c10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 Poll_m10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 Poll_c10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 Poll_m10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 Poll_c10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 Poll_m10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 Poll_c10 
43 Posts - 46%
ayyasamy ram
தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 Poll_c10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 Poll_m10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 Poll_c10 
40 Posts - 43%
mohamed nizamudeen
தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 Poll_c10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 Poll_m10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 Poll_c10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 Poll_m10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 Poll_c10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 Poll_m10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 Poll_c10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 Poll_m10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்


   
   

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 5 May 2012 - 3:06

First topic message reminder :

தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்


சென்னையில் பட்டம் விடும் சீசன் துவங்கி விட்டது.

போன வருஷம் சீசன் ரொம்ப மந்தமாக இருந்தது - காரணம் போலீஸ் மாஞ்சாவை தடை செய்து மாஞ்சா தயாரிப்பவர்கள், அதை பயன்படுத்துபவர்கள் அனைவரையும் கைது செய்து மிரட்டி வைத்திருந்தார்கள்.

இந்த வருஷமும் அப்படித்தான் இருக்குமென்று எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சியது. எங்கு பார்த்தாலும் பட்டம் பறந்தது - பட்டம் விடுபவர்கள் ஒரே குதூகலத்தில் திளைத்தார்கள்.

காரணம் அறியாது போலீஸ் தனது பூனைப் படையை ஏவி இதன் காரணத்தை அறிய புறப்பட்டது. மிகுந்த இடர்களை கடந்து எப்படியோ கண்டு பிடித்து விட்டது தமிழக போலீஸ் மாஞ்சா தயாரிக்கும் இடத்தை.

அந்த இடத்தை நெருங்க இன்னும் அரை கிலோமீட்டர் தூரம் இருக்கையிலேயே துர்நாற்றம் வீசத் துவங்கியது. மூக்கைப் பிடித்துக் கொண்டு எப்படியோ கஷ்டப் பட்டு அந்த இடத்தை அடைந்தார்கள்.

சிறிய வீடு - வெளியே ஒரு ஸ்கூட்டி பார்க் செய்திருந்தது. வீட்டை சுத்தி இளைஞர்களும், சிறுவர்களுமாக கூட்டமோ கூட்டம். ரேஷன் கடையில் கூட அவ்வளவு கூட்டமோ இல்லை டாஸ்மாக்கில் கூட அவ்வளவு கூட்டத்த பார்க்க முடியாது. அனைவரும் மூக்கில் ஒரு கர்சீப் கட்டி இருந்தார்கள் - நாற்றம் தவிர்க்க.

போலீஸ் மப்டியில் இருந்தார்கள். கூட்டத்துக்கு நடுவே போகப் பார்த்தப்ப ஒரே கூச்சல் குழப்பம் சலசலப்பு. கூட்டத்தில் ஒருவன் ஏம்ப்பா நாங்கல்லாம் டோக்கன் போன வாரமே வாங்கிட்டு லைன்ல நிக்கிறது தெரியல உனக்கு - கண்ணு என்ன பொடரியிலா இருக்கு என ஒரு அதட்டல்.

அடப் பாவிங்களா முன்னெல்லாம் அமெரிக்கன் எம்பசியிலதான் டோக்கன் குடுப்பாணுக - இப்ப இதுக்கும் ஆரம்பிச்சுட்டானுங்களா என எண்ணி ஐடி கார்ட காமிச்சவுடன் - இன்னா சார் இந்தப் பக்கம் நீங்களும் மாஞ்சா வாங்க வந்தீங்களான்னு கேட்டு வழி விட்டான்.

இல்லடா மாஞ்சாவ மாமூலா வாங்கிட்டு போக வந்திருப்பாரு சாருன்னு கூட்டத்தில் ஒரு குரல் கேட்க ஒரே சிரிப்பு சத்தம் அங்கு.

இதெல்லாம் சட்றும் பொருட்ப்படுத்தாது உள்ளே ஒரு இளவயது பெண் அடுப்பில் எதையோ காச்சிக் கொண்டிருந்தார். பழுப்பு நிறத்தில் ஒரு திரவம் பொங்கிக் கொண்டிருந்தது. அவரும் மூக்கை துணியால் மூடி இருந்தார்.

போலீசைப் பார்த்தவுடன் என்ன வேணும் சார் - டோக்கன் இருக்கான்னு கேட்டார். அவருக்கு தெரியாது அவர்கள் போலீஸ் என.

ஐடி கார்ட காமிச்சவுடன் - கூலாக பதட்டப் படாமல் - சரி சரி சீக்கிரம் சொல்லுங்க ஐநூறு ரூபாய் பொட்டலமா, முன்னூறு ரூபாய் பொட்டலமா இல்லை நூறு ரூபாய் பொட்டலம் வேணுமான்னு கேட்டார்.

இத்தனை வெரைட்டியான்னு அசந்து - என்னம்மா வித்தியாசம் எனக் கேட்க.

அது ஒன்னும் இல்லை சார் போன மாசம் செஞ்சது ஐநூறு, போன வாரம் செஞ்சது முன்னூறு, சுட சுட இப்ப செஞ்சது நூறு ரூபான்னு விளக்கினார்.

நூறு ரூபா பாக்கெட்டே குடும்மா எனக் கேட்க (லேப் டெஸ்டுக்கு அனுப்ப அது போதுமே)

சார் ஐநூறு ரூபாய் பாக்கெட் வாங்கிக்கோங்க இல்லேன்னா முன்னூறு வாங்கிக்கோங்க - போட்டிக்கு அது தான் சார் நல்லது என்றார்.

என்ன வித்தியாசம் என்று கேட்க - அது ஒண்ணுமில்லை சார் ஒரு மாச ஸ்டாக் நல்லா இறுகி சூப்பரா இருக்கும். முன்னூறும் கொஞ்சம் அதுக்கு அடுத்த குவாலிடி சார் என்று விளக்கினார். கத்துக்குட்டிங்க தான் நூறு ரூபாய் பக்கெட் வாங்குவாங்க என்றார்.

இரும்மா இரு டெஸ்ட் ரிபோர்ட் வந்தவுடன் வந்து உன்னை கவனிச்சுக்கிறேன் என்று நினைத்துக் கொண்டார்கள்.

ஏம்மா இது எப்படிம்மா பண்ற? சட்ட விரோதமான செயல்ன்னு உனக்கு தெரியாதா இது?

இதென்ன கூத்து சார்? நா என்ன கஞ்சாவா தயார் பண்றேன்?

கஞ்சா இல்லேன்னாலும் மாஞ்சா தயார் பண்றதும் தப்பாச்சேம்மா.

இன்னா சார் விளையாடுறீங்களா? நா எங்க மாஞ்சா தயார் பண்றேன். பின்ன இதென்னம்மா பண்றீங்க?

சார் நா பண்றது பாயாசம். ஜவ்வரிசி பாயாசம். சத்தியமா பாயசம் தான் சார் நம்புங்க.

பின்ன ஏம்மா இவ்ளோ கூட்டம் பட்டம் விட யூஸ் பண்றாங்க? பொய் சொல்லாதீங்கம்மா.

சார் என்னோட பாயசம் யாரும் சாப்பிட மாட்டாங்க - முடியவும் முடியாது. எதேச்சையா ஒரு நாள் பண்ணினத கொட்டிணப்ப - கீழ இருந்த கொடிக் கயிறில் பட்டு அது ரெண்டு நாளைக்கு அப்புறம் அப்படியே இறுகி ஸ்ட்ராங்கா ஆயிடிச்சு.

அட இத எதுக்கு யூஸ் பண்ணலான்னு சிந்திச்சப்ப தான் பேப்பர்ல படிச்சேன் மாஞ்சாவை போலீஸ் தடை செஞ்சுட்டதாவும் - மக்கள் பட்டம் விட பரிதவிச்சிட்டு இருக்காங்கன்னு. அப்பத்தான் எனக்கு இந்த ஐடியா கிளிக் ஆகி - அக்கம் பக்கத்தில குடுத்து மாஞ்சாவுக்கு பதிலா இத யூஸ் பண்ண சொல்லி டெஸ்ட் பண்ணினேன்.

சூப்பரா வொர்க் ஆச்சு சார் - அதோட கழுத்தை எல்லாம் அறுக்காது - ரொம்ப ஸேப் சார் - காபி ரைட்டுக்குக் கூட அப்பளை பண்ணி இருக்கேன் சார் - அனேகமா கிடைச்சிடும் சார் என்றார்.

போலீசுக்கு என்ன பண்றதுன்னே தெரியல. நம்பவும் முடியல.

ரொம்ப பாவமாக சார் என்னோட பாயசத்த யாரும் குடிக்க தான் முடியாது ஆனா பட்டத்துக்கு ரொம்ப நல்லாருக்கும் சார் என்றார்.

எதுக்கு வம்புன்னு வேண்டான்னு சொல்லி - அங்கு இருந்த சாமான்களை எல்லாம் பார்த்தார். ஜவ்வரசி, சர்க்கரை, ஏலக்காய், பால், அப்புறம் இன்னும் சில மசாலாக்கள்.

காப்பி ரைட்டுக்கு அப்ளை பண்ணின பேப்பர்ஸ் வேறு காட்டினார் அந்தப் பெண். ரைட்ஸ் கெடைச்சிட்டா அப்புறம் உலகம் பூரா என்னோட பாயசத்த சப்ளை பண்ணுவேன் சார் என்றார் பூரித்த முகத்துடன்.

மாஞ்சாவுக்காக இனிமே பசங்க அலைய வேண்டாம், மக்களுக்கும் பயமில்ல, அப்புறம் இந்த சைனா காரன் விக்கற மாஞ்சாவுக்கு மவுசு குறைந்து நம்ம நாட்டு பொருளையே யூஸ் பண்ணலாம் சார் தைரியமா.

இந்த பட்டம் விடறதைக் கூட ஒலிம்பிக்ல சேர்த்துக்கலாம் சார் அப்புறம். நாம தான் ஜெயிப்போம் தங்கத்தை அதில் என்று மிகுந்த நம்பிக்கையுடன் சொன்னார் அந்தப் பெண்.

சரிம்மா உன் பேர் என்ன என்று கேட்க - என்ன சார் என்னைத் தெரியாதா? நான்தான் ஈகரை உமா சார் என்று பெருமையோடு சொன்னார்.

சரிம்மா மூணு பாக்கெட்டிலும் ஒரு சாம்பிள் குடும்மா - லேபுக்கு அனுப்பி டெஸ்ட் பண்ணிட்டு இந்த வருஷ அறிய கண்டுபிடிப்புகளுக்கான முதலமைச்சரின் அவார்டுக்கும் ரெகமென்ட் பண்றேன் - உனக்கு கிடைக்க நிறைய வாய்ப்பு இருக்கும்மா என்று சொன்னார்.

என்ன சார் இவ்ளோ சொல்லியும் லேபுக்கு அனுப்பி டெஸ்ட் எடுப்பேன்னு சொல்றீங்க - உங்களுக்கு சந்தேகமா இருந்தா வேணா குடிக்க டிரை பண்ணி பாருங்கன்னு சவால் விட - வந்த பூனைப் படை தமிழக போலீஸ் வந்த சுவடே இல்லாமல் எகிறி ஓடி தப்பினர் நம் ஈகரை பாயச ஸ்டார் உமாவிடமிருந்து.

(இது நம் ஜேன் செல்வகுமார் விரும்பி வேண்டி கேட்டதற்காக எழுதப் பட்டது)

இதில் சித்தரிக்கப் பட்டது அனைத்தும் கற்பனை அல்ல - சந்தேகம் இருப்பவர்கள் நம் நாட்டாமை பாலாஜியையும், ஜேனையும் கேட்டுப் பாருங்கள் - இன்னும் மேலதிக விபரங்கள் தருவார்கள் நம் உமாவின் மாஞ்சாவான பாயசத்தின் கதையை. புன்னகை






யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 5 May 2012 - 23:09

வை.பாலாஜி wrote:கலக்கல் கொலைவெறி
நன்றி பாலாஜி.




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat 5 May 2012 - 23:29

அடடா நான் சீரியஸா படிச்சிக்கிட்டு இந்தா இடையில இந்த பாயாசத்தை தயாரிக்கிறது நம்ம ஈகரை உறுப்பினரா????? குதூகலம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 6 May 2012 - 10:15

முரளிராஜா wrote:என் ஆசையும் அதான் பிரபு சிரி
க்ரூபூக்குள்ள கும்மியடிக்க ஆசையா? சரி உங்களின் இந்த ஆசையாவது நிறைவேறட்டும். புன்னகை




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun 6 May 2012 - 13:59

அசுரன் wrote:அடடா நான் சீரியஸா படிச்சிக்கிட்டு இந்தா இடையில இந்த பாயாசத்தை தயாரிக்கிறது நம்ம ஈகரை உறுப்பினரா????? குதூகலம்

ஆமாம் ஜி Guestத்தான் தயாரிக்கிறார்



ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 6 May 2012 - 16:51

ஜேன் செல்வகுமார் wrote:தலைவா யு ஆர் கிரேட்...., சியர்ஸ்

அதுலயும் அந்த "ஈகரை பாயச ஸ்டார்" பட்டம் நன்றி

அடி வாங்க பாலாஜி அண்ணாவையும் செர்த்துவிட்டதுக்கு ரெம்ப நன்றி., ஜாலி

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.,
நன்றி ஜேன் - நீங்க வேண்டி விரும்பி கேட்டதால தான் என் பெயர் கெட்டாலும் பரவாயில்லை - உமா பேர் கெடக் கூடாதுன்னு இதை எழுதினேன். நன்றிங்கோ. புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 6 May 2012 - 16:53

ஜேன் செல்வகுமார் wrote:நாங்க என்ன டோக்கன் குடுத்துட்ட இருந்தோம்., உடுட்டுக்கட்டை அடி வ

தெரியாம மோந்து பார்த்து மயக்கமடிச்சு விழுந்து கிடந்தீங்களே - ஞாபகம் இல்ல? புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 6 May 2012 - 16:54

உமா wrote:இன்னும் சிரிச்சிட்டே தான் இருக்கேன்....
ஸ்போர்டிவ்வா எடுத்துட்டு ரசிச்சு சிரிச்சதுக்கு ரொம்ப டேங்க்ஸ் உமா. புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 6 May 2012 - 16:55

முரளிராஜா wrote:பாலாஜியோட சேர்ந்து அடி வாங்கப்போறது நீங்கங்கறத மறந்துட்டீங்களா ஜேன்?
அதானே? சின்னப் புள்ள தெரியாம சிரிச்சிடுச்சு முரளி.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 6 May 2012 - 16:56

உமா wrote:கண்டிப்பா நடக்கும்....
மூர்ச்சை ஆகி விழுந்துடுவேன் - நடக்க முடியாது. புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 6 May 2012 - 16:57

ஜேன் செல்வகுமார் wrote:ஒரு வாரத்துக்கு ஈகரைக்கு லீவு.,.,.,.,.,., அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மதுரைய சுத்தின கழுதையும், ஈகறைய சுத்தின கழுதையும் எங்கயும் போனதா சரித்திரம் இல்லை ஜேன். புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக