புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_c10 
7 Posts - 5%
viyasan
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றிலை போடுவது ஏன்?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri May 04, 2012 5:22 pm

First topic message reminder :

நமது முன்னோர்கள் உணவருந்தியவுடன் தாம்பூலம் போடும் பழக்கத்தை வைத்திருந்தார்கள் தாம்பூலம் தரிப்பது பெருமைக்குரிய மரபாகவும் இன்றுவரை கருதப்படுகிறது. தாம்பூலம் தரித்தல் என்பது ஏன் எதற்க்காக

பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

ஆக மொத்தம் தாம்பூலம் தரிப்பதில் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும். இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது
http://www.ujiladevi.blogspot.com/2012/05/blog-post_04.html

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 1357389வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 59010615வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Images3ijfவெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Images4px

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 11, 2012 8:37 am

பகிர்வுக்கு நன்றி கேசவன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 11, 2012 10:43 am

நல்ல பகிர்வு கேசவன் , நன்றி புன்னகை

பிள்ளை பெற்ற பெண் முதல் 10 நாட்களுக்குள் ஒரு நாரத்தங்காய் அளவு சுண்ணாம்பு சாப்பிடனும். அதாவது அந்த சுண்ணாம்பை உபயோகிக்கும் அளவுக்கு வெற்றிலை போடணும் என்பது எங்கள் மரபு புன்னகை

எங்கள் வீடுகளில் 'வெற்றிலை செல்லம்' என்று அழைக்கப்படும் வெற்றிலை பெட்டி இருக்கும். வசதிக்கு தகுந்தற்போல மரம், பித்தளை மற்றும் வெள்ளி இல் இருக்கும் புன்னகை

வெற்றிலையுடன் கிராம்பு, ஏலம், ஜாதிபத்திரி சேர்த்து போடுவோம்.

சர்க்கரை சேர்த்து போடுவதால் 'மென்னை அடைக்காது' .

அந்த காலத்து ராஜாக்களுக்கு வெற்றிலை மடித்து தர தனி ஆளே இருப்பார். எங்கள் விட்டில் எல்லா விழாவின்போதும் வெற்றிலை மடித்து தருவது என் வேலை புன்னகை எல்லோருக்கும் இல்லாவிட்டால் கூட குறைந்த பக்ஷம் தன் கணவருக்கு காவது தானே தரனும் புன்னகை

சாப்பிட்டதும் மற்றவருக்கு தாம்பூலம் மடித்து தருவது ரொம்ப புண்ணியமும் கூட புன்னகை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 11, 2012 10:44 am

lathavine wrote:நல்ல தகவல். நான் வெற்றிலை போடும் பொது தலை சுற்றுகிறது. இது எதனால்? ப்ளீஸ் விளக்குவீர்களா?

கொஞ்சம் சர்க்கரை வைத்து போடுங்கள், நன்றாக மென்று முழுங்குங்கள். அவசரமாக முழுங்க வேண்டாம் புன்னகை பயப்பட வேண்டாம் சிலருக்கு இப்படி நேரும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
lathavine
lathavine
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 05/07/2010

Postlathavine Sat May 12, 2012 9:32 pm

தேங்க்ஸ் கிருஷ்ணம்மா... சர்க்கரை சேர்த்து போட்டு பாக்கறேன் இனி.....
krishnaamma wrote:
lathavine wrote:நல்ல தகவல். நான் வெற்றிலை போடும் பொது தலை சுற்றுகிறது. இது எதனால்? ப்ளீஸ் விளக்குவீர்களா?

கொஞ்சம் சர்க்கரை வைத்து போடுங்கள், நன்றாக மென்று முழுங்குங்கள். அவசரமாக முழுங்க வேண்டாம் புன்னகை பயப்பட வேண்டாம் சிலருக்கு இப்படி நேரும்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 13, 2012 12:52 am

இரா.பகவதி wrote:
அது அந்தக்காலம்...நீங்க சிறு பிள்ளையா இருந்தப்ப...நான் சொல்றது இப்ப...நான் சிறுவனா இருக்கும் காலம்..மைண்ட் இட்...

யோவ் கொண்ணுருவேன் உமக்கு இன்னும் இளமை ஊஞ்சலாடுதா உடுட்டுக்கட்டை அடி வ ]ராஜசேகர் அண்ணா இது கொமெடி உங்க மேல எனக்கு எப்பவும் தனி மரியாதை உண்டு]

காமெடின்னு வந்தாச்சு...அதுக்கு எதுக்கு தனி மரியாதை...மினி மரியாதை எல்லாம்?...

வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 224747944

வெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Rவெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Aவெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Emptyவெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 Rவெற்றிலை போடுவது ஏன்?  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun May 13, 2012 11:48 am

காமெடின்னு வந்தாச்சு...அதுக்கு எதுக்கு தனி மரியாதை...மினி மரியாதை எல்லாம்?...

அந்த பிட்ட போடாட்டி நீங்க ஆயாவை இழுத்துடுவீங்களே அதுக்கு தான் பயம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 13, 2012 11:51 am

இரா.பகவதி wrote:
காமெடின்னு வந்தாச்சு...அதுக்கு எதுக்கு தனி மரியாதை...மினி மரியாதை எல்லாம்?...

அந்த பிட்ட போடாட்டி நீங்க ஆயாவை இழுத்துடுவீங்களே அதுக்கு தான் பயம்
அந்த ஆயா மேட்டர் எனக்கும் தெரியும் பகவதி சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 13, 2012 12:05 pm

முரளிராஜா wrote:அந்த ஆயா மேட்டர் எனக்கும் தெரியும் பகவதி சிரி
முரளி - அந்த ஆயா வெத்தல போடுவாங்களா? போட்டா துப்புவாங்களா? பகவதி மேல இல்லேன்னு நினைக்கிறேன்... புன்னகை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 13, 2012 12:07 pm

கொலவெறி wrote:
முரளிராஜா wrote:அந்த ஆயா மேட்டர் எனக்கும் தெரியும் பகவதி சிரி
முரளி - அந்த ஆயா வெத்தல போடுவாங்களா? போட்டா துப்புவாங்களா? பகவதி மேல இல்லேன்னு நினைக்கிறேன்... புன்னகை
அப்படியெல்லாம் நீங்க தப்பா நினைக்க கூடாது ரிலாக்ஸ்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 13, 2012 12:09 pm

முரளிராஜா wrote:
கொலவெறி wrote:
முரளிராஜா wrote:அந்த ஆயா மேட்டர் எனக்கும் தெரியும் பகவதி சிரி
முரளி - அந்த ஆயா வெத்தல போடுவாங்களா? போட்டா துப்புவாங்களா? பகவதி மேல இல்லேன்னு நினைக்கிறேன்... புன்னகை
அப்படியெல்லாம் நீங்க தப்பா நினைக்க கூடாது ரிலாக்ஸ்
இப்பதான் புரியுது பகவதி முகம் அப்பப்ப செக்க செவேல்ன்னு ஏன் இருக்குன்னு!!!! புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக