புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:41 pm

» கருத்துப்படம் 24/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்  - Page 2 Poll_c10டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்  - Page 2 Poll_m10டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்  - Page 2 Poll_c10 
7 Posts - 78%
mohamed nizamudeen

2 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்  - Page 2 Poll_c10டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்  - Page 2 Poll_m10டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்  - Page 2 Poll_c10 
423 Posts - 73%

93 Posts - 16%

21 Posts - 4%
E KUMARAN
டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்  - Page 2 Poll_c10டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்  - Page 2 Poll_m10டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்  - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்  - Page 2 Poll_c10டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்  - Page 2 Poll_m10டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
prajai

7 Posts - 1%
ஜாஹீதாபானு
டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்  - Page 2 Poll_c10டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்  - Page 2 Poll_m10டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்  - Page 2 Poll_c10டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்  - Page 2 Poll_m10டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
kaysudha

sram_1977

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்

Page 2 of 2 Previous  1, 2

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 04, 2012 3:22 pm

First topic message reminder :

டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்  - Page 2 Img1120428055_1_1
ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் அலுவலகத்தில் தான் பணி புரியும் மேசையிலேயே உணவு உண்ணும் ஊழியர்கள், கேடு விளைவிக்கக் கூடிய அசுத்த கிருமிகள் பெருகுவதற்கான இடமாக மாற்றிவிடுகிறார்கள் என குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும், பெண்களை விட ஆண்களே அதிகமாக அசுத்தமிக்கவர்களாக காணப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆண்கள் பயன்படுத்தும் மவுஸ்களில் மட்டும் 40 விழுக்காடு பாக்டீரியாக்கள் காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

மேலும், மவுஸ்களுக்கு அடுத்ததாக அதிக கிருமிகள் நிறைந்த பொருளாக கணினி விசைப்பலகை உள்ளதாம்.

அடுத்ததாக தொலைபேசிகள் மற்றும் நாற்காலிகளில் அதிக கிருமிகள் உள்ளன.

கழிப்பறையில் தண்ணீர் பாய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் குழாயின் (Toilet Flush) கைப்பிடியை விட கணினி மவுஸ்களில் இரண்டு மடங்கு பாக்டீரியாக்கள் காணப்படுகிறதாம்.

முன்னதாக, மூன்று வெவ்வேறு அலுவலக இடங்களிலுள்ள 40 மேசைகளிலிருந்து எடுக்கப்பட்ட 158 பொருட்களையும் 28 டாய்லெட் சீட்கள் உட்பட கழிப்பறை பொருட்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்குப் பயன்படுத்தினர்.

தொழில்நுட்ப மேலாளரான பீட்டர் பாரட் இது குறித்து கூறும்போது, தற்போது அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் மதிய நேர உணவை அவர்கள் பணியாற்றும் மேசையிலேயே வைத்து உண்பதுடன் உணவு உண்ணும் நேரத்தில் இணையத்தை பார்வையிடுவது அல்லது தொடர்ந்து தட்டச்சு செய்வதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளனர்.

இதனால் உணவு பொருட்கள் கணினிகளில் குறிப்பாக, மவுஸ், கீபோர்ட் மீது படிந்துவிடுகின்றன.

இதனால், பாக்டீரியா உள்ளிட்ட நுண் கிருமிகள் பெருகுவதற்கு ஏற்ற இடமாகவும் அவை மாறிவிடுகின்றன.

குறிப்பாக அலுவலகங்களில், மின்னணு பொருட்கள் அடிக்கடி சுத்தம் செய்யப்படாததால் கிருமிகள் பரவு கின்றன என்று பீட்டர் பாரட் கூறுகிறார்.

அதுமட்டுமல்லாது, அதிக கிருமிகள் கொண்டவைகளாக சமையலறை, வாகன ஸ்டியரிங், நாற்காலிகள், ஷாப்பிங் டிராலிகள், லிப்ட் பட்டன்கள் என பல இடங்களில் கிருமிகள் வாழ்வதாக ஆய்வு தெரிவிக்கிறது.
நன்றி வெப்துனியா

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 04, 2012 5:22 pm

மகா பிரபு wrote:
கொலவெறி wrote:உங்க நல்லதுக்கு சொல்றாரு - அவர அடிக்கறீங்களே - ஞாயமா?
அடிக்கிற கைதான் அணைக்கும்.
பயம் பயம் :அடபாவி: :அடபாவி:
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 04, 2012 5:23 pm

மகா பிரபு wrote:
கொலவெறி wrote:உங்க நல்லதுக்கு சொல்றாரு - அவர அடிக்கறீங்களே - ஞாயமா?
அடிக்கிற கைதான் அணைக்கும்.
கைய கழுவிட்டு அணைங்க - கிருமி பரவாது.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 04, 2012 5:25 pm

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:
கொலவெறி wrote:உங்க நல்லதுக்கு சொல்றாரு - அவர அடிக்கறீங்களே - ஞாயமா?
அடிக்கிற கைதான் அணைக்கும்.
பயம் பயம் :அடபாவி: :அடபாவி:
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 04, 2012 5:26 pm

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:
கொலவெறி wrote:உங்க நல்லதுக்கு சொல்றாரு - அவர அடிக்கறீங்களே - ஞாயமா?
அடிக்கிற கைதான் அணைக்கும்.
கைய கழுவிட்டு அணைங்க - கிருமி பரவாது.
எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri May 04, 2012 5:36 pm

கால் பாதங்களை விட தலையில் அதிர்ச்சி தான் கிருமிகள் அதிகம் புன்னகை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri May 04, 2012 5:45 pm

அசுரன் wrote:கால் பாதங்களை விட தலையில் அதிர்ச்சி தான் கிருமிகள் அதிகம் புன்னகை

உண்மை தான்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக