புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 6 Poll_c10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 6 Poll_m10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 6 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 6 Poll_c10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 6 Poll_m10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 6 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 6 Poll_c10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 6 Poll_m10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 6 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 6 Poll_c10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 6 Poll_m10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 6 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள்

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 04, 2012 12:54 pm

First topic message reminder :

கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள்

கிருஷ்ணாப்பா: சீக்கிரம் கிளம்புங்க நாழி ஆயிட்டிருக்கு மண்டபத்துல அவால்லாம் வெயிட் பண்ணின்றுப்பா.

கிருஷ்ணாம்மா: வெயிட் பண்ணட்டுமே - வெயிட் பண்ணினாதான் வெயிட்டா போறதில மதிப்பா இருக்கும்ன்னா.

கிருஷ்ணா: தனக்குள் - என்ன கொடுமைடா இது - நம்ம அவசரம் புரியாம இவா பேசிண்டே இருக்கா.

ஒரு வழியா கிருஷ்ணாவின் அவசரம் புரிந்தும் புரியாமலும் வந்து சேர்ந்தாங்க நம்ம நால்வராக போகும் மூவர் குடும்பம் மண்டபத்துக்கு.

கிருஷ்ணாம்மா: டிபன் எல்லாம் ரெடி ஆயிடித்தோன்னோ?

கிருஷ்ணாப்பா: இதுவா முக்கியம் இப்ப?

கிருஷ்ணா: நல்லா கேளுங்கப்பா

கிருஷ்ணாம்மா: இல்லங்க நல்ல மெனு ஏதாவது இருந்தா ஈகரைல போடலாம்மேன்னு தான்

கிருஷ்ணா: அம்மா அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம்மா. தனக்குள் - நாங்க படர கஷ்டத்த பாவம் ஈகரைலும் படனுமா? உங்ககிட்ட இருந்து தப்பிக்கலான்னு தான நானே இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்.

கிருஷ்ணாம்மா: ஏன்னா பொண்ணு பாக்கறப்பவே சொல்ல நினைத்ததை சொல்ல விடல நீங்க - இப்பவாவது சொல்லட்டுமான்னா?

கிருஷ்ணாப்பா: இப்ப வேண்டாம்மா - நா சொல்றேன் இன்னிக்கு கண்டிப்பா அப்ப நீ சொன்னா போதும்.

கிருஷ்ணாம்மா: என்னவோ போங்க என்னோட பேச்ச என்னிக்கு நீங்க கேட்டிருக்கேள்.

கிருஷ்ணா: அம்மா அதான் அப்பா சொல்றாருல்ல அப்புறம் சொல்லலாம்ன்னு.

ஒரு வழியா நிச்சயதார்த்தம் நல்ல படியா எல்லோருக்கும் மன நிறைவா இனிதே நடந்தேறியது. நிச்சயதார்த்த படங்கள் அனைத்தும் கிருஷ்ணாம்மா அப்லோட் பண்ணிட்டாங்க. பார்த்து மகிழுங்கள் நண்பர்களே.

சரி விஷயத்துக்கு வருவோம். ரொம்ப சூப்பரான விஷயங்களெல்லாம் நடந்தது பத்தி நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா? கீழ படிங்க.

நிச்சயதார்த்தத்துக்கு வந்தவங்க எல்லாம் கிளம்பற வழியாவே தெரியல. மண்டபத்துகாரன் வேற இன்னும் கொஞ்ச நேரம் தான் பாக்கி இருக்குன்னு சொல்லிட்டு போயிட்டான். ஆனா யாரும் இடத்த காலி பண்ற மாதிரி தெரியல. பொண்ணோட அப்பா வேற செய்வதறியாது கைய பிசஞ்சிட்டு அங்கயும் இங்கயும் அல்லாடிட்டு இருக்காரு.

கிருஷ்ணாப்பா: ஏம்மா நீ சொல்லனு சொல்லனூன்னு தவிச்சிட்டு இருந்தியே அத சொல்லும்மா இப்ப.

கிருஷ்ணாம்மா: தவுசண்ட் வாட்ஸ் பல்பு எரிஞ்ச மாதிரி முகம் பிரகாசமாக - முக்கியமான ஒன்னு சொல்ல விரும்பறேன் உங்க எல்லாருக்கும் - இன்னிக்கு விருந்து நல்லா இருந்தது ஆனா இதை விட சூப்பரா இருக்கனூன்னு நீங்க விரும்பினா

என்னோட தளத்த பாருங்க: http://kitchenforallv2.tk/ ன்னு சொல்றப்பவே பாதி கூட்டம் அலறி அடிச்சு மண்டபம் காலி ஆயிடிச்சு.

இந்த தளத்தையும் பாருங்க: http://krishnaamma.eegarai.com/ ன்னு சொன்னப்ப மண்டபத்துக் காரனும் மிச்ச ஆளுங்களும் எகிறி ஓடிட்டாங்க.

கிருஷ்ணா: அம்மா போதும்மா - பொண்ணாத்துகாராளும் ஓடிடப் போறான்னு பொலம்பவும் கிருஷ்ணாம்மா - டேய் இவாளுகேல்லாம் எங்கடா என்னோட அருமை தெரியப் போவுதுன்னாங்க.

கிருஷ்ணாப்பா: ஆமாமா அவாளுக்கு எப்படித் தெரியும் - எங்களுக்குத்தானே தெரியும்

பொண்ணோட அப்பா வந்து கிருஷ்ணாப்பா கைய பிடிச்சிட்டு - நா தளு தளுக்க ரொம்ப நன்றி சம்பந்தி - நா என்ன பண்றதுன்னு முழிச்சிட்டு இருந்தப்ப என்ன காப்பாத்திடீங்கன்னு கதறிட்டார்.

அதோட கிருஷ்ணாம்மாவிடம் வந்து நீங்க அந்த இரண்டாவது தளத்த கல்யாண கூட்டத்த கலைக்க சொல்லி இருக்கலாமேன்னு சொல்ல - கிருஷ்ணாம்மா பாவம் எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியாம நின்னாங்க.

கிருஷ்ணாம்மா: அதப் பத்தி வொரி பண்ணாதீங்க சம்பந்தி - அன்னிக்கு கல்யாணம் முடிஞ்சப்புறம் நா பண்ணின ஸ்பெஷல் லட்டு குடுத்து கூட்டத்த கலச்சிடலாம்ன்னு சொல்ல - பொண்ணு வீடும் எஸ் ஆயிட்டாங்க.

கிருஷ்ணாம்மா - கொஞ்சம் ஓவர் தான் இது - ஆனா கோச்சுக்காதீங்க - சும்மா உங்கள வம்பு பண்ண தான் இப்படி. புன்னகை

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu May 10, 2012 11:36 am

ராஜா wrote:
பிரசன்னா wrote:இன்று முதல் நமது நாட்டாமை.... தன்னடக்க நாட்டாமை என்று காலம் (பாயாசம்.... வடை... லட்டு.... மூன்றையும் ஒரு கை பார்பார் அப்புறம் சோகம் ) இருக்கும் வரை அன்போடு அழைக்கபடுவார்......

பிரசன்னா , தன்னடக்க நாட்டாமையா , இல்லை தன்னாலே அடக்கமான நாட்டாமையா தெளிவா சொல்லுங்க.
என்னா நீங்க சொன்ன மூன்றில் எதாவது ஒன்றை சாப்பிட்டாலே போதும் ஒரு ஆரோக்கியமான மனிதனுக்கு ஜொள்ளு நிச்சயம்.

அது தான் காலம் இருக்கும் வரைன்னு சொன்னேன் தல..... இப்படி படித்து பாருங்க.... அவரு (நாட்டாமை) காலம் இருக்கும் வரை..... .... ரெண்டும் ஒன்னு தானே.... சிரி சிரி சரக்கு அடித்து மட்டை ஆகலாம் ஆகாமலும் இருக்கலாம் மப்பு ஏறிப்போச்சு ஆனால் இந்த மூன்றையும் சாப்பிட்டு வாழ முடியுமா? கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 6 745155

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 10, 2012 11:38 am

பிரசன்னா wrote:அது தான் காலம் இருக்கும் வரைன்னு சொன்னேன் தல..... இப்படி படித்து பாருங்க.... அவரு (நாட்டாமை) காலம் இருக்கும் வரை..... .... ரெண்டும் ஒன்னு தானே.... சிரி சிரி சரக்கு அடித்து மட்டை ஆகலாம் ஆகாமலும் இருக்கலாம் மப்பு ஏறிப்போச்சு ஆனால் இந்த மூன்றையும் சாப்பிட்டு வாழ முடியுமா? கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 6 745155
சூப்பருங்க ஓகே ஓகே ... அந்த வானத்தை போல மனம் படைச்ச மன்னவரே , காரைக்கால் சிட்டி ஒ- - ஸ்ச வாழவச்ச நல்லவரே....... அழுகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 10, 2012 11:40 am

ராஜா wrote: தன்னாலே அடக்கமான நாட்டாமையா தெளிவா சொல்லுங்க.
இதுதான் ராஜா சரி - தெளிவா இருக்கறவர பத்தி தெளிவா சொல்ல முடியும் - நம்மவரை பற்றி தெளிவா எப்படி சொல்ல முடியும்? புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 10, 2012 2:26 pm

krishnaamma wrote:ஹா .... ஹா ..... ஹா.... நன்றி பாலாஜி, என் வயற்றில் பாலை வார்த்தீர்கள் புன்னகை

நீங்க சிரிப்பீங்கம்மா - ஒரு ஈன்னா வான்னா சிக்கிட்டாருன்னு.

உங்க வயிற்றுக்கு தெம்பான பாலும் அவரு வயிற்றுக்கு பேதி மாத்திரையுமா? புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 10, 2012 2:32 pm

கொலவெறி wrote:
krishnaamma wrote:ஹா .... ஹா ..... ஹா.... நன்றி பாலாஜி, என் வயற்றில் பாலை வார்த்தீர்கள் புன்னகை

நீங்க சிரிப்பீங்கம்மா - ஒரு ஈன்னா வான்னா சிக்கிட்டாருன்னு.

உங்க வயிற்றுக்கு தெம்பான பாலும் அவரு வயிற்றுக்கு பேதி மாத்திரையுமா? புன்னகை
கொளுத்துற வெயிலுக்கு பீர் கீர் ஏதாவது கிடைக்குமா? எனக்கு இல்ல நம்ம கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 6 676261 நண்பர்களுக்கு தான்... (நான் மோந்து கூட பார்க்கமாட்டேன்) குதூகலம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 10, 2012 2:49 pm

அசுரன் wrote:
கொலவெறி wrote:
krishnaamma wrote:ஹா .... ஹா ..... ஹா.... நன்றி பாலாஜி, என் வயற்றில் பாலை வார்த்தீர்கள் புன்னகை

நீங்க சிரிப்பீங்கம்மா - ஒரு ஈன்னா வான்னா சிக்கிட்டாருன்னு.

உங்க வயிற்றுக்கு தெம்பான பாலும் அவரு வயிற்றுக்கு பேதி மாத்திரையுமா? புன்னகை
கொளுத்துற வெயிலுக்கு பீர் கீர் ஏதாவது கிடைக்குமா? எனக்கு இல்ல நம்ம கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 6 676261 நண்பர்களுக்கு தான்... (நான் மோந்து கூட பார்க்கமாட்டேன்) குதூகலம்

நானும் அப்படித்தான்...ஆரம்பத்தில மோந்துகூடப் பார்க்கமாட்டேன்...
அப்புறம் அப்படியே மெல்ல ஆரம்பிச்சு மெதுவா உள்ள இறங்கி...உளற ஆரம்பிச்சிடுவேன் இப்படி... ஜாலி

கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 6 224747944

கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 6 Rகிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 6 Aகிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 6 Emptyகிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 6 Rகிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 20, 2017 10:01 pm

ஹும்....எத்தனை சந்தோஷமாக அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம், இந்த திரி இல் அரட்டை அடித்தவர்கள் பல பேரை இன்று காணவில்லை என்று மிகவும் வருத்தமாக இருக்கிறது சோகம்......................வேறு ஒரு தலைப்பை தேடும் பொழுது இது கிடைத்தது.....மீண்டும் முழுவதும் படித்து மகிழ்ந்தேன்............அதனால் இது மீண்டும் மேலே நேருகிறது, புதியவர்கள் படிக்கட்டும் , ரசிக்கட்டும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 21, 2017 10:49 am

இந்த திரி இல் அரட்டை அடித்தவர்கள் பல பேரை இன்று காணவில்லை என்று மிகவும் வருத்தமாக இருக்கிறது சோகம்......

நீங்கள் நீங்கலாக ஆணில் ஒருவர் கண்ணில் படுகிறார். பெண்மணிகளில் ஒருவர் தென்படுகிறார்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 21, 2017 11:01 am

T.N.Balasubramanian wrote:
இந்த திரி இல் அரட்டை அடித்தவர்கள் பல பேரை இன்று காணவில்லை என்று மிகவும் வருத்தமாக இருக்கிறது சோகம்......

நீங்கள் நீங்கலாக ஆணில் ஒருவர் கண்ணில் படுகிறார். பெண்மணிகளில் ஒருவர் தென்படுகிறார்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1254137

ம்ம்...சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 21, 2017 3:17 pm

நானும் மீண்டும் படித்தேன் மா ...

எல்லோரும் பிஸியாகிட்டாங்களா இல்ல வராம இருக்காங்களான்னு தெரியல.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக