புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள்
Page 6 of 7 •
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள்
கிருஷ்ணாப்பா: சீக்கிரம் கிளம்புங்க நாழி ஆயிட்டிருக்கு மண்டபத்துல அவால்லாம் வெயிட் பண்ணின்றுப்பா.
கிருஷ்ணாம்மா: வெயிட் பண்ணட்டுமே - வெயிட் பண்ணினாதான் வெயிட்டா போறதில மதிப்பா இருக்கும்ன்னா.
கிருஷ்ணா: தனக்குள் - என்ன கொடுமைடா இது - நம்ம அவசரம் புரியாம இவா பேசிண்டே இருக்கா.
ஒரு வழியா கிருஷ்ணாவின் அவசரம் புரிந்தும் புரியாமலும் வந்து சேர்ந்தாங்க நம்ம நால்வராக போகும் மூவர் குடும்பம் மண்டபத்துக்கு.
கிருஷ்ணாம்மா: டிபன் எல்லாம் ரெடி ஆயிடித்தோன்னோ?
கிருஷ்ணாப்பா: இதுவா முக்கியம் இப்ப?
கிருஷ்ணா: நல்லா கேளுங்கப்பா
கிருஷ்ணாம்மா: இல்லங்க நல்ல மெனு ஏதாவது இருந்தா ஈகரைல போடலாம்மேன்னு தான்
கிருஷ்ணா: அம்மா அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம்மா. தனக்குள் - நாங்க படர கஷ்டத்த பாவம் ஈகரைலும் படனுமா? உங்ககிட்ட இருந்து தப்பிக்கலான்னு தான நானே இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்.
கிருஷ்ணாம்மா: ஏன்னா பொண்ணு பாக்கறப்பவே சொல்ல நினைத்ததை சொல்ல விடல நீங்க - இப்பவாவது சொல்லட்டுமான்னா?
கிருஷ்ணாப்பா: இப்ப வேண்டாம்மா - நா சொல்றேன் இன்னிக்கு கண்டிப்பா அப்ப நீ சொன்னா போதும்.
கிருஷ்ணாம்மா: என்னவோ போங்க என்னோட பேச்ச என்னிக்கு நீங்க கேட்டிருக்கேள்.
கிருஷ்ணா: அம்மா அதான் அப்பா சொல்றாருல்ல அப்புறம் சொல்லலாம்ன்னு.
ஒரு வழியா நிச்சயதார்த்தம் நல்ல படியா எல்லோருக்கும் மன நிறைவா இனிதே நடந்தேறியது. நிச்சயதார்த்த படங்கள் அனைத்தும் கிருஷ்ணாம்மா அப்லோட் பண்ணிட்டாங்க. பார்த்து மகிழுங்கள் நண்பர்களே.
சரி விஷயத்துக்கு வருவோம். ரொம்ப சூப்பரான விஷயங்களெல்லாம் நடந்தது பத்தி நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா? கீழ படிங்க.
நிச்சயதார்த்தத்துக்கு வந்தவங்க எல்லாம் கிளம்பற வழியாவே தெரியல. மண்டபத்துகாரன் வேற இன்னும் கொஞ்ச நேரம் தான் பாக்கி இருக்குன்னு சொல்லிட்டு போயிட்டான். ஆனா யாரும் இடத்த காலி பண்ற மாதிரி தெரியல. பொண்ணோட அப்பா வேற செய்வதறியாது கைய பிசஞ்சிட்டு அங்கயும் இங்கயும் அல்லாடிட்டு இருக்காரு.
கிருஷ்ணாப்பா: ஏம்மா நீ சொல்லனு சொல்லனூன்னு தவிச்சிட்டு இருந்தியே அத சொல்லும்மா இப்ப.
கிருஷ்ணாம்மா: தவுசண்ட் வாட்ஸ் பல்பு எரிஞ்ச மாதிரி முகம் பிரகாசமாக - முக்கியமான ஒன்னு சொல்ல விரும்பறேன் உங்க எல்லாருக்கும் - இன்னிக்கு விருந்து நல்லா இருந்தது ஆனா இதை விட சூப்பரா இருக்கனூன்னு நீங்க விரும்பினா
என்னோட தளத்த பாருங்க: http://kitchenforallv2.tk/ ன்னு சொல்றப்பவே பாதி கூட்டம் அலறி அடிச்சு மண்டபம் காலி ஆயிடிச்சு.
இந்த தளத்தையும் பாருங்க: http://krishnaamma.eegarai.com/ ன்னு சொன்னப்ப மண்டபத்துக் காரனும் மிச்ச ஆளுங்களும் எகிறி ஓடிட்டாங்க.
கிருஷ்ணா: அம்மா போதும்மா - பொண்ணாத்துகாராளும் ஓடிடப் போறான்னு பொலம்பவும் கிருஷ்ணாம்மா - டேய் இவாளுகேல்லாம் எங்கடா என்னோட அருமை தெரியப் போவுதுன்னாங்க.
கிருஷ்ணாப்பா: ஆமாமா அவாளுக்கு எப்படித் தெரியும் - எங்களுக்குத்தானே தெரியும்
பொண்ணோட அப்பா வந்து கிருஷ்ணாப்பா கைய பிடிச்சிட்டு - நா தளு தளுக்க ரொம்ப நன்றி சம்பந்தி - நா என்ன பண்றதுன்னு முழிச்சிட்டு இருந்தப்ப என்ன காப்பாத்திடீங்கன்னு கதறிட்டார்.
அதோட கிருஷ்ணாம்மாவிடம் வந்து நீங்க அந்த இரண்டாவது தளத்த கல்யாண கூட்டத்த கலைக்க சொல்லி இருக்கலாமேன்னு சொல்ல - கிருஷ்ணாம்மா பாவம் எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியாம நின்னாங்க.
கிருஷ்ணாம்மா: அதப் பத்தி வொரி பண்ணாதீங்க சம்பந்தி - அன்னிக்கு கல்யாணம் முடிஞ்சப்புறம் நா பண்ணின ஸ்பெஷல் லட்டு குடுத்து கூட்டத்த கலச்சிடலாம்ன்னு சொல்ல - பொண்ணு வீடும் எஸ் ஆயிட்டாங்க.
கிருஷ்ணாம்மா - கொஞ்சம் ஓவர் தான் இது - ஆனா கோச்சுக்காதீங்க - சும்மா உங்கள வம்பு பண்ண தான் இப்படி.

- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ராஜா wrote:பிரசன்னா wrote:இன்று முதல் நமது நாட்டாமை.... தன்னடக்க நாட்டாமை என்று காலம் (பாயாசம்.... வடை... லட்டு.... மூன்றையும் ஒரு கை பார்பார் அப்புறம் ) இருக்கும் வரை அன்போடு அழைக்கபடுவார்......
பிரசன்னா , தன்னடக்க நாட்டாமையா , இல்லை தன்னாலே அடக்கமான நாட்டாமையா தெளிவா சொல்லுங்க.
என்னா நீங்க சொன்ன மூன்றில் எதாவது ஒன்றை சாப்பிட்டாலே போதும் ஒரு ஆரோக்கியமான மனிதனுக்கு நிச்சயம்.
அது தான் காலம் இருக்கும் வரைன்னு சொன்னேன் தல..... இப்படி படித்து பாருங்க.... அவரு (நாட்டாமை) காலம் இருக்கும் வரை..... .... ரெண்டும் ஒன்னு தானே.... சரக்கு அடித்து மட்டை ஆகலாம் ஆகாமலும் இருக்கலாம் ஆனால் இந்த மூன்றையும் சாப்பிட்டு வாழ முடியுமா?
ஓகே ஓகே ... அந்த வானத்தை போல மனம் படைச்ச மன்னவரே , காரைக்கால் சிட்டி ஒ- - ஸ்ச வாழவச்ச நல்லவரே.......பிரசன்னா wrote:அது தான் காலம் இருக்கும் வரைன்னு சொன்னேன் தல..... இப்படி படித்து பாருங்க.... அவரு (நாட்டாமை) காலம் இருக்கும் வரை..... .... ரெண்டும் ஒன்னு தானே.... சரக்கு அடித்து மட்டை ஆகலாம் ஆகாமலும் இருக்கலாம் ஆனால் இந்த மூன்றையும் சாப்பிட்டு வாழ முடியுமா?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதுதான் ராஜா சரி - தெளிவா இருக்கறவர பத்தி தெளிவா சொல்ல முடியும் - நம்மவரை பற்றி தெளிவா எப்படி சொல்ல முடியும்?ராஜா wrote: தன்னாலே அடக்கமான நாட்டாமையா தெளிவா சொல்லுங்க.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
krishnaamma wrote:ஹா .... ஹா ..... ஹா.... நன்றி பாலாஜி, என் வயற்றில் பாலை வார்த்தீர்கள்
நீங்க சிரிப்பீங்கம்மா - ஒரு ஈன்னா வான்னா சிக்கிட்டாருன்னு.
உங்க வயிற்றுக்கு தெம்பான பாலும் அவரு வயிற்றுக்கு பேதி மாத்திரையுமா?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கொளுத்துற வெயிலுக்கு பீர் கீர் ஏதாவது கிடைக்குமா? எனக்கு இல்ல நம்ம நண்பர்களுக்கு தான்... (நான் மோந்து கூட பார்க்கமாட்டேன்)கொலவெறி wrote:krishnaamma wrote:ஹா .... ஹா ..... ஹா.... நன்றி பாலாஜி, என் வயற்றில் பாலை வார்த்தீர்கள்
நீங்க சிரிப்பீங்கம்மா - ஒரு ஈன்னா வான்னா சிக்கிட்டாருன்னு.
உங்க வயிற்றுக்கு தெம்பான பாலும் அவரு வயிற்றுக்கு பேதி மாத்திரையுமா?
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அசுரன் wrote:கொளுத்துற வெயிலுக்கு பீர் கீர் ஏதாவது கிடைக்குமா? எனக்கு இல்ல நம்ம நண்பர்களுக்கு தான்... (நான் மோந்து கூட பார்க்கமாட்டேன்)கொலவெறி wrote:krishnaamma wrote:ஹா .... ஹா ..... ஹா.... நன்றி பாலாஜி, என் வயற்றில் பாலை வார்த்தீர்கள்
நீங்க சிரிப்பீங்கம்மா - ஒரு ஈன்னா வான்னா சிக்கிட்டாருன்னு.
உங்க வயிற்றுக்கு தெம்பான பாலும் அவரு வயிற்றுக்கு பேதி மாத்திரையுமா?
நானும் அப்படித்தான்...ஆரம்பத்தில மோந்துகூடப் பார்க்கமாட்டேன்...
அப்புறம் அப்படியே மெல்ல ஆரம்பிச்சு மெதுவா உள்ள இறங்கி...உளற ஆரம்பிச்சிடுவேன் இப்படி...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹும்....எத்தனை சந்தோஷமாக அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம், இந்த திரி இல் அரட்டை அடித்தவர்கள் பல பேரை இன்று காணவில்லை என்று மிகவும் வருத்தமாக இருக்கிறது ......................வேறு ஒரு தலைப்பை தேடும் பொழுது இது கிடைத்தது.....மீண்டும் முழுவதும் படித்து மகிழ்ந்தேன்............அதனால் இது மீண்டும் மேலே நேருகிறது, புதியவர்கள் படிக்கட்டும் , ரசிக்கட்டும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இந்த திரி இல் அரட்டை அடித்தவர்கள் பல பேரை இன்று காணவில்லை என்று மிகவும் வருத்தமாக இருக்கிறது சோகம்......
நீங்கள் நீங்கலாக ஆணில் ஒருவர் கண்ணில் படுகிறார். பெண்மணிகளில் ஒருவர் தென்படுகிறார்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1254137T.N.Balasubramanian wrote:இந்த திரி இல் அரட்டை அடித்தவர்கள் பல பேரை இன்று காணவில்லை என்று மிகவும் வருத்தமாக இருக்கிறது சோகம்......
நீங்கள் நீங்கலாக ஆணில் ஒருவர் கண்ணில் படுகிறார். பெண்மணிகளில் ஒருவர் தென்படுகிறார்.
ரமணியன்
ம்ம்...
- Sponsored content
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 7