புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 2 Poll_c10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 2 Poll_m10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 2 Poll_c10 
48 Posts - 45%
heezulia
கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 2 Poll_c10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 2 Poll_m10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 2 Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 2 Poll_c10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 2 Poll_m10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 2 Poll_c10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 2 Poll_m10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு

jairam
கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 2 Poll_c10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 2 Poll_m10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
சிவா
கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 2 Poll_c10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 2 Poll_m10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 2 Poll_c10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 2 Poll_m10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 2 Poll_c10 
173 Posts - 50%

131 Posts - 38%

14 Posts - 4%
prajai
கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 2 Poll_c10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 2 Poll_m10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 2 Poll_c10 
9 Posts - 3%

6 Posts - 2%
jairam
கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 2 Poll_c10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 2 Poll_m10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila

3 Posts - 1%
Rutu

Guna.D
கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 2 Poll_c10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 2 Poll_m10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள்

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 04, 2012 12:54 pm

First topic message reminder :

கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள்

கிருஷ்ணாப்பா: சீக்கிரம் கிளம்புங்க நாழி ஆயிட்டிருக்கு மண்டபத்துல அவால்லாம் வெயிட் பண்ணின்றுப்பா.

கிருஷ்ணாம்மா: வெயிட் பண்ணட்டுமே - வெயிட் பண்ணினாதான் வெயிட்டா போறதில மதிப்பா இருக்கும்ன்னா.

கிருஷ்ணா: தனக்குள் - என்ன கொடுமைடா இது - நம்ம அவசரம் புரியாம இவா பேசிண்டே இருக்கா.

ஒரு வழியா கிருஷ்ணாவின் அவசரம் புரிந்தும் புரியாமலும் வந்து சேர்ந்தாங்க நம்ம நால்வராக போகும் மூவர் குடும்பம் மண்டபத்துக்கு.

கிருஷ்ணாம்மா: டிபன் எல்லாம் ரெடி ஆயிடித்தோன்னோ?

கிருஷ்ணாப்பா: இதுவா முக்கியம் இப்ப?

கிருஷ்ணா: நல்லா கேளுங்கப்பா

கிருஷ்ணாம்மா: இல்லங்க நல்ல மெனு ஏதாவது இருந்தா ஈகரைல போடலாம்மேன்னு தான்

கிருஷ்ணா: அம்மா அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம்மா. தனக்குள் - நாங்க படர கஷ்டத்த பாவம் ஈகரைலும் படனுமா? உங்ககிட்ட இருந்து தப்பிக்கலான்னு தான நானே இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்.

கிருஷ்ணாம்மா: ஏன்னா பொண்ணு பாக்கறப்பவே சொல்ல நினைத்ததை சொல்ல விடல நீங்க - இப்பவாவது சொல்லட்டுமான்னா?

கிருஷ்ணாப்பா: இப்ப வேண்டாம்மா - நா சொல்றேன் இன்னிக்கு கண்டிப்பா அப்ப நீ சொன்னா போதும்.

கிருஷ்ணாம்மா: என்னவோ போங்க என்னோட பேச்ச என்னிக்கு நீங்க கேட்டிருக்கேள்.

கிருஷ்ணா: அம்மா அதான் அப்பா சொல்றாருல்ல அப்புறம் சொல்லலாம்ன்னு.

ஒரு வழியா நிச்சயதார்த்தம் நல்ல படியா எல்லோருக்கும் மன நிறைவா இனிதே நடந்தேறியது. நிச்சயதார்த்த படங்கள் அனைத்தும் கிருஷ்ணாம்மா அப்லோட் பண்ணிட்டாங்க. பார்த்து மகிழுங்கள் நண்பர்களே.

சரி விஷயத்துக்கு வருவோம். ரொம்ப சூப்பரான விஷயங்களெல்லாம் நடந்தது பத்தி நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா? கீழ படிங்க.

நிச்சயதார்த்தத்துக்கு வந்தவங்க எல்லாம் கிளம்பற வழியாவே தெரியல. மண்டபத்துகாரன் வேற இன்னும் கொஞ்ச நேரம் தான் பாக்கி இருக்குன்னு சொல்லிட்டு போயிட்டான். ஆனா யாரும் இடத்த காலி பண்ற மாதிரி தெரியல. பொண்ணோட அப்பா வேற செய்வதறியாது கைய பிசஞ்சிட்டு அங்கயும் இங்கயும் அல்லாடிட்டு இருக்காரு.

கிருஷ்ணாப்பா: ஏம்மா நீ சொல்லனு சொல்லனூன்னு தவிச்சிட்டு இருந்தியே அத சொல்லும்மா இப்ப.

கிருஷ்ணாம்மா: தவுசண்ட் வாட்ஸ் பல்பு எரிஞ்ச மாதிரி முகம் பிரகாசமாக - முக்கியமான ஒன்னு சொல்ல விரும்பறேன் உங்க எல்லாருக்கும் - இன்னிக்கு விருந்து நல்லா இருந்தது ஆனா இதை விட சூப்பரா இருக்கனூன்னு நீங்க விரும்பினா

என்னோட தளத்த பாருங்க: http://kitchenforallv2.tk/ ன்னு சொல்றப்பவே பாதி கூட்டம் அலறி அடிச்சு மண்டபம் காலி ஆயிடிச்சு.

இந்த தளத்தையும் பாருங்க: http://krishnaamma.eegarai.com/ ன்னு சொன்னப்ப மண்டபத்துக் காரனும் மிச்ச ஆளுங்களும் எகிறி ஓடிட்டாங்க.

கிருஷ்ணா: அம்மா போதும்மா - பொண்ணாத்துகாராளும் ஓடிடப் போறான்னு பொலம்பவும் கிருஷ்ணாம்மா - டேய் இவாளுகேல்லாம் எங்கடா என்னோட அருமை தெரியப் போவுதுன்னாங்க.

கிருஷ்ணாப்பா: ஆமாமா அவாளுக்கு எப்படித் தெரியும் - எங்களுக்குத்தானே தெரியும்

பொண்ணோட அப்பா வந்து கிருஷ்ணாப்பா கைய பிடிச்சிட்டு - நா தளு தளுக்க ரொம்ப நன்றி சம்பந்தி - நா என்ன பண்றதுன்னு முழிச்சிட்டு இருந்தப்ப என்ன காப்பாத்திடீங்கன்னு கதறிட்டார்.

அதோட கிருஷ்ணாம்மாவிடம் வந்து நீங்க அந்த இரண்டாவது தளத்த கல்யாண கூட்டத்த கலைக்க சொல்லி இருக்கலாமேன்னு சொல்ல - கிருஷ்ணாம்மா பாவம் எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியாம நின்னாங்க.

கிருஷ்ணாம்மா: அதப் பத்தி வொரி பண்ணாதீங்க சம்பந்தி - அன்னிக்கு கல்யாணம் முடிஞ்சப்புறம் நா பண்ணின ஸ்பெஷல் லட்டு குடுத்து கூட்டத்த கலச்சிடலாம்ன்னு சொல்ல - பொண்ணு வீடும் எஸ் ஆயிட்டாங்க.

கிருஷ்ணாம்மா - கொஞ்சம் ஓவர் தான் இது - ஆனா கோச்சுக்காதீங்க - சும்மா உங்கள வம்பு பண்ண தான் இப்படி. புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 05, 2012 1:05 pm

முரளிராஜா wrote:
நானும் படிச்சு ரசித்தேன் கொலவெறி
நான் ஏன் பதில் போடலைனா
அது வந்து ....................அது வந்து ....................
இதுக்கு பதில் போடறவங்களுக்கு என் லட்டு வீடு தேடி வரும்னு
கிருஷ்னாம்மா தனிமடல்ல மிரட்னாங்க அதான் அழுகை
அப்படி வேற மிரட்டினாங்களா?
வாழ்க்கைல பயம் இருக்கலாம் - பயமே வாழ்க்கை ஆகிடக் கூடாது - தலைவர் படம் பாருங்க - தைரியம் வரும் உங்களுக்கு முரளி. புன்னகை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 05, 2012 1:10 pm

கொலவெறி wrote:அப்படி வேற மிரட்டினாங்களா?
வாழ்க்கைல பயம் இருக்கலாம் - பயமே வாழ்க்கை ஆகிடக் கூடாது - தலைவர் படம் பாருங்க - தைரியம் வரும் உங்களுக்கு முரளி. புன்னகை
தலைவா இதெல்லாம் சொல்ல உங்களுக்கு எப்படி தைரியம் வந்தது?
நீங்க ஆபிஸ்ல இருக்கீங்களா?
அநியாயம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat May 05, 2012 1:17 pm

முரளிராஜா wrote:
கொலவெறி wrote:அப்படி வேற மிரட்டினாங்களா?
வாழ்க்கைல பயம் இருக்கலாம் - பயமே வாழ்க்கை ஆகிடக் கூடாது - தலைவர் படம் பாருங்க - தைரியம் வரும் உங்களுக்கு முரளி. புன்னகை
தலைவா இதெல்லாம் சொல்ல உங்களுக்கு எப்படி தைரியம் வந்தது?
நீங்க ஆபிஸ்ல இருக்கீங்களா?
அநியாயம்

அண்ணி கொடுத்த உடுட்டுக்கட்டை அடி வ அனுபவம் தான் இப்படி எங்க போனாலும் சமாளிக்கிற தெறமையை அவருக்கு குடுத்துருக்கு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 05, 2012 1:19 pm

முரளிராஜா wrote:தலைவா இதெல்லாம் சொல்ல உங்களுக்கு எப்படி தைரியம் வந்தது?
நீங்க ஆபிஸ்ல இருக்கீங்களா? அநியாயம்
சத்தம் வராத பார்த்தாலே தெரியுமே , கேட்டு வேற confirm பண்ணிக்குனுமா ?? சிரி

அண்ணன் , வீட்டுல இருந்தாருன்னா Split A / C மாதிரி , சத்தமே வராம இயங்குவாறு.
வெளியில் வந்தா தான் Window A / C யா மாறிடுவாரு .... சிரி சிரி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 05, 2012 1:47 pm

ராஜா wrote:சத்தம் வராத பார்த்தாலே தெரியுமே , கேட்டு வேற confirm பண்ணிக்குனுமா ?? சிரி

அண்ணன் , வீட்டுல இருந்தாருன்னா Split A / C மாதிரி , சத்தமே வராம இயங்குவாறு.
வெளியில் வந்தா தான் Window A / C யா மாறிடுவாரு .... சிரி சிரி
மொத்தத்துல அவர் நம்ம ஜாதினு சொல்லுங்க ராஜா சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 05, 2012 1:51 pm

ஜேன் செல்வகுமார் wrote:எப்படிலாம் யோசிக்குராறு., அருமையிருக்கு
ஆனா இன்னும் அவங்க பதில் வரல?
வரும் வரும் - லட்டோட வரும் பதில். சாப்பிட்டா அப்புறம் நம்ம பதில் வரவே வராது... புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 05, 2012 1:57 pm

கிருஷ்ணாம்மா கிட்ட தர்ம அடி உங்களுக்கு வாங்கி குடுக்காம உங்கள விட்டுருவோமா நீக்க வேணாம் இருக்கட்டும் இருக்கட்டும்...... ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat May 05, 2012 2:29 pm

ஜாஹீதாபானு wrote:கிருஷ்ணாம்மா கிட்ட தர்ம அடி உங்களுக்கு வாங்கி குடுக்காம உங்கள விட்டுருவோமா நீக்க வேணாம் இருக்கட்டும் இருக்கட்டும்...... ஜாலி

patti ippadi oru pathivai poda sonnathe ninka thanama, appidiya, kolaveri solluraru

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 05, 2012 3:43 pm

முரளிராஜா wrote:தலைவா இதெல்லாம் சொல்ல உங்களுக்கு எப்படி தைரியம் வந்தது?
நீங்க ஆபிஸ்ல இருக்கீங்களா?
அநியாயம்
மறத்து போனதுக்கு அப்புறம் ஒண்ணு வாங்கினா தெரியுமா, ஒன்பது வாங்கினா தெரியப் போவுதா? விடுங்க முரளி. புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 05, 2012 4:10 pm

முரளிராஜா wrote:
ராஜா wrote:சத்தம் வராத பார்த்தாலே தெரியுமே , கேட்டு வேற confirm பண்ணிக்குனுமா ?? சிரி

அண்ணன் , வீட்டுல இருந்தாருன்னா Split A / C மாதிரி , சத்தமே வராம இயங்குவாறு.
வெளியில் வந்தா தான் Window A / C யா மாறிடுவாரு .... சிரி சிரி
மொத்தத்துல அவர் நம்ம ஜாதினு சொல்லுங்க ராஜா சிரி
ஆமாம் ஆமாம் , அவர் தான் நமக்கு எல்லாம் சீனியர்

Sponsored content

PostSponsored content

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக