புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 4:10 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 2:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 2:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 2:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 2:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 2:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 2:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:54 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:50 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 10:05 am
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:10 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 9:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:58 am
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:58 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 8:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 8:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:09 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:40 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:59 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 6:15 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:37 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 4:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:35 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:32 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:31 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 7:03 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:38 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:36 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:35 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:34 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:30 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:29 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:25 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 6:51 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 6:49 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 6:48 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 6:46 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 6:45 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம்
Page 1 of 1 •
குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம்
#787255குடியாத்தம் கருப்புலீஸ்வரர் கோவில் தேரோட்டத்தின் போது மின்சாரம் தாக்கியதில் பெண் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தேர்த்திருவிழா
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை சிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா நேற்றுமுன்தினம் காலை நடந்தது. தொடர்ந்து தேர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது. அப்போது நல்ல மழை பெய்தது. இதில் தேர் முழுவதுமாக நனைந்து இருந்தது. அத்துடன் தேரை இழுக்க இரும்பு கம்பியால் ஆன வடம் இருந்தது. அதை பிடித்து பக்தர்கள் இழுத்துச்சென்று கொண்டிருந்தனர்.
நள்ளிரவு 12 மணி அளவில் தேர் பேரணாம்பட்டு கூட்டுரோடு பகுதியில் வந்தபோது, திடீரென மேலே சென்ற மின்சார கம்பி மீது தேர் உரசியதில் கம்பி அறுந்து விழுந்தது. இதனால் தேரில் மின்சாரம் பாய்ந்தது. தேர் ஈரமாக இருந்ததால் வடம்பிடித்து இழுத்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர்கள் அனைவரும் தூக்கி வீசப்பட்டனர்.
5 பேர் பலி
இதனால் தேரை அப்படியே விட்டு விட்டு அனைவரும் அங்கிருந்து நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர். மின்சாரம் பாய்ந்து சுருண்டு விழுந்தவர்கள் பற்றி தகவல் அறிந்ததும் உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து சுருண்டு கீழே விழுந்தவர்களை மீட்டு குடியாத்தம் மற்றும் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். குடியாத்தம் ஆஸ்பத்திரியில் அவர்களை பரிசோதித்த டாக்டர் 5 பேர் இறந்து போனதாக தெரிவித்தார்.
அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1. கார்த்திகேயன் (வயது 19), தந்தை பெயர் ரங்கநாதன், அண்ணா தெரு, குடியாத்தம்.
2. ஈழத்து அரசன்(24), நெல்லூர் பேட்டை.
3. புனிதா(32), கணவர் பெயர் பூபாலன், நெல்லூர் பேட்டை.
4. வில்வநாதன்(55), நெல்லூர் பேட்டை.
5. விக்னேஷ் (19), பிளஸ்-2 மாணவர், தந்தை பெயர் சுரேஷ், நெல்லூர் பேட்டை
25 பேர் படுகாயம்
மேலும் மின்சாரம் தாக்கியவர்களில் 25-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் மேலும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இறந்தவர்கள் உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
மருத்துவமனையில் திரண்ட மக்கள்
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மருந்துவ பணிகள் இணை இயக்குனர் சந்திரநாதன், மாவட்ட சுகாதார திட்ட அலுவலர் கென்னடி, மருத்துவ அலுவலர் அமுதாமணி ஆகியோர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் நள்ளிரவு முதல் மருத்துவமனையில் முகாமிட்டு சிகிச்சை அளித்தனர்.
விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்ததும் விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் நள்ளிரவே மருத்துவமனைக்கு திரண்டனர். மேலும் நேற்று காலையில் மருத்துவமனை மற்றும் சவக்கிடக்கு அமைந்துள்ள அண்ணா தெரு பகுதியில் பொதுமக்கள் பெருமளவில் கூடினர். இதனால் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து நடைபெற்ற பின்னர் தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து நேற்று காலை 5 மணி அளவில் தேர்நிலைக்கு கொண்டு வந்தனர்.
ஆரணியில் 5 பேர் பலி
நேற்றுமுன்தினம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கயிலாயநாதர் கோவில் தேர் அச்சு முறிந்து சரிந்து விழுந்ததில் தேரின் அடியில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தேர் ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி 5 பேர் இறந்த சம்பவம் திருவண்ணாமலை-வேலூர் மாவட்டத்தில் பக்தர்களிடையே பெரும் பரபரப்பையும் துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம்
#787256தடங்கலுடன் தொடங்கிய தேரோட்டம் விபத்தில் முடிந்தது
குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் கருப்புலீஸ்வரர் கோவில் தேரை நேற்று முன்தினம் காலை 10.15 மணி அளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேரின் மேற்கூரை கலசத்தின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த குடை சரிந்து விழுந்தது.
பின்னர் அந்த குடையை மீண்டும் பொருத்திய பின்னர் தேரோட்டம் தொடங்கியது. தேர் மாலையில் புறப்பட்டு மேற்கு மாடவீதியில் வந்தபோது அதே தெருவில் 3 முறை வீடுகளின் மீது உரசியது. தொடர்ந்து பெய்த மழையால் அந்த தெருவில் இருந்து சுமார் 2 மணி நேரம் காலதாமதமாக தேர் பேரணாம்பட்டு ரோட்டிற்கு வந்தது.
தேர் அசம்பாவித சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாக சமதள பகுதியில் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தபோதும் தேர் அந்த இடத்தில் இருந்து வெகுநேரம் நகரவில்லை. தேர் அந்த இடத்தில் இருந்து நகராததால் பக்தர்கள் காரணம் தெரியாமல் ஆச்சரியப்பட்டனர். சரியாக நள்ளிரவு 12 மணி ஆனபின்னரே தேர் அசைந்தது.
தேரை பக்தர்கள் வேகமாக வடம் பிடித்து இழுத்தபோது தேர் வேகமாக வந்தது. அப்போது தேரின் சக்கரத்தின் வேகத்தை குறைக்க கட்டைகள் போடப்பட்டது. சரியானபடி போடாததால் அந்த கட்டைகளை மீறி தேர் சாலையின் நடுவில் இருந்து சாலையின் ஓரப்பகுதிக்கு சென்று, அந்த வழியாக சென்ற மின்கம்பியின் மீது உரசி விபத்தை ஏற்படுத்தியது.
தேரின் வடம் கனமான இரும்பு சங்கிலியால் செய்யப்பட்டிருந்தது. வடம் கயிற்றால் அமைக்கப்பட்டிருந்தால் இந்த விபத்து சம்பவம் ஏற்பட்டிருக்காது.

#787287- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம்
#0- Sponsored content
Similar topics
» கோவில் கும்பாபிஷேக விழாவில் மின்சாரம் தாக்கி குருக்கள் பலி
» ஹைதி நாட்டில் கலாச்சார திருவிழாவில் சோகம்: மின்சாரம் தாக்கி 20 பேர் பலி
» கரடி தாக்கி ஆதிவாசி பெண் படுகாயம்
» அரசு பஸ்-தனியார் பஸ் மோதல்; கல்லூரி மாணவி உள்பட 3 பேர் பலி - 40 பேர் படுகாயம்
» காஞ்சீபுரம் அருகே பயங்கர விபத்து, 9 பேர் நசுங்கி சாவு; 10 பேர் படுகாயம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1