புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_c10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_m10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_c10 
107 Posts - 49%
heezulia
அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_c10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_m10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_c10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_m10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_c10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_m10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_c10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_m10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_c10 
7 Posts - 3%
prajai
அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_c10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_m10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_c10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_m10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_c10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_m10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_c10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_m10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_c10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_m10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_c10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_m10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_c10 
234 Posts - 52%
heezulia
அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_c10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_m10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_c10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_m10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_c10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_m10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Barushree
அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_c10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_m10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_c10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_m10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 03, 2012 8:53 pm

First topic message reminder :

பாகம் - 1

வணக்கம் நண்பர்களே!

சென்ற ஏப்.23 அன்று தமிழ்நாடு எக்ஸ்பிரசில் 89 மாணவர்கள் மற்றும் 6 ஆசிரியர்களுடன் காஷ்மீர் செல்ல டெல்லி நோக்கி புறப்பட்டோம், அங்கு புதுடெல்லி ரயில் நிலையத்தில் 25 ஆம் தேதி காலை இறங்கி அங்குள்ள நியூ பேலஸ் என்ற ஒரு ஓட்டலில் மாணவர்களுக்கு அறை எடுத்துக்கொடுத்து தங்க வைத்து காலை சிற்றுண்டி தந்தோம், பிறகு குளித்து முடித்து மீண்டும் கிளம்பி விமான நிலையம் சென்று மூன்று விமானங்களில் (ஸ்பைஸ்ஜெட், கோஏர் மற்றும் கிங்பிஷர்) சிறிநகர் நோக்கி பயணித்தோம்.... மாலை சிறிநகர் சென்றதும் ஓட்டல் ஷாலிமரில் மாணவர்களுக்கு அறைகள் ஒதுக்கி கொடுத்தோம், பிறகு மாலை காபி மற்றும் சிற்றுண்டியுடன் அறைகளில் சிறிது நேர ஓய்விற்கு பிறகு சிறிநகரில் புகழ்பெற்ற மொகல் கார்டன் சென்று அழகிய பூங்காவையும் அதை சுற்றிய பனிபடர்ந்த மலைகளையும் கண்டு களித்தோம்.

மொஹல்கார்டனில் அசுரன்

அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 JB0290

தொடரும்.....

[center]

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 04, 2012 4:54 pm

சார்.

தங்களின் காஷ்மீர் பயணம் பற்றிய டைரியை முழுதாக படித்து மகிழ்ந்தேன் சார்....புகைப்படங்களும், உங்கள் அனுபவமும் மிக அழகாக இருந்தது.
நான் இத்தனை வருடங்கள் படித்து சுற்றுலா என்று பள்ளி மூலமோ அல்லது கல்லூரி மூலமாகவோ சென்றதே கிடையாது சோகம் . இவை எனக்குள் கொஞ்சம் பொறாமையை ஏற்படுத்தினாலும், உங்கள் அனுபவம் மூலம் நானும் சென்றதாய் மகிழ்கிறேன்.

தங்களின் அனுபவ பகிர்விற்கு நன்றிகள் சார்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 04, 2012 4:57 pm

இது போன்று செல்லும் பொழுது, சில எதிர் பாராத சிக்கல்களோ, டயர் பஞ்சர் போன்று ஏதாவது நிகழ்வுகளோ அல்லது ட்ரைன் மிஸ் போன்ற நிகழ்வுகளோ நிகழா விட்டால், சுவாரசியம் இல்லாமல் தான் போகிறது....சுற்றுலாவில் மட்டும் தான், சில தடங்களும் சுவாரசியத்தை ஏற்படுத்தும். நன்றிகள் சார்...

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Fri May 04, 2012 5:10 pm

நான் அனேகமாக இன்னும் ஓரிரு மதங்களில் வியாபார விசயமாக டெல்லி செல்லவிருக்கிறேன். இதற்கு முன் டெல்லி சென்ற போது செங்கோட்டையை தவிர எதையும் சென்று பார்கவில்லை சென்ற வேலை முடிந்தவுடன் உடனே திரும்பிவிட்டேன், ஆனால் இந்தமுறை சுற்றிப்பார்கவேண்டும் என்று நினைக்கிறேன். யாராவது வர விரும்பினால் தெரிவிப்படுத்துங்கள். எனக்கு அங்கே வியாபார நண்பர்கள் இருக்கிறார்கள்.

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri May 04, 2012 6:29 pm

நன்றி நண்பர்களே! யாராவது காஷ்மீர் போவதாக இருந்தால் என்னிடம் சொல்லிட்டு போங்க...அங்க நான்சென்ஸ் கொஞ்சம் அதிகம்... அதையெல்லாம் நான் சொல்கிறேன்

பாகம் - 3

ஜம்முவில் ஷாலிமர் ரயிலை தவற விட்டுவிட்டு எங்களில் பாதி மாணவர்கள் ரயிலில் ஏற (ஒரு 37 பேர் மற்றும் இரு ஆசிரியர்கள்) மற்றவர்கள் நிலையத்திலேயே தங்கிவிட டிக்கெட்டை நல்லவேளையாக ரயிலில் உள்ள ஆசிரியரிடம் பஸ்சில் வரும்போது தான் கொடுத்தேன்.

பாதிபேர் ரயிலில் போக மீதி பேர் தவரவிட்டனர், இரவு 12 30 வரை ரயில் நிலையத்தில் காத்திருந்து பிறகு ஹரியானா பஸ் ஒன்றை நண்பர் மூலமாக புக் செய்து அதில் ஏறி நேராக ஹரியான பார்டர் வரை வந்து பிறகு இரண்டு வால்வோ பஸ் புக் செய்து மாணவர்கள் மற்றும் லக்கேஜ் எல்லாவற்றையும் ஏற்றிக்கொண்டு மீண்டும் டெல்லி நோக்கி பயணித்தோம்.... எல்லாம் நல்லபடியாக போயிட்டு இருந்தது....

29 ஆம் தேதி காலை பஸ்சில் ஏறியது 30 ஆம் தேதி மாலை 4 ௦௦ மணி வரை 1000 கி.மீ பயணம் செய்துக்கொண்டிருந்தோம். உணவுக்காக நிறுத்தவும் பயமாக இருந்தது... ஆங்காங்கே விரைவாக நிறுத்தி கேக் மற்றும் பன் வாங்கி பையில் போட்டுக்கொண்டு மாணவர்களுக்கு கொடுத்து வந்தோம். ஏனெனில் அடுத்தநாள் 30 ஆம் தேதி 4 ௦௦ மணிக்கு கிளம்ப இருக்கும் கரீப்ராத் எக்ஸ்பிரஸ் சென்னை வண்டியை பிடிக்க இவ்வளவு கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தோம். சரியாக 30 ஆம் தேதி 3 ௦௦ க்கு டெல்லி நகரை அடைந்தவுடன் எங்களது இரண்டு பஸ்சில் ஒரு பஸ் கிளட்ச் பெயிலியர் ஆகிவிட மீண்டும் அதே துன்பம்....

எல்லா லக்கேஜ் மற்றும் மாணவர்களை ஒரு வால்வோ பஸ்சில் மாற்றி அவசர அவசரமாக டெல்லி ரயில் நிலையத்தை அடைந்து ஒருவழியாக சென்னை செல்லும் அந்த கரீப்ரத் ரயிலை பிடித்தோம், ரயிலில் வந்தவர்கள் எங்களுக்காக காத்திருக்க வெற்றிகரமாக 28 மணி நேர பயணம் கடந்து சென்னை வந்தடைந்தோம்..... சொப்பாடா...... டயர்டாயிடுச்சி

படங்கள் நாளை போடுகிறேன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri May 04, 2012 6:36 pm

இதுபோல அனுபவம் எனக்கு ஏற்பட்டதே கிடையாது... நான் இதுவரை 100 க்கும் மேற்பட்ட பயணங்களை மாணவர்களுடன் செய்திருக்கிறேன். பயணத்திட்டத்தை நாங்கள் வெற்றிகரமாக செயல்படுத்துவோம். இந்த முறை எங்கள் டிராவல் ஏஜென்ட் பணத்தாசை பிடித்தவர் என்பதால் எங்கள் வசதிகளை குறைத்து லாபம் அடிக்க பார்த்தார். உணவு கூட சரியில்லை.. மேலும் எனக்கு அடுத்த மேல் நிலையில் உள்ளவர்கள் இந்த ஏஜென்டிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டதால் இந்த துன்பத்தை நாங்கள் அனுபவிக்க வேன்டியிருந்தது. நேர்மையாக இருக்கும் என்னை பின்னுக்கு தள்ளிவிட்டனர்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri May 04, 2012 9:05 pm

அருமை அசுரன்.எல்லா புகைப்படங்களையும் காண ஆவலாய்.

நானும் ஊட்டி, கொடை, கோவா, கூர்க், முன்னார், ஹைதிராபாத், மனாலி, கொச்சி என்று மாணவர்களுடன் சென்று பார்த்த இடங்களே அதிகம். அது ஒரு அலாதி இன்பம்.

அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Aஅசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Aஅசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Tஅசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Hஅசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Iஅசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Rஅசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Aஅசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 3 Empty
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 04, 2012 9:16 pm

உங்களுடைய அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி சார். நீங்க சூர்யா மாதிரியே அழகா இருக்கீங்க.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 04, 2012 10:09 pm

மகா பிரபு wrote:உங்களுடைய அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி சார். நீங்க சூர்யா மாதிரியே அழகா இருக்கீங்க.
எதுக்கும் நீங்க உங்க கண்களை செக் செய்துக்கறது நல்லது பிரபு சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 04, 2012 10:15 pm

முரளிராஜா wrote:எதுக்கும் நீங்க உங்க கண்களை செக் செய்துக்கறது நல்லது பிரபு சிரி
இந்த ஆணி போயி ஆடி வந்தா நம்ம அசுரனும் டாப்புக்கு வந்திடுவாரு முரளி.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 04, 2012 10:18 pm

மகா பிரபு wrote:உங்களுடைய அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி சார். நீங்க சூர்யா மாதிரியே அழகா இருக்கீங்க.

இந்த அம்மா ஆடுரதையும், அவரு வாசிக்கிரதையும் பார்த்தா, தில்லானா மோகனாம்பாள், சிவாஜியையும் பத்மினியையும் பார்குற மாதிரியே இருக்கு......

இந்த டயலாக் அஹ சொல்ல அசுரன் சார் உங்களுக்கு எவ்ளோ குடுத்தாரு அண்ணா.... சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக