புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலும்புகளை பார்த்துக்கோங்க! Poll_c10எலும்புகளை பார்த்துக்கோங்க! Poll_m10எலும்புகளை பார்த்துக்கோங்க! Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலும்புகளை பார்த்துக்கோங்க! Poll_c10எலும்புகளை பார்த்துக்கோங்க! Poll_m10எலும்புகளை பார்த்துக்கோங்க! Poll_c10 
339 Posts - 79%
heezulia
எலும்புகளை பார்த்துக்கோங்க! Poll_c10எலும்புகளை பார்த்துக்கோங்க! Poll_m10எலும்புகளை பார்த்துக்கோங்க! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
எலும்புகளை பார்த்துக்கோங்க! Poll_c10எலும்புகளை பார்த்துக்கோங்க! Poll_m10எலும்புகளை பார்த்துக்கோங்க! Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
எலும்புகளை பார்த்துக்கோங்க! Poll_c10எலும்புகளை பார்த்துக்கோங்க! Poll_m10எலும்புகளை பார்த்துக்கோங்க! Poll_c10 
8 Posts - 2%
prajai
எலும்புகளை பார்த்துக்கோங்க! Poll_c10எலும்புகளை பார்த்துக்கோங்க! Poll_m10எலும்புகளை பார்த்துக்கோங்க! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
எலும்புகளை பார்த்துக்கோங்க! Poll_c10எலும்புகளை பார்த்துக்கோங்க! Poll_m10எலும்புகளை பார்த்துக்கோங்க! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எலும்புகளை பார்த்துக்கோங்க! Poll_c10எலும்புகளை பார்த்துக்கோங்க! Poll_m10எலும்புகளை பார்த்துக்கோங்க! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
எலும்புகளை பார்த்துக்கோங்க! Poll_c10எலும்புகளை பார்த்துக்கோங்க! Poll_m10எலும்புகளை பார்த்துக்கோங்க! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எலும்புகளை பார்த்துக்கோங்க! Poll_c10எலும்புகளை பார்த்துக்கோங்க! Poll_m10எலும்புகளை பார்த்துக்கோங்க! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எலும்புகளை பார்த்துக்கோங்க! Poll_c10எலும்புகளை பார்த்துக்கோங்க! Poll_m10எலும்புகளை பார்த்துக்கோங்க! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலும்புகளை பார்த்துக்கோங்க!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu May 03, 2012 8:58 am

அச்சுறுத்தும் ஆஸ்டியோபொரோசிஸ் : எலும்புகளை பார்த்துக்கோங்க!
எலும்புகளை பார்த்துக்கோங்க! 03osteoporosis
லேசான தடுக்கி விழுந்தாலே நொறுங்கும் எலும்புகள். சின்ன சின்ன அடிகளுக்கு கூட தாங்காமல் எலும்புகள் உடையும் அபாயம் என இந்தியாவில் பெரும்பாலோனோரை பாடாய் படுத்துகிறது எலும்பு தேய்மானம்.

ஆஸ்டியோபொரோசிஸ் என்று மருத்துவ உலகம் பெயர் சூட்டியுள்ள இந்த நோய்க்கு 2013ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் மட்டும் சுமார் 3 கோடியே 60 லட்சம் பேர் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பலவீனமடையும் எலும்புகள்

எலும்பு அடர்த்தித் தேய்வு அதாவது எலும்பில் உள்ள மினரல் அடர்த்தி குறைந்து எலும்புகள் பலவீனமடைந்து சிறு விபத்தானாலும் எலும்பு முறிவு ஏற்படும் சாத்தியங்கள் அதிகரிப்பதே ஆஸ்டியோபொரோசிஸ் என்று கூறுகிறது உலகச் சுகாதார மையம்.

ஆண்களில் வயதானவர்களையும், பெண்களுக்கு மாதவிடாய் நின்று மெனோபாஸ் காலத்திலும் எலும்பு தேய்மான நோய் பாதிக்கிறது. இந்தியாவில் நகர்ப்புறப்பகுதிகளில் வாழும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகளில் மூவரி ஒருவருக்கு எலும்புத் தேய்மான நோய் இருக்கிறது.

இந்த நோய் ஏற்பட்டால் எலும்பு கிட்டத்தட்ட பஞ்சு போல் ஆகிவிடும் என்று எலும்பு நோய் சிகிச்சை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உடலில் கால்சியம் சத்து குறைவதும், வைட்டமின் டி குறைபாடும் பெரும்பாலும் இந்த நோய்க்குக் காரணமாவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மெனோபாஸ் பருவம்

இந்தியாவில் குறிப்பாக புகைப்பழக்கம், மேலதிகமான குடிப்பழக்கம், உடற்பயிற்சியின்மை, கால்சியம் குறைவான உணவுப் பழக்க முறை ஆகியவை ஆஸ்டியோபொரோசிஸிற்கு நோய்க்கு முக்கிய காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.

மாதவிடாய் காலம் முடிந்த பிறகு ஈஸ்ட்ரோஜென் உடலில் குறைந்து விடுவதால் பெண்களை இது அதிகம் பாதிக்கிறது. அதிலும் குறிப்பாக மெனோபாஸ் காலத்தில் பலர் கர்ப்பப்பையை அகற்றுவதும் ஆஸ்டியோபொரோசிஸ் ஏற்பட காரணமாகிறது.

வைட்டமின் டி குறைபாடு

கிராமப்புறங்களில் குழந்தைப்பருவம் முதலே கால்சியம் சத்தில்லாத உணவு பழக்க வழக்கம் இருந்து வருகிறது. மேலும் குழந்தைகளுக்கு பால் சத்து குறைவதும் ஆஸ்டியோபொரோசிஸிற்கு ஒரு முக்கியக் காரணம்.

கால்சியம் சத்து குறைவு மட்டுமல்ல வைட்டமின் டி குறைவு, ஊட்டச்சத்தில்லாத உணவு, சூரிய ஒளியிலிருந்து தப்பித்து வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பது, வேலைப்பளு இல்லாமல் உட்கார்ந்தபடியே இருப்பது ஆகியவை மற்றும் மரபுக்காரணங்களாலும் எலும்புத் தேய்மானம் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வருமுன் காப்போம்

குறிப்பாக குந்தைகள் இன்று குளிர்பானங்களை அதிகம் விரும்புகின்றனர். பாட்டில்களில், டின்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் பாஸ்பேட் சத்து அதிகம். பாஸ்பேட்டுகள் அதிகமானால் எலும்புகளுக்குச் செல்லும் கால்சியம் சத்து கடுமையாக குறையும். எனவே குழந்தைகள் இந்த குளிப்பானங்களை குடிப்பதை ஊக்குவிக்கக் கூடாது. சிறுவயதில் இருந்தே உடற்பயிற்சி செய்வதை ஊக்குவிப்பதன் மூலம் கால்சியம் அளவைத் தக்கவைக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த எலும்புத் தேய்மானம் ஏற்படுவதற்கான முன் அறிகுறிகள் என்று குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை என்பதே இதனை கணிக்க முடியாமல் போவதோடு, தவறான கணிப்புகளுக்கும் இடமளிக்கும் அபாயமும் இதில் உள்ளது. மேலும் எலும்பு தேய்மானம் துவங்கிவிட்டால் அதனை மீண்டும் பலம்பெறச் செய்வது கடினம். எனவே வரும் முன் காப்பதே சிறந்தது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
http://tamil.boldsky.com/health/diet-fitness/2012/effect-osteoporosis-aid0174.html

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 03, 2012 9:23 am

பகிர்வுக்கு நன்றி முகைதீன்.

ஜாக்கிரதையா இல்லேன்னா - எலும்ப எண்ணிடுவேன்னு மிரட்டக் கூட முடியாது போல.




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 03, 2012 9:28 am

கொலவெறி wrote:பகிர்வுக்கு நன்றி முகைதீன்.

ஜாக்கிரதையா இல்லேன்னா - எலும்ப எண்ணிடுவேன்னு மிரட்டக் கூட முடியாது போல.

நாக்குல நரம்பே இல்லாதவங்கல்லாம் எலும்பைப் பற்றிப் பேசக் கூடாது.



எலும்புகளை பார்த்துக்கோங்க! Aஎலும்புகளை பார்த்துக்கோங்க! Aஎலும்புகளை பார்த்துக்கோங்க! Tஎலும்புகளை பார்த்துக்கோங்க! Hஎலும்புகளை பார்த்துக்கோங்க! Iஎலும்புகளை பார்த்துக்கோங்க! Rஎலும்புகளை பார்த்துக்கோங்க! Aஎலும்புகளை பார்த்துக்கோங்க! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 03, 2012 9:28 am

பயனுள்ள பதிவுக்கு நன்றி முஹைதீன்



எலும்புகளை பார்த்துக்கோங்க! Aஎலும்புகளை பார்த்துக்கோங்க! Aஎலும்புகளை பார்த்துக்கோங்க! Tஎலும்புகளை பார்த்துக்கோங்க! Hஎலும்புகளை பார்த்துக்கோங்க! Iஎலும்புகளை பார்த்துக்கோங்க! Rஎலும்புகளை பார்த்துக்கோங்க! Aஎலும்புகளை பார்த்துக்கோங்க! Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 03, 2012 9:32 am

[quote="Aathira"]
கொலவெறி wrote:நாக்குல நரம்பே இல்லாதவங்கல்லாம் எலும்பைப் பற்றிப் பேசக் கூடாது.
இதுவும் கோவம் மாதிரி ஆக்டிங்கா - இல்ல நெசமாவா?
எதா இருந்தாலும் நமக்கு இட் மேக்ஸ் நோ டிபரன்ஸ் யூ சீ - நானும் ஓமன் கிளையும் இதில ஒரே மாதிரி தான்.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 03, 2012 10:16 am

பகிர்வுக்கு நன்றி முஹைதீன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக