புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Poll_c10மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Poll_m10மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Poll_c10 
85 Posts - 79%
heezulia
மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Poll_c10மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Poll_m10மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Poll_c10மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Poll_m10மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Poll_c10மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Poll_m10மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Poll_c10மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Poll_m10மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Poll_c10மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Poll_m10மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Poll_c10மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Poll_m10மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Poll_c10மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Poll_m10மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar
மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Poll_c10மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Poll_m10மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Poll_c10 
2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்!

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu May 03, 2012 9:28 am

மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்!
மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Whyisyourmobilephonedan
இன்று செல்போன் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. அதனால் பாதிப்புக்கள் பல இருந்தும், அதனை கைவிடமுடியாது தவிக்கிறோம்.

அவ்வாறான செல்போன் ஆபத்துக்களில் இருந்து குறிப்பிட்ட அளவில் நம்மை பாதுகாக்க சில பரிந்துரைகள் கீழே தரப்படுகின்றன,

மொபைல் போனில் ஸ்பெசிபிக் அப்சார்ப்ஷன் ரேட்(SARSpecific Absorption Rate) என்று ஒரு அளவைக் கூறுகின்றனர். மொபைல் போன்கள் வாய்ஸ் மற்றும் டெக்ஸ்ட் அனுப்பிப் பெறுவதற்கு ரேடியோ அலைவரிசையை சக்தியைப் பயன்படுத்து கின்றன.

இதனை நம் உடல் தசைகள் உறிஞ்சுகின்றன. ஒரு கிலோ தசையில் எந்த அளவு உறிஞ்சப்படும் வகையில் வெளியாகிறதோ அதனை SAR ரேட் என அழைக்கின்றனர். ஒவ்வொரு போனுக்கும் ஒருSAR ரேட் உண்டு. இந்த SAR ரேட் அதிகமாக இருந்தால், போனின் கதிர்வீச்சும் அதிகமாக இருக்கும்.

உங்கள் போனின் பேட்டரிக்குக் கீழாக, போனுடைய FCC (Federal Communications Commission) எண் தரப்பட்டிருக்கும். FCC யின் இணைய தளம் சென்று, உங்கள் போனின் FCC எண் கொடுத்து அதன் கதிர்வீச்சு மற்றும் அபாய தன்மையினைத் தெரிந்து கொள்ளலாம்.
மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Cellphoneelectromagneti
போனுடன் ஹெட்செட் அல்லது ஸ்பீக்கரை இணைத்துப் பயன்படுத்துவது பயன் தரும். ஏனென்றால் போனை உடலுடன் ஒட்டி இல்லாமல் வைத்துக் கொள்ளலாம். போனை ஸ்பீக்கர் மோடில் வைத்து இயக்குவதனால், போன் கதிர் வீச்சு தலைக்குச் செல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.

போனில் பேசும் போதும், டெக்ஸ்ட் அனுப்பும்போதும் கதிர்வீச்சு அதிகம் இருக்கும். ஆனால் வரும் அழைப்பினைக் கேட்கும் போது இது குறைவாக இருக்கும். எனவே குறைவாகப் பேசுவது நல்லது. மிக அவசியமான நேரங்களில் மட்டும் மொபைல் ஐ பயன்படுத்துங்கள்.

உங்கள் போனுக்கான சிக்னல் குறைவாக இருந்தால், உங்கள் போன் ஒலி அலையைப் பெற முயற்சிக்கையில் கதிர் வீச்சு அதிகமாக இருக்கும். எனவே அப்போது பேச முயற்சிப்பதை நிறுத்தி, பின் சிக்னல் அதிகமாக இருக்கையில் பேசவும்.

சிறுவர்களின் உடல் மற்றும் மூளையே பெரியவர்களைக் காட்டிலும் அதிகம் மொபைல் கதிர்வீச்சின் பாதிப்புக்குள்ளாகும். எனவே சிறுவர்களை மொபைல் பயன்படுத்துவதிலிருந்து தடுக்கவும். குழந்தைகளுக்கு அருகில் இருந்து மொபைலை பயன்படுத்தவேண்டாம். முக்கியமாக கர்ப்பினிகளுக்கு அருகில் மொபைலில் பேசுவதை தவிர்க்கவும்.

மொபைல் போன் உறைகள் போனுக்கு வரும் சிக்னல்களை ஓரளவிற்குத் தடுப்பதால், சிக்னல்களைத் தெளிவாகப் பெற உங்கள் போன் அதிக கதிர்வீச்சினை அனுப்பும். எனவேளுறைகள் பயன்படுத்துவதனைத் தடுக்கவும்.

சந்தையில் மலிவாக கிடைக்கும் சீன தயாரிப்பு மொபை போன்கள், ஏனையவற்றை காட்டிலும் அதிக கதிர்வீச்சை கொண்டவை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! 1615947468

இவைதவிர, போக்குவரத்தில் வாகனம் ஓட்டும் போது மொபைல் பாவிப்பது உடனடி மரணத்தை விளைவிக்க கூடியது.
http://www.tamilcloud.com/2012/05/02/mobile-phone-dangerous-and-solutions

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 03, 2012 9:36 am

செல்லு யூஸ் பண்ணினா செல்லரித்துப் போய் விடுவோம் ன்னு சொல்றாங்க.

பகிர்வுக்கு நன்றி முகைதீன்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 03, 2012 9:39 am

ஆஹா இதைப்பற்றித்தான் நான் எழுதிக்கொண்டிருந்தேன். பயனுள்ள பதிவுக்கு நன்றி முஹைதீன்

மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Aமெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Aமெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Tமெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Hமெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Iமெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Rமெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Aமெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! Empty
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 03, 2012 10:13 am

இதெல்லாம் தெரிஞ்சும் செல் போனிலிருந்து மீளமுடியலையே சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக