புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் - Page 2 Poll_c10உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் - Page 2 Poll_m10உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் - Page 2 Poll_c10 
93 Posts - 43%
ayyasamy ram

77 Posts - 36%
i6appar

13 Posts - 6%
Anthony raj

8 Posts - 4%
mohamed nizamudeen

7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
கண்ணன்

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம்

Page 2 of 2 Previous  1, 2

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Thu May 03, 2012 7:21 am

First topic message reminder :

அழகான, தெளிவான கையெழுத்தைக் கொண்டவரா நீங்கள்? அப்படியானால் இந்த தகவல்
உங்களுக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தரும் என்பது நிச்சயம். உங்கள்
கையெழுத்தையும் ஒரு Font ஆக (கணினி எழுத்துரு) மாற்றிக்
கொள்ளலாம்.கையெழுத்தை FONT டாக மாற்றித் தருகிறது . இது ஒரு ஆன்லைன்
சேவையாகும்.

கையெழுத்தைத் திருத்தமாக எழுது! அழகாக எழுது! என்று சின்ன வயதில் ஆசிரியர்
எத்தனையோ தடவை அறிவுரை சொன்னார்தான். நான்தான் கேட்கவில்லையே! எனக்குத்தான்
கையெழுத்து ஒழுங்காக வராதே என்ற கவலையும் வேண்டாம். அதற்கு நீங்கள் அழகான
கையெழுத்தைக் கொண்ட ஒருவரின் உதவியை நாடலாம்.

சரி, இதற்கு எந்த
மென்பொருளை நிறுவிக் கொள்வது? எந்த மென்பொருளும் நிறுவ வேண்டாம். உங்களிடம்
ஒரு ப்ரிண்டர், ஸ்கேனர் மற்றும் இணைய இணைப்பு இருந்தால் மட்டும் போதும்.

கையெழுத்தை பொண்ட் பைலாக மாற்ற முதலில்
www.fontcapture.com எனும் இணைய தளத்திற்குப் பிரவேசியுங்கள். அவர்கள் வழங்கும் பொண்ட்
டெம்ப்லேட் (template) பைலை டவுன் லோட் செய்து கொள்ளுங்கள். இது PDF
பைலாகக் கிடைக்கும். அதனை ப்ரிண்ட் செய்து கொள்ளுங்கள்.

அடுத்து
அந்த டெம்ப்லேட்டை இணைய தளத்தில் அறிவுறுத்தியிருப்பதன் பிரகாரம் உங்கள்
கையெழுத்தால் நிரப்பிக் கொள்ளுங்கள். பின்னர் அந்த டெம்ப்லேட்டை ஒரு இமேஜ்
பைலாக ஸ்கேன் செய்து மறுபடி அதே இணைய தளத்திற்குச் சென்று (upload) அப்லோட்
செய்து விடுங்கள். ஒரு சில நிமிடங்களில் உங்கள் கையெழுத்தைக் கொண்ட ஒரு
பொன்ட் பைலாக அதனை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் - Page 2 Knight

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 03, 2012 9:19 am

அசுரன் wrote:என்னாது ஆதிரா அக்கான்னா கோழியா? மண்டையில் அடி
ஆசிரியர் சங்கம் ஒன்னு சேர்ந்துடுச்சா? லீவிலையும் இவங்களோட கஷ்டமப்பா...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 03, 2012 9:22 am

அசுரன் wrote:
Aathira wrote:
கொலவெறி wrote:
Aathira wrote:இனிமேல் தலையெழுத்தே மாறிப் போகும் பல பேருக்கு. சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர். முத்து, முத்தான தகவலுக்கு நன்றி
கோழி கிறுக்கறத ஒன்னும் பண்ண முடியாதாம் - உங்களுக்கு யூஸ் ஆவாது ஆதிரா.
ஆதிரா = கோழி ன்னு யாரு உங்களுக்குச் சொன்னது

என்னாது ஆதிரா அக்கான்னா கோழியா? மண்டையில் அடி

கொல வெறி வந்ததுல இருந்து நம்ம தல ரொம்ப கெட்டுப் போயிட்டாரு அசுரன்.

உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் - Page 2 Aஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் - Page 2 Aஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் - Page 2 Tஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் - Page 2 Hஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் - Page 2 Iஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் - Page 2 Rஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் - Page 2 Aஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 03, 2012 9:23 am

கொலவெறி wrote:
அசுரன் wrote:என்னாது ஆதிரா அக்கான்னா கோழியா? மண்டையில் அடி
ஆசிரியர் சங்கம் ஒன்னு சேர்ந்துடுச்சா? லீவிலையும் இவங்களோட கஷ்டமப்பா...
ஒரு மாசம் உங்களுக்கு இருக்குப்பு.... நெறைய கூட்டணிகளின் ஆப்பு....

உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் - Page 2 Aஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் - Page 2 Aஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் - Page 2 Tஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் - Page 2 Hஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் - Page 2 Iஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் - Page 2 Rஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் - Page 2 Aஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் - Page 2 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 03, 2012 9:26 am

Aathira wrote:கொல வெறி வந்ததுல இருந்து நம்ம தல ரொம்ப கெட்டுப் போயிட்டாரு அசுரன்.
ஆமா இல்லேன்னாலும் ரொம்ப நல்லவருன்னு அவார்ட் வாங்கி வாங்கி வெச்சு அவரு வீட்டு ஷெல்பே வெயிட்டு தாங்காம சாஞ்சிடிச்சாக்கும்?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 03, 2012 9:27 am

ஆஹா சந்தடி சாக்கில் தலய கூட விடலையா? கூடாது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 03, 2012 9:40 am

அசுரன் wrote:ஆஹா சந்தடி சாக்கில் தலய கூட விடலையா? கூடாது
விடமாட்டோம்ல யாரா இருந்தாலும்.

நம்ம தல இந்த மாதிரி எதிர்ப்புகளை தல தெறிக்க ஓட வைப்பதில் வீரரு சூரரு.

இது ரொம்ப ஓவரா இருக்குன்னு அவரே பீல் பண்ணுவாரு - ஆனா அவரு சொல்ல சொன்னத சொல்றது என் கடமை.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 03, 2012 10:07 am

கொலவெறி wrote:

நம்ம தல இந்த மாதிரி எதிர்ப்புகளை தல தெறிக்க ஓட வைப்பதில் வீரரு சூரரு.

இது ரொம்ப ஓவரா இருக்குன்னு அவரே பீல் பண்ணுவாரு - ஆனா அவரு சொல்ல சொன்னத சொல்றது என் கடமை.
உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லாம போயிட்டு கொலவெறி ஜாலி

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Thu May 03, 2012 3:52 pm

என் எழுத்தா சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக