புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காணாமல் போன நண்பரின் கதை
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
காணாமல் போன நண்பரின் கதை
நாமறிந்த நண்பர் ஒருவர் திடீரென காணாமல் போய் விட்டார்.
ஒருவருக்கும் சொல்லாமல் ஏன் இப்படி செய்தார் என்று இல்லாத மூளையை கசக்கியா சிந்திக்க முடியும்?
ஏற்கனவே தலை சூடானா முடி கொட்டும்ன்னு சொல்றாங்க - நமக்கேன் வம்புன்னு எப்பவும் போல சும்மா இருந்துட்டேன்.
தோணுமே தோணுமே உங்களுக்கு நக்கலா? கல்யாணம் ஆயிடுச்சுன்னா சும்மா இருந்து தான ஆவணும் - ஆமாஞ்சாமி போட்டுட்டுன்னு.
கல்யாணம் ஆகாத சிங்கக் குட்டிகளெல்லாம் சிரிக்காதீங்க - தில்லிருந்தா சாரி மூளை இல்லாமா கல்யாணத்த கட்டி பாருங்க - அப்ப தெரியுஞ்சேதி.
கல்யாணம் ஆன சிலர் சிரிச்சீங்கன்னா - கண்டிப்பா நீங்க பொய் சொல்றீங்க, இல்லேன்னா - வெளில உதார் விடறதுக்கு அம்மணி கிட்ட உத்திரவு வாங்கி இருக்கீங்கன்னு எங்களுக்கு புரிஞ்சிடுச்சு.
சரி மேட்டருக்கு வருவோம். யார் அந்த நண்பர். ஏன் காணாம போனார்.
அரசல் புரசலா வந்த செய்தி இன்னா சொல்லுதுன்னா - நம்ம நண்பர் ரீசண்ட்டா காணாம போறதுக்கு முன்னாடி கேப்ட்டன் படம் நாலஞ்சு வெறிக்க வெறிக்க பார்த்து - உடம்பெல்லாம் முறுக்கேறி, காலரில்லா சட்டை கூட காலர தூக்கிக்க வீறு கொண்டு எழுந்து காஷ்மீர் தீவிரவாதிகளை துவம்சம் பண்றேன்னு அசுர பலத்தோட காஷ்மீர் பார்டருக்கு கெளம்பிட்டாரு.
அங்க போயி தீவிரவாதிகளை வதம் பண்ணினாரா இல்ல அன்றாடம் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் அவரை வதம் பண்ற வீட்டம்மாவுக்கு சேவகம் செஞ்சு அவங்க படுத்தல அன்றாட வாழ்க்கைல குறைக்கலாம்ன்ற நப்பாசையில் முயற்சி சென்ஜாரான்னு அவரே வந்து சொல்லட்டும்.
ஆனாலும் அவரு அழுத்தக் கார மனுஷன். வீட்டில வாங்கிக் கட்டிக்கிரதையும் வெளில மூச்சு விடறதில்ல, போயிட்டு வந்த சேதியையும் சொல்றதில்லன்னு முடிவா இருக்காரு போல தெரியுது.
எந்த விஷயத்தையும் சொல்றதில்லேன்னு மங்குனி மாதிரி இருக்கரவருகிட்ட படிக்கிற பசங்க நிலமைய நெனச்சாதான் எனக்கு கஷ்டமா இருக்கு.
இந்நேரம் கண்டு புடிச்சிட்டீங்களா யார் அந்த அழுத்தக் கார வீர தீர கேப்ட்டனின் சிஷ்யப்புள்ள யாருன்னு?
அட நம்ம அம்மாஞ்சி அசுரன் தானுங்க அவரு.
காஷ்மீர் சென்று வந்த அனுபவங்களை இப்பவாவது எங்களோடு பகிர்ந்துக்குங்க அசுரன் - வீட்டில பெர்மிஷன் வாங்கிட்டு. அப்புறம் தினப் படி கிடைக்கிற கவனிப்பு டபுள் ஆயிடப் போவுது, அதுக்கு எங்கள வதம் பண்ண கெளம்பிடப் போறீங்க.

- sinthiyarasuஇளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
போங்க சேர் உண்மையாகவே என்னவோஏதோ என்று பயந்து போனேன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சொல்லிட்டு போனேன்னு பொய் சொல்லாதீங்க பது - பொலம்பிட்டு போனேன்னு சொல்லுங்க.பது wrote:நான் சொல்லிட்டுதான் போனான்
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கொலவெறி wrote:இதுக்குமேல ஒரு தண்டனை யாராவது தர முடியுமா? வெல்டன் பிரசன்னா.பிரசன்னா wrote:இல்லைனா பாட்டி வடை சுட கிளம்பிடுவாங்க.... அந்த வடை உங்களுக்கு தான்னு சொல்லனுமா என்ன?
உங்கள் காஷ்மீர் பயண அனுபவ பகிர்விற்கு காத்து இருக்கிறோம் ஆசிரியரே...
பாஸ், மறந்துடிங்களா பாஸ், உமா அவர்களின் பாயாசமும் இருக்கே ....
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அதை போலீஸ்காரங்க மாமூலாக வாங்கிட்டு போயிட்டாங்க... இனி காய்ச்சினா தான் உண்டு...பிரசன்னா wrote:கொலவெறி wrote:இதுக்குமேல ஒரு தண்டனை யாராவது தர முடியுமா? வெல்டன் பிரசன்னா.பிரசன்னா wrote:இல்லைனா பாட்டி வடை சுட கிளம்பிடுவாங்க.... அந்த வடை உங்களுக்கு தான்னு சொல்லனுமா என்ன?
உங்கள் காஷ்மீர் பயண அனுபவ பகிர்விற்கு காத்து இருக்கிறோம் ஆசிரியரே...
பாஸ், மறந்துடிங்களா பாஸ், உமா அவர்களின் பாயாசமும் இருக்கே ....
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ஓஹோ....அசுரன் wrote:அதை போலீஸ்காரங்க மாமூலாக வாங்கிட்டு போயிட்டாங்க... இனி காய்ச்சினா தான் உண்டு...பிரசன்னா wrote:பாஸ், மறந்துடிங்களா பாஸ், உமா அவர்களின் பாயாசமும் இருக்கே ....கொலவெறி wrote:இதுக்குமேல ஒரு தண்டனை யாராவது தர முடியுமா? வெல்டன் பிரசன்னா.பிரசன்னா wrote:இல்லைனா பாட்டி வடை சுட கிளம்பிடுவாங்க.... அந்த வடை உங்களுக்கு தான்னு சொல்லனுமா என்ன?
உங்கள் காஷ்மீர் பயண அனுபவ பகிர்விற்கு காத்து இருக்கிறோம் ஆசிரியரே...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்ப யாராவது காணாம போகணும்ன்னு வெயிட் பண்ணிட்டே இருக்கீங்க?உதயசுதா wrote:அட கடவுளே, நான் நிஜமாவே யாரோ காணாம போய்ட்டாங்க என்று நினைத்து வந்து பார்த்த இந்த அக்க போறா இல்ல இருக்கு
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:அப்ப யாராவது காணாம போகணும்ன்னு வெயிட் பண்ணிட்டே இருக்கீங்க?உதயசுதா wrote:அட கடவுளே, நான் நிஜமாவே யாரோ காணாம போய்ட்டாங்க என்று நினைத்து வந்து பார்த்த இந்த அக்க போறா இல்ல இருக்கு
நீங்க இப்படில்லாம் கொலவெறியோட திரிஞ்சா மொத்தமா ஊரக் காலி பண்ண வேண்டியதுதான்...
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3