புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காணாமல் போன நண்பரின் கதை - Page 2 Poll_c10காணாமல் போன நண்பரின் கதை - Page 2 Poll_m10காணாமல் போன நண்பரின் கதை - Page 2 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
காணாமல் போன நண்பரின் கதை - Page 2 Poll_c10காணாமல் போன நண்பரின் கதை - Page 2 Poll_m10காணாமல் போன நண்பரின் கதை - Page 2 Poll_c10 
3 Posts - 8%
heezulia
காணாமல் போன நண்பரின் கதை - Page 2 Poll_c10காணாமல் போன நண்பரின் கதை - Page 2 Poll_m10காணாமல் போன நண்பரின் கதை - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
காணாமல் போன நண்பரின் கதை - Page 2 Poll_c10காணாமல் போன நண்பரின் கதை - Page 2 Poll_m10காணாமல் போன நண்பரின் கதை - Page 2 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
காணாமல் போன நண்பரின் கதை - Page 2 Poll_c10காணாமல் போன நண்பரின் கதை - Page 2 Poll_m10காணாமல் போன நண்பரின் கதை - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காணாமல் போன நண்பரின் கதை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 02, 2012 11:27 pm

First topic message reminder :

காணாமல் போன நண்பரின் கதை

நாமறிந்த நண்பர் ஒருவர் திடீரென காணாமல் போய் விட்டார்.

ஒருவருக்கும் சொல்லாமல் ஏன் இப்படி செய்தார் என்று இல்லாத மூளையை கசக்கியா சிந்திக்க முடியும்?

ஏற்கனவே தலை சூடானா முடி கொட்டும்ன்னு சொல்றாங்க - நமக்கேன் வம்புன்னு எப்பவும் போல சும்மா இருந்துட்டேன்.

தோணுமே தோணுமே உங்களுக்கு நக்கலா? கல்யாணம் ஆயிடுச்சுன்னா சும்மா இருந்து தான ஆவணும் - ஆமாஞ்சாமி போட்டுட்டுன்னு.

கல்யாணம் ஆகாத சிங்கக் குட்டிகளெல்லாம் சிரிக்காதீங்க - தில்லிருந்தா சாரி மூளை இல்லாமா கல்யாணத்த கட்டி பாருங்க - அப்ப தெரியுஞ்சேதி.

கல்யாணம் ஆன சிலர் சிரிச்சீங்கன்னா - கண்டிப்பா நீங்க பொய் சொல்றீங்க, இல்லேன்னா - வெளில உதார் விடறதுக்கு அம்மணி கிட்ட உத்திரவு வாங்கி இருக்கீங்கன்னு எங்களுக்கு புரிஞ்சிடுச்சு.

சரி மேட்டருக்கு வருவோம். யார் அந்த நண்பர். ஏன் காணாம போனார்.

அரசல் புரசலா வந்த செய்தி இன்னா சொல்லுதுன்னா - நம்ம நண்பர் ரீசண்ட்டா காணாம போறதுக்கு முன்னாடி கேப்ட்டன் படம் நாலஞ்சு வெறிக்க வெறிக்க பார்த்து - உடம்பெல்லாம் முறுக்கேறி, காலரில்லா சட்டை கூட காலர தூக்கிக்க வீறு கொண்டு எழுந்து காஷ்மீர் தீவிரவாதிகளை துவம்சம் பண்றேன்னு அசுர பலத்தோட காஷ்மீர் பார்டருக்கு கெளம்பிட்டாரு.

அங்க போயி தீவிரவாதிகளை வதம் பண்ணினாரா இல்ல அன்றாடம் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் அவரை வதம் பண்ற வீட்டம்மாவுக்கு சேவகம் செஞ்சு அவங்க படுத்தல அன்றாட வாழ்க்கைல குறைக்கலாம்ன்ற நப்பாசையில் முயற்சி சென்ஜாரான்னு அவரே வந்து சொல்லட்டும்.

ஆனாலும் அவரு அழுத்தக் கார மனுஷன். வீட்டில வாங்கிக் கட்டிக்கிரதையும் வெளில மூச்சு விடறதில்ல, போயிட்டு வந்த சேதியையும் சொல்றதில்லன்னு முடிவா இருக்காரு போல தெரியுது.

எந்த விஷயத்தையும் சொல்றதில்லேன்னு மங்குனி மாதிரி இருக்கரவருகிட்ட படிக்கிற பசங்க நிலமைய நெனச்சாதான் எனக்கு கஷ்டமா இருக்கு.

இந்நேரம் கண்டு புடிச்சிட்டீங்களா யார் அந்த அழுத்தக் கார வீர தீர கேப்ட்டனின் சிஷ்யப்புள்ள யாருன்னு?

அட நம்ம அம்மாஞ்சி அசுரன் தானுங்க அவரு.

காஷ்மீர் சென்று வந்த அனுபவங்களை இப்பவாவது எங்களோடு பகிர்ந்துக்குங்க அசுரன் - வீட்டில பெர்மிஷன் வாங்கிட்டு. அப்புறம் தினப் படி கிடைக்கிற கவனிப்பு டபுள் ஆயிடப் போவுது, அதுக்கு எங்கள வதம் பண்ண கெளம்பிடப் போறீங்க.





யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 03, 2012 3:56 pm

அசுரன் wrote:ஏன்ணே ஏன்... இந்த கொலவெறியோட சேர்ந்து கொலவெறி உங்களுக்கு கூடாது
ஆ வூன்னா எல்லாரும் ரொம்ப நல்லவங்க, நா வந்தவுடன கெட்டு போயிட்டாங்கன்னு கப்சா விட வேண்டியது.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 03, 2012 3:57 pm

ஜாஹீதாபானு wrote:சொல்லாம போய் வந்ததுக்கு முட்டி போடுங்கண்ணா......... உடுட்டுக்கட்டை அடி வ
தங்கள் கையால் தண்ணீர் குடுக்கறதுக்கு இது பெட்டர்ன்னு சொல்லிடுவாரு பானு.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 03, 2012 3:59 pm

ஜாஹீதாபானு wrote:நீங்களும் தான் சொல்லாம கொஞ்ச நாளா காணாம போயிட்டிங்க உங்கள என்ன பண்ணலாம்... உடுட்டுக்கட்டை அடி வ
அய்யே - நா வழிநடத்துனர் பகுதியில் திரி போட்டுட்டு தான் போனேன். நீங்க பாக்கலேன்னா நா என்ன பண்றது?

சரி தண்டனைக்கே தண்டனை குடுக்க முடியுமா - சொல்லுங்க?




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 03, 2012 4:03 pm

கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:நீங்களும் தான் சொல்லாம கொஞ்ச நாளா காணாம போயிட்டிங்க உங்கள என்ன பண்ணலாம்... உடுட்டுக்கட்டை அடி வ
அய்யே - நா வழிநடத்துனர் பகுதியில் திரி போட்டுட்டு தான் போனேன். நீங்க பாக்கலேன்னா நா என்ன பண்றது?

சரி தண்டனைக்கே தண்டனை குடுக்க முடியுமா - சொல்லுங்க?

அங்கே போட்டா எங்களுகெல்லாம் எப்படி தெரியும்........ போட்டிக்கு ரெடி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu May 03, 2012 4:06 pm

ஜாஹீதாபானு wrote:
கொலவெறி wrote:அய்யே - நா வழிநடத்துனர் பகுதியில் திரி போட்டுட்டு தான் போனேன். நீங்க பாக்கலேன்னா நா என்ன பண்றது?

சரி தண்டனைக்கே தண்டனை குடுக்க முடியுமா - சொல்லுங்க?
அங்கே போட்டா எங்களுகெல்லாம் எப்படி தெரியும்........ போட்டிக்கு ரெடி
ஆமாம் எங்களுக்கு எப்படி தெரியும்... கோபம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 03, 2012 4:12 pm

அட கடவுளே, நான் நிஜமாவே யாரோ காணாம போய்ட்டாங்க என்று நினைத்து வந்து பார்த்த இந்த அக்க போறா இல்ல இருக்கு



காணாமல் போன நண்பரின் கதை - Page 2 Uகாணாமல் போன நண்பரின் கதை - Page 2 Dகாணாமல் போன நண்பரின் கதை - Page 2 Aகாணாமல் போன நண்பரின் கதை - Page 2 Yகாணாமல் போன நண்பரின் கதை - Page 2 Aகாணாமல் போன நண்பரின் கதை - Page 2 Sகாணாமல் போன நண்பரின் கதை - Page 2 Uகாணாமல் போன நண்பரின் கதை - Page 2 Dகாணாமல் போன நண்பரின் கதை - Page 2 Hகாணாமல் போன நண்பரின் கதை - Page 2 A
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 03, 2012 4:35 pm

ஜாஹீதாபானு wrote:அங்கே போட்டா எங்களுகெல்லாம் எப்படி தெரியும்........ போட்டிக்கு ரெடி
இல்லேன்னா மட்டும் சிங்கபூர் வரைக்கும் கண்ணு தெரியுதாக்கும்? புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 03, 2012 4:37 pm

பிரசன்னா wrote:இல்லைனா பாட்டி வடை சுட கிளம்பிடுவாங்க.... அந்த வடை உங்களுக்கு தான்னு சொல்லனுமா என்ன? சிரி

உங்கள் காஷ்மீர் பயண அனுபவ பகிர்விற்கு காத்து இருக்கிறோம் ஆசிரியரே...
இதுக்குமேல ஒரு தண்டனை யாராவது தர முடியுமா? வெல்டன் பிரசன்னா.




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu May 03, 2012 5:47 pm

இன்னும் வரலையா அசுரன் அண்ணா?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 03, 2012 6:32 pm

கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:அங்கே போட்டா எங்களுகெல்லாம் எப்படி தெரியும்........ போட்டிக்கு ரெடி
இல்லேன்னா மட்டும் சிங்கபூர் வரைக்கும் கண்ணு தெரியுதாக்கும்? புன்னகை
எங்கள ஒதுக்கிட்டு தானே சொல்லாம போனிங்க...இந்த சமாளிப்பெல்லாம் வேணாம்...
. நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக