புதிய பதிவுகள்
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவலைப்படாதே! Poll_c10கவலைப்படாதே! Poll_m10கவலைப்படாதே! Poll_c10 
43 Posts - 46%
ayyasamy ram
கவலைப்படாதே! Poll_c10கவலைப்படாதே! Poll_m10கவலைப்படாதே! Poll_c10 
40 Posts - 43%
mohamed nizamudeen
கவலைப்படாதே! Poll_c10கவலைப்படாதே! Poll_m10கவலைப்படாதே! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கவலைப்படாதே! Poll_c10கவலைப்படாதே! Poll_m10கவலைப்படாதே! Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
கவலைப்படாதே! Poll_c10கவலைப்படாதே! Poll_m10கவலைப்படாதே! Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
கவலைப்படாதே! Poll_c10கவலைப்படாதே! Poll_m10கவலைப்படாதே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவலைப்படாதே! Poll_c10கவலைப்படாதே! Poll_m10கவலைப்படாதே! Poll_c10 
43 Posts - 46%
ayyasamy ram
கவலைப்படாதே! Poll_c10கவலைப்படாதே! Poll_m10கவலைப்படாதே! Poll_c10 
40 Posts - 43%
mohamed nizamudeen
கவலைப்படாதே! Poll_c10கவலைப்படாதே! Poll_m10கவலைப்படாதே! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கவலைப்படாதே! Poll_c10கவலைப்படாதே! Poll_m10கவலைப்படாதே! Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
கவலைப்படாதே! Poll_c10கவலைப்படாதே! Poll_m10கவலைப்படாதே! Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
கவலைப்படாதே! Poll_c10கவலைப்படாதே! Poll_m10கவலைப்படாதே! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலைப்படாதே!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 27 Apr 2012 - 9:14

கவலைப்படாதே! Story01

அந்த அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை விஜயாம்பிகை தன் மாணவ மாணவிகளுக்கு ரிவிஷன் டெஸ்ட் முடிந்து திருத்திய விடைத்தாள்களை வழங்கிக் கொண்டிருந்தார். ஒரு சிலர் தவிர அனைத்து மாணவ மாணவிகளும் மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தனர்.

ஆசிரியைக்கு கோபமும், வேதனையும் வந்தது. இவ்வளவு கஷ்டப்பட்டு அக்கறை எடுத்து பாடம் நடத்தியும் இப்படி குறைந்த மார்க் வாங்கியிருக்கிறார்களே என எண்ணிக் கொண்டார். இருந்தாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை.

"நான் உங்களிடம் ஒரு தோழி போல் பழகி பாடம் எடுக்கிறேன். உயிரியல் தான் எளிதான பாடம். இதில் போய் இப்படி பின் தங்கிவிட்டீர்கள். இனி முழு ஆண்டு பரீட்சையில் என் பாடத்தில் அனைத்து மாணவச் செல்வங்களும் 90 சதவீதத்துக்கு மேல் மார்க் வாங்க வேண்டும் சரியா? இனியாவது கவனமாக படிங்க'' என்றார் மனக்குறையை மறைத்துக் கொண்டு!

ஆசிரியை தொடர்ந்து பேசினார்...

"நான் போன வாரம் என் பழைய மாணவன் ஒருவனை சந்தித்தேன். வகுப்பில் கடைசி பெஞ்சில் இருப்பான். நன்றாக படிக்க மாட் டான். பெயில் ஆகிக் கொண்டே இருப்பான். அவன் கையெழுத்து கோழி கிண்டியதுபோல் கிறுக்கலாக இருக்கும். தெளிவாக புரியாது. எப்படியோ பிளஸ்-2வில் 650 மார்க் எடுத்து பாஸாகிவிட்டான்.

அதன்பின் கல்லூரியில் சேர்ந்து பி.காம், எம்.காம் படித்து முடித்து அதற்கு மேலும் பேங்க் சம்பந்தமாக மேற்படிப்பு படித்து இன்று ஒரு பேங்கில் மேனேஜராக இருக்கிறான். அன்று அவன் என்னைப் பார்த்து, `டீச்சர் நீங்க கொடுத்த ஊக்கமும், முயற்சியும் வகுப்பில் பாடத்தின் இடையே பேசும் தத்துவங்களும், பொன் மொழிகளும் நல்ல கதைகளுமே, நானும் ஒரு நல்ல நிலைக்கு வர தூண்டுகோலாய் இருந்தது. உங்கள் வார்த்தைகள் இன்னும் அப்படியே என் காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது' என்றவன் எனக்கு இனிப்பு வாங்கிக் கொடுத்து வழியனுப்பினான்.

இன்னொரு மாணவனைப் பற்றியும் சொல்கிறேன் கேளுங்க. `என் வகுப்பல் முதல் மார்க் வாங்கும் மாணவன் ஒருவன் இருந்தான். அவன் கையெழுத்து பவளம்போல் இருக்கும். ஸ்கூல் பர்ஸ்ட் வந்தான். வீட்டின் வறுமை காரணமாய் ஒரு ஜவுளிக் கடையில் கணக்கெழுதும் வேலைக்கு சேர்ந்துவிட்டான். மேற்கொண்டு படிக்கவில்லை. அவன் இன்றும் ஜவுளிக் கடையில்தான் இருக்கிறான்.

அதனால் மாணவ கண்மணிகளே `நாம் குறைந்த மார்க் வாங்கிட்டோமே, நமக்கு படிப்பு நன்றாக வராது, இனி எப்படி நன்றாக படித்து நல்ல நிலைக்கு வர முடியும் என யாரும் எண்ணிக் கொள்ள வேண்டாம். காலம் பொன் போன்றது. முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார். கண்டிப்பா நீங்கள் எல்லாம் ஒருநாள் நல்ல நிலைக்கு வருவீங்க. நம்பிக்கையோடு தொடர்ந்து படிங்க'' என்று பேசி முடித்தார்.

மதிப்பெண் தாளை வாங்கியவர்கள் அடுத்த தேர்வில் இன்னும் அதிக மார்க் வாங்க வேண்டும் என்று உறுதியெடுத்துக் கொண்டார்கள்!

சி.சித்ரா தேவி



கவலைப்படாதே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri 27 Apr 2012 - 9:44

நல்ல பதிவு...நன்றி சிவா மகிழ்ச்சி

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Fri 27 Apr 2012 - 13:19

நன்றி



அன்புடன்
மீனா
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக