புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_rcap 
171 Posts - 79%
heezulia
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_rcap 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_rcap 
6 Posts - 3%
E KUMARAN
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_rcap 
1 Post - 0%
Pampu
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_rcap 
1 Post - 0%
கோபால்ஜி
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_rcap 
336 Posts - 79%
heezulia
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீக பகிர்வுகள் !!!


   
   

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed May 02, 2012 1:23 am

First topic message reminder :

ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே!

உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்!

கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!!

மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு இருந்தது! அவரின் ஆண்மீகப்பணிக்கான செயல்பாடுகளை சுதந்திர இந்தியாவிலிருந்து உலகம் முழுமையும் விரிவு படுத்தும் திட்டம் அவரிடம் இருந்தது! உலக அங்கீகாரம் எற்கனவே இருந்ததால் மேலை நாடுகளில் அவருக்கு பிரகாசமான வாய்ப்பும் இருந்தது! ஆனால் அது பறிபோய் விட்டது! அந்த தடை நீங்கி மீண்டும் இந்தியாவிற்கே வாய்ப்பு உண்டாக நமது பிரார்த்தனை பலனளிக்கும்!


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 11:06 am

கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:நான்கு அதிதேவர்கள் நாமத்தினால் கடவுளே இடும்பர் கொடும்பர் ஆவிகளை அடக்குவீராக . அவர்களுக்கு சாந்தியும் சமாதானமும் அருளுவீராக

மேற்கோள் செய்த பதிவு: 1178863
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 103459460 ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 7 1571444738

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Mon Dec 07, 2015 9:03 pm

நான்கு அதிதேவர்கள் நாமத்தினால் கடவுளே இடும்பர் கொடும்பர் ஆவிகளை அடக்குவீராக . அவர்களுக்கு சாந்தியும் சமாதானமும் அருளுவீராக

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
என்று சிலநாட்கள் தொடர்ந்து வேண்டுதல் செய்யுங்கள் . தமிழகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் இந்த ரெட்டை ஆவிகளே காரணம் .முருகனால் அடக்கப்பட்ட இந்த ஆவிகள் மீண்டும் தலைதூக்கி தமிழகத்தை நாசபடுத்த முயலுகின்றன

தமிழகத்தில் கோலோச்சி வரும் இடும்பர் கொடும்பர் ஆவிகள் அடங்கி அவைகள் சமப்படவேண்டும் என நான்கு அதிதேவர்கள் நாமத்தினால் வேண்டிக்கொண்டோம்
இடும்பர் கொடும்பர் ஆவிகள் தமிழகத்தில் ஆன்ம எழுச்சி வந்துவிடக்கூடாது என பல ஆண்டுகளாக அரசியல் கட்சிகளாகவும் நாத்தீகத்தையும் ஆத்தீகநாத்தீகத்தையும் சினிமா கூத்தாடிகளையும் குடிகாரர்களையும் உதாரிகளையும் பிரபலபடுத்தி ஆசிர்வதித்து வருகின்றன

இந்த ஆவிகளை சமப்படுத்துவது ஒன்றே தமிழகத்தை காக்கும் வழி தொடர்ந்து பிரார்த்தித்து வாருங்கள்

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Mon Dec 14, 2015 11:54 pm

கண்ணகியை நகரத்தாரின் குலதெய்வம் என்பதற்கு அதிகமாக சொல்லிக்கொள்வதற்கில்லை
குலதெய்வங்களிலும் தேவசக்திகள் உயர்ந்தவை அவைகளை அண்டிய மனித ஆத்மாக்கள் இரண்டாம் கீழ் நிலையில் இருப்பவையே

கோவலனைப்போன்ற ஒருபோகி எப்படி விண்ணுலகம் சென்றிருக்கமுடியும் அவர் செல்ல தகுதி அற்றவர்
பொருளை இழந்து துரத்திவிடப்படும் வரை பெண்ணிடம் போகம் செய்து கொண்டிருந்தவர் அருணகிரிநாதர் போல தன் தவறை உணர்ந்தாரா அதிதேவர் யாராலாவது தொடப்பட்டு உபதேசிக்கப்பட்டாரா

ஒன்றுமில்லை வசதியாய் வாழ்ந்த ஊரில் ஏழையாக வாழமுடியாது வேறு ஊர் போய் பிழைப்போம் என்று வந்தவர்கள்

பரலோகம் செல்ல கற்பு மட்டுமே தகுதியாகாது அதுவும் ஒரு நல்லியல்பு

கொல்லனின் பேச்சை மேலோட்டமாக நம்பி தவறிழைத்தோம் என அறிந்தவுடன் பாண்டியனும் அவர் மனைவி யும் உடனே உயிர்துறந்தார்களே அது எவ்வளவு பிரயச்சித்தம்

பின்னும் அப்பாவி பொதுமக்களை அழிக்கவேண்டிய அவசியம் என்ன
இவ்வளவு பழிவாங்கும் ஒரு நபர் ரஜோ குணம் மிகுந்தவர் பரலோகத்தின் பக்கத்தில் கூட செல்லமுடியாது

ஆனால் செட்டியார்கள் வியாபாரம் செய்பவர்கள் ஆகவே அரசர்களின் அதிகாரத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள. சத்ரியர்களை பயமுறுத்த கண்ணகி கதையை கொஞ்சம் அதிகமாக இட்டுக்கட்டி உங்களை எங்கள் குலதெய்வம் பழிவாங்கும் என பயமுறுத்த பயண்படுத்தினர்

மேலும் சமண மார்க்கத்தினர் சைவமண்ணர்களை பயமுறுத்தவும் பயண்படுத்திக்கொண்டனர்
மதுரையை தீவைத்து எறித்ததில் சமணர்களின் பின்புலமும் உண்டு

திருநாவுக்கரசர் மதுரை மன்னரை மட்டும் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றிய பிறகும் சோழநாடும் சேரநாடும் சமணத்தில் இருந்தபோது இந்த கண்ணகி கதை நடந்தது

பாண்டிய நாட்டில் பல சமணர்களை கூட்டம் கூட்டமாக கழுவேற்றி சைவர்கள் கொஞ்சம் அக்கிரமம் செய்தபோது இந்த வாய்ப்பை சமணர்கள் பயன்படுத்தி மன்னர் இறந்த வாய்ப்பை பயன்படுத்தி மதுரையை தீ வைத்து எரித்தனர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 15, 2015 6:17 pm

கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:கண்ணகியை நகரத்தாரின் குலதெய்வம் என்பதற்கு அதிகமாக சொல்லிக்கொள்வதற்கில்லை
குலதெய்வங்களிலும் தேவசக்திகள் உயர்ந்தவை அவைகளை அண்டிய மனித ஆத்மாக்கள் இரண்டாம் கீழ் நிலையில் இருப்பவையே
மேற்கோள் செய்த பதிவு: 1180535
கண்ணகி கதையில் இத்தனை சிக்கலா?

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Dec 15, 2015 9:58 pm

சமணம் என்பது அருவ வழிபாட்டு நெறி  இந்து மத தேவர்களை அவர்கள் அங்கீகரிக்கவில்லை . அதனால் இந்து மத எதிர்ப்பு  கொள்கைக்காக  நாத்தீக  திராவிட கட்சிகள் தமிழ் பத்தினி தெய்வம் கண்ணகி என்று கொஞ்சம் அதிகமாக அலட்டினார்கள்

இந்து சமூகத்தில் முக்கால்வாசி பெண்கள் கற்புக்கரசிகளே  அதற்காக  அவர்களிடம் உள்ள மற்ற ஆசா பாசங்கள் போட்டி பொறாமைகள் ஓரவஞ்சகம் குறைவாகவா இருக்கிறது இந்த பெண்கள் அனைவரும் மற்ற தகுதிகளை அடையாமல் பரலோகம் போக முடியாது

ஆனால் கடவுள் நம்பிக்கை மற்றும் கற்பு நெறியையும் கடைபிடிக்காத நாத்தீகர்கள் பத்தினி அப்படி இப்படி என்று பெருமை பேசி கைதட்டல் வாங்கிக்கொண்டார்கள்

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Jan 21, 2016 11:05 pm

நோவா வும் அதற்கு முந்தய ஆதிகுடிகளும் முதலாம் தமிழ்சங்க தமிழர்கள் ஜலப்பிரளயத்தில் காப்பாற்றிய நிகழ்வை சீர்காழி சிவன்கோவிலில் தோனியப்பர் என குறித்துள்ளனர்
இரண்டாம் தமிழ்சங்கத்தின் தலைநகரம் பூம்புகாருக்கு அருகில் கபாடபுரம்
மோசேக்கு முன்பு நடந்தவைகள் இறைவன் சுருக்கமாக சொன்னதை எழுதிவைத்தார‍ அவை இஸ்ரேலில் நடந்தவை அல்ல தமிழகத்தில் நடந்தவை
கும்பகோணம் கும்பமேளா என்பது முதலாம் ஜலப்பிரளயம் தொடர்பானது
அலகாபாத் கும்பமேளா என்பது இரண்டாம் ஜலப்பிரளயம் தொடர்பானது
நோவா என்பவரும் அகத்தியர் என்பவரும் ஒரே நபரே உள்நோக்கி அறிகிறவர் அகத்தியர் நோவா

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Feb 04, 2016 10:29 pm

திருவண்ணாமலை மண்டபத்திற்கு முருகனை வரவழைக்க போட்டி நடந்ததும் அந்த போட்டிக்கு இழுத்தவர் அம்பிகையின் உபாசகர் முருகனை தடுக்க வேண்டிக்கொண்டதும் ஒரு நிகழ்வு

நாம் உலகியல் வாழ்வில் நம்மை வம்பிழுக்கும் சிலரை வெறுக்கிறோம் ஆனால் அவர்களைக்கொண்டே இறைவன் நம்மை பட்டை தீட்டுவார் .இல்லாவிட்டால் நாம் அவ்விசயங்களை அறியாமல் உதாசீனம் செய்துவிடுவோம்

இந்த பாடலிலும் அப்படி ஒரு முக்கிய விசயம் உள்ளது

இறைவனின் நான்கு அதிதேவர்களில் அருணகிரியார் யுரேல் எனப்பட்ட முருகனால் தொடப்பட்டவர் ஆனாலும் காப்ரியேல் எனப்பட்ட நாராயணன் மற்றும் மிகாயேல் எனப்பட்ட சிவனைப்பற்றியும் தனது பாடல்கள் முழுவதும் பல இடங்களில் பாடியிருக்கிறார்

ஆனால் ராபேல் எனப்பட்ட நாராயணியைப்பற்றி அவர் எங்குமே பாடவில்லை அல்லது அவரோடு அவருக்கு ஈடுபாடு இல்லை

அருவ ஏக இறைவனை முழுவதுமாக உணர்ந்து நிறைவடைய வேண்டுமானால் அவரின் அடுத்த வெளிப்பாடுகளான நான்கு அதிதேவர்களை நிச்சயம் உணர்ந்தாக வேண்டும் இதில் ஒன்று குறைந்தாலும் இறைவனின் முழுமையை உணரமுடியாது

ஆகவே அந்தக்குறையை போக்கவே இந்நிகழ்வு அனுமதிக்கப்பட்டுள்ளது

இதில் முருகன் வராதபடி அன்னை நாராயணி தடுத்துக்கொண்டிருக்கிறாள்

அவளை வேண்டியும் அவள் விடவில்லை . ஆனால் அவளின் பக்தன் எடுத்துக்கொடுக்கிறான் மயிலைப்பற்றி பாடு என்று

மயில் என்பது நிறைவான அழகு அவளும் அன்னையே அவளின் மேன்மையான முழுமையான அழகை புகழாமல் ரசிக்காமல் ஆண்பெண் பேதத்தை கடரவே முடியாது

கடவுளின் அழகின் வெளிப்பாடு ராபேல் . அமைதிக்கும் ஆரோக்கியத்திற்கும் நிம்மதிக்கும் செல்வத்திற்கும் இவளே அதிபதி

நிறைவான அழகை கண்ட கண்களுக்கு உலகப்பெண்களால் மனபாதிப்பு வரவே வராது

அருணகிரிக்கு இந்த அனுபவம் இந்த பாடலை பாடியதால் உண்டானபோது முருகனை அவள் விட்டுவிட்டாள்



கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Feb 26, 2016 9:01 pm

வள்ளலார் மார்க்கத்தில் அவருக்கு பிறகு 150 ஆண்டுகளாகியும் ஒருவர்கூட அவரைப்போல ஒளிசரீரம் பெறவில்லை
ஒருவர்கூட தேரவில்லை என்றால் அது குருவுக்கு அருட்பெருஞ்சோதி யாகிய இறைவனை நேரடியாக தொடர்பு கொள்ள தகுதி இருந்தது ஆனால் சீடர்களுக்கு தகுதி போதவில்லை எனவே நேரடியாக அவர்கள் அருட்பெருஞ்சோதி என்று வழிபடுவதில் போதிய முன்னேற்றம் இல்லை
நம் குறைகள் நமது பிரார்த்தனையை பலகீனப்படுத்திவிடும்
அதையே தகுதியான ஒருவரின் பின்னால் இருந்து அவர் மூலமாக இறைவனிடம் பிரார்தித்தால் பெரிய வெற்றி கிடைக்கும்
இந்த இரகசியத்தை நாம மகிமை என்றார்கள்
கிருதயுகம் முடிந்து திரேதா யுகத்திலேயே ராமநாமத்தினால் இறைவனிடம் பிரார்திக்கும் முறை வந்துவிட்டது
அது கலியுகத்தில் இயேசுவினாலும் வலியுறுத்தப்பட்டது
என் நாமத்தினால் என் பிதாவிடம் நீங்கள் கேளுங்கள் அது கிடைக்கும் என்பது இயேசுவின் வாக்கு
ராமநாமம் என்பதை ராமரையே வழிபடுவது என மாற்றிக்கொள்ளாமல் இயேசுநாமம் என்பதை இயேசுவையே வழிபடுவது என்று தவறாக நடைமுறைப்படுத்தாமல் நாமத்தினால் அருட்பெருஞ்சோதியை வழிபட்டுபாருங்கள் பெரும் முன்னேற்றம் உண்டாகும்

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Feb 26, 2016 9:03 pm

எத்தேவரையும் தலைவா நின் சாயலாய் கண்டோம் என்பதும் வள்ளலாரின் வாக்கே
இங்கு அவர் தேவர்களை பொய் என கூறவில்லை
ஆனால் சாயல் வியாபகம் ஒரு வெளிப்பாடு என்கிறார்
வெளிப்பாடு முழுமையானதல்ல
ஆகவே தேவர்களையே கடவுள் என நம்பும் குழந்தை மனப்பான்மை யிலிருந்து அவரை விட பெரியவரான அருட்பெருஞ்சோதியை தொழ வேண்டும் இதுவரை எந்த அதிதேவரை பிடித்துக்கொண்டு இருந்தீர்களோ அவரின் நாமத்தினால் அவர் மூலமாக தொழவேண்டும்
இதுவே வள்ளல் பெருமான் வாழ்ந்து காட்டிய வழி
இதுவே சமரச வேதத்தின் அடிப்படை

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Mon Feb 29, 2016 8:56 pm

நான் வருடம் ஒருமுறை அவசியம் வழிபடும் ஸ்தலங்களில் ஒன்று திருக்கோஸ்ட்டியூர்

உலகின் முதல் வைணவ கோவில்

தாரை தளத்தில் சிவன் அதற்கு மேல் சற்குரு கிரிஸ்ணன் அதற்கு மேல் பள்ளிகொண்ட பெருமாள் அதற்கு மேல் பரமபதநாதர் அதற்கு மேல் வெட்டவெளி ஏக அரூவ இறைவன் என விளக்கம் கொடுக்கும் கோவில் என் தாயாருக்கு பிரியமான கோவில்

இந்த கோவிலை விளக்கு கோவில் என்பார்கள்

அது விளக்கு அல்ல விளக்கம் கொடுக்கிற கோவில்

குரு நம்பியிடம் ராமானுசர் மந்திர உபதேசம் பெற்ற ஸ்தலம்

திருக்கோஸ்டியூர் தெப்பம்

தெப்பத்திருவிழாவின் போது இங்கிருந்தும் மற்ற நாட்களில் கோவிலிலிருந்தும் விளக்கு எடுத்து செல்வார்கள்

வீட்டில் வைத்து விளக்கேற்றி வந்தால் கோரிக்கை நிறைவேறும் அப்போது அந்த விளக்கை திரும்பவும் கொண்டு வந்து வைத்துவிடுவார்கள்

அதனால் இந்த கோவிலுக்கு பெயர் விளக்கு கோவில்

அது இந்த கோவிலிலிருந்து மனிதர்கள் எடுத்து செல்ல வேண்டிய விளக்கத்தின் அடையாளம்

சிவன் மனிதனுக்கு அடையாளம் அவன் அவதாரமாக வரும் இறைதூதனை அடியவனை குருவாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பது கிரிஸ்ணன்

குருவின் மூலமாக பரமாத்மாவை அறியவேண்டும் அன்னையும் இருக்கிறாள் ஆதிசேசனனின் அம்சமான மணவாளமாமுனியும் இருக்கிறார் இவர்கள் அனைவரின் மூலமாக பரமபதம் அடைய முயற்சித்தால் அதிதேவர்கள் நம்மை விண்ணுக்கு அருவ இறைவனிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்பதே அந்த விளக்கம்

Sponsored content

PostSponsored content



Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக