புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 Poll_c10 
24 Posts - 69%
heezulia
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 Poll_c10 
7 Posts - 20%
kavithasankar
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 Poll_c10 
1 Post - 3%
Balaurushya
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 Poll_c10 
1 Post - 3%
Barushree
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 Poll_c10 
78 Posts - 80%
heezulia
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 Poll_c10 
4 Posts - 4%
prajai
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 Poll_c10 
2 Posts - 2%

1 Post - 1%
Karthikakulanthaivel
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீக பகிர்வுகள் !!!

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed May 02, 2012 1:23 am

First topic message reminder :

ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே!

உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்!

கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!!

மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு இருந்தது! அவரின் ஆண்மீகப்பணிக்கான செயல்பாடுகளை சுதந்திர இந்தியாவிலிருந்து உலகம் முழுமையும் விரிவு படுத்தும் திட்டம் அவரிடம் இருந்தது! உலக அங்கீகாரம் எற்கனவே இருந்ததால் மேலை நாடுகளில் அவருக்கு பிரகாசமான வாய்ப்பும் இருந்தது! ஆனால் அது பறிபோய் விட்டது! அந்த தடை நீங்கி மீண்டும் இந்தியாவிற்கே வாய்ப்பு உண்டாக நமது பிரார்த்தனை பலனளிக்கும்!

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Sep 30, 2015 10:50 pm

ஆப்ரகாமிய வேதங்களில் நான்கு ஆர்க் ஏஞ்சல்ஸ் தேவதூதர்களின் தலைவர்களாக இருப்பதாக உள்ளது

இந்த நால்வரே அருவ இறைவன் அதாவது அல்லாவின் அடுத்த வெளிப்பாடுகள்

அல்லா கூறுவதாக வசனம் இறங்கினாலும் இறக்கியவர் அல்லா அல்ல அல்லாவின் சார்பாக ஜிப்ரலே வசனத்தை இறக்கினார்

அதாவது அல்லாவுக்காக செயல்படுபவர் ஜிப்ரேல்

அதுபோலவே அல்லாவுக்காக நான்கு ஆர்க் என்ஜல்சும் செயல்படுகிறார்கள்

இந்த நால்வர் எதைசெய்தாலும் அது அல்லாவினால் செய்யப்பட்டது என்றே அர்த்தம்

இந்த நால்வரின் மூலமாகவே உலகின் சகல மதங்களும் வேதங்களும் வந்துள்ளன

ஜிப்ரேலே நாராயணன்
உறேல் ஆதிசேஷன்
ராபேல் நாராயணி

இம்மூவரும் தேவதுதர்கள் படைக்கப்டும் முன்பே இருந்தவர்கள் ஆதலால் அசுரர்களும் இவர்களை ஏற்றுக்கொள்கிறார்கள்

ஆனால் ஆதம் என்ற சிவன் பிற்ப்பாடு மனிதனாக படைக்கப்பட்டு அல்லாவுக்கு உரிய மரியாதையை அதாவது ஆர்க் எஞ்சல் என்று ஏற்றுக்கொள்ள அறிவுறுத்தியபோது தேவதுதர்களில் சிலர் தங்களுக்கு பிறகு படைக்கப்பட்ட சிவனை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்றுதான் அசுரர்களாகவே மாறினார்கள் அதாவது சாத்தானாக மாறினார்கள் சாத்தான் சாத்தானாக மாறியதே சிவனை அதிதேவர் என ஏற்றுக்கொள்ள முடியாததாலேயே

அந்த சிவனை ஏமாற்றி பாவத்தில் வீழ்த்தினார்கள் இதற்கு சிவனில் பாதியாக உண்டாக்கப்பட்ட பார்வதி (பாதியால் பாரியாள் என்றால் மனைவி என்று அர்த்தம் ) அவ்வாவை பயன்படுத்தினார்கள் தமிழில் அவ்வா என்றால் பாட்டி

இந்த அவ்வா இந்து வேதங்களின் படியாக தீயில் விழுந்து மாண்டாள்

ஆனால் சிவன் சடையாண்டியாக கடும் தவம் செய்து அல்லாவோடு ஒப்புரவு ஆனார் . அதனால் அதே தீயிலிருந்து ஆர்க் ஏஞ்சல் ராபேல் அவர் மனைவியைப்போலவே வெளியே வந்தாள் . மானிடர்களுக்கு அன்னையானாள் தீயில் போனவள் மனுசி வெளியே வந்ததோ அன்னை நாராயணி . அதனால் அவளை மாரியம்மா மாறி வந்தவள் என்று ஆயிற்று

சிவன் அல்லாவோடு ஒப்புரவு ஆனார் என்பதன் அடையாளம் அவரை பாவத்தில் இழுத்துவிட்ட பார்வதிக்கு பதிலாக ராபேலே மனைவியாக வந்தார்

சிவன் அழிவில்லாத ஒளி சரீரம் பெற்று தேவராக மாறி பரலோகம் போனார் . இதை வைரவன் என்றார்கள் அங்கு அவர் மைகேல் அதாவது ருத்ரன் என்ற ஆர்க் ஏஞ்சலாக உள்ளார்

சிவனின் வாரீசுகலான அனைவரும் இறைவழி நடந்தால் பரிசுத்தம் அடைந்து ஒளி சரீரம் அடைந்து விண்ணுலகம் போகலாம் என்பது வாக்களிக்கப்பட்ட ஒன்று ஆனால் அதை தடுக்க சிந்தையை கெடுக்கும் வேலையை அசுரர்கள் செய்கிறார்கள்

காப்ரிஏலே பரமாத்மா அதாவது படைக்கப்பட்ட அனைத்தையும அல்லா ஒன்றுக்குள் படைத்துள்ளார் அல்லா அருவம் என்றால் வெட்டவெளி அதில் பிரபஞ்சம் மட்டுமே படைக்கப்பட்டது அந்த ஒட்டு மொத்த படைப்பும் எதற்குள் படைக்கப்பட்டுள்ளதோ அதுவே பரமாத்மா நாராயணன் = நரல் + ஆயணன் நர நர என்று அசையும் பொது சத்தம் வருகிறது சத்தமாக வெளிப்பட்டவன் நாராயணன் குரானும் சகலமும் அல்லாவின் வாக்கால் உண்டானது என்றே சொல்கிறது அந்த வாக்கே நாராயணன் . அவரே முதலாவது மலக்கு துதராக ராமராக பூமிக்கு வந்தார்

சிவன் பூமியில் இருந்த யுகம் கிருத யுகம் சிவன் பரலோகம் போன பிறகு திரேதா யுகத்தில் மனிதர்கள் கெட்டபோது அவர்களை திருத்த பூமிக்கு காப்ரிஏலே ராமராக வந்தார் அவரே அடுத்த யுகத்தில் துவாபரயுகத்தில் கிரிஷ்ணராகவும் வந்தார் அவரே அடுத்த கலியுகத்தில் யேசுவாகவும் வந்தார் குரானும் இயேசுவை வாக்கால் உண்டானவர் என்கிறது

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Oct 07, 2015 9:18 pm

பிரமச்சாரிய விரதம் அவசியமல்லாத ஒன்று . முதலாவது விரதம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் நானாக கொஞ்ச நாளைக்கு ஒதுக்கிவைக்கிறேன் என்பதாகும்
இறைவன் சமுகத்தில் தற்காலிகமாக ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக வேண்டுவதற்கு பெயர் விரதம்
தானாக இயல்பாக பிரமச்சாரியம் உண்டானால் அது இயல்பு ஆண்பெண் பேதத்தை கடந்த நிலை
அந்த நிலை உண்டாவதற்கு அவ்வப்போது கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சிலநாள் பிரமச்சாரியம் கடைபிடிக்கலாம்
எந்த விரதமும் ஒரு நாள் தோற்கடிக்கப்படும் ஏனெனில் நான் இதை செய்கிறேன் என்பதே ஒரு அகம்பாவம் இயல்பாக அது அவசியமற்று போகும் வரை தொடரவேண்டும்

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Mon Oct 12, 2015 9:58 pm

கடவுளோடு நெருங்கிய. தொடர்பு ள்ள ஒரு பொருள் அவரவர் உயிரே அதனுடன் ஒன்றி தியானிக்க. கடவுளைப்பற்றிய வெளிப்பாடு கிடைக்கும்

அவரை நெருங்கிப்பழக உள்முக. தியானம் அவசியம் ஆனால் அதோடு நின்று விடுவதால் அவர்கள் கடவுளுடன் உறவாடும் வாசலை அடைத்துகொண்டு அப்படி இப்படி என வீன்வார்த்தைகளை அலப்பிதிரிகிறார்கள்

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Oct 16, 2015 12:33 am

பிரபஞ்சம் அனைத்தும் நாராயணனுக்குள் அடக்கம் அதில் ஒரே ஒரு நபர் அவருக்குள் உற்பத்தியாகி அவருக்கு இனையானார் அவர் சிவன் நாராயணன் படைக்கப்படும்போதே மூவர் ஒருவரான திரியேகத்வம்
அபிராமி அந்தாதியில் என்றும் மூவாமுகுந்தர்க்கு இளையவளே என்றொரு வரி உண்டு
முகந்தன் மூவர் அவர்களில் நாராயயணி இளையவள் செல்லம் கணவன் சிவன்
எப்படி இவள் சமரசத்தின் அதிபதியானது இவ்வாறே
ஆக இந்த நால்வருக்கும் கீழான பிரபஞ்சம் அனைத்தும் படைப்பு என்றால் வெளிப்படாதவை பல மடங்கு பிரபஞ்சத்தின் வெளியே உள்ளது
அதுவே கடவுள்
வள்ளலார் பெரும் பெரும் என்று சுட்டியது
குரான் அளவற்ற அளவற்ற. என சுட்டியது

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Nov 01, 2015 11:43 am

எங்கள் குலதெய்வக்கோவிலின் அருகில் துனைக்கோ'விலாக கன்னிமார் தெய்வங்களுக்கு இக்கோவில் உள்ளது
வாசுகிக்குள் ஆறு கன்னிமார்களை அமைத்துள்ளனர்
அருகில் ஒரு சிறு தெப்பம் ஒன்று அமைத்துள்ளனர்
அருகில் ஒரு கம்பளி மரம் ஒன்று பட்டுபோய் நின்றிருந்தது
பல ஆண்டுகளாக யாரும் செல்லாமல் இருந்த இக்கோவிலுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே நாங்கள் சிலர் சென்றோம் வாரம் ஒரு நாள் பூஜை ஒழுங்குபடுத்தப்பட்டதும் இந்த மரம் தானாக துளிர்த்துக்கொண்டது
இக்கோவிலில் சிலநாட்களாக சாம்பல் கலரில் ஒரு லிங்கம் ஒன்று சுயம்புவாக வளர்ந்து வருகிறது இரும்புச்சத்து போல தெரிகிறது அது புற்றாக இல்லை
அந்தப்படத்தில் இரண்டு சிறு சூலங்களுக்கு இடையில் வளர்வதே அந்த சுயம்பு லிங்கமாகும்

ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 IoOrz1WRHeJM3LQOrewT+IMG_20150905_174431

ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 REk5Ys3BQMiCOFkROlfA+IMG_20150905_174315

ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 XqfQHcHmT5mrfsn6Fvli+IMG_20150905_174325

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Nov 03, 2015 10:24 pm

பொதுவாகவே மனித சரீரமும் மனித ஆத்மாவும் ஒரு செயல் செய்யும்போது எந்த உணர்ச்சி மேலோங்கி உள்ளதோ அந்த உணர்வுள்ள ஆவிமண்டல சக்திகள் தேவர்களோ அசுரர்களோ அந்த சரீரத்தில் சுவர்ந்து கொண்டு காரியம் செய்வார்கள்
நம் உணர்வுகளை நாம் உடணடியாக மாற்ற முயற்சிகள் செய்தாலும் நம் உடல் நம்மோடு போராடுவதற்கு இந்த ஆவிகளும் காரணம்
நமது ஆத்மாவை அவை அடக்கி விழிப்புணர்வு அடங்கினால் பேய்பிடித்துவிட்டது என்கிறோம்
ஆனால் அவைகள் நம்மை மேற்கொள்ளாமல் நமக்கே தெரியாமல் நம்மை தூண்டிவிட்டுகொண்டே இருக்கும்
இதுவே சகஸ்ரலிங்கம் என சுட்டப்படுகிறது நாம் அனைவரும் இவ்வாறே உள்ளோம்
ஆவிமண்டல செயல்பாட்டுக்கான களமாகவே மனிதசரீர அமைப்பு உள்ளது
எனவேதான் அனுதின பிரார்த்தனை தியானம் அவசியம் என்பது
நாம் இறைபேராற்றலை அனுதினமும் நம்மோடு சேர்த்துக் கொண்டே இருக்கவேண்டும்
நாம் சட்டென்று கோபப்படும் சூழ்நிலை வரும் நாமாக சாந்தப்பட முயற்சி செய்வதைவிட. இறைவா உம் சக்தியால் என்னை நிரப்பி சாந்தப்படுத்துவீராக என வேண்டவும் வேண்டும்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 04, 2015 8:19 am

கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:பொதுவாகவே மனித சரீரமும் மனித ஆத்மாவும் ஒரு செயல் செய்யும்போது எந்த உணர்ச்சி மேலோங்கி உள்ளதோ அந்த உணர்வுள்ள ஆவிமண்டல சக்திகள் தேவர்களோ அசுரர்களோ அந்த சரீரத்தில் சுவர்ந்து கொண்டு காரியம் செய்வார்கள்
நம் உணர்வுகளை நாம் உடணடியாக மாற்ற முயற்சிகள் செய்தாலும் நம் உடல் நம்மோடு போராடுவதற்கு இந்த ஆவிகளும் காரணம்
நமது ஆத்மாவை அவை அடக்கி விழிப்புணர்வு அடங்கினால் பேய்பிடித்துவிட்டது என்கிறோம்
ஆனால் அவைகள் நம்மை மேற்கொள்ளாமல் நமக்கே தெரியாமல் நம்மை தூண்டிவிட்டுகொண்டே இருக்கும்
இதுவே சகஸ்ரலிங்கம் என சுட்டப்படுகிறது நாம் அனைவரும் இவ்வாறே உள்ளோம்
ஆவிமண்டல செயல்பாட்டுக்கான களமாகவே மனிதசரீர அமைப்பு உள்ளது
எனவேதான் அனுதின பிரார்த்தனை தியானம் அவசியம் என்பது
நாம் இறைபேராற்றலை அனுதினமும் நம்மோடு சேர்த்துக் கொண்டே இருக்கவேண்டும்
நாம் சட்டென்று கோபப்படும் சூழ்நிலை வரும் நாமாக சாந்தப்பட முயற்சி செய்வதைவிட. இறைவா உம் சக்தியால் என்னை நிரப்பி சாந்தப்படுத்துவீராக என வேண்டவும் வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1172749
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 3838410834 ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 103459460 ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 1571444738

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Nov 08, 2015 10:30 pm

குருநாதர்கள் எவரும் தங்களை இறைவனின் கருவியாகத்தான் சொல்லிக்கொண்டார்கள்

ஆனால் அவர்கள் சென்றபிறகு காணாததை கண்டுபிடித்துவிட்டோம் கடவுள்தான் எங்கள் குருவாக வந்தார் ; இதைக்கண்டுபிடிக்க எங்களைப்போல அறிவு வேண்டும் என மெச்சிக்கொள்வது சீடர்களின் வாடிக்கை ஆகிவிடுகிறது

இது என்னவென்றால் அடிஆழத்தில் மனிதர்களுக்கு கடவுள் மீது ஒருவெறுப்பு உள்ளது
கடவுளைக்கும்பிடு என்றால் ரெம்ப மக்கர் சாக்குபோக்கு சொல்வார்கள் ; ஆனால் மனிதனாக வந்த யாராவது கடவுளாகிவிட்டார் இவரைக்கும்பிடு என்றால் உடனே கும்பிடுவார்கள்

ஆதிமனிதனை பரலோகத்தில் படைத்து அவன் செய்த தவறுக்காக பூமியில் சென்று கஷ்ட்டப்பட்டு என இறைவன் துரத்திவிட்டாரல்லவா அந்த வெறுப்பு எல்லா மனிதர்களின் அடி ஆழத்தில் உள்ளது

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 09, 2015 8:22 am

கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:குருநாதர்கள் எவரும் தங்களை இறைவனின் கருவியாகத்தான் சொல்லிக்கொண்டார்கள்

ஆனால் அவர்கள் சென்றபிறகு காணாததை கண்டுபிடித்துவிட்டோம் கடவுள்தான் எங்கள் குருவாக வந்தார் ; இதைக்கண்டுபிடிக்க எங்களைப்போல அறிவு வேண்டும் என மெச்சிக்கொள்வது சீடர்களின் வாடிக்கை ஆகிவிடுகிறது

இது என்னவென்றால் அடிஆழத்தில் மனிதர்களுக்கு கடவுள் மீது ஒருவெறுப்பு உள்ளது
கடவுளைக்கும்பிடு என்றால் ரெம்ப மக்கர் சாக்குபோக்கு சொல்வார்கள் ; ஆனால் மனிதனாக வந்த யாராவது கடவுளாகிவிட்டார் இவரைக்கும்பிடு என்றால் உடனே கும்பிடுவார்கள்

ஆதிமனிதனை பரலோகத்தில் படைத்து அவன் செய்த தவறுக்காக பூமியில் சென்று கஷ்ட்டப்பட்டு என இறைவன் துரத்திவிட்டாரல்லவா அந்த வெறுப்பு எல்லா மனிதர்களின் அடி ஆழத்தில் உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1173736 ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 3838410834 ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 103459460 ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 6 1571444738

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Dec 06, 2015 9:55 pm

நான்கு அதிதேவர்கள் நாமத்தினால் கடவுளே இடும்பர் கொடும்பர் ஆவிகளை அடக்குவீராக . அவர்களுக்கு சாந்தியும் சமாதானமும் அருளுவீராக

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
என்று சிலநாட்கள் தொடர்ந்து வேண்டுதல் செய்யுங்கள் . தமிழகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் இந்த ரெட்டை ஆவிகளே காரணம் .முருகனால் அடக்கப்பட்ட இந்த ஆவிகள் மீண்டும் தலைதூக்கி தமிழகத்தை நாசபடுத்த முயலுகின்றன

இடும்பர் கொடும்பர் ஆவிகள் தமிழகத்தில் ஆன்ம எழுச்சி வந்துவிடக்கூடாது என பல ஆண்டுகளாக அரசியல் கட்சிகளாகவும் நாத்தீகத்தையும் ஆத்தீகநாத்தீகத்தையும் சினிமா கூத்தாடிகளையும் குடிகாரர்களையும் உதாரிகளையும் பிரபலபடுத்தி ஆசிர்வதித்து வருகின்றன
இந்த ஆவிகளை சமப்படுத்துவது ஒன்றே தமிழகத்தை காக்கும் வழி

Sponsored content

PostSponsored content

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக