புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 11:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:02 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:56 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 6:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:29 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:49 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 3:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:03 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 2:51 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:38 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:02 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 2:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரையில் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது: ராமர் கோவிலை தகர்க்க சதியா? Poll_c10மதுரையில் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது: ராமர் கோவிலை தகர்க்க சதியா? Poll_m10மதுரையில் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது: ராமர் கோவிலை தகர்க்க சதியா? Poll_c10 
44 Posts - 42%
heezulia

33 Posts - 32%
mohamed nizamudeen

7 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
kavithasankar

2 Posts - 2%
Barushree

prajai

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரையில் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது: ராமர் கோவிலை தகர்க்க சதியா? Poll_c10மதுரையில் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது: ராமர் கோவிலை தகர்க்க சதியா? Poll_m10மதுரையில் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது: ராமர் கோவிலை தகர்க்க சதியா? Poll_c10 
169 Posts - 41%

159 Posts - 39%

22 Posts - 5%
Dr.S.Soundarapandian
மதுரையில் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது: ராமர் கோவிலை தகர்க்க சதியா? Poll_c10மதுரையில் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது: ராமர் கோவிலை தகர்க்க சதியா? Poll_m10மதுரையில் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது: ராமர் கோவிலை தகர்க்க சதியா? Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மதுரையில் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது: ராமர் கோவிலை தகர்க்க சதியா? Poll_c10மதுரையில் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது: ராமர் கோவிலை தகர்க்க சதியா? Poll_m10மதுரையில் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது: ராமர் கோவிலை தகர்க்க சதியா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரையில் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது: ராமர் கோவிலை தகர்க்க சதியா?

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 01, 2012 1:17 pm

மதுரையில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. நாளை மீனாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதே போல பாஜகவின் மாநில மாநாடு வரும் 10ம் தேதி விரகனூரில் நடைபெறவுள்ளது.
இதற்கான பந்தல் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அங்கும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். மாநாட்டு பந்தல் பகுதிக்குள் செல்பவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந் நிலையில் இன்று அதிகாலை மதுரை அண்ணா நகர் பகுதியில் ஒரு தியேட்டர் அருகேயுள்ள திருமண மகாலின் பின்புறம் உள்ள ராமர் கோவிலுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது.

சைக்கிள் கேரியரில் ஒரு டப்பாவில் அந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது. டைமருடன் கூடிய அந்த குண்டு வெடித்துள்ளது.

கோவில் அருகே வெடிக்கும்படி இந்த குண்டு வைக்கப்பட்டுள்ளதால் ராமர் கோவிலை தகர்க்கும் நோக்கத்தில் நடந்த சதியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அதிகாலை நேரம் என்பதால் கோவிலுக்கு பக்தர்கள் யாரும் வரவில்லை. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் பாஜக மாநாட்டில் பங்கேற்க மூத்த தலைவர்களான அத்வானி, நரேந்திர மோடி உள்ளிட்டோர் மதுரைக்கு அத்வானி வரவுள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் அத்வானி மதுரைக்கு வந்திருந்தபோது அவர் செல்ல இருந்த பாதையான ஆஸ்டின்பட்டி அருகே உள்ள ஒரு தரை பாலத்தில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு உரிய நேரத்தில் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது நினைவுகூறத்தக்கது.

ராமர் கோவில் பூசாரி வாசுதேவன் பாண்டே, காவலாளி மூக்கையா ஆகியோர் கூறுகையில், கடந்த 3 நாட்களாகவே கோவில் அருகே இந்த சைக்கிள் நின்று கொண்டிருந்தது. இதுபற்றி லோக்கல் போலீசுக்கும் தகவல் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் வரவில்லை. இந் நிலையில் தான் குண்டு வெடித்துள்ளது என்றனர்.

கடந்த 2 ஆண்டுகளில் நடந்துள்ள 5வது வெடிகுண்டு தொடர்பான சம்பவம் இதுவாகும். முதலில் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திலும், அடுத்து புதூர் பஸ் நிலையத்திலும் குண்டுகள் வெடித்தன. பின்னர் திருவாதவூர் பஸ்சில் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. நான்காவது முறையாக அண்ணாநகரில் உள்ள ஆவின் பால் பண்ணை அருகே குண்டு வெடிப்பு நடந்தது. அடுத்து அத்வானி செல்லும் பாதையில் குண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது.
நன்றி ஒன் இந்தியா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 01, 2012 1:55 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது நாடு முன்னேறிக்கொண்டு இருக்கிறது ,

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue May 01, 2012 2:14 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
மதுரையில் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது: ராமர் கோவிலை தகர்க்க சதியா? 1357389மதுரையில் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது: ராமர் கோவிலை தகர்க்க சதியா? 59010615மதுரையில் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது: ராமர் கோவிலை தகர்க்க சதியா? Images3ijfமதுரையில் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது: ராமர் கோவிலை தகர்க்க சதியா? Images4px
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 01, 2012 2:23 pm

இவனுங்களே வெச்சு இவனுங்களே பரபரப்ப தூண்டினாலும் ஆச்சரியம் இல்ல.

எதயும் நம்ப முடியல.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக