புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_m10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10 
44 Posts - 42%
heezulia
மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_m10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10 
33 Posts - 32%
mohamed nizamudeen
மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_m10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_m10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_m10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_m10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
prajai
மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_m10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_m10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree
மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_m10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_m10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_m10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10 
169 Posts - 41%
ayyasamy ram
மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_m10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_m10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_m10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10 
21 Posts - 5%
prajai
மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_m10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_m10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_m10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_m10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா?

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 01, 2012 8:11 am

First topic message reminder :

மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Pichai10

பெஸ்தாரி ஜெயா (பத்தாங் பெர்ஜுந்தை) தாமான் தென்னமரம் மைதானத்தில் நடைபெற்ற ‘ஒரே மலேசியா’ உதவித் திட்டம் குறைந்தபட்சம் இருவரின் உயிரைப் பலிகொண்டுள்ளது என்ற செய்தி தற்போது காட்டுத்தீ போல் பரவிவருகிறது.

ஆனால், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தேசிய முன்னணி பேராளர்கள் அச்சம்பவத்தை எப்படியாவது மூடிமறைக்க வேண்டும் என்பதில் கண்ணுங்கருத்துமாகவும் உறுதியாகவும் இருக்கின்றனர்.

சுற்றுவட்டார மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் எந்த மரணமும் பதிவு செய்யப்படாதது அதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

‘ஒரே மலேசியா’ சின்னத்திலான ஐந்து கிலோ அரிசி, சீனி, கோதுமை மாவு, பால்டின், சார்டின், மீஹூன் ஆகியவை அடங்கிய பொட்டலத்தைப் பெறுவதற்கு நடந்த தள்ளுமுள்ளுச் சம்பவத்தில் ஒரு வயோதிக மாது மிதிபட்டு இறந்ததாகச் சொல்லப்படுகிறது. இவர் கிள்ளான், மேருவைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது.

சம்பவம் நிகழ்ந்த ஐந்தே நிமிடங்களில் அந்த மூதாட்டியின் சடலம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறது. இன்னொரு ஆடவர் மூச்சுத் திணறலால் மாண்டார் என்றும் சொல்லப்படுகிறது. இதனை ஒரு பஸ் ஓட்டுநர் நேரில் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில் மூவாயிரம் பேர் கூட திரள முடியாத அந்த சிறிய இடத்தில் 300 பஸ்களில் இந்திய சமுதாய மக்கள் ஆடு, மாடுகளைப் போல் கொண்டுவந்து இறக்கப்பட்டதில் அப்பகுதியே மக்கள் நெரிசலில் ஸ்தம்பித்துப் போயிருக்கிறது.

ஆளுக்கு 10 வெள்ளி, 50 வெள்ளி என பேரம் பேசப்பட்டு அங்கு கொண்டுவந்து குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

மேலும், அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என்று ஆசை வார்த்தைகள் சொல்லி ஏழ்மையிலான முதியவர்களை ஏற்பாட்டாளர்கள் பிடித்துக் கொண்டு வந்து கேவலப்படுத்தியிருக்கின்றனர்.

பிற்பகல் 2.00 மணிக்கெல்லாம் அங்கு கொண்டுவந்து இறக்கிவிடப்பட்ட அவர்களில் பலர், தாங்கள் வந்த பஸ்ஸுக்காக பின்னிரவு 1.00 மணிவரைக் காத்திருந்து துவண்டுபோன அவலமும் அங்கு நிகழ்ந்திருக்கிறது.

பிரதமரின் வருகையையொட்டி 3 நாட்களாக ஒளி வெள்ளத்தில் மூழ்கியிருந்த கூடாரங்கள், நிகழ்ச்சி முடிந்ததும் விளக்குகள் அணைக்கப்பட்டதில் இருளில் மூழ்கின. இதனால் தங்களது பேருந்துகளுக்காக காத்திருந்த முதியோர்கள் தட்டுத்தடுமாறி இருக்கின்றனர். கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் திரண்ட இடத்தில் 20 தற்காலிக கழிப்பறைகள் மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இயற்கை உபாதைகளுக்குக்கூட அரசாங்க இடம் இல்லாமல் பரிதவித்தவர்கள், அங்குள்ள வீடுகளை நோக்கிப் படையெடுத்த பரிதாபமும் நிகழ்ந்திருக்கிறது.

உணவுப் பொருட்கள் அடங்கியப் பொட்டலங்கள் மேடைக்குப் பின்னால் ஒரே இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

பெருந்தலைவர்கள் வந்துபோனதும், அந்தப் பொட்டலங்களை எடுத்துக் கொடுப்பதற்கு கூட ஒரு நாதியும் இல்லாமல் போனதில் அதனை எடுப்பதற்கு மக்கள் முண்டியடித்துக்கொண்டு தள்ளுமுள்ளுவில் இறங்கிய காட்சி, கண்களில் கண்ணீரை வரவழைத்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் வருணித்தனர்.

கலைநிகழ்ச்சி நடத்தப்படுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடை, ‘அவரைக் காணவில்லை’, ‘இவரைக் காணவில்லை’, ‘கைப்பையைக் காணவில்லை’ என்று சொல்லி தேடும் அறிவிப்பு மேடையாக மாறிப்போனதும் சுட்டிக்காட்டப்பட்டது.

போதுமான நாற்காலிகள் இல்லாமல் நீண்ட நேரம் கால் கடுக்க நின்ற வேதனையில் சில முதியோர்கள் மயக்கம் போட்டு விழுந்திருக்கின்றனர்.

பிற்பகல் 3.00 மணியளவில் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகியிருக்கிறது. மாலை 5.00 மணியளவில் அங்கு வந்து சேர்ந்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், சாலைக்கு அந்தபுறம் ‘சைம் டார்ஃபி’ நிறுவனத்தின் வீடமைப்புத் திட்டத்தை திறந்துவைத்தார்.

அதன்பின்னர் இந்தப்புறம் வந்த அவர், சுமார் 20 நிமிடங்களுக்குப் பின்னர் புறப்பட்டுச் சென்றார்.

அதன் பின்னர்தான் இந்த நாடகத்தின் உச்சக்கட்டம் அரங்கேற்றம் கண்டது.

தாங்கள் ஏமாற்றப்பட்டதாக குமுறிய மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்தம’ஒரே மலேசியா’ டீ-சட்டைகளைக் கழற்றி வீசியிருக்கின்றனர். திடல் முழுவதும் அந்தக் காட்சியைக் காணமுடிந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக காலையில் சமைக்கப்பட்ட உணவு வகைகள், மதிய வேளையில விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த உணவும் கெட்டுப்போய் விட்டதாக அவர்கள் மனம் குமுறினர்.

ஒட்டுமொத்தத்தில் நமது சமுதாய மக்களை ‘பிச்சைக்காரர்’களாக சித்தரிக்கும் நாடகம் அரங்கேறியிருக்கிறது.

நன்றி : தினக்குரல் & செம்பருத்தி

மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 01, 2012 11:11 am

கொலவெறி wrote:படிக்கும் பொது பாஸ் மார்க் எடுத்ததே இல்லையாமே?
அது எனக்கு தெரியாது பாஸ் சரியா தெரியாம நான் ஒருத்தரை பற்றி தவறா சொல்ல மாட்டேன் ,

நானும் சிவாவும் ஒண்ணாவது வரைக்கும் ஒன்றாக தான் படிச்சோம் , அப்புறம் நான் பாஸ் பண்ணி ரெண்டாவது போயிட்டேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 01, 2012 11:12 am

ராஜா wrote:
கொலவெறி wrote:படிக்கும் பொது பாஸ் மார்க் எடுத்ததே இல்லையாமே?
அது எனக்கு தெரியாது பாஸ் சரியா தெரியாம நான் ஒருத்தரை பற்றி தவறா சொல்ல மாட்டேன் ,

நானும் சிவாவும் ஒண்ணாவது வரைக்கும் ஒன்றாக தான் படிச்சோம் , அப்புறம் நான் பாஸ் பண்ணி ரெண்டாவது போயிட்டேன்.

ஆமா, நான் பெயிலாயிட்டேன்! என்ன கொடுமை சார் இது

மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 01, 2012 11:13 am

சிவா wrote:மிகவும் சரியான கருத்து பிரசன்னா!

தமிழகத் தமிழர்களுக்கு மலேசியாவில் அதிகளவில் பிரச்சனை தருபவர்கள் யார் என்றால் அது மலேசிய வாழ் தமிழர்கள் தான்! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
நம்மாலே நமக்கு ஆப்புன்னா - அப்புறம் அடுத்தவனை நாம குறை கூறி என்ன ஆவப் போவுது?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 01, 2012 11:13 am

சிவா wrote:மிகவும் சரியான கருத்து பிரசன்னா!
தமிழகத் தமிழர்களுக்கு மலேசியாவில் அதிகளவில் பிரச்சனை தருபவர்கள் யார் என்றால் அது மலேசிய வாழ் தமிழர்கள் தான்! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இங்கும் எண்ணை நிறுவனங்களில் நிறைய மலேசியா ஆட்கள் வேலை செய்கிறார்கள், ரொம்ப சுயநலமா இருப்பார்களாம் .

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 01, 2012 11:14 am

சிவா wrote:
ராஜா wrote:
கொலவெறி wrote:படிக்கும் பொது பாஸ் மார்க் எடுத்ததே இல்லையாமே?
அது எனக்கு தெரியாது பாஸ் சரியா தெரியாம நான் ஒருத்தரை பற்றி தவறா சொல்ல மாட்டேன் ,

நானும் சிவாவும் ஒண்ணாவது வரைக்கும் ஒன்றாக தான் படிச்சோம் , அப்புறம் நான் பாஸ் பண்ணி ரெண்டாவது போயிட்டேன்.

ஆமா, நான் பெயிலாயிட்டேன்! என்ன கொடுமை சார் இது
காரணம் என்னன்னு கேட்டா - அந்த கிளாஸ் டீச்சர் ரொம்ப அழகா இருந்தாங்களாம்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue May 01, 2012 11:24 am

படிக்கும்போது கேவலமா இருக்கு. ஆனா அவங்க கொடுக்கிற காசுக்கும், சாப்பாட்டுக்கும் ஆசைப்பட்டு போனது இவர்கள் தவறுதானே.பணத்துக்கு ஆசைப்பட்டு போய்ட்டு மற்றவர்களை குறை சொல்லுவது எந்த விதத்தில் நியாயம்?

அதே மாதிரி எங்கே போனாலும் யாருக்கு கிடைத்தாலும்,கிடைக்காட்டும் பரவாயில்லை தனக்கு அந்த பொருள் கிடைக்க வேண்டுமே என்று தள்ளு முள்ளு சம்பவம் நடத்துவதும் தமிழர்கள் தான்.

மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Uமலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Dமலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Aமலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Yமலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Aமலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Sமலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Uமலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Dமலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Hமலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 A
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக