புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம் Poll_c10கழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம் Poll_m10கழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
கழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம் Poll_c10கழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம் Poll_m10கழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம் Poll_c10கழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம் Poll_m10கழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம் Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
கழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம் Poll_c10கழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம் Poll_m10கழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம் Poll_c10கழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம் Poll_m10கழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
கழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம் Poll_c10கழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம் Poll_m10கழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம் Poll_c10கழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம் Poll_m10கழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம் Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
கழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம் Poll_c10கழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம் Poll_m10கழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம் Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம்


   
   

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 01, 2012 7:06 am

நிலத்தடி நீரைப் பாதுகாப்பது குறித்து, மத்திய அரசு சட்டம் கொண்டு வர உள்ளது. நில அதிர்வு, நிலநடுக்கம் போன்றவை ஏற்பட பூமியின் மிக ஆழத்தில் இருந்து நிலத்தடி நீர் எடுக்கப்படுவதும் ஒரு காரணமாக உள்ளது. நீரைக் குறைவாகப் பயன்படுத்துவது குறித்து, வெயில் காலத்தில் தான் சிந்திக்கிறோம். எளிமையான கழிவுநீர் சுழற்சியாக, குளியல் அறை நீரை தோட்டங்களுக்கு விடுதல் உள்ளது. குளியல் அறை, வாஷிங் மெஷினில் இருந்து வெளியேறும் நீரில் சோடியம் கார்பனேட், சோடியம் பை கார்பனேட், ஆசிட் சிலரி, டிரை சோடியம் பாஸ்பேட், யூரியா, டினோபால் போன்ற வேதிப் பொருட்கள் உள்ளன. இந்த நீரை தோட்டங்களுக்கு விடும் போது, அவை தாவரங்களைப் பாதிக்கும். தாவரங்களில் கல் வாழையும், சேப்பங்கிழங்கு செடியும் வேதிப்பொருட்கள் கலந்த நீரை சுத்தம் செய்யும் இயல்புடையது. குளியலறைக் கழிவுநீர் வெளியேறும் இடத்தில் இவற்றை வைத்தால் செலவின்றி, பணிச்சுமையின்றி வேதிப் பொருட்கள் கலந்த சோப்புத் தண்ணீரை சுத்தம் செய்து விடலாம்.

தினமலர்

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Tue May 01, 2012 7:09 am

நல்ல தகவல். ஆனால் வாடகை வீட்டில் செடி வைத்தால் வீட்டு உரிமையாளர் திட்டுவாரே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 01, 2012 11:36 am

நல்ல தகவல் பிரபு.




உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue May 01, 2012 11:44 am

நல்ல தகவல் பிரபு. நன்றி



கழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம் Uகழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம் Dகழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம் Aகழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம் Yகழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம் Aகழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம் Sகழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம் Uகழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம் Dகழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம் Hகழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம் A
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 01, 2012 11:45 am

பகிர்வுக்கு நன்றி மகா பிரபு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 01, 2012 11:46 am

கல்வாழை செடி எப்படி இருக்கும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 01, 2012 12:43 pm

ராஜா wrote:கல்வாழை செடி எப்படி இருக்கும்
கல்லுக்குள் ஈரம் இருந்து அங்க ஒரு வாழை செடி மூளைச்சா எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 01, 2012 12:48 pm

இது தான் கல் வாழை:

கழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம் Kalvaazhai




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 01, 2012 1:24 pm

நன்றி நண்பர்களே..

madhan80
madhan80
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 14/02/2010

Postmadhan80 Tue May 01, 2012 2:25 pm

நன்றி கல்வாழை , சேப்பக்கிழங்கு இரண்டையும் தோட்டகலை மூலம் மக்களுக்கு தரலாமே.




செந்தமிழ் நாடென்னும் போதினிலே...
இன்ப தேன்வந்து பாயுது காதினிலே.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக