புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மென்பொருள் அறிமுகம் Construct 2 Game Engine (New) - Page 2 Poll_c10மென்பொருள் அறிமுகம் Construct 2 Game Engine (New) - Page 2 Poll_m10மென்பொருள் அறிமுகம் Construct 2 Game Engine (New) - Page 2 Poll_c10 
366 Posts - 49%
heezulia
மென்பொருள் அறிமுகம் Construct 2 Game Engine (New) - Page 2 Poll_c10மென்பொருள் அறிமுகம் Construct 2 Game Engine (New) - Page 2 Poll_m10மென்பொருள் அறிமுகம் Construct 2 Game Engine (New) - Page 2 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
மென்பொருள் அறிமுகம் Construct 2 Game Engine (New) - Page 2 Poll_c10மென்பொருள் அறிமுகம் Construct 2 Game Engine (New) - Page 2 Poll_m10மென்பொருள் அறிமுகம் Construct 2 Game Engine (New) - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
மென்பொருள் அறிமுகம் Construct 2 Game Engine (New) - Page 2 Poll_c10மென்பொருள் அறிமுகம் Construct 2 Game Engine (New) - Page 2 Poll_m10மென்பொருள் அறிமுகம் Construct 2 Game Engine (New) - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
மென்பொருள் அறிமுகம் Construct 2 Game Engine (New) - Page 2 Poll_c10மென்பொருள் அறிமுகம் Construct 2 Game Engine (New) - Page 2 Poll_m10மென்பொருள் அறிமுகம் Construct 2 Game Engine (New) - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran
மென்பொருள் அறிமுகம் Construct 2 Game Engine (New) - Page 2 Poll_c10மென்பொருள் அறிமுகம் Construct 2 Game Engine (New) - Page 2 Poll_m10மென்பொருள் அறிமுகம் Construct 2 Game Engine (New) - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மென்பொருள் அறிமுகம் Construct 2 Game Engine (New) - Page 2 Poll_c10மென்பொருள் அறிமுகம் Construct 2 Game Engine (New) - Page 2 Poll_m10மென்பொருள் அறிமுகம் Construct 2 Game Engine (New) - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

மென்பொருள் அறிமுகம் Construct 2 Game Engine (New)

Page 2 of 2 Previous  1, 2

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Apr 30, 2012 1:20 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே
சில மென்பொருள் அறிமுகமாக இந்த இழையை தொடரலாம் என எண்ணுகிறேன்

1. Sweet Home 3D

மென்பொருள் அறிமுகம் Construct 2 Game Engine (New) - Page 2 Sweettz

இது ஒரு இல்லம் அமைப்பதற்கான மாதிரி வரைபடம் செய்யும் ( Plan ) மென்பொருளாகும். முப்பரிமாண அமைப்பு உள்ளது. பார்ப்போம்
இது இலவசமானது. கீழ் குறிபிட்ட பக்கத்திலிருந்து தரவிறக்கிக்கொள்ளுங்கள்,

http://www.sweethome3d.com/download.jsp

இதை தொடக்கியதும் menu வில் பாருங்கள் Plan / create walls அல்லது create rooms மூலமாக அறை அல்லது முழு இல்லம் அமைத்துக் கொள்ளலாம்

ஒருசாதாரண அறை ஒன்றை நிர்மணிப்பதுபற்றி இங்குநான் விளக்கம் தந்தாலும் மிக அழகான வீடுகட்டி ஒரு அனிமேசன் நிகழ்த்துவது எப்படி என பின் உதாரணம் தருகிறேன்

இந்த மென்பொருளினூடாக அமைக்கும் வீட்டு அமைப்பினை எப்படி இன்னொரு மெனொருளான
bryce 3D இன்னும் அழகான வகையில் மெருகேற்றுவது எனவும் பார்ப்போம்
முதலில்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 01, 2012 10:43 am

கொலவெறி wrote:பாஸ் வாடகை வீட்டில மாறுதல் செஞ்சா மாற்றுதல் ஆர்டர் குடுத்திடுவாங்க - ஜாக்கிரதை.
இந்த உடம்பே ஆன்மாவின் வாடகை வீடு தானே கொலவெறி , என்றாவது ஒரு நாள் அனைவரும் இந்த வாடகை வீட்டை காலி செய்து தானே ஆகவேண்டும்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 01, 2012 10:51 am

ராஜா wrote:
கொலவெறி wrote:பாஸ் வாடகை வீட்டில மாறுதல் செஞ்சா மாற்றுதல் ஆர்டர் குடுத்திடுவாங்க - ஜாக்கிரதை.
இந்த உடம்பே ஆன்மாவின் வாடகை வீடு தானே கொலவெறி , என்றாவது ஒரு நாள் அனைவரும் இந்த வாடகை வீட்டை காலி செய்து தானே ஆகவேண்டும்.
தத்துவம் தத்துவம் காலங் கார்தாலவே தத்துவம் - மதுரை ஆதீனத்த பாத்துட்டு வரீங்களோ?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 01, 2012 11:03 am

கொலவெறி wrote:தத்துவம் தத்துவம் காலங் கார்தாலவே தத்துவம் - மதுரை ஆதீனத்த பாத்துட்டு வரீங்களோ?
அதுவா , இப்ப ஒரு நாளைஞ்சு நாளா வாகனத்துல சுகிசிவம் தானே பேசிட்டு இருக்குறார் , அதோட பாதிப்பு தான். சிரி

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue May 01, 2012 11:07 am

நல்ல பதிவு நண்பரே

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri May 04, 2012 1:09 pm

2 . Construct 2 (Html 5 Game Machine)

இது ஒரு விளையாட்டு உருவாக்கும் மென்பொருளாகும். இது html5 ஆகிய புதிய முறையைப் பின்பற்றுவதால் explorer 9 இலிருந்தும், புதிய Firefox இலும்தான் வேலைசெய்யும். உங்கள் பிரவுசரில் வேலை செய்கிறதா என முயற்சித்துப்பார்க்கவும்

இட்ந்த மென்பொருள் பார்த்தவுடன் கவரப்பட்டு அதைவைத்து ஒரு தரம்கூடிய விளையாட்டு செய்துவிட்டுத்தான் இங்கு தரவேண்டுமென முயற்சி செய்தேன் என் கணினிக்கு கொஞ்சநாளா காய்ச்சல். வைரசோ தெரியவில்லை. அடம்பிடிக்கிறது , project செய்துமுடிய save பண்ணும்போது பேசாமல் கைவிட்டுவிடுகிறது அதனால் அரைகுறையாக முடித்தஒன்றை இப்போதைக்கு பார்வைக்கு தருகிறேன்

தரவிறக்கம்
http://www.scirra.com/

இதை அறிமுகப்படுத்துகிறேன் வழிகாட்டி ஆங்கிலத்தில் மிக விரிவாக உள்ளது. யாராவது ஆர்வம் உள்ளவர்கள் உதவி கேட்டால் தமிழில் சிறிது விளக்கம் தருவேன்

விளையட்டுக்கு end செய்யவில்லை. score, bonus ஒன்றுமில்லை. நாமும் செய்யலாம் எனதற்கு ஊக்குவிப்பாக இதை தருகிறேன்

விளையாடிப் பார்க்க இங்கே அழுத்தவும்

***********

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக