புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை ஆதீன இளைய மடாதிபதியாக நித்யானந்தா பொறுப்பேற்பு
Page 1 of 1 •
மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நித்யானந்தா பொறுப்பு ஏற்றார்.
முடிசூட்டு விழா
மதுரை ஆதீனம் தனது இளைய வாரிசாக 293-வது குருமகா சன்னிதானமாக நித்யானந்தாவை நியமித்தார். அவருக்கு மதுரை ஆதீனம் மடத்தில் நேற்று முடிசூட்டு விழா நடந்தது. இதையொட்டி முதலில் ஆதீனத்துக்கு நித்யானந்தா தங்கக்கிரீடமும், துளசி மாலையும் அணிவித்து ஆசி பெற்றார். இதைத்தொடர்ந்து நித்யானந்தாவுக்கு மதுரை ஆதீனம் தங்கக் கிரீடமும், உத்திராட்சை மாலையும் அணிவித்தார்.
அதன்பின், மதுரை ஆதீனம் பேசும்போது கூறியதாவது:-
மதுரை ஆதீனம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த மடம், பழமை வாய்ந்தது. கடந்த 1980-ம் ஆண்டில் 292-வது சன்னிதானமாக நான் பொறுப்பேற்றேன். தற்போது 293-வது குரு மகா சன்னிதானமாக நித்யானந்தா சுவாமி அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் ஆற்றல் மிக்கவர், ஆங்கிலத்தில் பேசும் திறமை மிக்கவர், நோய்களை குணப்படுத்திய திறமை கொண்டவர்.
அவரை மதுரை ஆதீன வாரிசாக அறிவிப்பது உலக தமிழ்மக்களுக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்து உள்ளது. ஆதீன மடத்தின் பொறுப்பை அவர் ஏற்பது நாங்கள் செய்த புண்ணியம்.
இணைந்து செயல்படுவோம்
நான் கடந்த 8 ஆண்டு காலமாக அவருடன் பழகி இருக்கிறேன். பெங்களூரில் நடந்த ஒரு யாகசாலை பூஜையில் கலந்து கொள்ள சென்ற போது, அவரை மடத்தின் வாரிசாக அறிவிக்க விருப்பம் தெரிவித்தேன். அதற்கு அவர் இறைவனிடம் உத்தரவு கேட்டு கூறுகிறேன் என்று சொல்லி, மறுநாள் மனப்பூர்வமாக அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக கூறினார். அதன்படி நாங்கள் இருவரும் இணைந்து செயல்படுவோம்.
பொய் குற்றச்சாட்டு
அவரை மதுரை ஆதீனமாக நியமித்தது குறித்து சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பது அவர்களது அறியாமையை தான் வெளிக்காட்டுகிறது. அவர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. ஆதீனத்தின் வாரிசாக ஒருவரை நியமிப்பது அந்த ஆதீன கர்த்தரின் பொறுப்பு. இதற்கு யாருடைய ஒப்புதலும் தேவையில்லை.
இவ்வாறு மதுரை ஆதீனம் கூறினார்.
விழாவில் நித்யானந்தா சாமியார் கூறியதாவது:-
நம்பிக்கை
மதுரை ஆதீனத்தின் பொறுப்பை மனப்பூர்வமாக ஏற்று கொண்டேன். ஆதீனத்தின் எல்லா புகழையும் நிலை நாட்டுவேன். என் மீது சிலர் பல்வேறு வதந்திகளை பரப்புகிறார்கள். அவர்கள் எல்லாம் பொய்யானவர்கள்.
தமிழக மக்கள் என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். என் மீது பொய்யான பிரசாரம் செய்யப்பட்டது. வீடியோ ஆதாரங்கள் எல்லாம் பொய்யானவை. அதில் நான் சிக்க வைக்கப்பட்டேன். யாரோ சிலர் சொல்வதற்காக என்னுடைய பக்தர்களை விலக்கி வைக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
எதிர்ப்பு
பின்னர் அவர்கள் இருவரும் மடத்தின் நிர்வாகிகள் மற்றும் பக்தர்களுடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். இதற்கு அங்கிருந்த போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மதுரை ஆதீனம், நித்யானந்தா மற்றும் குறிப்பிட்ட சிலர் மட்டுமே சென்றனர்.
கோஷம், மோதல்
இந்தநிலையில் ஆதீனமடத்துக்குள் எதிர்ப்பாளர்கள் திடீரென்று புகுந்து இளைய மடாதிபதியாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டனர். பின்னர் திருஞானசம்பந்தரை வாழ்த்தி அவர்கள் பாட்டுப் பாடினர். அப்போது நித்யானந்தா ஆதரவாளர்கள் அவரை வாழ்த்தி பாடல் பாடினர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு அங்கு இருதரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அங்கு வந்த மதுரை ஆதீனம், மடத்துக்குள் வந்த எதிர்ப்பாளர்களை பார்த்து உள்ளே வர உங்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவித்து அவர்களை எச்சரித்தார். இதன்பின் எதிர்ப்பாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் மடத்துக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
குற்றம் நடந்தது என்ன ?
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பொறுப்பா அதான் சொன்னாங்களே பொறுப்பேற்ற விழாவில் -
இருவருக்கும் ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான்
சுகம், சுகம், சுகம் ஷ்ஷா ஷ்ஷா ஷ்ஷா ஹோய் என்று...
இருவருக்கும் ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான்
சுகம், சுகம், சுகம் ஷ்ஷா ஷ்ஷா ஷ்ஷா ஹோய் என்று...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
» மதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா
» சதான் உசேனைப் போல பாதாள ரகசிய அறையில் பதுங்கியிருக்கிறார் நித்தியானந்தா?
» மதுரை ஆதீன மடத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள மகனை மீட்டுத் தரக் கோரி பெற்றோர் கதறல்!
» மதுரை ஆதீனத்தில் திருநங்கைகளுக்கு முக்கிய பொறுப்பு: நித்யானந்தா
» `நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு
» சதான் உசேனைப் போல பாதாள ரகசிய அறையில் பதுங்கியிருக்கிறார் நித்தியானந்தா?
» மதுரை ஆதீன மடத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள மகனை மீட்டுத் தரக் கோரி பெற்றோர் கதறல்!
» மதுரை ஆதீனத்தில் திருநங்கைகளுக்கு முக்கிய பொறுப்பு: நித்யானந்தா
» `நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1