புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இரால் புளி குழம்பு (Prawn Tamrind Kuzhambu) Poll_c10இரால் புளி குழம்பு (Prawn Tamrind Kuzhambu) Poll_m10இரால் புளி குழம்பு (Prawn Tamrind Kuzhambu) Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram
இரால் புளி குழம்பு (Prawn Tamrind Kuzhambu) Poll_c10இரால் புளி குழம்பு (Prawn Tamrind Kuzhambu) Poll_m10இரால் புளி குழம்பு (Prawn Tamrind Kuzhambu) Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
இரால் புளி குழம்பு (Prawn Tamrind Kuzhambu) Poll_c10இரால் புளி குழம்பு (Prawn Tamrind Kuzhambu) Poll_m10இரால் புளி குழம்பு (Prawn Tamrind Kuzhambu) Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
இரால் புளி குழம்பு (Prawn Tamrind Kuzhambu) Poll_c10இரால் புளி குழம்பு (Prawn Tamrind Kuzhambu) Poll_m10இரால் புளி குழம்பு (Prawn Tamrind Kuzhambu) Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
இரால் புளி குழம்பு (Prawn Tamrind Kuzhambu) Poll_c10இரால் புளி குழம்பு (Prawn Tamrind Kuzhambu) Poll_m10இரால் புளி குழம்பு (Prawn Tamrind Kuzhambu) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரால் புளி குழம்பு (Prawn Tamrind Kuzhambu)

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Apr 30, 2012 9:13 am

இரால் புளி குழம்பு (Prawn Tamrind Kuzhambu)
இரால் புளி குழம்பு (Prawn Tamrind Kuzhambu) Prawntamrindkuzhambu

இரால் மிகவும் பிரபலமான கடல் உணவு. அதிலும் இராலினை வைத்து குழம்பு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

அதனை சமைத்து சிறிது நேரம் கழித்து சாப்பிட்டால் அதுனுடைய சுவையோ தனி தான்.

புளி சேர்க்கும் குழம்புகளில் மட்டும் இராலினை சேர்த்து சமைக்கும் பொழுது அதனை முதலில் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பின் போட வேண்டும் . இல்லை என்றால் இரால் கடினமாக , ரப்பர் போல ஆகிவிடும்.

இந்த இரால் குழம்பினை களி, கூழ், சாதம், சாப்பத்தி போன்றவையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இப்பொழுது இதன் செய்முறையினை பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

§ சுத்தம் செய்த இரால் – 1/4 கிலோ
§ உருளைகிழங்கு – 2
§ பொடியாக நறுக்கிய கீரை தண்டு – 1 கப் (விரும்பினால்)
§ எதவாது ஒரு சுண்டல் வகை (விரும்பினால் சேர்த்து கொள்ளவும்)
§ வெங்காயம் – 1
§ தக்காளி – 1
§ பச்சை மிளகாய் – 2
தாளிக்க :

§ நல்லெண்ணெய் – 1 குழி கரண்டி
§ கடுகு – 1/2 தே.கரண்டி
§ வெந்தயம் – 1/2 தே.கரண்டி
§ நசுக்கிய பூண்டு – 3 பல்

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :

§ மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
§ மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
§ தனியா தூள் – 1 தே.கரண்டி
§ உப்பு – 2 தே.கரண்டி

கரைத்து கொள்ள :

§ புளி – சிறிய எலுமிச்சை பழம் அளவு
கடைசியில் தூவ :
§ கொத்தமல்லி – ஒரு கைபிடி(பொடியாக நறுக்கவும்)

செய்முறை :

வெங்காயம், தக்காளியினை வெட்டி கொள்ளவும். உருளைகிழங்கினை பெரிய துண்டுகளாக வெட்டவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறிகொள்ளவும்.

புளியினை 3 கப் தண்ணீரில் கரைத்து கொண்டு அத்துடன் தூள் வகைகள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இராலில் 3 பங்குகளாக பிரித்து அந்த எண்ணெயில் பொரித்து தனியா வைக்கவும்.

பிறகு அந்த எண்ணெயில் கடுகு, வெந்தயம் போட்டு தாளித்து நசுக்கிய பூண்டு போட்டு வதக்கிய பின் வெங்காயம் + தக்காளி சேர்த்து வதக்கவும்.

அதன்பின் அதில் உருளைகிழங்கு + கீரை தண்டு + சுண்டல் சேர்த்து 2 நிமிடம் வதக்கி கரைத்து வைத்துள்ள புளி கரைசலினை இதில் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.

தூள் வாசனைகள் போன பிறகு அதில் பொரித்து வைத்துள்ள இரால் + பச்சை மிளகாய் + கொத்தமல்லி சேர்த்து மேலும் 3 – 5 நிமிடம் வேகவிடவும்.

இப்பொழுது சுவையான இரால் புளி குழம்பு ரெடி.

கவனிக்க :

இராலில் எந்த தூள்களும் சேர்க்காமல் பொரிக்கவும் .எண்ணெயில் சிறிது சிறிதாக இராலினை போட்டு பொரிக்கவும்.அப்படி இல்லாமல் மொத்தமாக இராலினை போட்டால் பொரிவதற்கு பதிலாக வெந்துவிட்டும். (இராலில் இருந்து நிறைய தண்ணீர் வெளிபட்டு தண்ணீயில் வேக ஆரம்பித்துவிடும். இதனால் சுவை மாறுபட்டுவிடும்.)

இந்த இரால் குழம்பில் கீரை தண்டு போடுவதால் சுவையினை மேலும் சேர்க்கும்.

http://www.tamilcloud.com/2012/04/29/recipe-for-prawn-tamrind-kuzhambu

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக