புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"அக்னி-5'ஐ அடுத்து கதிர்வீச்சு தடுப்பு ஏவுகணை: டி.ஆர்.டி.எல்., தீவிரம்
Page 1 of 1 •
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
புதுடில்லி: "அக்னி-5' ஏவுகணைச் சோதனை வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்து, கதிர்வீச்சு தடுப்பு ஏவுகணையை (ஆன்டி ரேடியேசன் மிசைல்) வடிவமைக்கும் பணியில், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் (டி.ஆர்.டி.எல்.,) ஈடுபட்டுள்ளது.
இந்த ஏவுகணை எதிரியின் நவீன எச்சரிக்கை முறையை தாக்கிய அழிக்க வல்லது.
ஐந்தாயிரம் கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கைச் சென்று தாக்கி அழிக்கும் தன்மை கொண்ட, "அக்னி-5' ஏவுகணை சோதனை சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதில், பெரு மகிழ்ச்சி அடைந்துள்ள, ஏவுகணை தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி வரும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம், அடுத்த கட்டமாக, எதிரிகளின் நவீன எச்சரிக்கை முறையையும் தாக்கி அழிக்கும் தன்மை கொண்ட, மிக நவீன ஏவுகணையைத் தயாரிக்க உள்ளது.இந்த ஏவுகணையானது தன்னிடம் உள்ள எலக்ட்ரோ மேக்னடிக் ரேடியேசன் மூலம், ரேடார்களையும், ரேடார் ஆன்டனாக்களையும், டிரான்ஸ்மிட்டர்களையும் எளிதில் கண்டறிந்து அழிக்கும் தன்மை கொண்டதாக இருக்கும். அமெரிக்கா போன்ற நாடுகளிடம் மட்டுமே, இந்த அதி நவீன ஏவுகணை தற்போது உள்ளது. இந்த கதிர்வீச்சு தடுப்பு ஏவுகணையை, சுகோய் ரக போர் விமானங்களில் பொருத்த முடியும். இந்த வகை விமானங்கள், 140ஐ ரஷ்யாவிடம் இருந்து ஏற்கனவே இந்திய அரசு வாங்கியுள்ளது. மேலும், 100 விமானங்களை விரைவில் ரஷ்யா வழங்கவுள்ளது.
படையில் சேர்கிறது தேஜஸ் : இதற்கிடையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இலகு ரக தேஜஸ் போர் விமானம், விரைவில் இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும். இத்தகவலை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக (டி.ஆர்.டி.ஓ.,) தலைவர் சரஸ்வத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:இலகு ரக தேஜஸ் போர் விமானம், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.டி.ஓ.,வின் விமான கட்டுமான மேம்பாட்டு ஏஜென்சியும், பெங்களூரை மையமாக கொண்டு செயல்படும் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிட்., நிறுவனமும் இணைந்து, இந்த விமானத்தை தயாரித்துள்ளன. இந்த விமானத்தின், அனைத்து பரிசோதனைகளும் முடிந்து விட்டன. சோதனை ஓட்டமாக, இதுவரை, 1,855 மணி நேரம், வானில் பறக்க விடப்பட்டு, பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதிலிருந்த ஒரு சில குறைபாடுகளும் நீக்கப்பட்டு விட்டன. இதைத் தொடர்ந்து, இந்தாண்டுக்குள், இந்த விமானம், இந்திய விமானப் படையில் சேர்க்கப்படவுள்ளது.இவ்வாறு சரஸ்வத் கூறினார்.
- தினமலர்

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
தேஜஸ் போர் விமானம்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
தேஜாஸ் போர் விமானம், இந்த ஆண்டு ராணுவத்தில் சேர்க்கப்படும் இந்திய ராணுவ ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் தகவல்
#785129- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ஐதராபாத், ஏப்.30-
தேஜாஸ் இலகு ரக போர் விமானம் இந்த ஆண்டு ராணுவத்தில் சேர்க்கப்படும் என்று இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் தலைவர் வி.கே.சரஸ்வத் தெரிவித்தார்.
தொடக்க விழா ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில் உள்ள விமானம் ஓட்டும் சங்கத்தினர் ஏற்பாடு செய்து இருந்த ஒரு நிகழ்ச்சியில், மத்திய ராணுவ மந்திரியின் அறிவியல் ஆலோசகரும், இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் டைரக்டர் ஜெனரலுமான வி.கே.சரஸ்வத் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேஜாஸ் போர் விமானம் இந்திய ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் விமானங்கள் வளர்ச்சி ஏஜென்சி, தேஜாஸ் என்ற லகு ரக போர் விமானங்களை வடிவமைத்தது. முழுக்க, முழுக்க உள்நாட்டு தொழில் நுட்பத்தை கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த போர் விமானங்களை, பெங்களூரில் உள்ள இந்திய விமானங்கள் தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது.
பலமுறை இந்த லகு ரக போர் விமானம் சோதனை ஓட்டத்தின்போது வெற்றிகரமாக பறந்து சாதனை படைத்தது. 1855 பறக்கும் நேரத்தை (சோதனை ஓட்டம்) கடந்ததுடன், எல்லா பிரச்சினைகளையும், தொழில் நுட்ப கோளாறுகளையும் முறியடித்து, தனியாக வானில் பறக்க தகுதி பெற்றுள்ளது. ராணுவத்தில் சேர்ப்பு இதைத்தொடர்ந்து, விமானங்கள் தயாரிப்பில் நாம் புதிய சாதனையை சரித்திரத்தில் பொறிக்க உள்ளோம்.
அதாவது தேஜாஸ் போர் விமானங்கள் இந்த ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளன. இனி நமது விமானப்படை வீரர்கள் இந்த போர் விமானத்திலும் பறப்பார்கள். கப்பல் படையில் உள்ள விமானம் தாங்கி போர்க் கப்பல்களில் இருந்தும் இந்த போர் விமானங்கள் வெற்றிகரமாக புறப்பட்டுச் சென்று, வெற்றிகரமாக பறந்து, பின் கப்பல் தளத்தில் வெற்றிகரமாக இறங்கி சாதனை படைத்து உள்ளன.
ஆகவே விமானம் தாங்கி கப்பல்களில் உள்ள விமானப்படை வீரர்களும், இனி தேஜாஸ் போர் விமானங்களை பயன்படுத்துவார்கள். இந்தியாவுக்கு சாதனை மாதம் இந்த ஆண்டு (2012) ஏப்ரல் மாதம், இந்திய சரித்திரத்தில் ஒரு சாதனை மாதம் ஆகும். இந்த மாதத்தில் `அக்னி-5' ஏவுகணையை வெற்றிகரமாக செலுத்தி சாதனை படைத்து உள்ளோம். அடுத்து `ரிசாட்-1' என்ற `ரேடார் இமேஜிங் சாட்டலைட்' செயற்கை கோளை வெற்றிகரமாக செலுத்தி உள்ளோம்.
கப்பல் படையின் விமானம் தாங்கி போர் கப்பல்களில் இருந்து, தேஜாஸ் போர் விமானங்களை முதல் முறையாக சோதனை அடிப்படையில் செலுத்தி வெற்றி கண்டுள்ளோம். இத்தனை சாதனைகளையும் இந்த ஒரே மாதத்தில் செய்துள்ளோம். `அக்னி-5' ஏவுகணையை செலுத்தியதன் மூலம், நவீன தொழில் நுட்பம் மற்றும் தகுதி கொண்ட ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்து, உலகத்தை வியக்க வைத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-மாலைமலர்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்ன கண்டுபிடிச்சு என்ன பன்றது?
நாமதான் யாரையும் தாக்க மாட்டோம் - நமைத் தாக்கரவங்களையும் தாக்க மாட்டோம்.
சரி பரவாயில்லை - தாக்கறதை தடுக்க இதையாவது பயன்படுத்துவோம்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1