புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 Poll_c10கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 Poll_m10கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 Poll_c10கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 Poll_m10கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram
கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 Poll_c10கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 Poll_m10கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 Poll_c10கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 Poll_m10கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 Poll_c10கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 Poll_m10கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 Poll_c10கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 Poll_m10கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 Poll_c10கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 Poll_m10கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

வேல்முருகன் காசி

3 Posts - 1%
mruthun

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Page 2 of 2 Previous  1, 2

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Apr 29, 2012 12:47 pm

First topic message reminder :

கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை
கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 28tintedglass1
குற்றங்களை தடுக்கும் வகையில், வரையறுக்கப்பட்ட சதவீதத்திற்கு மேல் கார்களில் கருப்பு கண்ணாடிகளை பயன்படுத்த சுப்ரீம் கோர்ட் தடைவிதித்துள்ளது. வரும் மே 4ந் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது.

கருப்பு கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கும் கார்களை பயன்படுத்தி ஏராளமான குற்றச் செயல்கள் நடைபெறுவதாக கூறி கார்களில் கருப்பு கண்ணாடிக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவிஷேக் கோயங்கோ என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தார்.

விபச்சாரம், கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் குற்றாவாளிகள் கருப்பு கண்ணாடிகள் பொருத்தப்பட்ட கார்களில் எளிதாக தப்பி விடுவதாகவும், எனவே மோட்டார் வாகன சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு கார்களின் கண்ணாடியில் கூலிங் பேப்பர் ஒட்டவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான பெஞ்ச், கார்களில் கருப்பு உள்ளிட்ட கலர் பேப்பர் ஒட்டப்பட்ட கண்ணாடிகளை (டின்டட் கிளாஸ்)பொருத்துவதற்கு தடை விதித்துள்ளது.

மேலும், மோட்டார் வாகன சட்டத்தின்படி கார்களின் கண்ணாடிகளில் கலர் பேப்பர்களை ஒட்ட வேண்டும் என்றும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டுள்ளது.வரும் மே 4ந் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வரும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

கண்ணாடியில் எவ்வளவு சதவீதம் சன் ப்லிம் ஒட்ட வேண்டும்:

மோட்டார் வாகன சட்டத்தின்படி கார்களின் முன்பக்க கண்ணாடி (வைன்ட் ஷீல்டு) 70 சதவீதம் ஒளி உள்ளே வரும் அளவுக்கு இருக்க வேண்டும்.30 சதவீதம் மட்டுமே ஒளி ஊடுருவதை தடுக்கும் வகையில் கலர் பேப்பர்களை ஒட்டவேண்டும்.

இதேபோன்று, பக்கவாட்டு கண்ணாடிகளில் 50 சதவீதம் அளவுக்கு வெளிச்சம் உள்ளே இருக்கும் அளவுக்குத்தான் கருப்பு அல்லது வேறு கலர் பேப்பர்களை ஒட்ட வேண்டும் என்று மோட்டார் வாகன சட்டம் கூறுகிறது.

http://tamil.drivespark.com/news/2012/04/court-directive-on-use-tinted-glass-cars-aid0173.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri May 18, 2012 6:08 am

வரவேற்போம். சமுதாய குற்றங்கள் இனிமேல் இதன்மூலம் தடுக்கப்பட ஆதாிப்போம்.

கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 154550கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 154550கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 154550கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 154550கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
vvraman2008
vvraman2008
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 18/05/2012

Postvvraman2008 Fri May 18, 2012 3:13 pm

இதை வரவேற்கிறோம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 18, 2012 3:29 pm

vvraman2008 wrote:இதை வரவேற்கிறோம்
வாருங்கள் ராமன். உங்களை கீழ்கண்ட லிங்கில் சென்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள்..

http://www.eegarai.net/post?f=1&mode=newtopic

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக