புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆட்டோ கிணற்றில் பாய்ந்தது; பெண்கள் உள்பட 7 பேர் பலி
Page 1 of 1 •
வாலாஜா அருகே ஆட்டோ கிணற்றில் பாய்ந்ததில் அதில் பயணம் செய்த 3 பெண்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
கிணறு தூர்வாரும் பணி
வேலூர் மாவட்டம் பாணாவரம் அருகே உள்ள வடகடப்பந்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் சுமார் 40 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் கிணறுகளில் தூர்வாரும் பணிக்கும், கூலி வேலைக்கும் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று காலை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த மாரியப்பன் மனைவி சித்ரா (வயது 20), வரதன் மனைவி சித்ரா (25), இவரது மகன் 7-வது வகுப்பு படிக்கும் மாணவன் அஜித் (11), ருத்ராயரெட்டி மகன் செல்வராஜ் (52), அவரது மனைவி ராணி (48), சாமிக்கண்ணு (50), அவரது மகன் மந்திரி குமார் (16) ஆகிய 7 பேர் ஆட்டோவில், 16 கி.மீ. தொலைவில் உள்ள பெரியதகரகுப்பம் கிராமத்தில் சோமு என்பவரின் நிலத்தில் உள்ள கிணற்றில் தூர்வாருவதற்காக ஆட்டோவில் செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி காட்ராம்பாக்கம் கிராமத்தைச்சேர்ந்த ஆட்டோ டிரைவர் பெருமாள் (40) என்பவரின் ஆட்டோவில் பெரிய தகரகுப்பம் கிராமத்திற்கு காலை 10.30 மணிக்கு புறப்பட்டுச்சென்றனர்.
ஆட்டோ கிணற்றில் பாய்ந்தது
ஆட்டோ வாலாஜா தாலுகா தலங்கை அருகே உள்ள விநாயகபுரம் கிராமம் பஜனை கோவில் அருகே சென்றபோது திடீரென நிலைதடுமாறி சாலை ஓரத்தில் இருந்த 50 அடி ஆழ கிணற்றை நோக்கிச்சென்றது.
அப்போது ஆட்டோவில் இருந்தவர்கள் அய்யோ காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என மரண ஓலமிட்டனர். எனினும் கண் இமைக்கும் நேரத்திற்குள் ஆட்டோ கிணற்றுக்குள் பாய்ந்து அதன் சுவற்றில் மோதி நீரில் மூழ்கியது.
7 பேர் பலி
இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் பெருமாள் மற்றும் அதில் பயணம் செய்த மாரியப்பன் மனைவி சித்ரா, வரதன் மனைவி சித்ரா, சிறுவர்கள் அஜீத், மந்திரிகுமார், செல்வராஜ் மற்றும் அவரது மனைவி ராணி ஆகிய 7 பேரும் பரிதாபமாக செத்தனர்.
மேலும் ஆட்டோ டிரைவரின் அருகில் அமர்ந்து பயணம் செய்த சாமிக்கண்ணு என்பவர் மட்டும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவர் ஆட்டோ கிணற்றில் பாய்ந்ததும் தண்ணீரில் குதித்து நீச்சலடித்து கூச்சலிட்டார்.
ஆட்டோ கிணற்றுக்குள் பாய்ந்ததையும், சாமிக்கண்ணு கூச்சலிடுவதையும் பார்த்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக ஓடிச்சென்று கிணற்றில் தத்தளித்துக்கொண்டிருந்த சாமிக்கண்ணுவை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
உடல்கள் மீட்பு
இதற்கிடையே சம்பவம் பற்றி தகவலறிந்த ராணிப்பேட்டை தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கிணற்றில் ஆட்டோவுடன் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் ஆட்டோவையும் 7 பேர் பிணங்களையும் மீட்டனர். அவர்களது உடல்கள் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன.
விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சாமிக்கண்ணு தனது மகன் மந்திரிகுமார் உடலை பார்த்து கதறி துடித்தது பார்க்க பரிதாபமாக இருந்தது.
இந்த விபத்து பற்றி வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஒரே குடியிருப்பு பகுதியில் வசித்த உறவினர்களான 7 பேர் கிணற்றுக்குள் மூழ்கி இறந்த சம்பவம் வடகடப்பந்தாங்கல் எம்.ஜி.ஆர்.நகர்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உயிர் தப்பியவர் பேட்டி
விபத்தில் உயிர்தப்பிய சாமிக்கண்ணு கூறியதாவது:-
ஆட்டோ ஒழுகூரை தாண்டி பகல் 11 மணி அளவில் விநாயகபுரம் என்ற இடத்தில் வேகமாக சென்று கொண்டு இருந்தபோது திடீரென நிலைதடுமாறி ரோடு ஓரத்தில் இருந்த தரைமட்ட விவசாய கிணற்றுக்குள் பாய்ந்தது. நாங்கள் உயிர்பயத்தில் அலறினோம். 50 அடி உயர அந்த கிணற்றில் 25 அடிக்கு தண்ணீர் இருந்தது.
நான் ஆட்டோ டிரைவர் பக்கத்தில் அமர்ந்து பயணம் செய்ததால் தண்ணீருக்குள் நீச்சலடித்து வெளியே வந்துவிட்டேன். மற்றவர்களுக்கும் நீச்சல் தெரியும் என்றாலும் ஆட்டோவுக்குள் சிக்கிக்கொண்டதால் வெளியே வரமுடியவில்லை.
நான் தண்ணீருக்குள் தத்தளித்து சத்தம் போட்டதை பார்த்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து என்னை காப்பாற்றினர். மற்றவர்களை பிணமாக மீட்டனர். இந்த விபத்தில் எனது மகன் குமாரும் பலியாகிவிட்டான். என்னுடன் வேலைக்கு அழைத்துச்சென்று மகனையும், உறவினர்களையும் பறிகொடுத்து விட்டேன்.
இவ்வாறு சாமிக்கண்ணு கூறினார்.
பெற்றோரை இழந்த 8 குழந்தைகள்
விபத்தில் பலியான செல்வராஜ்-ராணி தம்பதியினருக்கு கிருஷ்ணன்(20), லட்சுமணன்(15), பாஸ்கர்(12), ஜோதிகா(8),சுரேஷ்(6), சந்தோஷ்(5) மகேஷ்(4), அரிகரன் (11/2 வயது) என மொத்தம் 7 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.
8 குழந்தைளுக்கு பெற்றோரான செல்வராஜ், ராணி தம்பதியினர் இறந்தது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் ஆட்டோவை ஓட்டி வந்து விபத்தில் சிக்கி இறந்த டிரைவர் பெருமாள் தனியார் தொழிற்சாலையில் வேலைபார்த்து தற்போது தான் ஆட்டோ வாங்கியதாகவும், அந்த ஆட்டோவிற்கு சில நாட்களுக்கு முன்பு தான் பதிவு எண் வந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கிணறு தூரு வாருபவர்களுக்கு கிணறே எமனாகி விட்டது கொடுமை.
இன்னும் நம்ம ஊரில் பாதுகாப்பு முறைகளை எங்குமே கடைப் பிடிப்பது இல்லை என்பதற்கு சான்று இதுவே.
அனுதாபங்கள் உயிர் நீத்தவர்களின் குடும்பத்திற்கு.
இன்னும் நம்ம ஊரில் பாதுகாப்பு முறைகளை எங்குமே கடைப் பிடிப்பது இல்லை என்பதற்கு சான்று இதுவே.
அனுதாபங்கள் உயிர் நீத்தவர்களின் குடும்பத்திற்கு.
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
பாவம் சிறார்கள் பரீட்சை முடிந்து குதூகூலமாக இருக்க வேண்டிய நேரத்தில் இப்படி ஒரு துயரசம்பவம் அனைவரின் ஆன்மாவும் சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை இரு கைகூப்பி வேண்டிக்கொள்கிறேன்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
பலியான 6 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டன
வாலாஜா அருகே 50 அடி ஆழ கிணற்றுக்குள் ஆட்டோ பாய்ந்ததில் 7 பேர் பலியானார்கள். அதில் ஆட்டோ டிரைவர் உடல் தவிர மற்ற 6 பேரின் உடல்களும் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டன.
7 பேர் பலி
வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே கிணறு தூர்வாரும் பணிக்காக 3 பெண்கள் உள்பட 7 பேர் ஒரு ஷேர் ஆட்டோவில் பெரியதகரகுப்பம் கிராமத்துக்கு புறப்பட்டு சென்றனர். ஆட்டோவை காட்ராம்பாக்கத்தை சேர்ந்த பெருமாள் (வயது 40) ஓட்டிச்சென்றார்.
தலங்கை அருகே உள்ள விநாயகபுரம் கிராமம் பஜனைகோவில் அருகே ஆட்டோ சென்றபோது திடீரென நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் உள்பட 7 பேர் பரிதாபமாக இறந்தனர். சாமிக்கண்ணு (50) என்பவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
ஒரே இடத்தில் அடக்கம்
இந்த விபத்தில் இறந்த மாரியப்பன் மனைவி சித்ரா (20), வரதன் மனைவி சித்ரா (25), அவரது மகன் அஜித் (11), செல்வராஜ் (52), அவரது மனைவி ராணி (48), மந்திரி குமார் (16 உயிர்தப்பிய சாமிக்கண்ணுவின் மகன்) ஆகிய 6 பேரின் உடல்களும் நேற்று எம்.ஜி.ஆர். நகரில் அவர்களது வீடு அருகே உள்ள இடுகாட்டில் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டன.
இதற்காக 6 பேருக்கும் தனித்தனியாக குழிகள் வெட்டப்பட்டு இருந்தன. எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இறந்தவர்கள் 6 பேரின் உடல்களையும் தூக்கி சென்று குழிகளில் வைத்து புதைத்தனர். இறந்தவர்களும், அவர்களது குடும்பத்தினரும் மிகவும் ஏழைகள், கூலித்தொழிலாளர்கள் என்பதால் மிகவும் எளிமையான முறையில் இந்த உடல் அடக்கம் நடைபெற்றது.
முன்னதாக வடகடப்பந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் வில்பர்ட் ஜெயக்குமார் இறந்தவர்களின் உடல்களுக்கு மாலைகள் அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
8 பிள்ளைகள்
உடல் அடக்கத்தின்போது, தாய் (ராணி), தந்தையை (செல்வராஜ்) இழந்த கிருஷ்ணன் (22), லட்சுமணன் (20), மகேஷ் (16), பாஸ்கர் (15), சுரேஷ் (11), சந்தோஷ் (6), ஜோதிகா (8), அரிஹரன் (8 மாத குழந்தை) ஆகியோர் துக்கத்தில் கதறி துடித்தது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
தாய்-தந்தை இன்றி அனாதையான 8 பேரையும் பார்த்து உறவினர்கள் கதறி அழுததும் அங்கிருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

- Sponsored content
Similar topics
» வேன்-லாரி பயங்கர மோதல், பெண்கள் உள்பட 11 பேர் பலி
» சாராய வேட்டைக்கு சென்ற எஸ்ஐ, ஏட்டுக்கு அடி, உதை!! 11 பெண்கள் உள்பட 23 பேர் கைது
» உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா உள்பட 5 இந்திய பெண்கள்
» அரசு பஸ்-தனியார் பஸ் மோதல்; கல்லூரி மாணவி உள்பட 3 பேர் பலி - 40 பேர் படுகாயம்
» நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்:சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு5 பேர் படுகாயம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1