புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங் Poll_c10எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங் Poll_m10எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங் Poll_c10 
366 Posts - 49%
heezulia

236 Posts - 32%
Dr.S.Soundarapandian
எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங் Poll_c10எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங் Poll_m10எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங் Poll_c10எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங் Poll_m10எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங் Poll_c10எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங் Poll_m10எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங் Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
Srinivasan23

3 Posts - 0%
Karthikakulanthaivel

ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 29, 2012 7:34 am

எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயர்த்தப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் சூசகமாக தெரிவித்தார்.

பெட்ரோலிய பொருட்களின் விற்பனையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.

பெட்ரோல் விலை

டீசல், மண்எண்ணெய், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலையை நிர்ணயிக்கும் உரிமையை தன்வசம் வைத்துக்கொண்டுள்ள மத்திய அரசு, பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை மட்டும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவற்றுக்கு வழங்கி இருக்கிறது.

கடந்த 2010-ம் ஆண்டு ஜுன் மாதத்தில், பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு, பொதுத்துறை நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இருந்த போதிலும் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, அவ்வப்போது அவர்களால் பெட்ரோல் விலையை உயர்த்த முடியவில்லை. இதற்கு அரசியல் நிர்ப்பந்தமே காரணம்.

மன்மோகன் சிங் தகவல்

எனவே, தங்களுக்கு ஏற்படும் பெரும் இழப்பை சமாளிக்க பெட்ரோல் மீதான வரியை குறைக்க வேண்டும் அல்லது பெட்ரோல் விலையை லிட்டருக்கு 8 ரூபாய் உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளன.

இந்த நிலையில், பெட்ரோல் விலை உயரும் என்பதை பிரதமர் மன்மோகன் சிங் சூசகமாக தெரிவித்து உள்ளார்.

நாட்டுக்கு அர்ப்பணிப்பு

இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து பஞ்சாப் மாநிலத்தில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைத்துள்ள குருகோவிந்த் சிங் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை, பிரதமர் மன்மோகன்சிங் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அந்த விழாவில் அவர் பேசுகையில் அவர் கூறியதாவது:-

எரிசக்தி துறையில் சமாளிக்க முடியாத அளவுக்கு சவால்களை நாம் சந்திக்க வேண்டியது உள்ளது. மக்கள் வாங்கக்கூடிய விலையில், தேவையான எரிபொருட்களை நாம் வினியோகிக்க வேண்டியது அவசியமாகும்.

விலை உயர்வு அவசியம்

வேகமாக விரிவடைந்துவரும் பொருளாதாரச் சூழலில், எரிசக்திக்கான தேவை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. அதை சமாளிக்கும் விதத்தில் உள்நாட்டு கச்சா எண்ணெய் ஆதாரம் போதுமானதாக இல்லை.

கச்சா எண்ணெயின் தேவையில் 80 சதவீத அளவுக்கு வெளிநாட்டு இறக்குமதியைத்தான் நாம் நம்பி இருக்கிறோம். சர்வதேச சந்தையில் அதன் விலை உயர்வு, நமது இறக்குமதி செலவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

எனவே பெட்ரோலிய பொருட்களின் விலையை சீரமைக்க (உயர்த்த) வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில், இந்த விலை உயர்வு ஏழை மக்களை பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்காக மக்களின் சுமையை பகிர்ந்து கொள்ளும் வகையில் கணிசமான அளவுக்கு மத்திய அரசு மானியமாக வழங்கி வருகிறது.

இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

ரூ.2 லட்சம் கோடி இழப்பு

டீசலை லிட்டருக்கு ரூ.16.16 தள்ளுபடி விலையில் எண்ணெய் நிறுவனங்கள் விற்று வருகின்றன. ஒவ்வொரு லிட்டர் மண்எண்ணெயிலும் ரூ.32.30 இழப்பு ஏற்பட்டு வருகிறது. 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதன் உண்மையான விலையை விட ரூ.570.50 குறைவாக விற்கப்படுகிறது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோலிய பொருட்களின் விற்பனை மூலம் கடந்த நிதியாண்டில் (2011-12) ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 800 கோடி நஷ்டம் ஏற்பட்டது. நடப்பு நிதியாண்டில் இந்த இழப்பு ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினத்தந்தி

எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Apr 29, 2012 9:02 am

அப்படியென்றால் இந்த ஆண்டு இறுதிக்குள் பொட்ரோல் விலை சதம் அடித்தாலும் அடித்து விடும்...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 29, 2012 2:31 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அப்படியென்றால் இந்த ஆண்டு இறுதிக்குள் பொட்ரோல் விலை சதம் அடித்தாலும் அடித்து விடும்...
ஆமா சதத்தில் சதம் அடிச்சவரை புது எம்பி ஆக்கிட்டாங்க - இதுவும் சதம் அடிச்சிடும் ரமேஷ்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 29, 2012 2:40 pm

காசிருக்குறவனுக்கு கால்டாக்ஸ்ஸி காசில்லாதவனுக்கு காலே டாக்சி என்ற கோட்பாடுடன் வாழும் நாங்கள் தற்பொழுது லிப்ட் கேட்போர் சங்கத்துடன் கூட்டணி அமைத்துள்ளதால் எங்களுக்கு கவலை இல்லை என்பதை பெருமிதத்துடம் பல பேர் வயிறெரிய கூறிக்கொள்ள கடமை பட்டுள்ளேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Apr 29, 2012 8:11 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அப்படியென்றால் இந்த ஆண்டு இறுதிக்குள் பொட்ரோல் விலை சதம் அடித்தாலும் அடித்து விடும்...
அடுத்த வருடம் இரட்டை சதம் அடிக்கும்..

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக