புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாயுமானவர்
Page 1 of 1 •
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில், இறைவனே தாயாக அவதரித்து, செட்டிப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த வைபவம் சிறப்பாக நடந்தது. காவிரிபூம்பட்டினம் எனப்படும் பூம்புகாரில் வசித்த பெருவணிகர் ரத்தின குப்தன். சிவநெறியில் நின்ற இவரது மகள் ரத்தினாவதியை, திருச்சி மலைக்கோட்டை தெற்கு வீதியில் இருந்த தனகுப்தன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.
மலைக்கோட்டையில் வீற்றிருந்த மட்டுவார் குழலம்மை உடனுறை செவ்வந்திநாதர் வழிபாட்டால், ரத்தினாவதி கருவுற்றார். ரத்தினாவதிக்கு பிரசவம் பார்க்க, அவரது தாய், பூம்புகாரில் இருந்து திருச்சிக்கு கிளம்பினார்.
காய மருந்து, மருந்து எண்ணெய் உள்ளிட்ட பொருட்களுடன் மகளைப் பார்க்க, ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார். அப்போது, காவிரியில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், அந்த தாய், காவிரியை கடக்க முடியாமல் தவித்தார்.
இதற்கிடையே, தாயை எதிர்பார்த்து காத்திருந்த ரத்தினாவதி, பிரசவ வலியால் துடித்ததோடு, செவ்வந்திநாதரை இடைவிடாது துதித்தார். அவரது பிரார்த்தனைக்கு மனமிறங்கிய இறைவன், நரைத்த முடி, தளர்ந்த நடை, கையில் மூங்கில் தடியுடன், மருந்துப் பொருட்களும், எண்ணெய் கலயமும், துணிகளுடன் ரத்தினாவதியின் தாயாக உருவெடுத்தார். ரத்தினாவதிக்கு பிரசவம் பார்த்து, மருந்து, எண்ணெய் கொடுத்தார். பேறு காலப் பணிகள் அனைத்தையும் இறைவனே ரத்தினாவதிக்கு தவறாமல் செய்தார்.
காவிரி வெள்ளம் வடிந்தவுடன், ரத்தினாவதியின் தாய் வீடு வந்து சேர்ந்தார். அப்போது, இறைவன் - இறைவியுடன், ரத்தினாவதி, தனகுப்தன், ரத்தினாவதியின் தாய் ஆகியோருக்கு அருள் காட்சியளித்தார்.
அன்று முதல் இத்தலத்தின் இறைவன் தாயுமானவர் என்றழைக்கப்படுகிறார். ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடக்கும் வசந்த பெருவிழாவின், ஐந்தாம் நாள், "செட்டிப் பெண் மருத்துவ' வைபவம் நடக்கிறது.
நேற்று காலை கோவிலில், "செட்டிப் பெண் மருத்துவ' வைபவம் சிறப்பாக நடந்தது. செட்டிப் பெண் கருத்தரித்து இருத்தல், வெள்ளத்தால் தாயின் வரவு தடைபடுதல், பார்வதி, கங்கையுடன் ஈசன் தாயாக வருதல், மகப்பேறு பார்த்தல் போன்ற காட்சிகள் அரங்கேற்றப்பட்டன.
குழந்தைப்பேறு மற்றும் சுகப்பிரசவம் நடக்க வேண்டுதல் செய்தவர்கள், சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்தும், வாழைத்தார் வழங்கியும் வழிபட்டனர். பூம்புகாரில் இருந்து திருச்சி அருகே பூவாளூர் வந்து, அங்கேயே வசித்து வரும் ரத்தினாவதி மரபினர், இவ்விழாவுக்கு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
நன்றி : தினமலர்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ஆன்மிக பகிர்விர்க்கு நன்றி...
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அறியதந்தமைக்கு நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1