புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_c10முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_m10முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_c10 
11 Posts - 38%
heezulia
முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_c10முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_m10முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_c10 
7 Posts - 24%
Dr.S.Soundarapandian
முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_c10முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_m10முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_c10 
6 Posts - 21%
i6appar
முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_c10முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_m10முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_c10 
3 Posts - 10%
mohamed nizamudeen
முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_c10முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_m10முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_c10 
1 Post - 3%
Jenila
முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_c10முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_m10முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_c10முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_m10முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_c10 
101 Posts - 41%
ayyasamy ram
முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_c10முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_m10முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_c10 
88 Posts - 36%
i6appar
முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_c10முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_m10முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_c10முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_m10முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_c10முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_m10முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_c10முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_m10முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_c10முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_m10முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_c10 
7 Posts - 3%
Guna.D
முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_c10முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_m10முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_c10முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_m10முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_c10 
2 Posts - 1%
prajai
முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_c10முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_m10முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 29, 2012 9:42 am

மே 1 -ந் தேதி உலக ஆஸ்துமா நோய் விழிப்புணர்வு தினம்

- ஒருவர் உடல் சோர்ந்து, நடை தளர்ந்து சோகத்தோடு வந்தால்...!
- இரவெல்லாம் தூக்கமில்லை இழுப்பு.
- குனிந்து சிறு பொருளைக்கூட எடுக்கமுடியவில்லை. அவ்வளவு கஷ்டம்.
- என் சட்டை பட்டனைக்கூட போட முடியவில்லை.
- மூச்சுக் குழாய் சிதறிவிடுவதுபோல் இருமுகிறேன்.. என்றெல்லாம் சொன்னால்..!

அவர் முதிர்ந்த நிலை ஆஸ்துமாவால் அவதிப்படுவதாக கருதலாம்.

ஒரு நோயாளிக்கு அனுசரணையுடன் கூடிய கவனிப்பு, நோயை கட்டுப்படுத்துதல், நல்ல நிலையில் அதை பராமரித்தல், குணப்படுத்துதல் ஆகிய நான்கையும் டாக்டர்கள் வழங்க வேண்டும். அதைத்தான் ஒவ்வொரு நோயாளியும் டாக்டர்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.

மேலே சொன்ன அறிகுறிகளோடு வரும் முதிர்ந்த நிலை ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆஸ்துமாவை `சி.பி.ஓ.டி' என்று சுருக்கமாக அழைக்கிறோம். தொடக்கத்திலே அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் இருந்தால்- கண்டுகொண்டாலும் அலட்சியப்படுத்தினால்- சரியான, முறையான சிகிச் சையை பெறாவிட்டால்- முறையற்ற வாழ்க்கை முறை- முறையற்ற உணவுப் பழக்கங் களை மேற்கொண்டால் ஆஸ்துமா, முதிர்ந்த ஆஸ்துமாவாக மாறிவிடும்.

இது ஒரு சாதாரண நோயல்ல. உலகம் முழுவதும் வருடத்திற்கு 30 லட்சம் பேர் ஆஸ்துமாவால் மரணமடைகிறார்கள். இப்போதைக்கு உலக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கும் இந்தியா, 2030-ல் உலகிலேயே ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருக்கும் நாடாக மாறப்போகிறது. தற்போது முதிர்ந்த நிலை ஆஸ்துமாவிற்கு இந்தியாவில் வருடத்திற்கு 5 லட்சம் பேர் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா வளரும் நாடு. இது போன்ற மரணங்கள் இந்தியாவில் வறுமையை அதிகரிக்கும்.

முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 29, 2012 9:42 am

* இந்த அளவிற்கு ஆஸ்துமா பாதிப்பு உருவாக என்ன காரணம்?

புகைபிடித்தல்தான் முக்கிய காரணம் என்று மேலை நாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி கூக்கா பயன்படுத்துதல், சில்லம் மெல்லுதல் போன்றவைகளும் பாதிப்பு களை ஏற்படுத்தக்கூடியவை. சிகரெட்டை விட பீடி அதிக ஆபத்து தருகிறது. பீடி புகை யில் இருக்கும் நிகோடின் மூச்சுக்குழாயில் தார் மாதிரி படிந்து, அதனை சுருக்கிவிடும். அதனால் நெகிழ்வுதன்மை கொண்ட ரப்பர் போன்ற மூச்சுக்குழாய், இறுகி பிளாஸ்டிக் குழாய்போல் ஆகிவிடும்.

இப்போதும் கிராமங்களில் மண்எண்ணெய், மரக்கட்டை, சுள்ளி, மாட்டின் உலர்ந்த சாணம், சருகு போன்றவைகளை அடுப்பெரிக்க பயன்படுத்துகிறார்கள். அங்குள்ள சமையல் அறைகளில் பெரும்பாலும் காற்றோட்ட வசதியும் இருக்காது. அடுப்பில் இருந்து வெளியேறும் புகை, அப்படியே அங்கு தங்கும். சராசரியாக பெண்கள் தினமும் மூன்று மணி நேரத்தை இப்படிப்பட்ட சமையல் அறைகளில்தான் செலவிடுகிறார்கள். அந்த புகை அப்படியே அவர்களது மூச்சு குழாயைதாக்கி அதன் உள்சுவரை சேதப்படுத்துகிறது. அதற்கு சரியான மருத்துவம் பெறாவிட்டால் முற்றி, முதிர்ந்த ஆஸ்துமாவாகும். தெருக் குப்பையை எரிப்பவர்கள், துணி பொருட்களை தைத்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் வேலைபார்ப்பவர்கள், ரசாயன தொழிற்சாலைகளில் வேலைபார்ப்பவர்கள், வெல்டிங் நிறுவனங்களில் பணிபுரிகிறவர்கள், கிரானைட் அறுக்கும் தொழிலில் இருப்பவர்கள், பூப்பறிப்பதை நிரந்தர தொழிலாக கொண்டிருப்பவர்களையும் ஆஸ்துமா தாக்கலாம்.

இப்போது கொசுத்தொல்லை அதிகம். அதை விரட்ட விரும்பி பலர், கொசுவைவிட அதிக ஆபத்து நிறைந்த பொருளை பக்கத்தில் வைத்துக்கொண்டு படுத்து தூங்குகிறார்கள். ஏராளமான வீடுகளில் தினமும் கொசுவர்த்தி சுருள் கொளுத்துகிறார்கள். ஒரு கொசு வர்த்தி சுருளில் இருந்து வெளியாகும் புகை, 100 சிகரெட் புகைக்கு சமம் என்ற கசப்பான உண்மையை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 29, 2012 9:42 am

* முற்றிய ஆஸ்துமா, இதய நோயை உருவாக்குவது எப்படி?

நாள்பட்ட ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களில் 38 சதவீதம் பேருக்கு முதிர்ந்த நிலை ஆஸ்துமா உருவாகிறது. அந்த உச்சகட்ட பாதிப்பு நிலையை அவர்கள் அடையும்போது ரத்த அழுத்தத்தில் சீரற்ற நிலை உருவாகும். இதயம் பாதிக்கும். கிட்னி செயல்பாட்டில் நெருக்கடி உருவாகும். தசை சுருக்கம், எலும்பு அடர்த்தி குறைவு, சர்க்கரை நோய், மனநோய் போன்றவைகளும் தோன்றக்கூடும்.

முதிர்ந்த ஆஸ்துமாவின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் ஒருவரின் கழுத்தில் ரத்த குழாய் துடிப்பு அதிகமாக இருந்தால், அவர் இதயம் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம்.

முதிர்ந்த ஆஸ்துமா நோயாளியின் நுரையீரல் ரத்தக் குழாயில் பாதிப்பு ஏற்படும். அதனால் ஏற்படும் ரத்த அழுத்த பாதிப்பிற்கு `பல்மனரி ஹைப்பர்டென்ஷன்' என்று பெயர். இந்த பாதிப்பு ஏற்படும்போது இதய துடிப்பு அதிகமாகி நாளடைவில் இதயம் மற்றும் நுரையீரல் செயல்திறன் குறையும். இதனால் மூச்சு இழுப்பு அதிகரிக்கும். கால்களில் நீர்கட்டும், கால்களில் வீக்கமும் காணப்படும். இந்த நோயாளிகள் முறையான சிகிச்சையை மேற் கொண்டால் நிம்மதியாக வாழ முடியும்.

முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 29, 2012 9:43 am

* முதிர்ந்த ஆஸ்துமா நுரையீரலை எப்படி பாதிக்கிறது?

மூக்கு வழியாக சுவாசிக்கிறோம். அப்போது ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்கள், பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் மூச்சு குழாய்க்குள் செல்லும். அவைகளை வெள்ளை அணுக்கள் உடனே வந்து அழிக்கும். சராசரி மனிதர்களுக்கு இருக்கும் இந்த இயற்கை யான நோய் எதிர்ப்பு சக்தி, ஆஸ்துமா நோயாளிகளுக்கு இருக்காது. அவர்களது வெள்ளை அணுக்களுக்கு நோய் கிருமிகளை அழிக்கும் சக்தி குறைவதோடு, அவை நோய்க்கிருமிகளின் அருகில் செல்லவும் தாமதமாகும்.

மூச்சுக்குழாய் உள்ளே செல்லும் கிருமிகளால் நீர் சுரந்து, உள் சுவர் சேதமாகும். அப்போது வெள்ளை அணுக்களுக்கும், ஒவ்வாமை பொருட்களுக்கும் போர் நடந்து, அவை எல்லாம் ஒன்றாக கலப்பதால் ஒருவித பிசின் போன்ற திரவம் உருவாகும். அதுதான் நம்மால் உணரப்படும் இறுகிய சளியாகும். இந்த சளி பிடித்துவிட்டால் மூச்சுக்காற்று உள்ளே செல்லவும், வெளியே வரவும் சிரமமாகும். மூச்சுக் குழாய் துவாரமும் சுருங்கும். இந்த நெருக்கடிகளால் கஷ்டப்பட்டு காற்றை வெளியேற்றும்போது அது இழுப்பாக மாறுகிறது.

இந்த நெருக்கடி தொடரும்போது 5 லிட்டர் காற்று உள்ளே சென்றால், 3 லிட்டர் காற்று தான் சிரமப்பட்டு வெளியே வரும். அப்போது காற்று உள்ளே தேங்கி, மூச்சுக்குழாய் பெருத்துவிடும். இது `எம்பசிமா' என்ற நோயாகும். அப்போது உடலில் பல இடங்களில் காற்று தேங்கும். ரத்த குழாய்கள் பாதிக்கும். அந்த நிலையில் நோயாளிகள் பறவை போன்ற உடல் தோற்றத்திற்கு வந்துவிடுவார்கள். மார்பு தூக்கிய நிலையில் அகலமாகி விடும். இதனை `பேரல் செஸ்ட்' என்று கூறுவோம். இந்த முதிர்ந்த நிலை ஆஸ்துமா நோயாளிகளால் குளிக்க முடியாது. இரவில் படுத்து தூங்கமுடியாது. நாற்காலியில் அமர்ந்து மேஜையில் தலைசாய்த்து அரைகுறை தூக்கம் போடுவார்கள். கீழே இருக்கும் பொருளைக்கூட தூக்க முடியாத நிலைக்கு சென்றுவிடுவார்கள்.

முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 29, 2012 9:43 am

* இத்தகைய நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா?

பழங்கள் சாப்பிடுவதும், தயிர் சாப்பிடுவதும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஏற்றதல்ல என்பது நான் கண்டறிந்த அனுபவ உண்மை. வெளிநாட்டில் இந்த நோயாளிகள் பழங் களை சாப்பிடுகிறார்கள். அவர்கள் நாட்டு சீதோஷ்ண நிலைக்கு அது ஏற்றதாக இருக்கலாம்.

ஆப்பிளில் `சல்ப்ஹைட்ரில்' என்ற நச்சும், வாழைப்பழத்தில் `சிரட்டானின்' என்ற நச்சும், திராட்சையில் `மெலட்ரானின்' என்ற நச்சும் உள்ளது. சாக்லேட்டில் கெட்டுப்போகாமல் இருக்க சேர்க்கும் ரசாயனமும் உள்ளது. இவை மார்பு சளி, இருமல், ஆஸ்துமா போன்றவைகளை உருவாக்கும்.

ஆஸ்துமா ஒரு சாதாரண நோய். அதற்கு சரியான சிகிச்சை பெறாவிட்டால் அது உங்களை கஷ்டப்படுத்தி, வாழ்க்கையை நஷ்டப் படுத்திவிடும். அதனால் முறையான சிகிச்சையை பெற்று ஆஸ்துமா முதிர்ச்சியடையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

தகவல்: பேராசிரியர் எஸ்.கே.ராஜன்
MD,FRCP(G),FRCP(ED), D.Sc
(மார்பக நோய் நிபுணர்) சென்னை-40.

முதிர்ந்த ஆஸ்துமா முற்றிலும் குணமாகுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 29, 2012 12:33 pm

நல்ல தகவல் தல , ஒவ்வொரு வருடமும் சீதோஷ்ணநிலை மாறும்போது எனக்கு பெரிய பிரச்சினை , அப்புறம் சரியாயிடும்.
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக