புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_c10சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_m10சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_c10 
53 Posts - 44%
ayyasamy ram
சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_c10சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_m10சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_c10சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_m10சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_c10சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_m10சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_c10சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_m10சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_c10சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_m10சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_c10சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_m10சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_c10சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_m10சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_c10சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_m10சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_c10சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_m10சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_c10சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_m10சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_c10 
417 Posts - 48%
heezulia
சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_c10சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_m10சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_c10 
289 Posts - 34%
Dr.S.Soundarapandian
சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_c10சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_m10சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_c10சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_m10சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_c10சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_m10சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_c10 
28 Posts - 3%
prajai
சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_c10சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_m10சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_c10சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_m10சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal
சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_c10சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_m10சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்தார்ஜி காமடி - Just fun..........

Page 2 of 2 Previous  1, 2

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 28, 2012 4:11 pm

First topic message reminder :

ஒரு முறை சர்தார் சூப்பர் மார்கெட்டுக்கு சன் ஃபுளவர் (Sunflower) ஆயில் வாங்க சென்றிருந்தார். உயர்தர ஆயில் பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு கடைகாரரிடம் வந்து காசை கொடுத்து விட்டு 'கொலஸ்ட்ரால் கொடுங்க' என்றார். கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை.

'சாரி, கொலஸ்ட்ரால் எல்லாம் விற்பதில்லை' என்று கடைக்காரர் சொன்னார். உடனே சர்தாருக்கு கோபம் வந்து விட்டது, 'நான் என்ன இளிச்சவாயனா, என்னை ஏமாற்ற முடியாது, இப்ப கொலஸ்ட்ராலை கொடுக்கிறாயா இல்லையா?' என்று சத்தம் போட ஆரம்பித்து விட்டார். உடனே கடைக்காரர் ரொம்ப பொறுமையாக சர்தாரிடம், 'இந்த பாருங்க இங்க மட்டும் இல்லை, நீங்க எங்க போனாலும் கொலஸ்ட்ராலை வாங்க முடியாது' என்றதற்க்கு, சர்தார் உடனே சொன்னார், "அப்ப ஏன்யா இந்த பாட்டிலில் "Colestrol FREE" ன்னு எழுதியிருக்கு.."

************************************************** ********

டீச்சர்: (மக்கள் தொகை பற்றிய பாடம் நடத்தியபோது) இந்தியாவில் ஒவ்வொரு பத்து விநாடிக்கும் ஒரு பெண் ஒரு குழந்தை பெற்றெடுக்கிறாள்.

சர்தார்: (அவசரமாக எழுந்து நின்று) டீச்சர் உடனடியாக அந்தப் பெண்ணை நாம் கண்டுபிடித்து அதை தடுத்து நிறுதவேண்டும்.

************************************************** *********

ஒரு சர்தார் ,ஒரு மதராசி(நம்ம ஆளு) மற்றும் ஒரு குஜராத் காரர் ரயிலில் ஒரே பெட்டியில் பயணம் செய்து கொண்டு இருக்கும் பொது அங்கே வந்த ஒருவன் தன் கையில் இருக்கும் ஊசியை(injection syringe) காட்டி,“இங்க பாருங்க, இதில் aids கிருமி திரவம் இருக்கு, ஒழுங்கா உங்ககிட்ட இருக்கறத கொடுத்துட்டு தப்பிச்சி போய்டுங்க “என்றான்…

முதலில் மதராசி தன் கையில் இருக்கும் அனைத்தையும் கொடுத்து விட்டு போய் விட்டான்,
பின்பு வந்த குஜராத்தியர் அவனிடம் பேரம் பேசி,அவனிடம் இருக்கும் பாதியை மட்டும் கொடுத்தான்…
ஆனால் எதற்கும் கவலைபடாமல் நின்று இருந்த சர்தார் கொடுக்க மாட்டேன் என்று சொல்ல,அந்த ஆள் சர்தாருக்கு அந்த ஊசியை போட்டு விட்டு கிடைத்ததை எடுத்து கொண்டு ஓடி விட்டான்….

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற இருவரும் சர்தாரிடம் எப்படி நீங்க தப்பிப்பிங்க, aids வந்துருமே என்று கேட்க ,சர்தார் கூலாக சொன்னார், “எனக்கு தான் aids வரதே, ஏனா நான் தான் காண்டம்(condom) போட்டு இருக்கேனே..” என்று சொன்னார்…

*********************************************

சர்தார் தன்னுடைய காரை விற்க நினைத்து போனார்,ஆனாலும் அவருடைய கார் ஒரு லட்சம் கிலோ மீட்டர் ஓடி இருந்ததால் அதை வாங்க யாரும் வரவில்லை,இதை பார்த்த அவருடைய மதராசி நண்பர்,அவரிடம் ஒரு மெக்கானிக் அட்ரசை கொடுத்து அங்கே போனால் அவர் காரின் மீட்டரை முப்பது ஆயிரம் கிலோமீட்டர் ஓடியது போல் செய்து விடுவார் அப்புறம் நீங்கள் விக்கலாம் என்று சொல்லி அனுப்பி வைத்தார்…

கொஞ்சம் நாள் கழித்து அந்த மதராசி நண்பர் நம் சர்தாரை மீண்டும் அதே காரில் கண்டு ஆச்சர்ய பட்டு சர்தாரிடம் ஏன் விக்கவில்லை என்று கேட்டார்,அதற்கு சர்தார் சொன்னார்,

“யோவ் உனக்கு என்ன பைத்தியமா ,என் கார் முப்பது ஆயிரம் கிலோமீட்டர் தான் ஓடி உள்ளது அதை போய் விற்பதாவது”என்றபடி சென்றுவிட்டார்.

***************************************

சென்னையில் இருந்து தில்லிக்கு ரயில் வண்டியில் ஒரு சர்தார்ஜி சென்று கொண்டு இருந்தார்.அவரோடு fashion design செய்யும் ஒருவரும் பயணம் செய்தார். இருவரும் ஒரே கூபேயில் பயணம் செய்தனர்.சர்தார்ஜி தூங்க செல்லும் போது இந்த ஆசாமியிடம் காலையில் 6 மணிக்கு என்னை எழிப்பி விடவும் என்று கேட்டு கொண்டார்.

இரவு முழுதும் சர்தார்ஜி விட்ட குறட்டையில் fashion design ஆசாமியால் தூங்க முடியவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்து சர்தார்ஜியின் தாடியை வெட்டி விட்டார். முடியை நவ நாகரீமான ஸ்டைலில் மாற்றி விட்டார். அசந்த தூக்கி கொண்டு இருந்த சர்தார்ஜிக்கு சுத்தமாக தெரியவில்லை.

காலையில் சார்தார்ஜியை எழுப்பி விட்டார். சர்தார்ஜி டாய்லெட்டிற்க்கு சென்றார் அங்கு இருக்கும் கண்ணாடியை பார்த்தார்.. உள்ளே சென்றவர் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தார்.

இந்த இந்தியன் ரயில்வேயே சுத்த மோசம். பாதுகாப்பே இல்லை நான் டாய்லேட் உள்ளே போனதும் ஒருத்தன் ஜன்னல் வழியா எட்டி பாக்குறான் என்றார்.

************************************************** *

சர்தார்ஜியின் மகன்: அப்பா! நாளையிலிருந்து நாம பணக்காரர் ஆகிவிடலாம்

சர்தார்ஜி: எப்படிடா?

சர்தார்ஜியின் மகன்: நாளைக்கு எங்க கணக்கு டீச்சர், பைசாவை ரூபாயா மாத்தறது எப்படின்னு சொல்லித் தரப்போறாங்களாம்!

************************************************

நல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது சர்தார். சாப்பிட்ட பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார். கிளம்பும் முன் சர்வரிடம் சொன்னார், “வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால், நீ ரொம்ப அழகாயிருப்பே, அப்புறம், வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் உன் தலை முடியும் கருப்பாகி விடும்.....” என்று சொல்ல, குழம்பிப்போன சர்வர் கேட்டார், “சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க?”

நம் சர்தார்ஜி சொன்னார், “ மக்கு இன்னுமா புரியவில்லை, நான் உனக்கு டிப்ஸ் கொடுத்தேன்”

*************************************************

சர்தார்ஜி ஜோக்குளால் மனம் வெறுத்துப்போன சர்தார்ஜி ஒருவர், தான் ஒரு அறிவாளி என்பதை நிரூபிக்க விரும்பினார். டாக்டரிடம் சென்று, ‘எனது தலையில் 1கிலோ மூளையை வைக்க வேண்டும். எவ்வளவு செலவாகும்?’ என்று கேட்டார்.

அதற்கு டாக்டர், “அது நீங்கள் யாருடைய மூளையை வைக்க விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது. இன்ஜீனியர்கள் மூளை என்றால் கிராமுக்கு 1000 ரூபாயும், டாக்டர்கள் மூளை என்றால் கிராமுக்கு 1200 ரூபாயும், வக்கீல்கள் மூளை என்றால் கிராமுக்கு 2000 ரூபாயும் ஆகும்” என்றார்.

சர்தார்ஜி கேட்டார், “சர்தார்ஜிகள் மூளை என்றால்?”

“அது ரொம்ப அதிகமாகும். ஒரு கிராம் சர்தார்ஜி மூளை ரூபாய் ஒரு லட்சம்”

இதைக் கேட்டதும் சர்தார்ஜிக்கு பயங்கர சந்தோஷம். இருந்தாலும், இது மட்டும் ஏன் இவ்வளவு அதிகம் என்று டாக்டரிடம் கேட்டார்.

டாக்டர் சொன்னார், “ஏன்னா, ஒரு கிராம் மூளையை சேகரிக்க எவ்வளவு சர்தார்ஜிகளைத் தேடிப் போக வேண்டும் என்பது தெரியுமா?”

************************************************

ஒரு சர்தார்ஜிக்கு 6 குழந்தைகள். அது குறித்து அவருக்கு எப்போதும் ஒரே பெருமைதான். தன் மனைவியைக் கூப்பிடும்போதெல்லாம், ‘ஆறு குழந்தைகளின் அம்மாவே’ என்றுதான் கூப்பிடுவார். அது அவளுக்குப் பிடிப்பதேயில்லை.

ஒரு நாள் சர்தார்ஜி குடும்பத்தோடு ஒரு பார்ட்டிக்குக் கிளம்பினார். சர்தார்ஜியின் மனைவி நெடுநேரமாக அலங்காரம் செய்து கொண்டிருந்தார். பொறுமையிழந்த சர்தார்ஜி, ‘ஆறு குழந்தைகளின் அம்மாவே! கிளம்பலாமா?” என்று கேட்டார். அதற்கு அவரது மனைவி கூறினார், “நான்கு குழந்தைகளின் அப்பாவே! கிளம்பலாம்”

************************************************** *****

புனேவிலிருந்து சண்டிகருக்கு ஏர்-இந்தியா விமானத்தில் செல்ல சர்தார்ஜி ஒருவர் டிக்கட் வாங்கியிருந்தார். விமானத்தில் மூன்று சீட்டுகள் உள்ள வரிசையில் அவருக்கு நடுவில் உள்ள சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. விமானத்தில் நுழைந்தவுடன் நடு சீட்டில் உட்காராமல் ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்து கொண்டார். ஜன்னல் சீட் ஒதுக்கப்பட்டிருந்த பெண், "அது என்னுடைய சீட் தயவு செய்து எழுந்திருங்கள்" என்று கூறினார். சர்தார்ஜியோ, "முடியாது" என்று சொல்லிவிட்டார்.

அந்த பெண் வேறு வழியில்லாமல் பணிப்பெண்ணிடம் புகார் கூறினார். விமானப் பணிப்பெண் வந்து சொல்லிப்பார்த்தார். ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு பயணம் செய்ய ஆசைப்படுவதால் சீட்டை தர முடியாது என்று சர்தார்ஜி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். உதவி கேப்டன் சொல்லிப் பார்த்தார். சர்தார்ஜி அசையவில்லை.

விஷயத்தை கேள்விப்பட்ட விமானத்தின் கேப்டன் சர்தார்ஜியின் அருகில் வந்து காதோரமாக ஏதோ சொன்ன வினாடியே சர்தார் அவசர அவசரமாக நடு சீட்டுக்கு மாறிவிட்டார்.

விமானி சொன்னது இதுதான்:

“நடுவிலுள்ள சீட்கள் மட்டும்தான் சண்டிகருக்குப் போகிறது. மற்ற சீட்கள் எல்லாம் ஜலந்தருக்கு செல்கின்றன.”

************************************************

சர்தார்ஜி ஒரு பிஸா கடைக்குப் போய் பிஸா ஆர்டர் செய்தார்.

கடைக்காரர்: 6 துண்டுகளாக வெட்டித் தரவா அல்லது 12 துண்டுகளாக வெட்டித் தரவா?

சர்தார்ஜி: 6 துண்டுகளாகவே வெட்டுங்க. என்னால 12 துண்டுகள் எல்லாம் சாப்பிட முடியாது.

பகிர்வு - TMTசர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 LogoBlue

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 28, 2012 8:51 pm

சூப்பர் சர்தார்ஜி ஜோக்ஸ் பிரசன்னா.

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Apr 29, 2012 5:49 am

இதெல்லாம் ஜோக்ஸ் ஆனா நான் சொல்ல போறது உண்மை. சில நாட்களுக்கு முன்னர் ஸ்டேட் பாங்கிர்க்கு எனக்கு தெரிந்த சர்தார் வந்தார். அவர் உறவினர் ஒருவருக்கு பென்ஷன் ஃபார்ம் கொடுக்க. வெகு நேரமாக யோசிதுகொண்டே இருந்தார் நான் அவரிடம் yen ஃபார்ம் நிரப்பாமல் உட்கார்ந்து இருக்குறீர்கள் என்று கேட்டேன் உடனே அவர் பேனா இல்லை என்றார் உடனே பேனாவை கொடுத்தேன். பின்னரும் யோசித்து கொண்டே இருந்தார் எனக்கு புரியாமல் திரும்பவும் அவரை கேட்டேன் அதற்கு அவர் தான் கண்ணாடியை மறந்து விட்டதாக கூறினார். பின்னர் வரிசையில் இருந்த ஒருவரின் கண்ணாடியை வாங்கி போட்டார் கொடுத்தவர் கண்ணாடி பவர் கூட இருந்ததால் இவரால் படிக்க முடியவில்லை. நிலமையை புரிந்துகொண்டு நானே ஃபார்ம் நிறப்பி கொடுதேன். நன்றி கூறிவிட்டு உடனே பேங்கை விட்டு கிளம்பினார். பின்னாலயே ஒரு நபர் அவர்கூட ஓடினார் அவர் வேறு யாருமல்ல் அவருக்கு கண்ணாடி இரவல் கொடுதவர். சர்தார் கண்ணாடியை போட்டு கொண்டே கிளம்பிவிட்டார்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 29, 2012 9:36 am

அருமையான நகைச்சுவை பதிவு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 29, 2012 9:46 am

radharmaa wrote:இதெல்லாம் ஜோக்ஸ் ஆனா நான் சொல்ல போறது உண்மை. சில நாட்களுக்கு முன்னர் ஸ்டேட் பாங்கிர்க்கு எனக்கு தெரிந்த சர்தார் வந்தார். அவர் உறவினர் ஒருவருக்கு பென்ஷன் ஃபார்ம் கொடுக்க. வெகு நேரமாக யோசிதுகொண்டே இருந்தார் நான் அவரிடம் yen ஃபார்ம் நிரப்பாமல் உட்கார்ந்து இருக்குறீர்கள் என்று கேட்டேன் உடனே அவர் பேனா இல்லை என்றார் உடனே பேனாவை கொடுத்தேன். பின்னரும் யோசித்து கொண்டே இருந்தார் எனக்கு புரியாமல் திரும்பவும் அவரை கேட்டேன் அதற்கு அவர் தான் கண்ணாடியை மறந்து விட்டதாக கூறினார். பின்னர் வரிசையில் இருந்த ஒருவரின் கண்ணாடியை வாங்கி போட்டார் கொடுத்தவர் கண்ணாடி பவர் கூட இருந்ததால் இவரால் படிக்க முடியவில்லை. நிலமையை புரிந்துகொண்டு நானே ஃபார்ம் நிறப்பி கொடுதேன். நன்றி கூறிவிட்டு உடனே பேங்கை விட்டு கிளம்பினார். பின்னாலயே ஒரு நபர் அவர்கூட ஓடினார் அவர் வேறு யாருமல்ல் அவருக்கு கண்ணாடி இரவல் கொடுதவர். சர்தார் கண்ணாடியை போட்டு கொண்டே கிளம்பிவிட்டார்.

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

உணமையிலேயே இவர்கள் இப்படித்தானா? சிரி சிரி

சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 29, 2012 9:54 am

சிவா wrote:
radharmaa wrote:இதெல்லாம் ஜோக்ஸ் ஆனா நான் சொல்ல போறது உண்மை. சில நாட்களுக்கு முன்னர் ஸ்டேட் பாங்கிர்க்கு எனக்கு தெரிந்த சர்தார் வந்தார். அவர் உறவினர் ஒருவருக்கு பென்ஷன் ஃபார்ம் கொடுக்க. வெகு நேரமாக யோசிதுகொண்டே இருந்தார் நான் அவரிடம் yen ஃபார்ம் நிரப்பாமல் உட்கார்ந்து இருக்குறீர்கள் என்று கேட்டேன் உடனே அவர் பேனா இல்லை என்றார் உடனே பேனாவை கொடுத்தேன். பின்னரும் யோசித்து கொண்டே இருந்தார் எனக்கு புரியாமல் திரும்பவும் அவரை கேட்டேன் அதற்கு அவர் தான் கண்ணாடியை மறந்து விட்டதாக கூறினார். பின்னர் வரிசையில் இருந்த ஒருவரின் கண்ணாடியை வாங்கி போட்டார் கொடுத்தவர் கண்ணாடி பவர் கூட இருந்ததால் இவரால் படிக்க முடியவில்லை. நிலமையை புரிந்துகொண்டு நானே ஃபார்ம் நிறப்பி கொடுதேன். நன்றி கூறிவிட்டு உடனே பேங்கை விட்டு கிளம்பினார். பின்னாலயே ஒரு நபர் அவர்கூட ஓடினார் அவர் வேறு யாருமல்ல் அவருக்கு கண்ணாடி இரவல் கொடுதவர். சர்தார் கண்ணாடியை போட்டு கொண்டே கிளம்பிவிட்டார்.

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

உணமையிலேயே இவர்கள் இப்படித்தானா? சிரி சிரி
ஆமா சிவா நம்மள மாதிரியே இருக்காங்கல்ல - ஆச்சரியம் தான். புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 29, 2012 10:04 am

அறிவாளியான சர்தார்ஜிகள்:

http://www.eegarai.net/t3020-topic

சர்தார்ஜி காமடி - Just fun..........  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Apr 29, 2012 12:08 pm

ஆமாம் சிவா. ஒரு முறை டெல்லி சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்தேன். பஞ்சாபை சேர்ந்த இரண்டு சர்தார்கள் நான் இருந்த கோச்சில் ஏறினார்கள் நியூ டெல்கியில். பின்னர் என்னிடம் வந்து தானும் தான் நண்பரும் சேர்ந்து வந்திருப்பதால் என் இடத்தை கேட்டார் என் நம்பர் 21 அவர் நம்பர் 44 நான் மறு பேச்சு பேசாமல் உடனே 44 நம்பருக்கு போய்விட்டேன். சிறிது நேரம் கழித்து வேறு ஒருவர் வந்து 44 தனது இடம் என்றார். உடனே சர்தார் இடம் சென்று அவரை கேட்டேன் அவரோ தனது நம்பாரும் 44 என்றார் குழம்பி போய்விட்டோம் அனைவரும் பின்னர் சர்தாரின் டிக்கெட்டை வாங்கி பார்த்தால் அது ஏ2 கோச்சில் உள்ள 44 நாங்கள் இருந்ததோ ஏ1. ஆனால் அவர்கள் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பது போல் முகத்தை வைத்து கொண்டிருந்தார்கள். பின்னர் நான் 21 நம்பரில் உட்கார்ந்துவிட்டேன்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக