புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 85 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 85 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 85 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 85 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 85 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 85 Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 85 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 85 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 85 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 85 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 85 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 85 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 85 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 85 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 85 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???


   
   

Page 85 of 92 Previous  1 ... 44 ... 84, 85, 86 ... 88 ... 92  Next

எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் [246Vote ]

  • 1. சென்னை

    12651%
  • 2. பெங்களூரு

    83%
  • 3. புனே

    73%
  • 4. மும்பை

    187%
  • 5. ஹைதராபாத்

    10%
  • 6. கொல்கத்தா

    2611%
  • 7. டெல்லி

    5121%
  • 8. ராஜஸ்தான்

    31%
  • 9. பஞ்சாப்

    62%

You are not connected. Please login or register

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 28, 2012 4:03 pm

First topic message reminder :

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 85 Chennai



ஐ.பி.எல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் யார் கோப்பையை வெல்வார்கள் என்று பார்ப்போம்.

எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் .. வாக்களிக்க தவறாதீர்கள்..






Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 26, 2012 4:50 pm

சென்னை ஜெயிச்சுருமா அதிர்ச்சி அதிர்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 26, 2012 4:52 pm

ஏன் இந்த அதிர்ச்சி மாணிக்..

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 26, 2012 4:54 pm

ஜெயிச்சா 2 வடை 1 டீ கிடைக்கும்.............

ஜெயிக்கலைனா 2 டீ 1 வடை கிடைக்கும்..........

அதான் ஜெயிச்சுருமானு கேட்டேன்.........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 26, 2012 4:59 pm

இதெல்லாம் ஒரு பொழப்பு.. என்ன கொடுமை சார் இது

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 26, 2012 5:01 pm

இதுவும் ஒரு பொழப்பு ஜாலி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 26, 2012 5:04 pm

மகா பிரபு wrote:இதெல்லாம் ஒரு பொழப்பு.. என்ன கொடுமை சார் இது

இதவிட வேறென்ன நல்ல பொழப்பு இருக்கு பிரபு



ஈகரை தமிழ் களஞ்சியம் ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 85 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 26, 2012 5:08 pm

balakarthik wrote:
மகா பிரபு wrote:இதெல்லாம் ஒரு பொழப்பு.. என்ன கொடுமை சார் இது

இதவிட வேறென்ன நல்ல பொழப்பு இருக்கு பிரபு

அதானே நல்லா கேளுங்க நண்பா பிரபுகிட்ட........... ஓசியில் டீ குடிக்கும் சுகம் இருக்கே ஹப்பா சுகமோ சுகம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 26, 2012 8:27 pm

சென்னை: நடப்பு ஐ.பி.எல்.5வது தொடரில் லீக் போட்டிகளில் தட்டுத் தடுமாறி இறுதிப் போட்டி வரை கரைசேர்ந்துவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்படியும் கோப்பையைத் தட்டிச் செல்லும் என்று திடமாக நம்பிக் கொண்டிருக்கின்றனர் அதன் ரசிகர்கள்.

இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வெல்லுமேயானால் அந்த அணிக்கு டபுள் ஹாட்ரிக். அதாவது தகுதிச் சுற்றுப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டியில் வென்ற மகிழ்ச்சி ஒருபுறம்.. மூன்றாம் ஆண்டாக ஐ.பி.எல். கோப்பையை தக்க வைத்துக் கொள்ளும் ஹாட்ரிக் மகிழ்ச்சி மறுபுறம்..

எல்லாம் சரிதான்..சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வெல்லும்தான்.. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் நரீன் இருக்கும் வரையில் கொஞ்சம் கஷ்டம்தான் என்பதுதான் விளையாட்டு விமர்சக்ர்களின் ஒருமித்த கருத்தாக இருந்து வருகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கவுதம் காம்பீரும் நரீனும் செமத்தியாக ஆட்டம் போட்டால் சென்னை சூப்பர்கிங்ஸ் சுருண்டுதான் போகனும் என்பதுதான் யதார்த்தம். கடந்த ஐ.பி.எல். போட்டிகளை ஒப்பிடுகையில் கொல்கத்தா அணி செம வலுவாக எழுந்து நிற்கிறது.

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக ரொம்ப ஈஸியாக 200 ரன்களைத் தட்டிவிட்ட மாதிரி எல்லாம் கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் போக்கு காட்ட முடியாது.

கவுதம் காம்பீர், நரீன் இல்லமல் லஷ்மிபதி பாலாஜி, காலிஸ், பாட்டியால், ஷாகிப் அலி ஹசன் ஆகியோரது கைவண்ணமும் காத்திருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி எப்பவுமே அமைதியாத்தான் இருப்பார். ஆனால் சாதித்துவிடுவார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் கூட இப்படித்தான் ஆடினார் டோனி.. அதே பார்முலாவைத்தான் ஐ.பி.எல்.-லும் டோனி கடைபிடிக்கிறார்.

அதே நேரத்தில் கவுதம் காம்பீரையும் லேசாக எடைபோட்டுவிட முடியாது. நிச்சயம் நாளைய போட்டியில் இரண்டு அணிகளுமே ரவுசு கட்டி ஆடத்தான் செய்யும்..

-தட்ஸ்தமிழ்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 26, 2012 8:29 pm

கண்டிப்பாக சென்னை அணி ஜெயிக்கும் அண்ணா..........

இப்பதான் கேள்விப்பட்டேன் நிறைய பணம் கைமாறிக் கொண்டிருக்கிறதாம் ஜாலி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 26, 2012 8:35 pm

Manik wrote:கண்டிப்பாக சென்னை அணி ஜெயிக்கும் அண்ணா..........

இப்பதான் கேள்விப்பட்டேன் நிறைய பணம் கைமாறிக் கொண்டிருக்கிறதாம் ஜாலி

நீ என்ன புரோக்கரா ... கன்னத்தில் அறை கன்னத்தில் அறை



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 85 of 92 Previous  1 ... 44 ... 84, 85, 86 ... 88 ... 92  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக