புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 81 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 81 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 81 Poll_c10 
6 Posts - 67%
heezulia
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 81 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 81 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 81 Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 81 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 81 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 81 Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 81 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 81 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 81 Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???


   
   

Page 81 of 92 Previous  1 ... 42 ... 80, 81, 82 ... 86 ... 92  Next

எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் [246Vote ]

  • 1. சென்னை

    12651%
  • 2. பெங்களூரு

    83%
  • 3. புனே

    73%
  • 4. மும்பை

    187%
  • 5. ஹைதராபாத்

    10%
  • 6. கொல்கத்தா

    2611%
  • 7. டெல்லி

    5121%
  • 8. ராஜஸ்தான்

    31%
  • 9. பஞ்சாப்

    62%

You are not connected. Please login or register

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 28, 2012 4:03 pm

First topic message reminder :

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 81 Chennai



ஐ.பி.எல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் யார் கோப்பையை வெல்வார்கள் என்று பார்ப்போம்.

எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் .. வாக்களிக்க தவறாதீர்கள்..






ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 24, 2012 12:53 am

மகா பிரபு wrote:லீக் சுற்றில் இரண்டு போட்டிகளிலும் மும்பையிடம் தோல்வியடைந்த சென்னை அணி முக்கியமான இந்த போட்டியில் வெற்றி பெற்றுவிட்டது.
Dhoni & Bravo கூட்டணி இணைந்து ஆடிய பேயாட்டத்தில் மும்பை பந்துவீச்சாளர்கள் காணமல் போய் விட்டார்கள்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu May 24, 2012 6:42 am

பெங்களூர்,மே. 24-

ஐ.பி.எல் சீஸன் 5-வதுபோட்டி தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்து விட்டன. 9 அணிகள் பங்கேற்ற இந்த போட்டித்தொடரில் டெல்லி டேர் டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றன.

நேற்று முன்தினம் நடைபெற்ற பிளே ஆப் சுற்றின் 'குவாலிபையர் 1' ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்திய கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. பிளே ஆப் சுற்றின் 2-வது ஆட்டமான எலிமினேட்டர் போட்டி பெங்களூரில் நேற்று நடைபெற்றது.

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 81 Ccc10ef2-689f-4714-bf5d-bd93b0a748a0_S_secvpf

இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஹர்பஜன்சிங் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். வெற்றி பெறும் அணி டெல்லியுடன் (குவாலிபையர்-2-ல்) மோதும்.

சென்னை அணி சார்பில் கடந்த ஆட்டத்தில் விளையாடிய யோ மகேஷ், அனிருதா ஸ்ரீகாந்த் ஆகியோர் நீக்கப்பட்டு சுப்ரமணியம் பத்ரிநாத், சதாப் ஜகாதி ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.மும்பை அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி சென்னை அணியின் துவக்க வீரர்களாக முரளி விஜயும் மைக் ஹஸ்ஸியும் களமிறங்கினர்.

முதல் ஓவரை ஹர்பஜன் சிங் வீசி, ஒரு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை வீசிய தவால் குல்கர்னி முரளி விஜயையும், அடுத்து வந்த சுரேஷ் ரெய்னாவையும் அடுத்ததடுத்த பந்துகளில் ஆட்டமிழக்கச் செய்து சென்னை அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.சென்னை அணி 1.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்தது.

இவர்களையடுத்து மைக் ஹஸ்ஸி உடன் பத்ரிநாத் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அடித்து ஆடியது. மைக் ஹஸ்ஸி 49 ரன்களுடனும், பத்ரிநாத் 47 ரன்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

அதன்பின் கேப்டன் டோனி, ஜடேஜா களமிறங்கினர். ஜடேஜா தன் பங்கிற்கு ஒரு ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனையெடுத்து பிராவோ டோனியுடம் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தியது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்து.

டோனி 20 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். இதில் 2 சிக்சர் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும். அதேபோல் பிராவோவும் கடைசி வரை ஆட்டம் இழக்கவில்லை. இவர் 14 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 2 சிக்சர் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கும்

பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகப்பட்சமாக ஸ்மித் 38 ரன்களும், மலிங்கா 17 ரன்களும் எடுத்திருந்தனர்.

சென்னை அணி சார்பில் மோர்கெல், பிராவோ தலா 2 விக்கெட்களையும், ஜகதி,ஹில்பெனாஸ்,அஸ்வின்,ஜடேஜா தலா 1 விக்கெட்களையும் கைப்பற்றினர்.


-மாலை மலர்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu May 24, 2012 3:10 pm

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 81 551641_239962436105883_1469426649_n

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 24, 2012 3:23 pm

இரா.பகவதி wrote:ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 81 551641_239962436105883_1469426649_n

ஹாஹாஹாஹா சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தம்பி.......... சிப்பு வருது சிரிப்பு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 24, 2012 3:25 pm

சென்னை ஜெயிச்சதுனால எல்லாரும் ரொம்ப சந்தோசப்படாதீங்க...........

டெல்லியுடன் மோதி சென்னை ஜெயிச்சுரும்னு நினைக்காதீங்க.......... டெல்லி அணியின் கேப்டன் சேவக் கடும் கோவத்தில் இருப்பதால் வரும் அனைத்து பந்துகளையும் பவுண்டரிக்கு விளாச வேண்டும் என்று முட்டி போட்டு யோசித்து கொண்டிருக்கிறார்........

ஆதலால் சென்னை நாளை நடைபெறும் மேட்சில் ஜெயிப்பது அவ்வளவு எளிதல்ல




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 24, 2012 3:37 pm

இரா.பகவதி wrote:ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 81 551641_239962436105883_1469426649_n

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 24, 2012 3:38 pm

இரா.பகவதி wrote:ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 81 551641_239962436105883_1469426649_n
எங்க ஆயாவ காணோமேன்னு நானே அழுதுட்டு இருக்கேன் - இப்ப வந்து ஐபிஎல் பத்தி பேசறியான்னு - சின்னப் பய்யன் அழுவறது நல்லாருக்கு பகவதி.




Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 24, 2012 3:43 pm

என்னாது ஆயாவ காணோமா.............. ஐ.பி.எல் மேட்ச் பாக்க போயிருப்பாங்க கண்ணா அழுவாத மூஞ்சிய தொடச்சுக்க பாப்போம்........... நம்ம யினியவன் அண்ணா கண்டிப்பா உங்க ஆயாவ கண்டுபிடிச்சுக் கொடுத்துருவாங்க செல்லம் அழுவாத




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 24, 2012 3:46 pm

Manik wrote:சென்னை ஜெயிச்சதுனால எல்லாரும் ரொம்ப சந்தோசப்படாதீங்க...........

டெல்லியுடன் மோதி சென்னை ஜெயிச்சுரும்னு நினைக்காதீங்க.......... டெல்லி அணியின் கேப்டன் சேவக் கடும் கோவத்தில் இருப்பதால் வரும் அனைத்து பந்துகளையும் பவுண்டரிக்கு விளாச வேண்டும் என்று முட்டி போட்டு யோசித்து கொண்டிருக்கிறார்........

ஆதலால் சென்னை நாளை நடைபெறும் மேட்சில் ஜெயிப்பது அவ்வளவு எளிதல்ல

போட்டி கடுமையாக இருக்கும்..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 24, 2012 3:48 pm

மிகவும் கடுமையாக இருக்கும்ணே

பெட்டிங், ரேட்டிங், மேட்ச் பிக்சிங் என்று தொழிலதிபர்கள் மிகவும் கடுமையா யோசிச்சுக்கிட்டூ இருப்பாங்கனு சொன்னேன்..........

வீரர்கள் எப்பவும் போல நிதானமா யோசிச்சு விளையாடினாலே வெற்றி பெற்றிரலாம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 81 of 92 Previous  1 ... 42 ... 80, 81, 82 ... 86 ... 92  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக