புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c10 
21 Posts - 4%
prajai
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???


   
   

Page 66 of 92 Previous  1 ... 34 ... 65, 66, 67 ... 79 ... 92  Next

எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் [246Vote ]

  • 1. சென்னை

    12651%
  • 2. பெங்களூரு

    83%
  • 3. புனே

    73%
  • 4. மும்பை

    187%
  • 5. ஹைதராபாத்

    10%
  • 6. கொல்கத்தா

    2611%
  • 7. டெல்லி

    5121%
  • 8. ராஜஸ்தான்

    31%
  • 9. பஞ்சாப்

    62%

You are not connected. Please login or register

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 28, 2012 4:03 pm

First topic message reminder :

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Chennai



ஐ.பி.எல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் யார் கோப்பையை வெல்வார்கள் என்று பார்ப்போம்.

எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் .. வாக்களிக்க தவறாதீர்கள்..






Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue May 15, 2012 2:55 pm

மகா பிரபு wrote:15 ஓவரில் வெற்றி பெற வேண்டிய போட்டியை கடைசி பந்து வரை சென்னை அணி போராடி வெற்றி பெற்றுவிட்டது..

இதற்கு காரணம் என்னவென்று தெரியுமா?

முன் கூட்டியே வெற்றிபெற்றால் சேனல் ரேட்டிங் குறைந்து விடுமாம். அதனால் செட் மேக்ஸ் - தோணி இடையே ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறதாம். இதானால் தான் தோனி டெஸ்ட் போட்டி போலவே ஆடுகிராராம்.

(கலர் கலரா ரீல் விடுவோர் சங்கம்
மணப்பாறை கிளை )
நீயா ஒன்னு சொல்லாத........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 15, 2012 3:38 pm

Manik wrote:
மகா பிரபு wrote:15 ஓவரில் வெற்றி பெற வேண்டிய போட்டியை கடைசி பந்து வரை சென்னை அணி போராடி வெற்றி பெற்றுவிட்டது..

இதற்கு காரணம் என்னவென்று தெரியுமா?

முன் கூட்டியே வெற்றிபெற்றால் சேனல் ரேட்டிங் குறைந்து விடுமாம். அதனால் செட் மேக்ஸ் - தோணி இடையே ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறதாம். இதானால் தான் தோனி டெஸ்ட் போட்டி போலவே ஆடுகிராராம்.

(கலர் கலரா ரீல் விடுவோர் சங்கம்
மணப்பாறை கிளை )
நீயா ஒன்னு சொல்லாத........
மண்டையில் அடி அப்படித்தான் சொல்வேன்..

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue May 15, 2012 4:53 pm

அப்படித்தான் சொல்வியா என்னா ஒரு தெனாவட்டு உனக்கு மவனே இருடா உங்க டீம் பிளே ஆப் சுற்றுக்கு போகாது பாருடா........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue May 15, 2012 6:54 pm

இன்னைக்கு மேட்ச்ல டெல்லியும் பஞ்சாப்பும் விளையாடுது....

பஞ்சாப் 1 மேட்ச்ல தோத்தா கூட பிளே ஆஃப் சுற்றுக்கு போக முடியாது...... தற்போது டேவிட் ஹசி நல்ல ஃபார்மில் உள்ளதால் பஞ்சாபின் அதிரடி ஆட்டம் இன்றும் தொடரலாம்.

ஆனால் டெல்லி பீட்டர்சன் இல்லாமல் சற்று திணறத்தான் செய்கிறது. பேட்டிங்கில் இன்னும் பலம் வேண்டும். சேவக் நின்று அடித்தால்தான் ஜெயிக்கும் என்ற நிலைமை வந்துருச்சு இப்போ




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed May 16, 2012 6:33 am

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து விளையாடிய அந்த அணி ஹஸ்ஸி (40), மந்தீப் சிங் (21) ரன்களை எடுத்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ரன்களை பஞ்சாப் அணி எடுத்தது. டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு 137 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்பு ஆடிய டெல்லி அணியின் வீரர்களில் ஜெயவர்த்தனே (56), ஓஜா (34) இர்பான் பதான் (19) ரன்களும் எடுத்தனர். 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்களை அந்த அணி எடுத்தது. இதனால், டெல்லி டேர்டெவில்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- நக்கீரன்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 16, 2012 6:45 am

வணக்கம் ரமேஷ். பஞ்சாப் தோற்றது நல்ல விஷயம் தான்..

டெல்லி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது..

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed May 16, 2012 10:24 am

பஞ்சாப் தோற்றால்தான் சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு வரமுடியும். ஆனால் சென்னையுடன் அடுத்து பஞ்சாப்பிற்கு மேட்ச் இருக்கு அதுல சென்னை தோத்துட்டா பிளே ஆஃப் சுற்றுக்கு போறத மறந்துர வேண்டியதான்.........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 16, 2012 3:51 pm

இன்று இரவு நடைபெறும் போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed May 16, 2012 4:03 pm

சரியா சொல்லிட்டடா பிரபு...... இதுக்காகவே இன்னைக்கு உனக்கு டீ வாங்கி தரேன்...... இல்ல இல்ல

உமா கையால பாயசம் செஞ்சு உனக்கு தர சொல்றேண்டா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed May 16, 2012 8:33 pm

இன்றைய ஐ.பி.எல் போட்டியில் மும்பையும் கொல்கத்தாவும் விளையாடுகிறது.

மும்பை டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

இன்றைய போட்டி கொல்கத்தாவிற்கும் மும்பைக்கும் முக்கியமான போட்டி என்பதால் சற்று அல்ல மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

தற்போதைய நிலவரப்படி கொல்கத்தா : 6.2 ஓவர்களுக்கு 35/2




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 66 of 92 Previous  1 ... 34 ... 65, 66, 67 ... 79 ... 92  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக