புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
Page 51 of 92 •
Page 51 of 92 • 1 ... 27 ... 50, 51, 52 ... 71 ... 92
எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் [246Vote ]
1. சென்னை
12651%2. பெங்களூரு
83%3. புனே
73%4. மும்பை
187%5. ஹைதராபாத்
10%6. கொல்கத்தா
2611%7. டெல்லி
5121%8. ராஜஸ்தான்
31%9. பஞ்சாப்
62%
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
First topic message reminder :
ஐ.பி.எல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் யார் கோப்பையை வெல்வார்கள் என்று பார்ப்போம்.
எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் .. வாக்களிக்க தவறாதீர்கள்..

- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இன்று நடக்கவிருக்கும் போட்டியில் வெற்றி பெறும் அணி யார் என்பது அவ்வளவு எளிதாக சொல்லமுடியாது. இரண்டுமே வலுவான அணிதான். ஆனால் பெங்களூரு அணியில் பேட்டிங் வலுவாக இருந்தாலும் பவுலிங் சற்று மோசமாகத்தான் இருக்கிறது. மும்பை அணியில் பேட்டிங் சற்று மோசமாக இருந்தாலும் பவுலிங் சற்று கை கொடுக்கிறது. சமபலத்தில் உள்ள இரண்டு அணிகளும் மோதும் போது திறமையை நிரூபிக்கும் அணியே கடைசியில் வெற்றி பெறுகிறது........
நமது அணி ஜெயிக்க வேண்டுமென்று வாழ்த்துவோம் வாருங்கள்...........
நமது அணி ஜெயிக்க வேண்டுமென்று வாழ்த்துவோம் வாருங்கள்...........
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
பெங்களூரு டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.
பெங்களூரு வெற்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அணிகளின் நிலவரம்:
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இன்றைய போட்டி:
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சென்னை அணிக்கு அக்னிப்பரீட்சை! * இன்று ராஜஸ்தானுடன் மோதல்:
ஜெய்ப்பூரில் இன்று நடக்கும் ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. "பிளே-ஆப்' சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள, இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி களமிறங்குகிறது.
சென்னை அணியை பொறுத்தவரை "பினிஷிங்' தான் சரியில்லை. கடைசி ஓவரில் வெற்றியை கோட்டைவிடுவது வாடிக்கையாக உள்ளது. "பேட்டிங்' வரிசையில் திறமையான பேட்ஸ்மேன்கள் இருந்த போதும், "டுவென்டி-20' போட்டிக்கு ஏற்ப அதிரடியாக ரன் சேர்க்க தவறுகின்றனர். முதல் 6 ஓவர்களில் டுபிளசி-முரளி விஜய் சேர்ந்து மின்னல் வேகத்தில் ரன் குவிக்க வேண்டும். ரெய்னா அதிக நேரம் விளையாடுவது அவசியம். "மிடில்-ஆர்டரில்' கேப்டன் தோனி, டுவைன் பிராவோ, பத்ரிநாத், ஆல்பி மார்கல், ரவிந்திர ஜடேஜா உள்ளிட்டோர் பொறுப்பாக ஆடும் பட்சத்தில், வலுவான ஸ்கோரை எட்டலாம்.
சொதப்பும் "சுழல்':
கடந்த ஐ.பி.எல்., தொடர்களில் சென்னை அணியின் மிகப் பெரிய பலமாக சுழற்பந்துவீச்சு இருந்தது. இம்முறை அஷ்வின், ஜகாதி உள்ளிட்டோர் எதிரணியின் விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்த முடியாமல் திணறுகின்றனர். வேகத்தில் போலிஞ்சர், ஆல்பி மார்கல் பெரிய அளவில் சாதிக்கவில்லை. ஹில்பெனாஸ் வருகையும் பலன் அளிக்கவில்லை. மும்பைக்கு எதிராக கடைசி ஓவரில் சொதப்பிய இவர், சுதாரித்துக் கொண்டால் நல்லது. ஒட்டுமொத்தமாக பந்துவீச்சு படை எழுச்சி கண்டால், சுலப வெற்றி பெறலாம்.
சொந்த மண் சாதகம்:
சென்னை அணியை போல ராஜஸ்தானும் "பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற மீதமுள்ள நான்கு போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இன்று சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் பலம். ராஜஸ்தான் அணிக்கு கேப்டன் டிராவிட், ரகானே ஜோடி சிறந்த துவக்கம் அளிப்பது பலம். வாட்சன் வருகையால் அணியின் "பேட்டிங்' பலமடைந்துள்ளது. புனே அணிக்கு எதிராக அதிரடியாக 90 ரன்கள் விளாசிய இவரது அசத்தல் "பார்ம்' இன்றும் தொடர்ந்தால், சென்னைக்கு சிக்கல் ஏற்படலாம். "மிடில்-ஆர்டரில்' மனேரியா, ஓவைஸ் ஷா, பிராட் ஹாட்ஜ் கைகொடுக்கின்றனர்.
டெய்ட் நம்பிக்கை:
ஷான் டெய்ட், ஷேன் வாட்சன் சரியான நேரத்தில் இணைந்து வேகப்பந்துவீச்சில் நம்பிக்கை அளிக்கின்றனர். இவர்களுக்கு திரிவேதி, ஸ்டூவர்ட் பின்னி ஒத்துழைப்பு தந்தால் நல்லது. சுழலில் பிராட் ஹாட்ஜ், ஜோகன் போத்தா ஆறுதல் அளிக்கின்றனர்.
சென்னை ஆதிக்கம்
ஐ.பி.எல்., அரங்கில் சென்னை-ராஜஸ்தான் அணிகள் பத்து முறை மோதி உள்ளன. இதில் சென்னை 6, ராஜஸ்தான் 4 போட்டியில் வெற்றி பெற்றன. இத்தொடரில் முன்னதாக சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது.
டில்லியை சமாளிக்குமா டெக்கான்
ஐதராபாத்: ஐதராபாத்தில் இன்று நடைபெறவுள்ள ஐந்தாவது ஐ.பி.எல்.,தொடரின் 55வது லீக் போட்டியில் டில்லி, டெக்கான் அணிகள் மோதுகின்றன.
புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் <உள்ள டெக்கான் அணி "பிளே-ஆப்' வாய்ப்பை இழந்து விட்டது. டில்லி அணி "பிளே-ஆப்' சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்று விட்டது.
அதிக முக்கியத்துவம் இல்லாத இப்போட்டியில் டெக்கான் அணிக்கு கேப்டன் சங்ககரா, கேமரான் ஒயிட், டேனியல் ஹாரிஸ், அக்ஷாத் ஆகியோரின் அதிரடி தொடர வேண்டும். ஆஷிஷ் "விக்கெட்' வேட்டை இன்றும் கைகொடுக்கலாம். டில்லி அணிக்கு கேப்டன் சேவக்கின் அதிரடி தொடர வேண்டும். வார்னர், ஜெயவர்தனாவின் நிலையான விளையாட்டும் கைகொடுக்கும். இர்பான் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். பவுலிங்கில் மார்னே மார்கல், உமேஷ் கைகொடுத்தால் அணியை விரைவில் வெற்றி அடைய செய்யலாம்.
தினமலர்

டெக்கான் அணி ஆரம்பத்தில் சற்று மந்தமாகத்தான் விளையாடி வருகிறது.......
50 ஓவர் போட்டின்னு நினைச்சுட்டாங்க போல
அட அடிங்கப்பா........
50 ஓவர் போட்டின்னு நினைச்சுட்டாங்க போல
அட அடிங்கப்பா........
Manik wrote:டெக்கான் அணி ஆரம்பத்தில் சற்று மந்தமாகத்தான் விளையாடி வருகிறது.......
50 ஓவர் போட்டின்னு நினைச்சுட்டாங்க போல
அட அடிங்கப்பா........
இது கொஞ்சமும் முக்கியத்துவம் இல்லாத போட்டி ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
டெல்லி அணிக்கு இது முதல் இடம் பிடிக்க தேவையான போட்டி..வை.பாலாஜி wrote:Manik wrote:டெக்கான் அணி ஆரம்பத்தில் சற்று மந்தமாகத்தான் விளையாடி வருகிறது.......
50 ஓவர் போட்டின்னு நினைச்சுட்டாங்க போல
அட அடிங்கப்பா........
இது கொஞ்சமும் முக்கியத்துவம் இல்லாத போட்டி ..
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
- Sponsored content
Page 51 of 92 • 1 ... 27 ... 50, 51, 52 ... 71 ... 92
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 51 of 92