புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 29 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 29 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 29 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 29 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 29 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 29 Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 29 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 29 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 29 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 29 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 29 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 29 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 29 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 29 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 29 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???


   
   

Page 29 of 92 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 60 ... 92  Next

எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் [246Vote ]

  • 1. சென்னை

    12651%
  • 2. பெங்களூரு

    83%
  • 3. புனே

    73%
  • 4. மும்பை

    187%
  • 5. ஹைதராபாத்

    10%
  • 6. கொல்கத்தா

    2611%
  • 7. டெல்லி

    5121%
  • 8. ராஜஸ்தான்

    31%
  • 9. பஞ்சாப்

    62%

You are not connected. Please login or register

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 28, 2012 4:03 pm

First topic message reminder :

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 29 Chennai



ஐ.பி.எல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் யார் கோப்பையை வெல்வார்கள் என்று பார்ப்போம்.

எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் .. வாக்களிக்க தவறாதீர்கள்..






மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 04, 2012 5:24 pm

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:அது இருக்கட்டும் புழல் ஜெயிலர் என்ன சொல்லுறார்.
ஜெயிச்சிடுவோம் இன்னிக்கு - இல்லேன்னா அவனுகளுக்கு புழல் ஜெயில் கஞ்சிதான்.
அப்படியே ஆகட்டும்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 04, 2012 5:49 pm



ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 29 M.A_Chidambaram_Stadium-336

புரியாத புதிரான சேப்பாக்கம் ஆடுகளம்

சென்னை அணிக்கு எப்போதும் சாதகமாக இருக்கும் சேப்பாக்கம் ஆடுகளம், இம்முறை புரியாத புதிராக, அடுத்தடுத்து தோல்விகளை சந்திக்கிறது.

கடந்த நான்கு ஐ.பி.எல்., சீசன்களில், சென்னை வந்து விளையாடும் அணிகள், ஆடுகளம் மிகவும் மந்தமாக இருந்தது என, குறை சொல்லிவிட்டுத் தான் சென்றுள்ளனர். கடந்த ஆண்டு இங்கு விளையாடிய கோல்கட்டா வீரர் டஸ்காட்டே, அப்போது கூறுகையில்,"" இந்தியாவில் உள்ள ஆடுகளங்களில் மிகவும் மந்தமானது சேப்பாக்கம் தான்,'' என்றார்.

இதற்கேற்ப சென்னை அணியும், சேப்பாக்கத்தில் பங்கேற்ற பெரும்பாலான போட்டிகளில் வென்றது. கடந்த ஆண்டு இங்கு விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியது. ஆனால், இம்முறை சென்னை அணிக்கே, புரியாத புதிராக உள்ளது ஆடுகளம்.

இந்த சீசனில் இதுவரை இங்கு பங்கேற்ற 6 போட்டிகளில் தலா 3 வெற்றி, தோல்வியை பெற்றுள்ளது. ஏற்கனவே, பயிற்சியாளர் பிளமிங்கும், ""ஆடுகளத்தை புரிந்து கொள்ளமுடியவில்லை,'' என கவலை தெரிவித்திருந்த நிலையில், சென்னை அணி வீரர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனராம்.

டுபிளசி ஏமாற்றம்:

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பின், சென்னை அணியின் துவக்க வீரர் டுபிளசி கூறுகையில்,"" ஆடுகளம் மிகவும் மந்தமாக இருந்தது. இன்னும் சற்று வேகமாக இருந்திருந்தால், போட்டியின் முடிவு தலைகீழாக இருந்திருக்கும்,'' என்றார்.

கோல்கட்டா அணிக்கு எதிரான போட்டியின் போதும், சென்னை வீரர்கள் ரன்கள் சேர்க்க தடுமாறினர். இதைப்பார்க்கும் போது, ஆடுகளத்தில் கொஞ்சம் கூட முன்னேற்றமில்லை எனத் தெரிந்தது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) ஆடுகள கமிட்டி தலைவர் வெங்கட் சுந்தரம் கூறுகையில்,"" ஒரு சில ஆடுகளங்கள் மோசமாக இருந்திருக்கலாம். சென்னை வீரர்கள் தங்கள் கருத்துக்களை சொல்ல உரிமையுள்ளது. அதிகம் விவாதிக்க விரும்பவில்லை,'' என்றார்.

தினமலர்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri May 04, 2012 6:00 pm

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அண்ணா இன்று முதல் நடக்கும் அனைத்து போட்டிகளிலும் சென்னை ஜெயிக்கும்... ஜாலி
அப்படியா மகிழ்ச்சி.
சென்னிமலை முருகன் சொல்லிட்டாரு, மலைக்கோட்டை விநாயகர் ஆமோதிச்சுட்டாறு - அப்ப ஜெயிச்சிடுவோம் கண்டிப்பா.
ஜெயிக்க வில்லை என்றால் ஒட்டு மொத்த அணியையும் தங்களிடம் பயிற்சிக்காக அனுப்பி வைக்கலாம் என ஈ.சி.சி(ஈகரை கிரிக்கெட் கிளப்) முடிவெடுத்துள்ளது... சிரி




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 04, 2012 6:11 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
ஜெயிக்க வில்லை என்றால் ஒட்டு மொத்த அணியையும் தங்களிடம் பயிற்சிக்காக அனுப்பி வைக்கலாம் என ஈ.சி.சி(ஈகரை கிரிக்கெட் கிளப்) முடிவெடுத்துள்ளது... சிரி
இந்த அணிக்கு யாருப்பா தலைவரு.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri May 04, 2012 6:29 pm

மகா பிரபு wrote:
இந்த அணிக்கு யாருப்பா தலைவரு.
அணியையும் அணி தலைவரையும் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை யினியவன் அண்ணாவிடம் ஒப்படைத்து விடலாம் அண்ணா அப்பொழுது தான் அணி தோல்வி அடைந்தலும் அதற்கு காரணமாக அவரையே சொல்லிவிடலாம்... சிரி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri May 04, 2012 6:31 pm

இன்னைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கண்டிப்பாக மண்ணை கவ்வத்தான் போகிறது........ தோனி தலைமையிலான இந்திய அணி செப்டம்பர் மாதம் நடக்க உள்ள டி௨௦ உலக கோப்பை போட்டிக்கு தயாராவதால் இந்திய அணியினர் மந்தமாகத்தான் இதில் விளையாடுவார்கள்....................... காயம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று

அதான் தோனி, கோஹ்லி, ரெய்னா, ஜாஹீர் கான், அஸ்வின், வினய் குமார் இவங்கள்ளாம் ரொம்ப ரிஸ்க் எடுக்கல தெரியுமா...............




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 04, 2012 6:35 pm

Manik wrote:இன்னைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கண்டிப்பாக மண்ணை கவ்வத்தான் போகிறது........ தோனி தலைமையிலான இந்திய அணி செப்டம்பர் மாதம் நடக்க உள்ள டி௨௦ உலக கோப்பை போட்டிக்கு தயாராவதால் இந்திய அணியினர் மந்தமாகத்தான் இதில் விளையாடுவார்கள்....................... காயம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று

அதான் தோனி, கோஹ்லி, ரெய்னா, ஜாஹீர் கான், அஸ்வின், வினய் குமார் இவங்கள்ளாம் ரொம்ப ரிஸ்க் எடுக்கல தெரியுமா...............
அப்பா கண்டிப்பா சென்னை ஜெயச்சுடும். நீங்க சொல்லி எப்பவாவது இந்தியா ஜெயச்சு இருக்கா?

அப்படி பாத்தா கம்பீர், சேவாக், ரகானே எல்லாம் நல்லா விளையாடுரான்களே?

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri May 04, 2012 6:36 pm

தோனிக்கும் சேவாக், காம்பீருக்கும் ஏற்கனவே சண்டை அதனால்தான் இதுல நல்லா விளையாடுறாங்க வெறியா..............

ரகனே இந்திய அணியில இன்னும் செலக்ட் ஆகலையேப்பா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 04, 2012 6:36 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
மகா பிரபு wrote:
இந்த அணிக்கு யாருப்பா தலைவரு.
அணியையும் அணி தலைவரையும் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை யினியவன் அண்ணாவிடம் ஒப்படைத்து விடலாம் அண்ணா அப்பொழுது தான் அணி தோல்வி அடைந்தலும் அதற்கு காரணமாக அவரையே சொல்லிவிடலாம்... சிரி
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 04, 2012 6:38 pm

Manik wrote:தோனிக்கும் சேவாக், காம்பீருக்கும் ஏற்கனவே சண்டை அதனால்தான் இதுல நல்லா விளையாடுறாங்க வெறியா..............

ரகனே இந்திய அணியில இன்னும் செலக்ட் ஆகலையேப்பா
ரஹானே கண்டிப்பா இடம்பெறுவார்.

நல்லா விடுரிங்கப்பா ரீலை.

Sponsored content

PostSponsored content



Page 29 of 92 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 60 ... 92  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக