புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
Page 29 of 92 •
Page 29 of 92 • 1 ... 16 ... 28, 29, 30 ... 60 ... 92
எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் [246Vote ]
1. சென்னை
12651%2. பெங்களூரு
83%3. புனே
73%4. மும்பை
187%5. ஹைதராபாத்
10%6. கொல்கத்தா
2611%7. டெல்லி
5121%8. ராஜஸ்தான்
31%9. பஞ்சாப்
62%
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
First topic message reminder :
ஐ.பி.எல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் யார் கோப்பையை வெல்வார்கள் என்று பார்ப்போம்.
எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் .. வாக்களிக்க தவறாதீர்கள்..
ஐ.பி.எல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் யார் கோப்பையை வெல்வார்கள் என்று பார்ப்போம்.
எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் .. வாக்களிக்க தவறாதீர்கள்..
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அப்படியே ஆகட்டும்.கொலவெறி wrote:ஜெயிச்சிடுவோம் இன்னிக்கு - இல்லேன்னா அவனுகளுக்கு புழல் ஜெயில் கஞ்சிதான்.மகா பிரபு wrote:அது இருக்கட்டும் புழல் ஜெயிலர் என்ன சொல்லுறார்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
புரியாத புதிரான சேப்பாக்கம் ஆடுகளம்
சென்னை அணிக்கு எப்போதும் சாதகமாக இருக்கும் சேப்பாக்கம் ஆடுகளம், இம்முறை புரியாத புதிராக, அடுத்தடுத்து தோல்விகளை சந்திக்கிறது.
கடந்த நான்கு ஐ.பி.எல்., சீசன்களில், சென்னை வந்து விளையாடும் அணிகள், ஆடுகளம் மிகவும் மந்தமாக இருந்தது என, குறை சொல்லிவிட்டுத் தான் சென்றுள்ளனர். கடந்த ஆண்டு இங்கு விளையாடிய கோல்கட்டா வீரர் டஸ்காட்டே, அப்போது கூறுகையில்,"" இந்தியாவில் உள்ள ஆடுகளங்களில் மிகவும் மந்தமானது சேப்பாக்கம் தான்,'' என்றார்.
இதற்கேற்ப சென்னை அணியும், சேப்பாக்கத்தில் பங்கேற்ற பெரும்பாலான போட்டிகளில் வென்றது. கடந்த ஆண்டு இங்கு விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியது. ஆனால், இம்முறை சென்னை அணிக்கே, புரியாத புதிராக உள்ளது ஆடுகளம்.
இந்த சீசனில் இதுவரை இங்கு பங்கேற்ற 6 போட்டிகளில் தலா 3 வெற்றி, தோல்வியை பெற்றுள்ளது. ஏற்கனவே, பயிற்சியாளர் பிளமிங்கும், ""ஆடுகளத்தை புரிந்து கொள்ளமுடியவில்லை,'' என கவலை தெரிவித்திருந்த நிலையில், சென்னை அணி வீரர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனராம்.
டுபிளசி ஏமாற்றம்:
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பின், சென்னை அணியின் துவக்க வீரர் டுபிளசி கூறுகையில்,"" ஆடுகளம் மிகவும் மந்தமாக இருந்தது. இன்னும் சற்று வேகமாக இருந்திருந்தால், போட்டியின் முடிவு தலைகீழாக இருந்திருக்கும்,'' என்றார்.
கோல்கட்டா அணிக்கு எதிரான போட்டியின் போதும், சென்னை வீரர்கள் ரன்கள் சேர்க்க தடுமாறினர். இதைப்பார்க்கும் போது, ஆடுகளத்தில் கொஞ்சம் கூட முன்னேற்றமில்லை எனத் தெரிந்தது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) ஆடுகள கமிட்டி தலைவர் வெங்கட் சுந்தரம் கூறுகையில்,"" ஒரு சில ஆடுகளங்கள் மோசமாக இருந்திருக்கலாம். சென்னை வீரர்கள் தங்கள் கருத்துக்களை சொல்ல உரிமையுள்ளது. அதிகம் விவாதிக்க விரும்பவில்லை,'' என்றார்.
தினமலர்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ஜெயிக்க வில்லை என்றால் ஒட்டு மொத்த அணியையும் தங்களிடம் பயிற்சிக்காக அனுப்பி வைக்கலாம் என ஈ.சி.சி(ஈகரை கிரிக்கெட் கிளப்) முடிவெடுத்துள்ளது...கொலவெறி wrote:சென்னிமலை முருகன் சொல்லிட்டாரு, மலைக்கோட்டை விநாயகர் ஆமோதிச்சுட்டாறு - அப்ப ஜெயிச்சிடுவோம் கண்டிப்பா.மகா பிரபு wrote:அப்படியா மகிழ்ச்சி.ரா.ரமேஷ்குமார் wrote:
அண்ணா இன்று முதல் நடக்கும் அனைத்து போட்டிகளிலும் சென்னை ஜெயிக்கும்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இந்த அணிக்கு யாருப்பா தலைவரு.ரா.ரமேஷ்குமார் wrote:
ஜெயிக்க வில்லை என்றால் ஒட்டு மொத்த அணியையும் தங்களிடம் பயிற்சிக்காக அனுப்பி வைக்கலாம் என ஈ.சி.சி(ஈகரை கிரிக்கெட் கிளப்) முடிவெடுத்துள்ளது...
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அணியையும் அணி தலைவரையும் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை யினியவன் அண்ணாவிடம் ஒப்படைத்து விடலாம் அண்ணா அப்பொழுது தான் அணி தோல்வி அடைந்தலும் அதற்கு காரணமாக அவரையே சொல்லிவிடலாம்...மகா பிரபு wrote:
இந்த அணிக்கு யாருப்பா தலைவரு.
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இன்னைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கண்டிப்பாக மண்ணை கவ்வத்தான் போகிறது........ தோனி தலைமையிலான இந்திய அணி செப்டம்பர் மாதம் நடக்க உள்ள டி௨௦ உலக கோப்பை போட்டிக்கு தயாராவதால் இந்திய அணியினர் மந்தமாகத்தான் இதில் விளையாடுவார்கள்....................... காயம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று
அதான் தோனி, கோஹ்லி, ரெய்னா, ஜாஹீர் கான், அஸ்வின், வினய் குமார் இவங்கள்ளாம் ரொம்ப ரிஸ்க் எடுக்கல தெரியுமா...............
அதான் தோனி, கோஹ்லி, ரெய்னா, ஜாஹீர் கான், அஸ்வின், வினய் குமார் இவங்கள்ளாம் ரொம்ப ரிஸ்க் எடுக்கல தெரியுமா...............
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அப்பா கண்டிப்பா சென்னை ஜெயச்சுடும். நீங்க சொல்லி எப்பவாவது இந்தியா ஜெயச்சு இருக்கா?Manik wrote:இன்னைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கண்டிப்பாக மண்ணை கவ்வத்தான் போகிறது........ தோனி தலைமையிலான இந்திய அணி செப்டம்பர் மாதம் நடக்க உள்ள டி௨௦ உலக கோப்பை போட்டிக்கு தயாராவதால் இந்திய அணியினர் மந்தமாகத்தான் இதில் விளையாடுவார்கள்....................... காயம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று
அதான் தோனி, கோஹ்லி, ரெய்னா, ஜாஹீர் கான், அஸ்வின், வினய் குமார் இவங்கள்ளாம் ரொம்ப ரிஸ்க் எடுக்கல தெரியுமா...............
அப்படி பாத்தா கம்பீர், சேவாக், ரகானே எல்லாம் நல்லா விளையாடுரான்களே?
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
தோனிக்கும் சேவாக், காம்பீருக்கும் ஏற்கனவே சண்டை அதனால்தான் இதுல நல்லா விளையாடுறாங்க வெறியா..............
ரகனே இந்திய அணியில இன்னும் செலக்ட் ஆகலையேப்பா
ரகனே இந்திய அணியில இன்னும் செலக்ட் ஆகலையேப்பா
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ரா.ரமேஷ்குமார் wrote:அணியையும் அணி தலைவரையும் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை யினியவன் அண்ணாவிடம் ஒப்படைத்து விடலாம் அண்ணா அப்பொழுது தான் அணி தோல்வி அடைந்தலும் அதற்கு காரணமாக அவரையே சொல்லிவிடலாம்...மகா பிரபு wrote:
இந்த அணிக்கு யாருப்பா தலைவரு.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ரஹானே கண்டிப்பா இடம்பெறுவார்.Manik wrote:தோனிக்கும் சேவாக், காம்பீருக்கும் ஏற்கனவே சண்டை அதனால்தான் இதுல நல்லா விளையாடுறாங்க வெறியா..............
ரகனே இந்திய அணியில இன்னும் செலக்ட் ஆகலையேப்பா
நல்லா விடுரிங்கப்பா ரீலை.
- Sponsored content
Page 29 of 92 • 1 ... 16 ... 28, 29, 30 ... 60 ... 92
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 29 of 92
|
|