புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 21 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 21 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 21 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 21 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 21 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 21 Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 21 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 21 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 21 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 21 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 21 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 21 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 21 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 21 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 21 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???


   
   

Page 21 of 92 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 56 ... 92  Next

எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் [246Vote ]

  • 1. சென்னை

    12651%
  • 2. பெங்களூரு

    83%
  • 3. புனே

    73%
  • 4. மும்பை

    187%
  • 5. ஹைதராபாத்

    10%
  • 6. கொல்கத்தா

    2611%
  • 7. டெல்லி

    5121%
  • 8. ராஜஸ்தான்

    31%
  • 9. பஞ்சாப்

    62%

You are not connected. Please login or register

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 28, 2012 4:03 pm

First topic message reminder :

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 21 Chennai



ஐ.பி.எல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் யார் கோப்பையை வெல்வார்கள் என்று பார்ப்போம்.

எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் .. வாக்களிக்க தவறாதீர்கள்..






யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 01, 2012 10:59 pm

வை.பாலாஜி wrote:சுலபமான இலக்கு , டெல்லி வெற்றி பெரும் .. பார்க்கலாம்
டெல்லி வெற்றி பாலாஜி.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 01, 2012 11:33 pm

சேவாக் , காம்பீர் , ரெய்னா , உமேஷ் யாதவ் நல்ல ஃபார்மில் உள்ளனர் , ராகானேவும் நன்றாக ஆடுகிறார் , இதே நிலை தொடர்ந்தாள் t20 உலககோப்பையில் இந்தியா சிறப்பாக விளையாடும் என நினைக்கிறேன்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 02, 2012 6:41 am

டெல்லி அணி அபாரமாக விளையாடி வருகிறது. கிட்டத்தட்ட அடுத்த சுற்றுக்கு தகுதி ஆகி விட்டது.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 02, 2012 6:43 am

சேவக் சாதனை: டில்லி அசத்தல் வெற்றி! * வீழ்ந்தது ராஜஸ்தான் அணி

ஐ.பி.எல்., வரலாற்றில் தொடர்ந்து ஐந்தாவது அரைசதம் அடித்து கேப்டன் சேவக் சாதனை படைக்க, டில்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 16 புள்ளிகள் பெற்ற டில்லி அணி "பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகி உள்ளது. சொந்த மண்ணில் சொதப்பிய ராஜஸ்தான் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியை பெற்று ஏமாற்றியது. ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் 43வது லீக் போட்டியில் டில்லி டேர்டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

வாட்சன் வாய்ப்பு:
ராஜஸ்தான் அணியில் கெவான் கூப்பர்(வலது முழங்கால் எலும்பு முறிவு) நீக்கப்பட்டு, வாட்சன் வாய்ப்பு பெற்றார். டில்லி அணியில் அகார்கருக்கு பதிலாக "ஸ்பின்னர்' பவன் நேகி சேர்க்கப்பட்டார். "டாஸ்' வென்ற ராஜஸ்தான் கேப்டன் டிராவிட், "பேட்டிங்' தேர்வு செய்தார்.

நல்ல துவக்கம்:
ராஜஸ்தான் அணிக்கு மீண்டும் ஒரு முறை டிராவிட், அஜின்கியா ரகானே இணைந்து வலுவான அடித்தளம் அமைத்தனர். இவர்கள் டில்லி பந்துவீச்சை ஒருகை பார்த்தனர். இர்பான் பதானின் இரண்டாவது ஓவரில் ரகானே 3 பவுண்டரி அடித்தார். டிராவிட்டும் ஒரு பவுண்டரி அடிக்க, மொத்தம் 18 ரன்கள் எடுக்கப்பட்டன. முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில், பவன் நேகி "சுழலில்' ரகானே(42) வெளியேறினார். இதற்கு பின் "மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் ஏமாற்ற, விக்கெட்டுகள் சரிந்தன. தொடர்ந்து மிரட்டிய நேகியின் பந்தில் வாட்சன்(8) வீழ்ந்தார். ஓவேஸ் ஷா(1) ஏமாற்றினார்.

நேகி அசத்தல்:
போட்டியின் 13வது ஓவரை வீசிய இளம் நேகி,19, இம்முறை இரட்டை "அடி' கொடுத்தார். 2வது பந்தில் "ஆபத்தான' ஹாட்ஜை(1) வெளியேற்றினார். 6வது பந்தில் மனேரியாவை(2) அவுட்டாக்கி, திருப்பமுனை ஏற்படுத்தினார். இவர் 4 ஓவரில் 18 ரன் மட்டும் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

டிராவிட் அரைசதம்:
ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுபக்கம் "கேப்டன் இன்னிங்ஸ்' விளையாடிய டிராவிட் அரைசதம் கடந்து நம்பிக்கை தந்தார். இவர் 57 ரன்களுக்கு(7 பவுண்டரி) மார்கல் பந்தில் போல்டானார். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 141 ரன்கள் மட்டும் எடுத்தது.

அதிரடி ஆட்டம்:

சுலப இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு முதல் ஓவரில் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கீத் சவான் "சுழலில்' ஜெயவர்தனா "டக்' அவுட்டானார். பின் சேவக், பீட்டர்சன் இணைந்து ராஜஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். அங்கீத் சவான் ஓவரில் சேவக் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். ஹாக் பந்தில் பீட்டர்சன் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். சேவக் தன் பங்கிற்கு பங்கஜ் சிங் பந்தில் ஒரு சிக்சர் அடித்து, தொடர்ந்து 5வது அரைசதம் எட்டினார். இப்போட்டியுடன் ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் இருந்து விடைபெறும் பீட்டர்சன், தனது முத்திரையை அழுத்தமாக பதித்தார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கலந்து கொள்ள இங்கிலாந்து செல்லும் இவர், 36 ரன்களுக்கு வெளியேறினார். ராஸ் டெய்லர்(6) ஏமாற்றினார். ஹாக் "சுழலில்' சேவக் 73 ரன்களுக்கு(12 பவுண்டரி, 1 சிக்சர்) அவுட்டானார். மனேரிய ஓவரில் நமன் ஓஜா அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர் அடிக்க, டில்லி அணி 15.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து எளிதான வெற்றி பெற்றது. யோகேஷ்(9), நமன் ஓஜா(11) அவுட்டாகாமல் இருந்தனர்.ஆட்ட நாயகன் விருதை டில்லி பவுலர் பவன் நேகி வென்றார்.

முதல் வீரர்
நேற்று 73 ரன்கள் எடுத்த டில்லி கேப்டன் சேவக், ஐ.பி.எல்., அரங்கில் தொடர்ந்து ஐந்து அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார். இம்முறை "பேட்டிங்'கில் அசத்தும் இவர், புனே (57), புனே (87*), மும்பை (73), ராஜஸ்தான்(63) அணிகளுக்கு எதிராக ஏற்கனவே அரைசதம் அடித்தார். தவிர, "டுவென்டி-20' வரலாற்றில் தொடர்ந்து 5 அரைசதம் அடித்த உலகின் முதல் வீரர் என்ற சாதனையும் படைத்தார்.* நேற்று 20 பந்தில் அரைசதம் எட்டினார் சேவக். இதன் மூலம் இத்தொடரில் அதிவேக அரைசதம் அடித்த இரண்டாவது வீரரானார். முதல் இடத்தில் ராஜஸ்தான் அணியின் ஓவேஸ் ஷா(19 பந்து, எதிர், பெங்களூரு) உள்ளார்.

தினமலர்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 02, 2012 10:34 am

கொலவெறி wrote:
வை.பாலாஜி wrote:சுலபமான இலக்கு , டெல்லி வெற்றி பெரும் .. பார்க்கலாம்
டெல்லி வெற்றி பாலாஜி.

சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 02, 2012 6:16 pm

இன்றைய போட்டி:

பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்
இடம்: பெங்களூரு

இன்றைய போட்டியை பொருத்தவரை யார் வென்றாலும் சென்னை அணியை முந்தும். சென்னை ஐந்தாவது இடத்திற்கு இன்று தள்ளப்படும்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 02, 2012 6:24 pm

பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் வெற்றி பெற வாய்ப்பு அதிகம் பார்க்கலாம் ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 02, 2012 6:31 pm

வை.பாலாஜி wrote:சென்னை அணியின் ஆமை வேக ஆட்டம் மாறுமா

சென்னை அணியின் ஆட்டம் மாறும் என்று எனக்கு தோன்றவில்லை. முதலில் சென்னை அணியின் செலேக்சன் சரியில்லை.

பிராவோ அல்லது மார்கல் இருவரில் ஒருவரை மட்டும் எடுக்கலாம். அதற்கு பதிலாக போலிஞ்சரை அணியில் சேர்க்கலாம்.

அது போல ஜடேஜா ஒரு மட்டமான ஆட்டக்காரர் அவரை தொடர்ந்து அணியில் சேர்ப்பது வேதனையாக இருக்கிறது. இவருக்கு பதிலாக அநிருத்தா அல்லது அபினவ் போன்றவர்களுக்கு வாய்ப்பளிக்கலாம்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 02, 2012 6:35 pm

டு பிலீசிஸ் , முகுந்த், மைக் ஹசி, ரைன, தோணி, பத்ரிநாத், மார்கல், அஸ்வின், போலின்ஜர், யோ மகேஷ், ஜகாதி

இந்த அணி கொஞ்சம் நல்ல அணியாக எனக்கு தோன்றுகிறது.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 02, 2012 6:38 pm

தோணி இருக்கும் வரை ஜடேஜா வாய்ப்பு பெறுவார் . உள்ளூர் பையன் முகுந்த் இருக்கும் போது சாஹா எப்படி வாய்ப்பு பெற்றார் . அவரே தோல்விக்கு காரணமாக அமைந்தார் ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 21 of 92 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 56 ... 92  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக