புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 11 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 11 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 11 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 11 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 11 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 11 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 11 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 11 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 11 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 11 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 11 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 11 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Page 11 of 92 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 51 ... 92  Next

எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் [246Vote ]

  • 1. சென்னை

    12651%
  • 2. பெங்களூரு

    83%
  • 3. புனே

    73%
  • 4. மும்பை

    187%
  • 5. ஹைதராபாத்

    10%
  • 6. கொல்கத்தா

    2611%
  • 7. டெல்லி

    5121%
  • 8. ராஜஸ்தான்

    31%
  • 9. பஞ்சாப்

    62%

You are not connected. Please login or register

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 28, 2012 4:03 pm

First topic message reminder :

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 11 Chennai

ஐ.பி.எல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் யார் கோப்பையை வெல்வார்கள் என்று பார்ப்போம்.

எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் .. வாக்களிக்க தவறாதீர்கள்..

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 30, 2012 12:58 pm

மகா பிரபு wrote:
balakarthik wrote:பிரபு ரெண்டாவது முறை ஓட்டு போடுவது எப்படினு சொல்லவே இல்லையே
Spoiler:
சிரி

ஐயையோ எனக்கு பௌலிங் வராதே பிரபு

ஈகரை தமிழ் களஞ்சியம் ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 11 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 30, 2012 12:59 pm

உதயசுதா wrote:திரைப்படம் பார்க்குரதோட நிறுத்திக்கிறோம். ஆனா இந்த ஐ.பி.எல் ஐ பயன்படுத்தி ஓட்டெடுப்பு வைக்கிறோம், பந்தயம் கட்டுறோம். மாணவர்கள் தேர்வுக்கு படிப்பதை மறந்து பார்த்துட்டு இருக்காங்க. எத்தனை கேடுகள் இதில்

அதுக்காக தினமும் படிசிக்கிட்டே இருந்தா மெண்டல்த்தான் ஆவாங்க அக்கா

ஈகரை தமிழ் களஞ்சியம் ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 11 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 30, 2012 1:07 pm

உதயசுதா wrote:சரி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். ஐ.பி.எல் ஜெய்க்குரவங்க உங்களுக்கு பணம் தறேன்னு சொல்லி இருக்காங்களா என்ன?உங்களுக்கு எல்லாம் வேற வேலை வெட்டி என்பதே இல்லையா இந்த ஐ.பி.எல் வந்தாலும் வந்துச்சு எல்லாரும் இதையே தான் பார்க்குராங்கப்பா.
தினமும் ஈகரைக்கு வருகிறோம் , பதிவுகள் போடுறோம் , பின்னூட்டம் போடுகிறோம்,தரவரிசைக்காக ஈகரைக்கு வாக்களிக்கிறோம் சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 30, 2012 1:11 pm

balakarthik wrote:அதுக்காக தினமும் படிசிக்கிட்டே இருந்தா மெண்டல்த்தான் ஆவாங்க அக்கா
கல்யாணம் செஞ்சாலும் ஆவாங்களா பாலா?

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 30, 2012 3:28 pm

ராஜா wrote:
உதயசுதா wrote:சரி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். ஐ.பி.எல் ஜெய்க்குரவங்க உங்களுக்கு பணம் தறேன்னு சொல்லி இருக்காங்களா என்ன?உங்களுக்கு எல்லாம் வேற வேலை வெட்டி என்பதே இல்லையா இந்த ஐ.பி.எல் வந்தாலும் வந்துச்சு எல்லாரும் இதையே தான் பார்க்குராங்கப்பா.
தினமும் ஈகரைக்கு வருகிறோம் , பதிவுகள் போடுறோம் , பின்னூட்டம் போடுகிறோம்,தரவரிசைக்காக ஈகரைக்கு வாக்களிக்கிறோம் சிரி
சூப்பருங்க சூப்பருங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 30, 2012 3:35 pm

உதயசுதா wrote:சரி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். ஐ.பி.எல் ஜெய்க்குரவங்க உங்களுக்கு பணம் தறேன்னு சொல்லி இருக்காங்களா என்ன?உங்களுக்கு எல்லாம் வேற வேலை வெட்டி என்பதே இல்லையா
இந்த ஐ.பி.எல் வந்தாலும் வந்துச்சு எல்லாரும் இதையே தான் பார்க்குராங்கப்பா.

ஐ.பி.எல் வருடத்திற்கு ஒரு முறைதான் அதுவும் விடுமுறை மாதங்கள் ஏப்ரல் , மே மாதங்களில்தான் .

ஆனால் வருடம் முழுவதும் வருகின்ற தொலைக்காட்சி தொடரை விட ஐ.பி.எல் தொடர் ஓகே .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 30, 2012 4:35 pm

சென்னை அணியின் அணுகுமுறை தவறாக உள்ளது. பின் வரிசையில் பிராவோ, ஆல்பி மார்கல் போன்ற "ஆல்-ரவுண்டர்கள்' இருக்கும் நிலையில், "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்க வேண்டும். ஆனால், டுபிளசியை தவிர, மற்றவர்கள் ஆமை வேகத்தில் ஆடுகின்றனர். பத்ரிநாத்தின் "ஸ்டிரைக் ரேட்' வெறும் 105 தான். இதே போல தோனி(117), ரெய்னாவின்(117) "ஸ்டிரைக் ரேட்டும்' மோசமாக உள்ளது. .

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 11 Tamil_News_large_457894

-ஹர்சா போக்ளே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 30, 2012 4:37 pm

மகா பிரபு wrote:சென்னை அணியின் அணுகுமுறை தவறாக உள்ளது. பின் வரிசையில் பிராவோ, ஆல்பி மார்கல் போன்ற "ஆல்-ரவுண்டர்கள்' இருக்கும் நிலையில், "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்க வேண்டும். ஆனால், டுபிளசியை தவிர, மற்றவர்கள் ஆமை வேகத்தில் ஆடுகின்றனர். பத்ரிநாத்தின் "ஸ்டிரைக் ரேட்' வெறும் 105 தான். இதே போல தோனி(117), ரெய்னாவின்(117) "ஸ்டிரைக் ரேட்டும்' மோசமாக உள்ளது. .

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 11 Tamil_News_large_457894

-ஹர்சா போக்ளே
ஸ்டிரைக் ரெட் தான் பிரச்சினைன்னா அதை எதிர்த்து நாம ஸ்டிரைக் பண்ணிடுவோம் பிரபு.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Apr 30, 2012 4:37 pm

வை.பாலாஜி wrote:
உதயசுதா wrote:சரி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். ஐ.பி.எல் ஜெய்க்குரவங்க உங்களுக்கு பணம் தறேன்னு சொல்லி இருக்காங்களா என்ன?உங்களுக்கு எல்லாம் வேற வேலை வெட்டி என்பதே இல்லையா
இந்த ஐ.பி.எல் வந்தாலும் வந்துச்சு எல்லாரும் இதையே தான் பார்க்குராங்கப்பா.

ஐ.பி.எல் வருடத்திற்கு ஒரு முறைதான் அதுவும் விடுமுறை மாதங்கள் ஏப்ரல் , மே மாதங்களில்தான் .

ஆனால் வருடம் முழுவதும் வருகின்ற தொலைக்காட்சி தொடரை விட ஐ.பி.எல் தொடர் ஓகே .

நன்றி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 30, 2012 4:43 pm

ஸ்டிரைக் ரெட் தான் பிரச்சினைன்னா அதை எதிர்த்து நாம ஸ்டிரைக் பண்ணிடுவோம் பிரபு.
பார்ப்போம்...

இன்றைய போட்டியிலாவது வெல்வார்களா? சோகம்

Sponsored content

PostSponsored content

Page 11 of 92 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 51 ... 92  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக