புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் - Page 2 Poll_c10விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் - Page 2 Poll_m10விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் - Page 2 Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் - Page 2 Poll_c10விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் - Page 2 Poll_m10விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் - Page 2 Poll_c10 
3 Posts - 8%
heezulia
விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் - Page 2 Poll_c10விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் - Page 2 Poll_m10விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் - Page 2 Poll_c10விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் - Page 2 Poll_m10விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் - Page 2 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் - Page 2 Poll_c10விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் - Page 2 Poll_m10விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 28, 2012 12:51 pm

First topic message reminder :

விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் - Page 2 Xcm

சென்னை, ஏப்.27: இலங்கையில் இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வெற்றிபெறாமல் வீழ்ந்து போனதற்குக் காரணம் ஓரணியாய் நின்று போரிடாததுதான் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

ஈழத் தமிழர்கள் மீது இன்றைக்குக் காட்டும் உணர்வுப்பூர்வமான அக்கறையை இலங்கையில் போர் நடைபெற்றபோதே காட்டியிருக்கக் கூடாதா என்ற ஆதங்கம் உலகெங்கும் பரவிக் கிடக்கும் தமிழர்களுக்கு இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

இறுதிப் போரின்போது ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம் என்று எண்ணுகின்றனர்.

ஆனால் கேட்பவர்களுக்கே தெரியும். விடுதலைப் புலிகள் வெற்றியைப் பெறாமல் வீழ்ந்து போனதற்குக் காரணம் ஓரணியாய் நின்று போரிடாததுதான்.

சகோதர யுத்தம் வேண்டாம் என்று காலில் விழாத குறையாக ஒவ்வொரு அணியினரின் கரம் பிடித்து கெஞ்சிக் கேட்டும், அவர்களின் உள்பகையைத் தீர்க்க முடியவில்லை.

இந்த உள்பகையால் ஓர் இனம் பெற வேண்டிய வெற்றியின் காலகட்டத்தையே தள்ளிப் போட வேண்டிய சோக நிகழ்வாக அமைந்துவிட்டது.

இறுதி யுத்தம் நடைபெற்றபோது அதை தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் இயன்றவரை எல்லா நடவடிக்கைகளையும் செய்தது. ஆனால், இலங்கை அரசு கொடுத்த உறுதிமொழிகளையெல்லாம் மீறி, தமிழ்ப் போராளிகளைக் கொன்று குவித்தது.

சகோதர யுத்தத்தினால் ஏற்பட்ட சரிவைப் பயன்படுத்தியே இலங்கை அரசு வெற்றிபெற்றது. இருப்பினும், ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட தோல்வி நிரந்தரமானது இல்லை.

களத்தில் மறைந்த அனைவருக்கும் இறுதி வணக்கத்தைத் தெரிவித்து, தமிழ் இனம் தலைநிமிர உடல், பொருள், ஆவி அனைத்தையும் தரத் தயங்கமாட்டோம் என்ற உறுதியுடன் அறப்போர் தொடர்ந்திட அணிவகுப்போம் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தினமணி


avatar
Guest
Guest

PostGuest Sat Apr 28, 2012 4:59 pm

இப்போதும் அழுத்தமாக சொல்கிறேன் உன் சாவு .... சாதாரணமாக இருக்காது ...

shenbagakumar
shenbagakumar
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 20/06/2011
http://sujeets42@gmail.com

Postshenbagakumar Sat Apr 28, 2012 9:29 pm

புண் நாக்கு

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Apr 28, 2012 9:34 pm

இவரை தூக்கி கடலில் போட்டு கட்டுமரமாக தான் பயன்படுத்த வேண்டும் அறிக்கை வெளியிடுகிறாராம் அறிக்கை... என்ன கொடுமை சார் இது
பது wrote:எட்டப்பன் காக்கை வன்னியன் போல் பலர் இருந்தார்கள் அவர்களாலேயே இதெல்லாம் நடந்தது முடிஞ்ச விஷயங்களை பேசி தன்னுடைய செல்வாக்கை உயர்த்த பாக்குறார் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
காக்கை வன்னியன் சங்கிலி என்ற மன்னர் இலங்கையை ஆண்ட போது வெளிநாட்டவருக்கு சாதகமாக செயல்பட்டவரா பது அண்ணா...




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Apr 28, 2012 10:22 pm

வடிவேல் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் ....
அவர் இடத்தை இந்த கருணாநிதியால் நிரப்ப முடியாது



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Apr 28, 2012 11:04 pm

முதலில் இவன் மகன்கள், மகள்கள், மாறன் சகோதிரர்கள் ஆகிய எல்லா குடும்பத்தினரையும் எங்கே ஒரே அணியில் நிற்கச்சொல்லு பார்க்கலாம்....தி.மு.க. வை உன் குடும்பமே உடைக்கப்போகிறது....இதிலே உடல் பொருள் ஆவி அனைத்தையும் தர தயங்க மாட்டானாம். சோகம் அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக