புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கந்துவட்டி கொடுமை: ரூ. 2 லட்சத்திற்கு குழந்தையை விற்ற பெண்!
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
கந்துவட்டி கொடுமை: ரூ. 2 லட்சத்திற்கு குழந்தையை விற்ற பெண்!
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பெருகி வரும் கந்துவட்டி கொடுமையால் அப்பாவி மக்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். கடன் தொல்லை தீர ரூ.2 லட்சத்திற்கு ஒரு பெண் தனது குழந்தையை விற்றுள்ள பரிதாபம் அங்கு நடந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறைவு. மாவட்டத்தின் பிரதான தொழிலான விவசாயத்திலும் உரிய லாபம் கிடைக்காததால் பலர் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாநகர பகுதியிலும் கூலித் தொழிலாளர்கள், பீடி தொழிலாளர்கள் அதிகம். பாளையில் உள்ள ஒரு சில அரசு குடியிருப்புகளைத் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் அன்றாடங்காய்ச்சிகள் குடியிருந்து வருகின்றனர். மாநகர பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலானோர் தங்கள் தொழில் மற்றும் விழா தேவைகளுக்கு கடன் வாங்கியே வாழ்க்கை நடத்த வேண்டியது உள்ளது.
இதையே சாக்காக வைத்துக் கொண்டு கந்து வட்டிக்காரர்கள் களம் இறங்கி அப்பாவி மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். மீ்ட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, நாள் வட்டி, வாரவட்டி, என வட்டி பணம் குட்டி போட பல வழிமுறைகளை அவர்கள் கையாளுகின்றனர்.
ஒருவர் ரூ.10,000 கடனாகப் பெற்றால் அவரிடம் முதலிலேயே ரூ.1,500ஐ பிடித்துக் கொண்டு ரூ.8,500 மட்டுமே வழங்கப்படும். அந்த பணத்தையும் அவர் நாள்தோறும் ரூ.100 என வழங்க முற்படும்போது அது மாதக்கணக்கில் இழுத்து ரூ.20,000த்தை தாண்டிவிடும்.
சிந்துபூந்துறையும், செல்வி நகருமே நெல்லை மாநகரத்தின் கந்து வட்டி கூடாரமாக கருதப்படுகின்றது. மாலை வேளையில் இப்பகுதியில் சீட்டும், குறிப்பேடுமாக கிளம்பும் கந்து வட்டிக்காரர்கள் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி தொழிலாளிகளை வாட்டி வதைக்கின்றனர்.
தொடர்ந்து பணம் தர மறுக்கும் நபர்களிடம் குடும்பத்தை பற்றியெல்லாம் தகாத வார்த்தைகளால் திட்டுவதால் சில சமயங்களில் பிரச்சனை மூள்கிறது. சிந்துபூந்துறை மற்றும் உடையார் பட்டியில் வசிக்கும் பல சுய உதவிக்குழு பெண்கள் வங்கிகளில் தொழில் சார்ந்த கடன் வாங்கி அதை அப்படியே வட்டிக்கு விடுவதாகவும் புகார்கள் வரத் தொடங்கியுள்ளன. குடும்பத் தேவைகளுக்காக பல பெண்கள் சுய உதவிக்குழுக்களிடம் கடன் வாங்கிவிட்டு திருப்பிக்கொடுக்க முடியாமல் தத்தளிக்கின்றனர்.
இந்நிலையில் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் பெண் ஒருவர் தான் பெற்ற குழந்தையை ரூ.2 லட்சத்திற்கு விற்ற கொடுமை நடந்துள்ளது.
காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து கந்து வட்டிக் கொடுமைக்காரர்களை ஒடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையாகும்.
http://tamil.oneindia.in/news/2012/04/27/tamilnadu-kanthuvatti-squeezes-tirunelveli-people-aid0175.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சுய உதவிக் குழுக்களும் இதில இறங்கிட்டாங்களா? கொடுமை.
குழந்தையை விற்கும் அளவுக்கு சென்று விட்டது அதனினும் கொடுமை.
போலீஸ் இவர்களிடம் மாமூல் வாங்கிட்டு கண்டுக்காம இருந்திடாம இருந்தா சரி.
குழந்தையை விற்கும் அளவுக்கு சென்று விட்டது அதனினும் கொடுமை.
போலீஸ் இவர்களிடம் மாமூல் வாங்கிட்டு கண்டுக்காம இருந்திடாம இருந்தா சரி.
- சிங்கம்இளையநிலா
- பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012
எங்கள் ஊரிலும் இது போன்ற கொடுமைகள் நடக்கிறது, ஈரோட்டிற்கு அருகில் உள்ள ஊர் பள்ளிபாளையம், இங்கே நிறைய தறிப்பட்டறைகள் உள்ளன அங்கே உள்ள தொழிலாளர்களை அடிமைகளை போல் நடத்துகிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1 லட்சம், 2 லட்சம் என பாக்கி கொடுத்து குடும்பத்தையே அடிமயாக்கி வைத்துள்ளனர்.
எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
உண்மைதான் செங்கல் சூலைகளிலும் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகம்.,சிங்கம் wrote:எங்கள் ஊரிலும் இது போன்ற கொடுமைகள் நடக்கிறது, ஈரோட்டிற்கு அருகில் உள்ள ஊர் பள்ளிபாளையம், இங்கே நிறைய தறிப்பட்டறைகள் உள்ளன அங்கே உள்ள தொழிலாளர்களை அடிமைகளை போல் நடத்துகிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1 லட்சம், 2 லட்சம் என பாக்கி கொடுத்து குடும்பத்தையே அடிமயாக்கி வைத்துள்ளனர்.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1