புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 8:15 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:59 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 5:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:46 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 12:17 pm

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 11:47 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_c10ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_m10ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_c10 
11 Posts - 41%
heezulia
ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_c10ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_m10ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_c10 
6 Posts - 22%
Dr.S.Soundarapandian
ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_c10ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_m10ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_c10 
6 Posts - 22%
i6appar
ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_c10ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_m10ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_c10 
3 Posts - 11%
Jenila
ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_c10ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_m10ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_c10ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_m10ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_c10 
104 Posts - 42%
ayyasamy ram
ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_c10ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_m10ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_c10 
88 Posts - 35%
i6appar
ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_c10ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_m10ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_c10ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_m10ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_c10ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_m10ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_c10ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_m10ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_c10ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_m10ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_c10 
7 Posts - 3%
Guna.D
ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_c10ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_m10ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_c10ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_m10ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_c10ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_m10ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 27, 2012 9:08 am

இன்றைய இளைஞர்கள் சத்தான உணவுகளையே சாப்பிடுகிறார்கள். அதற்கான பொருளாதாரம் அவர்களிடம் இருப்பதால் பணம் ஒரு பிரச்சினை இல்லை. சாப்பிடுவதோடு ஆரோக்கியம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில், பொழுதுக்கும் கம்ப்ïட்டர் முன்பாக உட்கார்ந்து விடுகிறார்கள். அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகாவது உடற்பயிற்சி பற்றி எண்ணிப் பார்க்கிறார்களா என்றால் இல்லை. `நெட்'டில் அமர்ந்து உலக விஷயங்களை ஊடுருவத் தொடங்கி விடுகிறார்கள்.

பல நேரங்களில் நள்ளிரவு தாண்டியும் இந்த தேடல் தொடர்கிறது. இதனால் விடிகாலையில் தூங்கப்போய் சரியான தூக்கமின்றி ஆரோக்கியத்தையும் மெல்ல மெல்ல இழக்கிறார்கள்.

தூங்கவே நேரம் இல்லாதவர்களுக்கு உடற்பயிற்சிக்கு மட்டும் எங்கிருந்து நேரம் கிடைக்கும்? அதனால்தான் உடல் பருமன் தேடிவந்து ஒட்டிக்கொள்கிறது. சோம்பலைப் போக்க புகை பிடிக்கும் பழக்கம் `ஹலோ' சொல்லிக் கொண்டு நுழைந்து விடுகிறது. வலுக்கட்டாய தூக்கத்தை வரவழைக்க விரும்பும் பலர் மதுவுக்கு அடிமையாகி விடும் அவலமும் நடக்கிறது.

இப்படி மது அருந்தி விட்டுத் தூங்க முயற்சிக்கிறவர்களின் கதை தான் பரிதாபம். ஒருகட்டத்தில் மது அருந்தினால் கூட தூக்கம் இவர்களுக்கு தூரமாகி விடும். அப்போது மதுவின் அளவை அதிகரித்து தூங்க முயல்வார்கள்.

உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி மன ஆரோக்கியத்துக்கும் தூக்கம் அவசியம். தினமும் குறைந்தது 8 மணிநேரமாவது தூங்க வேண்டும். இந்த தூங்கும் நேரத்தை பல நேரங்களில் செல்போன் எடுத்துக் கொள்கிறது. காதலர்களாக இருந்தால் நள்ளிரவில் தான் காதல் வசனங்களை ஒப்பிக்கத் தொடங்குகிறார்கள். இரவில் நீ..ண்ட நெடுநேரம் பேசி விடிகாலையில் தான் அரைகுறை மனதோடு செல்போனை கிடத்தி விட்டு தூங்கப் போகிறார்கள். சிலர் நெட்டில் நேரத்தை தொலைக்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்கள் காலையில் எழ வேண்டிய கட்டாயத்தில் சிறு விஷயத்திற்கும் கோபப்படுவார்கள். சரிவர தூங்காதவர்களின் மனஅமைதி பாதிக்கப்படும். முக வசீகரம் குறையும். அதனால் அழகு நிலையம் தேடிப்போய் வசீகரத்தை திரும்பப் பெற பணத்தை கொட்டுபவர்களும் உண்டு.

குறிப்பிட்ட நேரம் உடற்பயிற்சி செய்தாலே போதும், உடல் ஆரோக்கியம் முக வசீகரம் திரும்பி விடும். குறைந்தபட்சம் தினமும் 20 நிமிட நேரமாவது வாக்கிங்கைத் தொடர வேண்டும். குண்டான வர்களுக்கு தான் வாக்கிங் அவசியம் என்று சிலர் நினைக்கக்கூடும். அது தவறு. குண்டோ ஒல்லியோ எல்லாருக்குமே வாக்கிங் அவசியம். இதனால் மூளை சுறுசுறுப்பாவதுடன் நாள் முழுக்க உற்சாகத்துடன் ஓடிக் கொண்டிருப்பீர்கள். இந்த சுறுசுறுப்பு, இரவு தூக்கத்திற்கும் துணை வருகிறது. படுத்தவுடன் தூங்க முடிகிறது.

அதிகாலை வாக்கிங்கில் நடக்கமுடியாமல் உடம்பைத் தூக்கி நடந்து கொண்டிருக்கும் பலரையும் நோக்கினால், சர்க்கரை நோய் வந்து விட்டதால் தினமும் வாக்கிங் வந்ததாக கூறுவார்கள். நோய் வரும் வரை காத்திருப்பானேன்!

அனுதினமும் அதிகாலையானால் உடற்பயிற்சி, குறித்த நேரத்தில் போஷாக்கான சாப்பாடு, சரியான நேரத்தில் தூங்கப்போதல் இந்த மூன்றும் தான் உங்கள் ஆரோக்கியத்தை முடிவு செய்கிறது. ஆரோக்கியம் தான் வாழ்வின் வெற்றி சிகரம் வரை நம்மை இட்டுச்செல்லும் என்பது நிச்சயம்.

தினதந்தி



ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக