புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_c10 
56 Posts - 73%
heezulia
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_c10 
221 Posts - 75%
heezulia
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_c10 
8 Posts - 3%
prajai
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவையில் ஒரு இனிய சந்திப்பு !


   
   

Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Apr 27, 2012 6:10 am

First topic message reminder :

அன்புள்ள உறவுகள் அனைவருக்கும் என் வணக்கங்கள் :வணக்கம்: கடந்த ஏப்ரல் 23 ம் திகதி நான் கோவை நகருக்கு ஒரு சொந்த நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். போன மாதமே இதுகுறித்து நான் தம்பி பகவதியிடம் ஆலோசித்தேன். நான் இரண்டு நாட்கள் கோவையில் தங்குவதால், அச்சமயத்தில் நமது ரபீக் தம்பியை போய் பார்த்துவருவது என்று முடிவுசெய்தோம். பகவதியும், ரபீக் அவர்கள் மைசூரில் இருந்து மீண்டும் கோவையில் இரண்டாம் முறை ஹெமோதெரபிக்காக வந்திருப்பார், ஆகவே அப்போது பார்க்க இயலும் என்று கூறினார்.

ஆயினும் நடந்ததோ வேறு....இப்போது அன்னார் நம்மிடையே இல்லை சோகம் எனினும் முன்பே குறித்தபடி நான் கோவை சென்றேன். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து நான் செல்கிறேன். எனது கால் முறிவு சரியாகிவிட்டது, இனிமேல் நான் சிற்றுந்துவை ஓட்டலாம் என்று எனது மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். எனவே பெங்களூர்ல் இருந்து எனது வேகனார் வண்டியிலேயே சென்றோம். கர்நாடகத்தை கடப்பதற்க்கு முன்பே தம்பி இராமனை தொடர்புகொள்ள முயற்சித்தேன். ஆயினும் தொடர்புகொள்ள முடியவில்லை. கிட்டத்தட்ட சேலம் தாண்டி சங்ககிரியை அடையும் பொழுது இராமனிடம் அலைபேசித்தொடர்பு கிடைத்தது. அவரிடம் விபரம் சொன்னேன். இப்போது விடுமுறை ஆதலால் அவர் அவரின் சொந்த ஊரில் இருப்பதாகத் தெரிவித்தார். இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் அவனாசி நகரத்தை கடந்து செல்வேன், வந்து என்னை சந்திக்க முடியுமா என்று இராமனிடம் கேட்டேன். அவனாசியில் இருந்து அவர் ஊர் வெறும் ஏழு கல் தொலைவுதான் என்பதால் அவ்வாறு கேட்டேன். ஆயினும் அவரோ.....இல்லை ஐயா....நான் உங்களை கோவையிலேயே வந்து சந்திக்கிறேன் என்று கூறினார். அதன்படி, கோவையில் நான் எப்போதும் தங்கும் “ கரும்பு ஆராய்ச்சி நிலைய விடுதியில்” சந்திப்பது என்று முடிவு செய்தோம்.

இடையில் பகவதியோ, “அய்யா எங்குள்ளீர்கள்? எப்போது கோவை வந்து சேருவீர்கள்” என்று கேட்டுக்கொண்டே இருந்தார். மாலை ஆறு மணியளவில் கரும்பு ஆராய்ச்சி நிலைய விடுதிக்கு வந்துவிடுங்கள் என்றேன். நாங்கள் கோவையை ஐந்து மணியளவில் வந்தடைந்து விடுதியில் தங்கினோம். தம்பி இராமன் தனது மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு கோவை வந்தடைந்து தம்பி பகவதியையும் சேர்த்து கூட்டிக்கொண்டு ஏழரை மணியளவில் நான் தங்கியுள்ள விடுதிக்கு வந்து சேர்ந்தார். இடையில் மேகமூட்டத்துடன், சுழல்காற்றும் சாரலும் சேர்ந்து கொண்டதால் வீரகேரளம் என்ற கிராமத்தில் இருந்த ஆராய்ச்சி நிலைய விடுதியை கண்டுபிடிப்பது சற்று சிரமமாக இருந்ததாம்.

எப்படியோ, ஈகரை உறவுகள் மூன்றுபேர் கோவையில் சந்தித்தோம். தம்பி எம்.ஆர். கார்த்திக், தேர்வின் காரணமாக வர இயலவில்லை. எங்களுடன் என் மனைவியும் சேர்ந்துகொண்டார். மூன்று நண்பர்கள் சந்தித்துக்கொண்டார்கள் என்று சொல்வதைவிட, நீண்ட நாட்கள் கழித்து ஒரு தந்தையும் இரண்டு மகன்களும் சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது எங்கள் சந்திப்பு. (பகவதியும், இராமனும் என்ன நினைத்தார்களோ என்பதை அவர்களே இந்தத் திரியில் பின்னுட்டமாக தெரிவிப்பார்கள்)

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 20120423201634

சிறிதுநேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு இரவு உணவு உண்டோம். இந்த விடுதியில் உணட்வைப் பொறுத்தவரை வீட்டுச் சாப்பாடு போல்தான் தயாரிப்பார்கள். அதன் தரம் குறித்து நம்ம பகவதியும் இராமனும் தெரிவிப்பார்கள். உணவு முடிந்தவுடன் எனது அறைக்கு வந்தமர்ந்து பேச ஆரம்பித்தோம். முதலில் இரபீக் அவர்களின் மறைவு, அடிக்கடி பகவதி சென்று அவருக்கு ஆறுதல் சொல்லி உதவி செய்ததைக்குறித்து நான் பேசினேன்.

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 20120423205845

பின்பு எங்களின் கவனம் நமது ஈகரை உறவுகள் பக்கம் திரும்பியது. தினமும் ஈகரியில் வந்துபோகிற அனைவரைக் குறித்தும் பேசினோம். என்னென்ன பேசினோம் என்ற விபரம் எல்லாம் விரிவாகச் சொல்ல முடியாது இந்தத் திரியில். ஆயினும் கிழ்கண்ட புகைப்படத்தை நீங்கள் பார்க்கும்போதே நாங்கள் அப்போது நம்ம “கொலவெறியைக்” குறித்துத்தான் பேசிக்கொண்டிருந்தோம் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 20120423205901

எல்லோரையும் குறித்து பேசிமுடித்த பின்பு எங்களின் கவனம் கவிதைகளின் பக்கம் திரும்பியது. கிட்டத்தட்ட, இரண்டுமாதமாகவே வேலைப்பளுவின் காரணமாக நான் கவிதைகள் எதையும் எழுதவில்லை என்பதையும், அந்த நிலையை மாற்றவேண்டும் என்றும் பேசினோம். நின்றுபோய் இருக்கும் “பொழுதைக் கழிக்க ஓர் வழி” என்ற திரியை மீண்டும் துவக்கிட முடிவு செய்தோம். கிட்டத்தட்ட அதே நிலைமைதான் நம்ம இராமனுக்கும். தேர்வுகள், புராஜெக்ட் வேலைகள் காரணமாக அவரின் கவிதை பதிவுகளும் ஈகரையில் குறைந்து விட்டது. இந்த சந்திப்பில் மிக மகிழ்ச்சியான விடயம் என்னவென்றால், நம்ம பகவதி என்னிடம் “ ஐயா, உங்களிடம் நான் வெண்பா கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். எனக்கும் சொல்லித்தாருங்கள்” என்றதுதான். நிச்சயமாக, உடனே பாடத்தை ஆரம்பித்துவிடலாம் என்று அவரிடம் மகிழ்வுடன் சொன்னேன்.

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 20120423205925

இரவு பத்தரை மணி ஆகிவிட்டது. மின்சாரம் நின்றுபோய் ஒரே இருட்டாக இருந்தது. தம்பிகள் இருவரும் எங்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். கோவை நகரிலேயே உள்ள அவர்களின் நண்பர்களுடன் தங்கியிருந்து பின் காலையில் எழுந்து அவர்களின் இருப்பிடம் செல்வதாக சொன்னார்கள்.
இவ்வாறாக எங்களின் கோவை சந்திப்பு நிறைவடைந்தது, மிக மிக மன மகிழ்ச்சியுடன்.
தம்பிகள் பகவதியும், இராமனும் அவரவர் கருத்துக்களை, எண்ணங்களை இதே திரியில் பின்னுட்டமாக எழுதுவார்கள் என்று நம்புகிறேன்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu May 10, 2012 4:52 pm

hega wrote:
இரா.பகவதி wrote:கெஹா அக்கா அப்பிடினா நிங்க எப்போதும் தண்ணியில தான் இருபீங்கலா சியர்ஸ் ஜாலி


அட இதை மட்டும் எப்படி இவ்வளவு சீக்கிரமாக புரிந்து கொண்டீர்கள் பகவதி.


எனக்கு எங்க புரின்சிது நம்ம பாட்டி தான் எனக்கு புரிய வச்சாங்க


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 10, 2012 4:55 pm

இரா.பகவதி wrote:
hega wrote:
இரா.பகவதி wrote:கெஹா அக்கா அப்பிடினா நிங்க எப்போதும் தண்ணியில தான் இருபீங்கலா சியர்ஸ் ஜாலி


அட இதை மட்டும் எப்படி இவ்வளவு சீக்கிரமாக புரிந்து கொண்டீர்கள் பகவதி.


எனக்கு எங்க புரின்சிது நம்ம பாட்டி தான் எனக்கு புரிய வச்சாங்க

உங்களுக்கு வடை போட்டா தான் சரியா இருக்கும் ..... அநியாயம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 10, 2012 4:59 pm

ஜாஹீதாபானு wrote:
உங்களுக்கு வடை போட்டா தான் சரியா இருக்கும் ..... அநியாயம்
பானு
பகவதி சின்ன பையன்
இவ்வளவு பெரிய தண்டனை வேண்டாம் பைத்தியம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 10, 2012 4:59 pm

hega wrote:
ரா.ரா3275 wrote:



ஆஹா...அந்நியன் சாயல் தெரியுதே... அய்யோ, நான் இல்லை

அட...

அம்பி..ரெமோ...எல்லாம் கூட இருக்காங்களா?...



கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 224747944

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Rகோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Aகோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Emptyகோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Rகோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu May 10, 2012 5:06 pm

பானு
பகவதி சின்ன பையன்
இவ்வளவு பெரிய தண்டனை வேண்டாம்

ஆமாம் பாட்டி என் மீது இரக்கம் காட்ட மாட்டீங்களா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 10, 2012 5:07 pm

இரா.பகவதி wrote:
பானு
பகவதி சின்ன பையன்
இவ்வளவு பெரிய தண்டனை வேண்டாம்

ஆமாம் பாட்டி என் மீது இரக்கம் காட்ட மாட்டீங்களா

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu May 10, 2012 6:39 pm

நான் உங்கள் மூவரையும் நால்வரையும் சந்தித்தது போல இருந்தது ஐயா சூப்பருங்க சூப்பருங்க
மீண்டும் இது போன்ற ஒரு வாய்ப்பு கிடைத்தால் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலாக உள்ளேன்.. அருமையிருக்கு அருமையிருக்கு



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 11 Scaled.php?server=706&filename=purple11
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 10, 2012 7:01 pm

உங்க முவரின் சந்திப்பு பற்றிய இந்த பதிவு ரொம்ப நல்லா இருந்தது ஐயாபுன்னகை ராமன் மற்றும் பகவதி இன் அனுபவ பதிவுகளும் அருமை புன்னகை அன்பு மலர்

நான் யாரை எப்ப நேரில் பர்க்கப்போகிறேனோ .............. அந்த தருணத்துக்காக காத்திருக்கிறேன் என்பது மட்டும் நிஜம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu May 10, 2012 8:39 pm

நன்றி அம்மா

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu May 10, 2012 8:59 pm

krishnaamma wrote:உங்க முவரின் சந்திப்பு பற்றிய இந்த பதிவு ரொம்ப நல்லா இருந்தது ஐயாபுன்னகை ராமன் மற்றும் பகவதி இன் அனுபவ பதிவுகளும் அருமை புன்னகை அன்பு மலர்

நான் யாரை எப்ப நேரில் பர்க்கப்போகிறேனோ .............. அந்த தருணத்துக்காக காத்திருக்கிறேன் என்பது மட்டும் நிஜம் புன்னகை

இது மிக விரைவில் நடக்கும் அம்மா......காத்திருக்கிறோம்..... ஜாலி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக