புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_c10விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_m10விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_c10 
44 Posts - 42%
heezulia
விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_c10விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_m10விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_c10 
33 Posts - 32%
mohamed nizamudeen
விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_c10விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_m10விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_c10விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_m10விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_c10விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_m10விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_c10விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_m10விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_c10 
3 Posts - 3%
prajai
விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_c10விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_m10விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_c10விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_m10விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_c10 
2 Posts - 2%
Barushree
விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_c10விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_m10விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_c10 
2 Posts - 2%
M. Priya
விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_c10விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_m10விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_c10விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_m10விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_c10 
169 Posts - 41%
ayyasamy ram
விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_c10விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_m10விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_c10விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_m10விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_c10விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_m10விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_c10விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_m10விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_c10விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_m10விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_c10விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_m10விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 26, 2012 1:43 pm

ஸ்ரீஹரி‌கோட்டா: இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய செயற்கைகோளான ரீசாட்-1 ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 5.47 மணியளவில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

சுமார் 380 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைகோள் வானிலை சம்பந்தமான துறைகளுககும், மற்றும் அனைத்து விதமான துறைகளுக்கும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பகல், இரவு,மற்றும் மேகமூட்டம் அதிகமாக உள்ள காலகட்டங்களிலும் புகைப்ப‌டங்களை எடுத்து அனுப்பும் திற‌மை கொண்டது.

சரியான பாதை‌யில் செல்கிறது; திட்டமிட்டபடி வெற்றிகரமாக சீறிப்பாய்ந்த ரிசாட்-1 சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 1858 கிலோ எடை ‌கொண்ட இந்த செயற்கை கோளின் திட்ட இயக்குனர் விஞ்ஞானி வளர்மதி , தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

நீண்ட தூர கவுன்ட் டவுன்கள்: முன்னதாக 72 மணி நேர கவுன்ட் டவுன்கடந்த திங்கட்கிழமை முதல் துவங்கி திட்டமிட்டபடி இன்று காலை இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆவலுடன் காத்திருக்க 5.47 மணியளவில் விண்ணில் சீறிப்பாய்ந்தது. விஞ்ஞானிகள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

பயன்கள்: ரிசாட் இரவு மற்றும் பகல் என எந்த நேரத்திலும் காலநிலை குறித்து துல்லியமாக புகைப்படத்தி‌னைஅனுப்பும் திறன் கொண்டது.

10ஆண்டு கனவு: ரிசாட்-1 வக‌ை செயற்கைகோள் 10 ஆண்டு கால விஞ்ஞானிகளின் உழைப்பில் இந்தயாவிலே‌யே தயாரிக்கப்பட்ட ஏவுகணையாகும். கடந்த 2009-ம்ஆண்டில் செலுத்தப்பட்ட ரிசாட்-2 செயற்கைகோள் ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர‌ரெட்டியின் ஹெலிகாப்டர் விபத்தை துல்லியமாக கண்டுபிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது ஏவப்பட்ட ரிசாட் 1 வகை செயற்கைகோள் தன்னுடைய இலக்கை 596 கி.மீ., தொலைவில் உள்ள புவிவட்ட பாதையை அடைந்துள்ளது.

விஞ்ஞானிகள் பெருமிதம்: தனிச்‌சிறப்பு வாய்ந்த தொழில் நுட்பம் மற்ற நாடுகளின் உதவியில்லாமல் நம்முடைய ‌‌தொழி்ல்நுட்பத்தில் உருவாகியுள்ளது. இதற்கு முன்னதாக இஸ்ரேல் உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போதைய ரிசாட் -1 விண்ணில் ‌செலுத்தப்பட்டதன் மூலம் ‌ஒரே புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

அதி நவீன தொழில் நுட்பம்: தற்போது ஏவப்பட்ட ரிசாட்-1 செயற்கைகோளில் எஸ்.ஏ.ஆர் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1மி.மீ நீள, அகலமுள்ள பொருட்களை துல்லியமாக படம்பிடிப்பதுடன் எதிரி நாடுகளின் ராணுவ நடமாட்டத்தை துல்லியமாக கண்டறிய முடியும்.இருப்பினும் இதுகுறித்து தகவலை இஸ்ரே வெளியிடவில்லை . மேலும் அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோ ‌தொழில் நுட்ப பிரிவில் உருவாக்கப்பட்டுள்ளது
.
தானிய உற்பத்தியை அதிகரிக்க பயன்படும்: ரிசாட்-1 செயற்கை கோள் தானிய உற்பத்தியை அதிகரிப்பதி்ல பெரும் பங்கு வகிக்க உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கோதுமை பயிரிடும் பரப்பளவு தேவைப்படும் நீரின் அளவு போன்றவற்றையும் துல்லியமான தகவல்களை தர வல்லது.

தினமலர்

விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Apr 26, 2012 1:51 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 26, 2012 1:55 pm

சிவா wrote:அதி நவீன தொழில் நுட்பம்: தற்போது ஏவப்பட்ட ரிசாட்-1 செயற்கைகோளில் எஸ்.ஏ.ஆர் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1மி.மீ நீள, அகலமுள்ள பொருட்களை துல்லியமாக படம்பிடிப்பதுடன் எதிரி நாடுகளின் ராணுவ நடமாட்டத்தை துல்லியமாக கண்டறிய முடியும்.இருப்பினும் இதுகுறித்து தகவலை இஸ்ரே வெளியிடவில்லை . மேலும் அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோ ‌தொழில் நுட்ப பிரிவில் உருவாக்கப்பட்டுள்ளது
596 கி மீ தூரத்தில் இருந்து , பூமியில் உள்ள 1மிமீ நீள ,அகலமுள்ள பொருளை படம்பிடிப்பது என்றால் , நினைக்கவே ஆச்சரியமாக இருக்கிறது

சூப்பருங்க நன்றி வாழ்த்துக்கள் விஞ்ஞானிகளே,

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 26, 2012 2:02 pm

ஆகா நாம மில்லி மீட்டர் அசஞ்சு காரியத்த கச்சிதமா முடிச்சா படம் பிடிச்சுடுவாங்களே?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 26, 2012 2:04 pm

கொலவெறி wrote:ஆகா நாம மில்லி மீட்டர் அசஞ்சு காரியத்த கச்சிதமா முடிச்சா படம் பிடிச்சுடுவாங்களே?
ஆமாம் , இனிமேல் தொழிலுக்கு அருவாள்,கத்தி எல்லாம் எடுத்துக்கிட்டு போகாதீங்க கண்டுபிடிச்சுடுவாங்க. 1மிமீ இருக்குற மாதிரி ஏதாவது குண்டூசி எடுத்து போய் வேலையை முடிங்க

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Thu Apr 26, 2012 5:33 pm

"விஞ்ஞானிகள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்" நானும் மகிழ்ச்சியை பரிமாறி கொண்டேன்

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Knight
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 30, 2012 11:19 am

`ரிசாட்-1' செயற்கைக்கோள், இறுதி சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

உளவு செயற்கைக்கோள்

முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் உளவு செயற்கைக்கோளான `ரிசாட்-1', கடந்த 26-ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது. பி.எஸ்.எல்.வி.-சி19 ராக்கெட்டில் ஏற்றி விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

470 கி.மீ. உயரத்தில் பூமியின் சுற்று வட்டப்பாதையில் ரிசாட்-1 செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி.-சி19 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.

இறுதி வட்டப்பாதை

இதையடுத்து, செயற்கைக்கோளை அதன் இறுதி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தும் பணியை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) மேற்கொண்டது. இந்நிலையில், 536 கி.மீ. உயரத்தில், ரிசாட்-1 செயற்கைக்கோள் அதன் இறுதி சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

செயற்கைக்கோளில் உள்ள எரிபொருட்களை பயன்படுத்தி, வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. தற்போது, அது நல்ல முறையில் இயங்கிக்கொண்டிருக்கிறது. இத்தகவலை `இஸ்ரோ' தெரிவித்துள்ளது.

வேளாண்மை

ரிசாட்-1 செயற்கைக்கோளின் எடை 1,858 கிலோ. வேளாண்மை மற்றும் இயற்கை பேரிடர் மேலாண்மைக்கு இந்த செயற்கைக்கோள் எடுக்கும் படங்கள் பெரிதும் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேகக்கூட்டத்தில் ஊடுருவியும், இரவு நேரங்களிலும் இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக படம் பிடிக்கும்.

விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Apr 30, 2012 11:24 am

பெருமை பட வேண்டியது.. இதற்க்காக உழைத்தவர்களுக்கு பாராட்டுகள் சூப்பருங்க

விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 30, 2012 11:31 am

சிவா wrote:மேகக்கூட்டத்தில் ஊடுருவியும், இரவு நேரங்களிலும் இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக படம் பிடிக்கும்.
"குலத்தை கெடுக்க வந்த கோடரிக்காம்பு " என்ற பழமொழிகேற்ப , இந்த நவீன தொழிநுட்பங்கள் எல்லாம் நம் தமிழினத்தை அழிக்க தானே பயன்படுத்தினோம் சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக