புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்  - Page 2 I_vote_lcapநான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்  - Page 2 I_voting_barநான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்  - Page 2 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்  - Page 2 I_vote_lcapநான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்  - Page 2 I_voting_barநான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்  - Page 2 I_vote_rcap 
284 Posts - 45%

237 Posts - 37%
mohamed nizamudeen
நான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்  - Page 2 I_vote_lcapநான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்  - Page 2 I_voting_barநான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்  - Page 2 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்  - Page 2 I_vote_lcapநான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்  - Page 2 I_voting_barநான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்  - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்  - Page 2 I_vote_lcapநான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்  - Page 2 I_voting_barநான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்  - Page 2 I_vote_rcap 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
நான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்  - Page 2 I_vote_lcapநான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்  - Page 2 I_voting_barநான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்  - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்

Page 2 of 2 Previous  1, 2

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Apr 26, 2012 1:41 pm

First topic message reminder :

நான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!
அஜீத் அப்செட்
சார்லஸ்

அஜீத் எப்போதும் ஆச்சர்யம்! '' 'பில்லா-2’ முடிஞ்சிடுச்சு சார். இப்போதான் ரிலாக்ஸ் ஆனேன். கொஞ்சம் பேசலாமா?'' என்று அஜீத் கேட்டது நள்ளிரவு 2 மணிக்கு. நிறையவே பேசினோம்...

''இலங்கை அகதியாக நடிக்கிறீர்கள் என்பது உட்பட 'பில்லா-2’ பற்றி நிறையச் செய்திகள். எது உண்மை?''

''நான் 'மங்காத்தா’வில் இருந்து என் படங்களை புரொமோட் பண்ணிப் பேசறது இல்லைனு முடிவு பண்ணிட்டேன். அது 'பில்லா-2’-வுக்கும் பொருந்தும். ஜூன் மாசம் படம் ரிலீஸ். இதுக்கு மேல் இப்போதைக்கு எதுவும் இல்லை!''

''பத்திரிகைகள், சேட்டிலைட் சேனல், சோஷியல் மீடியானு எக்கச்சக்கமா புரொமோஷன் பண்ற டிரெண்டுக்கு மத்தியில், நீங்க படத்தைப் பத்திப் பேச மாட்டேன்னு சொல்றது சரியான முடிவா?''

நான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்  - Page 2 260420121

''இது என் பெர்சனல் முடிவு. எது சரி, எது தப்பு, இதுதான் டிரெண்ட்னு சொல்ற தகுதி எனக்கு இல்லை. 'எ குட் ஃபிலிம் இஸ் புரொமோஷன் பை இட்செஃல்ப்’னு சொல்வாங்க. என்னைத் தீவிரமா விமர்சனம் பண்றவங்க, திட்டுறவங்க நிச்சயம் என் படத்தைப் பார்க்கப்போறது இல்லை. என்னைப் பத்தித் தெரிஞ்சவங்க, 20 வருஷமா என்கூடவே பயணிக்கிறவங்க, அஜீத்தின் நிறைகுறைகளைப் பத்தி நல்லாத் தெரிஞ்சவங்கதான் படம் பார்க்கப்போறாங்க. அவங்க விமர்சனங்களுக்காக நான் காத்துக்கிட்டு இருப்பேன்!''

'' 'அமராவதி’ அஜீத்துக்கும் 'பில்லா-2’ அஜீத்துக்கும் என்ன வித்தியாசம்?''

''கொஞ்சம் பக்குவம், நிதானம் வந்திருக்கு. ஆனா, பேஸிக் கேரக்டர் மாறலை. அனோஷ்கா பிறந்த பிறகு பொறுப்பு இன்னும் கூடியிருக்கு. நிறைய அனுபவங்கள்... பல கசப்பானவை. ஆனா, எந்த நிலைமையிலும் நான் எடுத்த முடிவுகளுக்காக வருத்தப்பட்டதே இல்லை. அதனால், நோ ரிக்ரெட்ஸ்!''

''பாலிவுட்போல இங்கேயும் மாஸ் ஹீரோக்கள் டி.வி. நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பிச்சுட்டாங்க. உங்களை அப்படி ஒரு டி.வி. ஷோவில் பார்க்கலாமா?''

''சில விஷயங்களில் எனக்கு உடன்பாடு இல்லை. அதெல்லாம் எனக்கு செட் ஆகும்னு தோணலை. அதுக்கு சில முன் அனுபவங்களும் காரணம்!''

நான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்  - Page 2 260420122

''உங்களை மிகவும் பாதிக்கிற விமர்சனம் என்ன?''

''படம் நல்லா இருக்கா, இல்லையானு சொல்லாம, சிலர் நான் குண்டா இருக்கேன்னு பெர்சனலா கமென்ட் அடிக்கிறாங்க. 15 ஆபரேஷன்களுக்குப் பிறகு என் மெட்டபாலிஸமே மாறிடுச்சு. நான் ரெண்டு காலையும் ஊன்றி நடக்கிறதே பெரிய விஷயம் சார். அதை நினைச்சு நான் சந்தோஷப்படுறேன். நான் நல்ல டான்ஸரா இல்லாம இருக்கலாம். ஆனா, அதுக்காக முயற்சி பண்றேன். இவ்வளவு சிகிச்சைகளுக்குப் பிறகும் ஹெலிகாப்டர்ல இருந்து குதிக்கிறேன்... சண்டை போடுறேன். ஆனா, தொடர்ந்து என் பெர்சனல் தோற்றத்தை சிலர் கிண்டல் செய்றது வருத்தமா இருக்கு!''

''ஆரம்பத்தில் நீங்கள் நடிப்பதாக இருந்து, பிறகு நீங்கள் விலகி வேற ஹீரோ நடிச்ச எல்லாப் படங்களுமே ஹிட். 'மிஸ் பண்ணிட்டோமே’னு வருத்தப்பட்டு இருக்கீங்களா?''

''நாம சாப்பிடுற ஒவ்வொரு அரிசியில யும் நம்ம பேர் எழுதி இருக்கும்னு சொல்வாங்க. அதை நான் நம்பறேன்!''

''உங்க பலம், பலவீனம் என்ன?''

''தெரியாது. தெரிஞ்சுக்கவும் ஆசைப்படலை!''

''பாலிவுட்டில் நடிகர்கள் இரண்டு மூன்று பேர் சேர்ந்து நடிக்கிறாங்க; சேர்ந்து பட புரொமோஷன்களில் கலந்துகொள்றாங்க. ஆனா, அந்தச் சூழல் இங்கு இல்லையே?''

'' 'அமராவதி’ படத்துல ஹீரோவா நடிச்சுட்டு, அடுத்து அரவிந்த்சாமி படத்துல ஒரு சீன்ல வந்து நடிச்சேன். விஜய் ஹீரோவா நடிச்ச 'ராஜாவின் பார்வையிலே’ படத்தில் அவரோட நடிச் சிருக்கேன். முதலில் 'நேருக்கு நேர்’ படத்தில் நானும் விஜயும்தான் சேர்ந்து நடிச்சோம். சில காரணங்களால் அந்தப் படத்தில் தொடர்ந்து நடிக்க முடியலை. 'உல்லாசம்’ படத்தில் நானும் விக்ரமும் சேர்ந்து நடிச்சிருக்கோம். அவசியம் வரும் போது சேர்ந்து நடிக்கத்தான் செய்றோம்!''

நான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்  - Page 2 26042012

''படம் வெளியாகி முதல் ஷோ முடிவதற்குள்ளேயே நெகட்டிவ் விமர்சனங்கள் கிளம்பிடுதே?''

''என்கிட்டயே நிறையப் பேர் சொல்லியிருக்காங்க... பொறந்தா அஜீத்குமாராப் பொறக்கணும்னு. அஜீத்குமாருக்கு என்னல்லாம் கஷ்டம் இருக்குனு, அஜீத்குமாரா வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும். சச்சின் டெண்டுல்கர் இப்படி ஆடணும்னு சொல்றது ரொம்ப ஈஸி. ஆனா, கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைச் சுமந்துக்கிட்டு விளையாடுற சச்சின் டெண்டுல்கருக்குத்தான் அது எவ்வளவு கஷ்டம்னு தெரியும். கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துட்டு கருத்து சொல்றது ஈஸி. களத்துல இறங்கி நின்னாதான், அது எவ்வளவு கஷ்டம்னு புரியும். 30 வயசுல நம்மால எல்லாம் முடியும்னு தோணும். இப்போ 40 வயசுக்கு மேல நம்மளை மீறி ஒரு சக்தி இருக்கு... அதுதான் எல்லாத்தையும் தீர்மானிக்கும்னு தோணுது. என்னை விமர்சிக்கிற எல்லாருக்கும் அந்தப் பக்குவம் கிடைக்கணும்னு நான் கடவுளை வேண்டிக்கிறேன்!''

''இத்தனை வருஷத்தில் இவ்வளவு பிரச்னைகளுக்குப் பிறகும் உங்க ரசிகர்களின் எண்ணிக்கை குறையலையே?''

''எல்லாம் கடவுள் ஆசீர்வாதம்தான். என் ரசிகர்களுக்கு வெறும் நன்றி சொன்னால், அது முழுமையாகாது. உண்மையைச் சொல்றேன்... தினமும் காலையில் கடவுளை வேண்டும்போது என் ரசிகர்களுக்காகவும் வேண்டிக்கிறேன். நான் இன்னைக்கு சினிமாவில் இருப்பேன். நாளைக்கு இல்லா மலும் போவேன். ஆனா, ஒரு அண்ணனா என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். அட்வைஸ்னு தப்பா நினைக்கா தீங்க. உங்க தன்மானத்தை யாருக்கா கவும் விட்டுக்கொடுக்காதீங்க. உங்க வேலையை 100 சதவிகிதம் ரசிச்சு செய்யுங்க. நல்லாப் படிங்க. நான் பத்தா வது வரைக்கும்தான் படிச்சேன். வாழ்க்கையில் கஷ்டப்பட்டுத்தான் பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். ஆனா, அந்த ரூட் ரொம்பக் கஷ்டம். படிச்சிருந்தா இவ்வளவு அடிபட்டு வந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே. அதனால நல்லாப் படிங்க. யாரையும் கண்மூடித்தனமா நம்பாதீங்க. யார் பின்னாடியும் போகாதீங்க. மத்தவன் காலை மிதிச்சு முன்னேறாதீங்க. சிம்பிளா சொல்றேன்... வாழு... வாழவிடு!''

விகடன்.com

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Apr 26, 2012 4:31 pm

யார் என்ன சொன்னாலும் சரி அஜீத் ரொம்ப ஸ்மார்ட்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Apr 26, 2012 5:04 pm

''உங்க பலம், பலவீனம் என்ன?'' சூப்பருங்க

''தெரியாது. தெரிஞ்சுக்கவும் ஆசைப்படலை!''
அருமையான பதில் தல... சூப்பருங்க சூப்பருங்க

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Thu Apr 26, 2012 5:48 pm

நெத்தியடி பதில்கள்

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

நான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்  - Page 2 Knight
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 26, 2012 8:38 pm

''எல்லாம் கடவுள் ஆசீர்வாதம்தான். என் ரசிகர்களுக்கு வெறும் நன்றி சொன்னால், அது முழுமையாகாது. உண்மையைச் சொல்றேன்... தினமும் காலையில் கடவுளை வேண்டும்போது என் ரசிகர்களுக்காகவும் வேண்டிக்கிறேன். நான் இன்னைக்கு சினிமாவில் இருப்பேன். நாளைக்கு இல்லா மலும் போவேன். ஆனா, ஒரு அண்ணனா என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். அட்வைஸ்னு தப்பா நினைக்கா தீங்க. உங்க தன்மானத்தை யாருக்கா கவும் விட்டுக்கொடுக்காதீங்க. உங்க வேலையை 100 சதவிகிதம் ரசிச்சு செய்யுங்க. நல்லாப் படிங்க. நான் பத்தா வது வரைக்கும்தான் படிச்சேன். வாழ்க்கையில் கஷ்டப்பட்டுத்தான் பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். ஆனா, அந்த ரூட் ரொம்பக் கஷ்டம். படிச்சிருந்தா இவ்வளவு அடிபட்டு வந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே. அதனால நல்லாப் படிங்க. யாரையும் கண்மூடித்தனமா நம்பாதீங்க. யார் பின்னாடியும் போகாதீங்க. மத்தவன் காலை மிதிச்சு முன்னேறாதீங்க. சிம்பிளா சொல்றேன்... வாழு... வாழவிடு!''

தல தல தான் சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 27, 2012 8:15 am

அருமையான தன்னடக்கமான பதில் தல சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக