புதிய பதிவுகள்
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 22:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 18:30

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 18:27

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 16:11

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 15:19

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 15:16

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
234 Posts - 52%
heezulia
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu 26 Apr 2012 - 8:04

First topic message reminder :

1. விளக்கு ஏற்றும் பொழுது பாட வேண்டிய மந்திரம்
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 O4pm

விளக்கு ஏற்றும் பொழுது :
விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர்தாமே

விளக்கை ஏற்றியபின் மலர் சொரிந்து :
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.

பட்டியல்:
1. விளக்கு ஏற்றும் பொழுது பாட வேண்டிய மந்திரம்
2. தூபம் காட்டும் போது பாட வேண்டிய மந்திரம்
3. தீபம் (ஏகதீபம்) காட்டும் போது பாட வேண்டிய மந்திரம்
4. கற்பூரப் பேரொளி காட்டும் போது பாட வேண்டிய மந்திரம்
5. அமுது படைக்கும் போது பாட வேண்டிய மந்திரம்
6. திருநீறு பூசும் போது சொல்ல வேண்டிய மந்திரம்
7. குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க சொல்ல வேண்டிய மந்திரம்
8. குளிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்
9. கல்வியில் சிறந்து விளங்க சொல்ல வேண்டிய மந்திரம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri 14 Jun 2013 - 19:15

என்ன ஆச்சுண்ணே உங்களுக்கு நல்லாதானே இருந்தீங்க மூளை எதுவும் குளம்பிருச்சா..... துருவ நட்சத்திரம் மகான்களுக்கு மட்டும்தான் அண்ணே மனிதர்களுக்கு இல்லை

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 14 Jun 2013 - 19:21

Manik wrote:என்ன ஆச்சுண்ணே உங்களுக்கு நல்லாதானே இருந்தீங்க மூளை எதுவும் குளம்பிருச்சா..... துருவ நட்சத்திரம் மகான்களுக்கு மட்டும்தான் அண்ணே மனிதர்களுக்கு இல்லை
நீங்க மகான் மாணிக் அதான் சொன்னேன்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri 14 Jun 2013 - 23:55

5. ஆண்டவனுக்கு அமுது படைக்கும் போது பாட வேண்டிய மந்திரம்
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Dk1b
அமுது படைக்கும் போது :
வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்
காட்டவும் நாமிலம் காலையும் மாலையும்
ஊட்டவி யாவன உள்ளம் குளிர்விக்கும்
பாட்டவி காட்டுதும் பாலவி யாமே

எனவும் படைத்து :
பூந்தண் பொழில்சூழ் புலியூர் பொலிசெம்பொன் அம்பலத்தே
வேந்தன் தனக்கன்றி ஆட்செய்வ தென்னே விரிதுணிமேல்
ஆந்தண் பழைய அவிழை அன்பாகிய பண்டைப் பறைச்
சேந்தன் கொடுக்க அதுவும் திருவமிர் தாகியதே.

(என ஓதி,சாமி படத்தில் (அ) சிலையின் வாயின் புறத்தில் நீர்காட்டி விடுக.)

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat 15 Jun 2013 - 10:34

பயனுள்ள தகவல் சாமி, தொடருங்கள்.. விரும்பினேன் உங்கள் பதிவை

அன்னம் படைக்கும் பொழுது
"அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்" பாடலாமா, அல்லது மனிதருக்கு அமுதளிக்கும் முன் பாட வேண்டுமா ?

சதாசிவம்
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat 15 Jun 2013 - 17:43

அட..இவ்வளவு விஷயம் இருக்கிறதா....எனக்கு தெரிந்த ஒரே மந்திரம் ஷஷ்டி கவசம் மட்டும்தான்....நிச்சயம் இவற்றை கடை பிடிக்கிறேன்....அருமையான பதிவு தொடருங்கள்.....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat 15 Jun 2013 - 23:26

சதாசிவம் wrote:பயனுள்ள தகவல் சாமி, தொடருங்கள்.. விரும்பினேன் உங்கள் பதிவை

அன்னம் படைக்கும் பொழுது
"அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்" பாடலாமா, அல்லது மனிதருக்கு அமுதளிக்கும் முன் பாட வேண்டுமா ?

நன்றி ஐயா!
‘அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்" மனிதருக்கு அமுதளிக்கும் முன் பாடலாம்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat 15 Jun 2013 - 23:41

உமா wrote:அட..இவ்வளவு விஷயம் இருக்கிறதா....எனக்கு தெரிந்த ஒரே மந்திரம் ஷஷ்டி கவசம் மட்டும்தான்....நிச்சயம் இவற்றை கடை  பிடிக்கிறேன்....அருமையான பதிவு தொடருங்கள்.....

நன்றி உமா!

கந்த சட்டி கவசத்தை விட இன்னும் மேலானது ‘பாம்பன் சுவாமிகள்’ அருளிய ‘சண்முக கவசம்’. பாராயணம் செய்து பாருங்கள்.

தமிழில் இல்லாதவை என்று எதுவும் இல்லை.
நாம்தான் மறந்து விட்டோம். அல்லது மறக்கடிக்க வைக்கப்பட்டிருக்கிறோம்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed 19 Jun 2013 - 13:45

6. திருநீறு பூசும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Jx62

திருநீறு :
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமைப் பங்கன் திருஆல வாயான்திரு நீறே.

குங்குமம் :
சிந்துரக் குங்குமம் சேர்த்தனன் போற்றி

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu 20 Jun 2013 - 14:18

7.குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க சொல்ல வேண்டிய மந்திரம்:-
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Fbsh

ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும்வெண் டாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னி வாய்த்தோத்திரங்கள் சொல்லுமே.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat 22 Jun 2013 - 16:25

8.  குளிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:-
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 10r1

வாளியில் உள்ள நீரில் ஓம் என்று எழுதி நீரை விளக்கம் செய்து
வரும் பாடலை ஓதிக்கொண்டே நீராடுக.
"ஆர்த்த பிறவி துயர்கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன் போற்றி"

"காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதித் திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதித் திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்."

நீராடி முடியும் தருவாயில் குவளையில் உள்ள நீரில் ஓம் என்று எழுதி “ஓம் சிவாய நம”எழுதுக.

எழுதி கையால் மூடி ஒரு நிமிடம் தியானித்து தலை, உடல் நனையும்படி ஊற்றுக.

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக