புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உருவம் Poll_c10உருவம் Poll_m10உருவம் Poll_c10 
48 Posts - 60%
heezulia
உருவம் Poll_c10உருவம் Poll_m10உருவம் Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
உருவம் Poll_c10உருவம் Poll_m10உருவம் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
உருவம் Poll_c10உருவம் Poll_m10உருவம் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
உருவம் Poll_c10உருவம் Poll_m10உருவம் Poll_c10 
3 Posts - 4%
Sathiyarajan
உருவம் Poll_c10உருவம் Poll_m10உருவம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
உருவம் Poll_c10உருவம் Poll_m10உருவம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உருவம் Poll_c10உருவம் Poll_m10உருவம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உருவம் Poll_c10உருவம் Poll_m10உருவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உருவம் Poll_c10உருவம் Poll_m10உருவம் Poll_c10 
43 Posts - 60%
heezulia
உருவம் Poll_c10உருவம் Poll_m10உருவம் Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
உருவம் Poll_c10உருவம் Poll_m10உருவம் Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
உருவம் Poll_c10உருவம் Poll_m10உருவம் Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
உருவம் Poll_c10உருவம் Poll_m10உருவம் Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
உருவம் Poll_c10உருவம் Poll_m10உருவம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உருவம் Poll_c10உருவம் Poll_m10உருவம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உருவம் Poll_c10உருவம் Poll_m10உருவம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
உருவம் Poll_c10உருவம் Poll_m10உருவம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருவம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 27, 2012 7:44 am

உருவம் Story02

கதிருக்கு ஒரு வினாடி உயிரே போய்விட்டமாதிரி இருந்தது. டீச்சர் அவன் `ஹோம் ஒர்க்'கில் பிழையை கண்டுபிடித்து கண்டித்ததுடன், அவன் கனத்த உடலையும், தொப்பையையும் பற்றி கிண்டல் செய்து பேசியது அவமானமாகிவிட்டது.

இதுவரை அவனை சக மாணவர்கள்தான் கேலி பேசி மகிழ்ந்தனர். மாணவர்கள் அப்படி பேசும் போதெல்லாம் கதிர் அவர்களோடு சரி மல்லுக்கு சண்டை யிடுவான்.

ஆனால் டீச்சரே இப்படி பேசினால் அவனால் என்ன செய்ய முடியும்? தலை குனிந்தபடியே நின்றான்.

அவனுக்கு பதிமூன்று வயதுதான் ஆகிறது. வயதைவிட அதீத உடல் வளர்ச்சியும், பருத்த தொப்பையும் அவனை விகாரமாகவே காட்டி யது.

அவனும் உடலை கட்டுக்கோப்பாக வைக்க எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.

தன் உடலை நினைக்கும்போது அவனுக்கே சற்று வருத்தமாகவே இருக்கும். எனக்கு மட்டும் ஏன் இப்படியென்று மனதுக்குள் புழுங்குவான். ஆனாலும் எல்லாம் இறைவனின் படைப்பு என்று தனக்குத்தானே சமாதானம் அடைவான்.

நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது. அன்று மாலைப்பொழுதில் அவன் வீட்டுக்கு முன்னால் கார் ஒன்று வந்து நின்று கொண்டிருந்தது. கதிர் வீட்டுக்குள் நுழையும்போது இருவர் அவனது தந்தையோடு பேசிக் கொண்டிருந்தனர்.

"நேற்று ஸ்கூல் வாசலில் உங்க பையனைப் பார்த்தோம். அடுத்து நாங்க எடுக்க போகிற `ஸ்ரீ விநாயகர் மகிமை' டி.வி. தொடர் கதைக்கு உங்க பையன் பொருத்தமானவனாக தெரிகிறான். அவனுக்கும், உங்களுக்கும் சம்மதம்னா அவனது பள்ளிப்படிப்பு பாதிக்காத வகையில் படமாக்குகிறோம். நீங்க சம்மதம் சொன்னால் `அட்வான்ஸ்' வாங்கிக்கோங்க'' என்றார் டி.வி. சீரியல் தயாரிப்பாளர்.

கதிர் முகம் மலர்ந்தான். இப்போது தனது உடலமைப்பைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை மறைந்துபோய், மனதுக்குள் பெருமிதம் உண்டானது.

ஜி.சுந்தரராஜன்



உருவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Apr 27, 2012 7:52 am

ஆகா ...அருமையான கதை...நன்றி சிவா மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 27, 2012 9:12 am

கதை அருமை சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 27, 2012 10:22 am

நமது உருவ அமைப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்து நன்று.

ஆனால் உடல் உபாதைகளை பின்னர் தர வாய்ப்புண்டு என்று அறிந்தால் அதை தவிர்க்க முயற்சிக்கணும் பய்யன் - விநாயகர் தொடர் முடிந்து முருகன் தொடர்ல நடிக்கும்போது பய்யன் இளைத்து விடுவானோ?




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக