புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ சரியான ஆளுப்பா! Poll_c10நீ சரியான ஆளுப்பா! Poll_m10நீ சரியான ஆளுப்பா! Poll_c10 
336 Posts - 79%
heezulia
நீ சரியான ஆளுப்பா! Poll_c10நீ சரியான ஆளுப்பா! Poll_m10நீ சரியான ஆளுப்பா! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
நீ சரியான ஆளுப்பா! Poll_c10நீ சரியான ஆளுப்பா! Poll_m10நீ சரியான ஆளுப்பா! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
நீ சரியான ஆளுப்பா! Poll_c10நீ சரியான ஆளுப்பா! Poll_m10நீ சரியான ஆளுப்பா! Poll_c10 
8 Posts - 2%
prajai
நீ சரியான ஆளுப்பா! Poll_c10நீ சரியான ஆளுப்பா! Poll_m10நீ சரியான ஆளுப்பா! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நீ சரியான ஆளுப்பா! Poll_c10நீ சரியான ஆளுப்பா! Poll_m10நீ சரியான ஆளுப்பா! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நீ சரியான ஆளுப்பா! Poll_c10நீ சரியான ஆளுப்பா! Poll_m10நீ சரியான ஆளுப்பா! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நீ சரியான ஆளுப்பா! Poll_c10நீ சரியான ஆளுப்பா! Poll_m10நீ சரியான ஆளுப்பா! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நீ சரியான ஆளுப்பா! Poll_c10நீ சரியான ஆளுப்பா! Poll_m10நீ சரியான ஆளுப்பா! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நீ சரியான ஆளுப்பா! Poll_c10நீ சரியான ஆளுப்பா! Poll_m10நீ சரியான ஆளுப்பா! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ சரியான ஆளுப்பா!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 26, 2012 4:50 am

நீ சரியான ஆளுப்பா! E_1334817583

கிரி என்றொரு பணக்காரன் இருந்தான். அவன் மகா கஞ்சன். அவன் வாசு என்ற ஓவியனிடம் தன்னைப் போல ஓவியம் வரையச் சொன்னான்.

""அந்தக் கஞ்சன் உனக்கு பணம் தரமாட்டான். எதற்காக அவன் படத்தை வரைகிறாய்?'' என்று எல்லாரும் கேவலப்படுத்தினர்.

""நான் எப்படியும் அவரிடமிருந்து பணத்தை பெற்றே தீருவேன்,'' என்றான்.

வாசுவும் அதேபோல அவன் படத்தைத் தத்ரூபமாக வரைந்து கொடுத்து, அதற்கு ஊதியமாக ஐநூறு ரூபாய் கேட்டான்.

அவ்வளவு பணம் தர விரும்பாத கிரி, ""இது என்னைப் போல இல்லை,'' என்றான்.

""அப்படியானால், இது என் படம் இல்லை என்று படத்திற்குப் பின்னால் எழுதிக் கொடுங்கள்,'' என்றான் வாசு.

கிரியும் அப்படியே எழுதிக் கொடுத்தான்.

நான்கு நாட்கள் சென்றன-

வாசு, கிரியின் படத்தை அவன் வீட்டிற்கு எதிரே கொண்டு வந்து நிறுத்தி, அதன் அடியில், ""படத்தில் காண்பவன் ஒரு மோசக்காரன்; கொள்ளைக்காரன்; கொலைக்காரன் என்று எழுதி வைத்தான்.

அதைக் கேள்விப்பட்டு அங்கு வந்த கிரி, ""என் படத்தை நடுத்தெருவில் வைத்து அவமானம் செய்கிறாய். போலீசில் புகார் செய்வேன்,'' என்று கத்தினான்.

""இது என் படம் இல்லை என்று எழுதிக் கையெழுத்துப் போட்டு கொடுத்ததை மறந்து விட்டீர்களா? போலீஸ் என்னை என்ன செய்ய முடியும்?'' என்று கேட்டான் வாசு.

தன்னை நன்றாகப் பழி வாங்கி விட்ட வாசுவை எதுவும் செய்ய முடியாமல், மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, ஐநூறு ரூபாயைக் கொடுத்து, படத்தை வாங்கிச் சென்றான் கிரி.

விஷயத்தை கேள்விப்பட்ட மக்கள் வாசுவை, "நீ சரியான ஆளுப்பா!' என்று சொல்லி பாராட்டினர்.

சிறுவர் மலர்



நீ சரியான ஆளுப்பா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Apr 26, 2012 6:37 am

சூப்பருங்க அன்பு மலர்



நீ சரியான ஆளுப்பா! 154550நீ சரியான ஆளுப்பா! 154550நீ சரியான ஆளுப்பா! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நீ சரியான ஆளுப்பா! 154550நீ சரியான ஆளுப்பா! 154550நீ சரியான ஆளுப்பா! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Apr 26, 2012 9:20 am

கஞ்சனிடம் அறிவுப்பூர்வமாக பணத்தை வாங்கியது ரசிக்கும்படி இருந்தது. சூப்பருங்க

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Thu Apr 26, 2012 11:44 am

உன்மயாகவே எனக்கு இன்னும் சிறுவர் மலர் படிக்க பிடிக்கும் ஆனால், நேரம் இல்லை, இந்த கதை படிதது மிகவும் சந்தோஷம் சிரி



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

நீ சரியான ஆளுப்பா! Mgr
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக